Everything posted by விசுகு
-
பாலஸ்தீனத்திற்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களால் அதிரும் அமெரிக்க பல்கலைகழகங்கள் - பல்கலைகழங்களிற்கு வெளியே முகாமிட்டு மாணவர்கள் தொடர் ஆர்ப்பாட்டம்
ஒவ்வொரு கரும்புலியும் உயிரை கொடுக்கும் போதும் மிகவும் வருந்தியதுண்டு. ஏன்??? ஒரு உயிர் போவதென்ற கவலை தாண்டி அந்த உன்னத மக்கள் விரும்பிகள் போல அந்த உன்னத சேவையாளர்கள் போல மக்கள் தலைவர்கள் கிடைக்கமாட்டார்கள் எவரை எம் இனம் இழக்க கூடாதோ அவர்களை இழந்து கொண்டிருக்கிறோம் என்பதால் ... இதை புரிந்து கொண்டால் மேலே அவர் எழுதியதும் புரியும்.
-
பாலஸ்தீனத்திற்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களால் அதிரும் அமெரிக்க பல்கலைகழகங்கள் - பல்கலைகழங்களிற்கு வெளியே முகாமிட்டு மாணவர்கள் தொடர் ஆர்ப்பாட்டம்
அவர் சொல்ல வருவதை உள் வாங்கி பதில் எழுதவும். நன்றி
-
கணவன் படுகொலை: மனைவி தவறான முடிவு
உப்பின் அருமை....???😪
-
புங்குடுதீவில் ஆரம்பமான மனித எலும்புக்கூடு அகழ்வு பணி!
முடிந்த முடிவாக சொல்லி விட எனது ஊர் அமைதிப் பூங்காவாக இருந்ததில்லை. இதை பாவித்து நாசவேலைகளில் யாரும் ஈடுபட்டு இருக்கலாம். எனவே விசாரணை முடியட்டும். நன்றி.
-
புங்குடுதீவில் ஆரம்பமான மனித எலும்புக்கூடு அகழ்வு பணி!
எனக்குத் தெரிந்த வகையில் முதலில் அது ஓர் ஆலயமில்லை. அது ஓர் இந்து துறவியாக சென்று இறந்தவரின் சமாதியாகும். அதனை அதன் உறவினர்கள் வெளிநாடுகளில் இருந்து கோவில் போன்று கட்டுமானங்களை மேற்கொள்கின்றனர். முன்னர் அவ்விடத்திற்கு சமீபமாகத்தான் கிறிஸ்தவ மக்களின் இறந்த உடல்களையும் வயதில் குறைந்த இந்துப்பிள்ளைகள் இறந்தாலும் அவர்களின் உடல்களைப் புதைப்பார்கள். அவ்வாறான உடல்களில் ஒன்றாக அவை இருக்கலாம்.
-
உள்ளூர் உற்பத்திகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்க்கான தரச் சான்றிதழை வழங்கும் நிறுவனம் யாழில் திறந்து வைப்பு
நல்ல விடயம்
-
கனடாவில் வயதானோர்களை ஏமாற்றி பண மோசடி: இரு தமிழர்கள் கைது
இரண்டையும் எங்கோ கண்ட மாதிரி தெரியுது? முதலில் முடியை (பெற்றோரை தேடணும்)
- கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றநிலைமை: இந்தியா வெளியிட்ட அவசர அறிக்கை
-
வாழ்நாளில் நீங்கள் பயணம் செய்ய விரும்பும் நாடு எது..? இலங்கைக்கு 5 ஆவது இடம்
2009 வரை எதுவாக இருந்தாலும் ஈழம் நோக்கியே. உலகத்தில் எங்கும் எந்த சொத்தும் வாங்கியதில்லை. அவ்வளவு பிடிவாதம். இருந்த, பழகிய இடமும் அப்படி. அதன் பின்னர் எல்லாமே இழந்து நிர்க்கதியாக நின்ற போது ....... மீண்டும் 83இல் கொழும்பில் நின்ற நிலை. பிரான்ஸ் வந்ததிலிருந்து வீட்டுக்காக 10 வருடங்கள், நாட்டுக்காக 15 வருடங்கள், ஊருக்காக 20 வருடங்கள்..... சரி இனியாவது மனைவி பிள்ளைகளுக்காக வாழலாம் உழைக்கலாம் என்று எடுத்த முடிவுப்படிதான் இனி என் வாழ்க்கை. அதன் கடைசிப் பணியாக கடைசி மகளின் படிப்பு (வைத்தியத்துறை) 2025இல் முடிகிறது. எனது இரண்டாவது மகன் பரிசில் இருந்து 50 கிலோமீட்டர் தூரத்தில் அப்பா அம்மா பிற்காலத்தில் வாழ என்று தோட்டக்காணி உட்பட அனைத்து வசதிகளுடன் வீடு ஒன்றை தானே திட்டமிட்டு புதிதாக கட்டி திறப்பை தந்து இருக்கிறான். அந்த இடத்தில் எங்கள் பென்சன் வாழ்வை வாழலாம் என்று இருக்கிறேன். நன்றி.
-
யாழ்ப்பாணம் வருகின்றார் எரிக் சொல்ஹெய்ம்
அங்கே மக்கள் சேர்ந்து வாழ்கின்றனர். நீங்கள் தான் வேறு உலகத்தில் இருந்து குழப்புகிறீர்கள் என்போர் வாசிக்க விரும்பாத கருத்து.
-
லண்டனில் வாள்வெட்டு தாக்குதல் - ஐவர் காயம்
என்னால முடிந்த அளவுக்கு அதிகமாக எண்ணெய் ஊற்றி பார்த்தாச்சு அண்ணை. ம்ம் உச்சி முடி எழுந்து நிற்கிற மாதிரி தெரியவில்லை 🤣
-
லண்டனில் வாள்வெட்டு தாக்குதல் - ஐவர் காயம்
🤣 அது சரி சகோ ஆனால் இவர் போடப் போறவர் இரண்டு மடங்கு மொக்காச்சே🤣. அது தான் யோசிக்கிறன் (இப்ப மொக்கு என்றதுக்கு இரண்டு பேரும் சேர்ந்து நம்மை தான் போடுவது சுலபமாக இருக்கப் போகுது 🤣)
-
லண்டனில் வாள்வெட்டு தாக்குதல் - ஐவர் காயம்
இதையே போடமுடியல? 😅 நீங்க அவரை போட போறீங்க?? 🤣
-
அவுஸ்திரேலியாவில் தொலைபேசி மூலம் பெண்களுடன் ஆபாச உரையாடல் - இரண்டு வருட சிறைத்தண்டனை
சரி சகோ குற்றத்தை பார்த்து இது தமிழரால் முடியாது என தோன்றுவது பற்றி கண்டும் காணாமலும் போவதேனோ? (ஏதோ இன்றைக்கு நம்மால் முடிந்தது🤣)
-
வாழ்நாளில் நீங்கள் பயணம் செய்ய விரும்பும் நாடு எது..? இலங்கைக்கு 5 ஆவது இடம்
எனக்கு இந்த 15இலும் என் ஊர் தான் முதலாவது. ஆனால் அதற்கு சுற்றுலா போவது காரணம் இல்லை சகோ. அது வேற ஏதோ?
-
பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் கர்நாடக அரசியலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?
மதச்சார்பற்ற ஜனதா தளம் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணியில் உள்ளது.🤣
-
யாழ்ப்பாணம் வருகின்றார் எரிக் சொல்ஹெய்ம்
நான் எழுதுவதற்கு மட்டுமே நான் பொறுப்பு. உங்கள் கற்பனை அல்லது புனைதல்களுக்கு அல்ல. உங்களுக்கு நீங்களே துரோகிப்பட்டம் கொடுப்பதன் அரசியல் புரிந்தவன். ஏனெனில் உங்களை போன்ற பலரை தாண்டி வந்தவன்.
-
யாழ்ப்பாணம் வருகின்றார் எரிக் சொல்ஹெய்ம்
அகதியாய் ஆக்கியவனை தொழுதபடி அகதியாய் ஆக்கப்பட்ட அப்பாவி மக்களை கேலி செய்யும் இவர் போன்றவர் ஈனப் பிறவிகள் காண்.
-
யாழ்ப்பாணம் வருகின்றார் எரிக் சொல்ஹெய்ம்
அதெல்லாம் நித்திரை கொள்பவனுக்கு மட்டும் தான்.
-
தமிழ் பொது வேட்பாளர் குறுகிய அரசியல் - சட்டத்தரணி சுவஸ்திகா
தமிழ் வேட்பாளர் என்பதை விட தமிழர்கள் ஒருமித்த குரலில் ஒருமித்த கோரிக்கையை வைத்து ஒருவரை நிறுத்தலாம். ஆனால் இது எம் இனத்தில் கனவில் மட்டுமே சாத்தியம்.
-
யாழ்ப்பாணம் வருகின்றார் எரிக் சொல்ஹெய்ம்
ஆட்டுக்குள் மாடு??
-
யாழ்ப்பாணம் வருகின்றார் எரிக் சொல்ஹெய்ம்
புத்திசாலித்தனத்துக்கும் நரித்தனத்துக்குமான வித்தியாசம் தெரிந்தால் நரித்தனத்தை விட்டு விலகி வாழ்தல் உன்னத இனத்தின் அடையாளம் என்பது புரியும்.😷
-
ரஷ்யாவில் இடம்பெற்ற பாதுகாப்பு கூட்டத்தில் ஜெனரல் கமல் குணரத்ன பங்கேற்பு
அதாவது உங்கள் கூற்றுப்படி குடும்ப நிகழ்வுக்கு போய் விட்டு சின்ன வீட்டை ரகசியமாக போய் வந்திருக்கிறார்.
- புலம்பெயர்ந்த தமிழர்கள் தமிழரசியலில் முதலீடு செய்யக்கூடாதா? - நிலாந்தன்
-
ரஷ்யாவில் இடம்பெற்ற பாதுகாப்பு கூட்டத்தில் ஜெனரல் கமல் குணரத்ன பங்கேற்பு
யுத்த குற்றவாளி ரசியாவில். இது தான் ரசிய முகம். எம்மவர் இந்த சிறீலங்கா அமெரிக்கா முறுகலை பாவிக்க வேண்டும்.