Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விசுகு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by விசுகு

  1. ஈரானில் இந்த அத்துமீறலை அல்லது நேரடியான யுத்தத்தை இஸ்ரேல் மன்னித்து மறந்து விடும் என்கிறீர்களா?
  2. எதிரியை விட( தன் சொந்த நலனுக்காக) முதுகில் குத்தும் துரோகி ஆபத்தானவன். அவனே முதலில் அழிக்கப்படவேண்டும் - தேசிய தலைவர் பிரபாகரன்
  3. எனது மனைவியின் அறுபதாவது பிறந்தநாளை பிரான்சில் உறவுகளுடன் கொண்டாட போகிறீர்களா? வெளியே எங்காவது போவோமா என்று மக்கள் கேட்டனர். எனக்கும் ஓய்வு தேவை வெளியில் போவோம் என்றேன். கடையை பூட்டவேண்டும் என்றால் எத்தனை நாட்களுக்கு முன் உங்களுக்கு சொல்லவேண்டும் என்றபோது ஒரு கிழமை போதும் என்றிருந்தேன். போன கிழமை இதிலிருந்து இத்தனை நாட்கள் கடையை பூட்ட அறிவியுங்கள் 15 இலிருந்து 25 வரையான வெப்ப நிலைக்கு ஏற்றவாறு உடுப்புக்களை தயார் செய்யுங்கள் என்றனர். என் மக்களுக்கு மிக மிக சவாலான விடயம் எனக்கு தெரியாமல் எதையாவது செய்வது. தமிழிலோ பிரெஞ்சிலோ ஆங்கிலத்திலோ ஏன் சிங்களத்தில் கூட எனக்கு தெரியாமல் செய்வது கடினம். இது surprise பயணம். அதிலும் இது வெளிநாடு. (பாஸ்போர்ட் கேட்டிருந்தார்கள்) பணம் எவ்வளவு கொண்டு வரவேண்டும் என்று கேட்டேன் ஒரு சதமும் கொண்டு வரவேண்டாம் என்றார்கள். அந்த நாளும் வந்தது. காலையில் மக்கள் மருமக்கள் பேரன் அனைவரும் விமான நிலையத்தை வந்தடைந்தோம். முடிந்தவரை எங்கே போகிறோம் என்பதை கவனிப்பதை தவிர்த்து வந்தேன். விமானம் ஏற முன்னரும் வரும் அறிவித்தல்களை காதை பொத்தி தவிர்த்தேன். பிள்ளைகள் மிகவும் ஆர்வத்துடன் செய்திருப்பதை குழப்ப விரும்பவில்லை. ஆனாலும் பக்கங்களில் ஓடிக்கொண்டிருக்கும் பன்னர்களில் சில பெயர்கள் வருவதை காண்பதை தவிர்க்க முடியவில்லை. விமானத்திலும் அறிவித்தல்களை கைட்பதை தவிர்த்தாலும் வந்து இறங்கியதும் கேட்டார்கள் எங்கே நிற்கிறோம் என்று. இதுக்கு மேல சொல்லாமல் இருக்க முடியாது. Palma என்றேன். சுற்றுலாவில் இருந்து தொடரும். ..
  4. அப்பாவி மக்கள் மீதான இந்த முல்லா மார்க் வெடி கொழுத்தலை கண்டித்தேன். தண்டிக்கப்பட்டேன். 🤣
  5. ஈரான் ஒரு செத்த பாம்பு. இனி இஸ்ரேல் கொன்றேன் என்று பெயர் எடுக்கப் போகிறது 😭
  6. வானவேடிக்கை.... சும்மா இருந்து பலவீனத்தை வெளியே காட்டாமலாவது இருந்து இருக்கலாம். 100 யை அனுப்பி லட்சத்தை வா என்று வரவழைத்து விட்டார்கள்.. வானவேடிக்கை முடிய ஈரான் அதிரும்.
  7. நன்றி 🤣 பானையோ பீத்தல் சட்டியோ கச்சையும் இன்றி தமிழர்கள் இருக்கும் இன்றைய நிலையில் கஞ்சியோ கூழோ இந்தியா தருவதை பெறவேண்டும். Cia ஏஜெண்ட் என்று நீலனின் புலிகள் விட்ட பிழையை வரலாற்று பாடமாக எடுக்கவில்லை என்றால் அடுத்த சந்ததி சமஸ்டி, ஓரு நாடு இரண்டு தேசம், மயிர் மண்ணாங்கட்டி என்ற மமதையில் இந்தியா தந்தவறை தட்டி அழிந்தோம் என்று தூற்றும்
  8. சகோ இப்போது நான் குற்றச்சாட்டுகிறேன். இந்திய உதவி அல்லது அவர்களது கடைக்கண் பார்வை எம்மீது பட்டிருக்கிறது. அது பெரிய வரப்பிரசாதம். அவர் இந்திய உதவியுடன் பானையில் எதையோ கொண்டு வந்து இருக்கிறார். ஆனால் புத்திசாலித்தனமற்று மமதையில் அதை இதை சாட்டாக சொல்லி பானையை உடைக்க பார்க்கிறோம்.
  9. நீங்கள் அம்பை நேரே பெயர் சொல்லி எழுதும் போது பார்க்கலாம்.
  10. புரியவில்லை கொஞ்சம் விரிவாக விளக்க படுத்தினால் முடிந்தால் படங்கள் வீடியோக்கள் உட்பட 😜
  11. இல்லை இவரின் தலைமைப்பீடம் மோடி என்கிறார்கள். பார்க்க ஆவல்.
  12. மிகக்கடுமையான கண்டனங்கள். அதிலும் பிடித்த பொருளை கட்டை என்று....🤣
  13. வெடுக்குநாறியை மறவன்புலவு சச்சிதானந்தம் காப்பாற்றினால் ??? யார் குற்றியும் அரிசியானால் சரி.
  14. கட்டுறவன் தான் அதைப் பற்றி கவலைப்படணும் பணத்தை ஒதுக்குபவன் எதுக்கு???
  15. புரட்சி என்பது ஒரு கையால் தான் ஆரம்பிக்கும். மக்கள் தொடரவேண்டும். இந்த பெண்ணின் வீடியோவை ஒரு தடவை தான் நான் பார்த்தேன். நான் தெளிவாக இருக்கிறேன் யாரை வளர்க்க வேண்டும் யாரை தள்ளி வைக்க வேண்டும் என்று.
  16. சகோ உள்ளதை உள்ளபடி பேசப் போகிறோம் என்றால் முதலில் 2009க்கு முதலில் வைக்கப்பட்ட பானை பற்றி எழுதியதை 2024இல் முடிச்சு போட்டு முடிப்பது நல்லதல்லவே. 2009 க்கு முன்னர் பானையில் ஏதோ இருப்பதாக பல சகாப்தமாக தமிழர்களை ஏமாற்றிய சிறீலங்காவை தோலுரித்து காட்டவே புலிகளால் முடிந்தது. ஆனால் அதன் பின்னர் நாம் அங்குல மும் நகரவில்லை. நகரப்போவதுமில்லை. இது தான் களநிலை. நாம் எதையும் எழுதலாம். ஆனால் களத்தில் எதுவும் இல்லை என்றால் பூச்சியம் தான்.
  17. உண்மையே பேசவேண்டும் என்றால் நாம் அங்கே நின்றிருக்க வேண்டும். நின்றவன் நான் பேசுவது பொய் என்று சொல்லி எதை சாதிக்க போகிறீர்கள்?? என் வாழ்வில் பெரும் பகுதியை என் உழைப்பில் பெரும் பகுதியை கொடுத்தவன். வேறு யாருடனும் விடும் புலுடாக்களை என்னிடம் விடவேண்டாம் விடமுடியாது.
  18. கொஞ்சம் விசயம் தெரிந்தவர் என்று நினைத்தேன். புலிகளை தூற்ற சேறடிக்க எதையும் தூக்கி திரிவீர்கள் என்று புரிந்து கொண்டேன்.
  19. படித்த உலக ஞானம் உள்ள உங்களுக்கு என்னை விட நன்றாக தெரியும் நீங்கள் குறிப்பிடும் நாடுகளுக்கும் எமக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது என்று.
  20. உங்கள் இந்த கூற்றுப்படி 1- பானையில் எதுவும் இல்லை என்று தெரிந்த பின்னர்.... 2- நாம் எப்படி காலில் வீழ்ந்தாலும் ஒன்றும் இல்லை. எனவே நிமிர்ந்து நிற்போம் என்பதும் சரியாகி விடுகிறது. நன்றி.
  21. இது சார்ந்த கோபம் தான் ரசியா சீனா வியட்நாம் மற்றும் கியூபா மீது எனக்கு. ஏன் இந்தியாவும் தான். இவை சுதந்திர போராட்டங்களை ஆதரிப்பவர்களாக இருந்து சமதர்மக்கொள்கைககள் மக்களுக்கானவை என எம்மை ஏமாற்றி பின்பற்ற வைத்து முதுகில் குத்தினார்கள். இந்த நாடுகள் எம் பக்கம் இருந்து ஆதரவு கொடுத்து இருந்தால். ..
  22. இதனை செயற்பாட்டில் உள்ள புலிகள் தான் செய்தார்கள் என்று எப்படி சொல்கிறீர்கள்? என்ன ஆதாரம்?? எச்சரிக்கையாக இருங்கள் என்றபடி நீங்களே காட்டிக் கொடுப்பது தெரியவில்லையா??
  23. இது இன்று நேற்று அல்ல சகோ செயற்பாட்டாளர்களை செயற்படாதவர்களும் பங்களிப்பாளர்களை பங்களிக்காதவர்களும் போராளிகளை போராடதவர்களும் பிள்ளைகளை கொடுத்தவர்களை பிள்ளைகளை கொடுக்காதவர்களும் மாவீரர் துயிலும் இல்லத்துக்கு போகிறவர்களை மாவீரர் துயிலும் இல்லத்துக்கு போகிறவர்களும் இப்படி தான் தம்மை அதிமேதிவிகள் புத்திசாலிகள் தீர்க்கதரிசனம் உள்ளவர்கள் மற்றெல்லோரும் மூடர்கள் என்பார்கள். இவர்களின் இந்தவகை பரப்புரைகள் அதிகரிக்க அதிகரிக்க செயற்பாட்டாளர்களின் தொகை வீழ்ச்சி கண்டதன் பயனைத் தான் தமிழினம் இன்று அனுபவிக்கிறது.
  24. முள்ளிவாய்க்காலில் நாம் எல்லோரும் ஒன்றாக தர்மத்தின் பக்கம் நின்று தடுத்திருந்திருந்தால் ......... இனி மேலாவது தர்மம் அதர்மம் இரண்டு தான் உலகில். நடுநிலை என்று ஒன்று இல்லை என்பதை புரிந்து இவ்வுலகம் இயங்கணும். இயங்கும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.