Everything posted by விசுகு
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
பாரிஸில் ஒரு பத்திரிகை கூறுவதை நம்புவீர்கள் என்னை நம்ப மாட்டீர்கள் என்றால் தப்பு உங்கள் மீது தான் இருக்கிறது. நாலு விரல்களுக்கு பதில் சொல்ல முடிந்தவன் மட்டுமே ஜந்தாவது விரலை மற்றவர் மீது காட்டமுடியும்.
-
”தமிழ் வேட்பாளரை தேட முன்னர் இதை செய்யுங்கள்”- மனோ கணேசன்
உண்மை பகிஸ்காரம் வேண்டாம். பொது தமிழ் வேட்பாளர் வேண்டும் என்று சொல்பவர்கள், அதன்மூலம் உலகத்திற்கு என்ன சொல்ல விரும்புகிறார்கள் என்பதை தீர்மானிக்க வேண்டும். குறைந்த பட்ச அல்லது அதிக பட்ச கோரிக்கைகள், நிலைபாடுகள், அபிலாசைகள்.
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
என் அம்மா ******** என்று ஒருவர் அடித்தது உங்களுக்கு புலிகள் அடித்ததாக தெரிகிறது என்றால் எப்படியாவது புலிகள் மீது பழியை போட்டு விடத் துடிக்கும் வேண்டாப்பெண்டாட்டி கதை தானே தவிர வேறு எதுவும் இல்லை. ஆடு ஏன் நனைகின்றது என்ற நரியின் கவலை இங்கே எல்லோருக்கும் தெரியும்
-
ஆமையும் தமிழனும்....
அடப்பாவி 🤣
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
நான் இதை தமிழர் அல்லது புலிகள் சம்பந்தப்பட்டதாக பார்க்கவில்லை. நீங்கள் ல சப்பலில் வந்து நின்று புங்குடுதீவு தீவானுக்கு புகையிலை வித்தனிங்களே என்று சொல்லி பாருங்கள். விசுகு வை சந்திக்கலாம். 👍
-
அரசியலில் இருந்து ஓய்வுப்பெறப் போவதாக அறிவித்த டக்ளஸ்!
அடிக்கு சுணைக்கிற தோல் இல்லை அந்தாளுக்கு. அவர் வாங்காத அடியா? குத்தா? வெடியா?
-
அரசியலில் இருந்து ஓய்வுப்பெறப் போவதாக அறிவித்த டக்ளஸ்!
உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் பெட்டிகள் நிரம்பி விட்டன போலும்....
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
என் வழி....
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
சட்டத்தை பற்றி நான் எங்கும் பேசவில்லை சகோ. ஒருவரின் எதிர்ப்பை நாடே அங்கீகரித்தது. சட்டமோ மக்களோ எம்மை போல ஒன்றும் அவரை கொலைகாரனாக முட்டாளாக வன்முறையாளனாக பார்க்கவில்லை என்று தான் எழுதினேன்.
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
நன்றி அண்ணா வா என்றால் வரமறுத்து சரி ஒதுங்கி போ என்றால் போக மறுத்து வேண்டாப்பெண்டாட்டி கை பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம் என்று செயல்களில் குற்றம் காணும் கூட்டத்தால் அழிந்து போனோம். ஏற்கனவே எம்மவரின் வசை வாங்கி சூடு வாங்கி குட்டு வாங்கி உடம்பெல்லாம் ரணமாகி செத்து கிடந்த புலிகளை முள்ளிவாய்க்காலில் அழித்து விட்டோம் என்று சிங்களம் கொக்கரிக்கிறது. ஆனால் அந்தாள் போதும்டா சாமி உங்களின் ரண வேதனைகள் இதோ உங்கள் கண் முன்னாலையே ஒழிந்து போகிறேன் என்று நிக்கும் அளவுக்கு சோதனைகள் வேதனைகள். யாரிடம் சொல்லி அழ.....?😪
-
வவுனியாவில் தரம் 2 மாணவன் மீது தாக்குதல்: நான்கு நாட்களின் பின் ஆசிரியர் கைது
உங்கள் கருத்து மீது முரண்பாடு இல்லை ஆனால் எனது பிள்ளை என்றால் அ, ஆ சொல்லு பார்ப்போம் என்று தான் விசாரணை தொடங்கும். எவருமே எனது பிள்ளைகளை தண்டிப்பது தவறு என்று நினைப்பவன் நான். ஆனால் அதற்கு நான் இடம் வைப்பதில்லை. இதற்கு வாத்திமாரே பரவாயில்லை என்ற நிலை தான் என் வீட்டில்.
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
அதே...
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
தலைவர் சொன்னதை விரிவாக சொல்கிறீர்கள்? சும்மா இருந்தாலும் அழிப்பான் தட்டிக் கேட்டாலும் அழிப்பான். தட்டி கேட்டா சிலவேளைகளில் வெல்ல சந்தர்ப்பம் உண்டு. முயன்று பார்க்கலாம்.
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
தாக்குதல் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டது நல்லதே. அங்கே இவற்றிற்கான விடை கிடைக்கும். போன வருடம் என்று நினைக்கிறேன். பிரெஞ்சு ஜனாதிபதியின் கன்னத்தில் ஒருவர் அறைந்தார். பிரெஞ்சு மக்களும் ஊடகங்களும் அதற்கு கொடுத்த பெயர். இது அவருக்கான பிரெஞ்சு மக்களின் அறை என்று. எனவே பதவியில் உள்ள ஒரு ஜனாதிபதியையே அடிக்க முடியும். ஆனால் ஏன் எதற்கு நேரம் சந்தர்ப்பம் என்று இருக்கிறது.
-
வவுனியாவில் தரம் 2 மாணவன் மீது தாக்குதல்: நான்கு நாட்களின் பின் ஆசிரியர் கைது
அடியாத மாடு படியாது என்பது பொய்யாகிபோய் கனகாலம். ஆசிரியத் தொழில் என்பது கத்தியில் நடப்பது போலாகி விட்டது.
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
நன்றி சகோ அந்த வீடியோவை முதலில் இருந்து பார்த்தீர்கள் என்றால் தெரியும் எவ்வளவு மரியாதையுடன் தங்கச்சி தலைவர் மற்றும் ஈழம் பற்றி பைசுவதை தவிருங்கள் என்று தான் சொல்கிறார்கள். ஆனால் அவா என்னடா பெரிய கொம்பா என்ன எனக்கு அப்படி இப்படி என்று வம்பை ஆரம்பிக்கிறார். அப்பொழுதும் அந்த உங்களுக்கு பின்னால் இருக்கும் தலைவர் படத்தை எடுத்து விடு தங்கச்சி என்று தான் சொல்கிறார்கள். இங்கே மரியாதை கௌரவம் பண்புகள் பற்றி பேசுபவர்களுக்கு தெரியாது இவாவின் இந்த அடாவடித்தனத்தை இன்று கேட்காமல் விட்டால் ல சப்பலில் இனி எந்த ஆர்ப்பாட்டம் மற்றும் நினைவு நாட்களை நினைவு கூருவதற்கு ஏன் மாவீரர் நாளுக்கே அக்காவின் அனுமதி பெற்று தான் செய்ய வேண்டி வரும் என்பது.
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
மேலோட்டமாக பார்த்தால் இப்படி தான் எனக்கும் இருந்தது. ஆனால் இதன் அத்திவாரம் ஆரம்பம் தமிழர்களுக்கு, புலிகளுக்கு எதிராக பிரான்ஸில் போராட்டம் ஆர்ப்பாட்டம் என்று தொடங்கும் போது தொடங்கி விட்டது. ஆமாம் சிங்களத்திற்கு ஆக்கிரமிப்பு பைத்தியம், பௌத்த விகாரைகள் முளைப்பது மலச்சிக்கல், சிங்களம் தமிழர்கள் மேல் போடும் சட்டங்கள் மலம்....... இப்படியே சொல்லி சொல்லி விலகி ஓடலாம். ஆனால் எல்லோராலும் அது முடியாது அல்லவா ?? அப்படியான ஒரு சிலரால் தானே உலகம் மாற்றம் கண்டது. காணும்
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
எதுக்காக நீங்கள் தலைவர் புலிப் படை பற்றி எல்லாம் கதைக்கிறீர்கள் என்று தெரியவில்லை. நான் அவரை தாக்காமல் இருக்க எந்த ஒரு காரணத்தையும் அவர் விட்டு வைக்கவில்லை. ஈழம், தமிழர்கள், அம்மா, பண்புகள் பண்பாடு...... இவற்றையும் தாண்டி போனால் எனது ஊர் (புங்குடுதீவார் புகையிலை வித்தனியே) எனவே இவளை எல்லாம் மனித இனத்துக்குள் அடக்காமல் இருங்க. ஏனெனில் நாளை இது உங்கள் வீட்டை உங்கள் வருங்காலத்தை தட்டும்.
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
கொஞ்சமாவது சூடு சுரணை இருந்து வெளியே நடமாட வேண்டும் என்றால் தன்னை மாற்றிக் கொள்ள முயலுவார். இல்லை என்றால் இனி வீட்டுக்குள் இருந்து குலைக்க வேண்டியது தான். (இந்த தாக்குதல் செய்தவர்களுடன் முரண்பட்டேன் முதலில். சில வீடியோக்களை அனுப்பி பார்த்தபோது அவர் சவால் விட்டு ல சப்பலுக்கு வந்திருப்பது தெரிந்தது.)
-
தாலி கட்டிவிட்டு தற்கொலை செய்துகொண்ட கணவன் – உருக்கமான கடிதம்
கட்டி வைத்தால் இவன் சாகிறான் கட்டி வைக்காவிட்டால் பெண் சாகும்...?? யாம் என்ன செய்யும்???
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
உலக வங்கியின் விசேட அறிவிப்பு!
என்னப்பா இது சொர்க்கபுரியில் ....?
-
நியூயோர்க்கில் சொந்த வீட்டில் குடியிருக்க முடியாது அவதியுறும் மக்கள்.
குளிர்காலம் தொடங்கி விட்டால் எழுப்புவது கடினம். சட்டமும் அவர்களுக்கு சார்பாக இருக்கும். அதிலும் பிள்ளைகள் உள்ளவர்கள் பிள்ளைத்தாச்சிகள் இருந்தால் கதை கந்தல்.
-
நியூயோர்க்கில் சொந்த வீட்டில் குடியிருக்க முடியாது அவதியுறும் மக்கள்.
பிரான்சிலும் இதே நிலை தான். அதிலும் ரோமேனியர்கள் வந்த பின்னர். அதனால் தான் வெளியே போனால் படங்களை பகிர்வதில் லை.
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….