Everything posted by விசுகு
-
ரணிலுடன் இணைந்து கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்த சுமந்திரன்
கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை முள்ளிவாய்க்கால் முடிவிற்கு பின்னர் எவர் எவர் என்ன செய்தார் சொன்னார் என்பதெல்லாம் யாழில் கொட்டிக் கிடக்கிறது. அவர் ஒரு தனி நபர் என்று பெரிய பொறுப்பொன்றை மிகவும் லாவகரமாக புதைத்து விட்டு செல்லும் கருத்தை மட்டுமே இங்கே குறிப்பிட விரும்பினேன். நன்றி.
-
ரணிலுடன் இணைந்து கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்த சுமந்திரன்
அவர் தனி நபர் என்பதற்கும் பாதிப்புக்குள்ளாக்கப்பட்ட மக்களின் பிரதிநிதி என்பதற்குமான வித்தியாசத்தை நீங்கள் புரியாமலே தொடர்ந்து எழுதுகிறீர்கள். எனவே நேரம் பொன்னானது. டொட்.
-
ரணிலுடன் இணைந்து கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்த சுமந்திரன்
முதலில் அவரின் கருத்தை மீண்டும் படியுங்கள். அல்லது அவரை பதிலளிக்க விடுங்கள்
-
ரணிலுடன் இணைந்து கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்த சுமந்திரன்
எந்த பதிலிலும் நேர்மையில்லை. கேட்ட கேள்விக்கு இன்னொரு கேள்வி.
-
ரணிலுடன் இணைந்து கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்த சுமந்திரன்
சுமந்திரன் என்ற தனி நபர் சுமந்திரன் அதை தடுத்துவிட்டார் அவர் தனி நபர் அல்ல தமிழரின் பிரதிநிதி. தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். இதுக்கும் ஆதாரங்கள் வேண்டுமா??
-
தமிழ் பெண்ணின் காலைத் தொட்டு வணங்கிய இந்திய பிரதமர் மோடி
இந்திய பிரதமர் காலில் விழுவது மடமை. பதவியின் பொறுப்பு தெரியாத முட்டாள்தனம்.
-
வட்டுக்கோட்டையில் இளம் குடும்பஸ்தர் கடத்தப்பட்டு வாளால் வெட்டிக் கொலை.
முதல் தாக்குதல் எதற்காக இவர் செய்தார்.. ?? (முன்னர் நடந்த வாள்வெட்டு சம்பவத்திற்கு பழிதீர்க்கும் வகையில் குறித்த வாள்வெட்டுத் தாக்குதல்)
-
தமிழர்கள் இந்த முழு நாட்டையும் கல்வியால் ஆழமுடியும் - வியாழேந்திரன்
அப்படியானால் நீங்கள் ஆரம்பத்தில் கூறிய கருத்து (ஒரு இனம் அல்லது நாட்டவர்களுக்கு கல்வி சிறப்பாக வரும், மற்றவர்களுக்கு வராது என்று சொல்வது மிகப் பழைய ஒரு காலம்) தவறு தானே??
-
சீனாவுடனான தனது எல்லையை வட கொரியா வேகமாக மூடுவது ஏன்? என்ன பிரச்னை?
புலிகள் எல்லாவற்றையும் தட்டி விட்டார்கள் மக்களையும் அழித்து தாமும் அழிந்தார்கள் என்று இங்கே எழுதப்பட்ட போது மயக்கத்தில் இருந்தீர்களா?? உண்மையை ஒரு நாள் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். இவர் என்ன சொல்ல வருகிறார் என்றாவது புரிகிறதா??
-
தமிழர்கள் இந்த முழு நாட்டையும் கல்வியால் ஆழமுடியும் - வியாழேந்திரன்
புலம்பெயர் தேசங்களில் சீன மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குகின்றனர். எமது பிள்ளைகளே ஒத்துக் கொள்ளும் விடயம் இது. அப்படியானால் உங்கள் கூற்று தவறாகிறதே?
-
யாழ் பெரிய பள்ளிவாசல்: நிர்வாகத் தெரிவில் அதிருப்தி
இவர்களும் தமிழர்கள் என்பதற்கு இதை விட வேறு என்ன சாட்சி வேண்டும்???
-
சீனாவுடனான தனது எல்லையை வட கொரியா வேகமாக மூடுவது ஏன்? என்ன பிரச்னை?
4
-
சீனாவுடனான தனது எல்லையை வட கொரியா வேகமாக மூடுவது ஏன்? என்ன பிரச்னை?
1 2 3 இன்னும் எதிர்பார்க்கிறேன்
-
சீனாவுடனான தனது எல்லையை வட கொரியா வேகமாக மூடுவது ஏன்? என்ன பிரச்னை?
அது வந்து அண்ணா பலஸ்தீன தலைவர்களின் முட்டாள்தனம். எவ்வளவோ கொடுத்தார்கள் கூப்பிட்டு பேசினார்கள். பாலஸ்தீனர்கள் ஏற்க மறுத்து அழிகிறார்கள் யாம் என்ன பண்ணும்???😷
-
யாழ். இளைஞர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி மோசடியில் ஈடுபட்ட பெண் கைது!
வீடு விற்பனை போல இதுவும் ஒரு அத்தியாவசிய சேவை தேவை இன்று வடக்கில். எனவே திருந்த வேண்டியது மக்கள் தான்
-
ரணிலுடன் இணைந்து கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்த சுமந்திரன்
விளையாட்டை சேர்ந்திருந்து பார்க்கும்போதும் நான் யாருடைய பிரதிநிதி என்பதை ரணில் ஒரு போதும் மறக்கமாட்டார். ஆனால் எம்மவர்கள். . ?
-
சீனாவுடனான தனது எல்லையை வட கொரியா வேகமாக மூடுவது ஏன்? என்ன பிரச்னை?
தவறான புரிதல் மேற்கு நாடுகளின் ஆதரவு என்பது நாடு என்ற வகையில் மட்டுமே அன்றி அங்கு நடக்கும் அராஜகங்களை கண்டிக்க தவறுவதில்லை. ஆனால் எம்மவர்???
-
சீனாவுடனான தனது எல்லையை வட கொரியா வேகமாக மூடுவது ஏன்? என்ன பிரச்னை?
இந்த நாட்டுக்கும் இந்த அடக்குமுறையாளனுக்கும் எம்மவர்களிடம் ஆதரவு இருக்கிறது 😪
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
அரசியல் கமலும் நல்ல அரசியல்வாதி ஆகிவிட்டார். அரசியலில் பிழைக்க தெரிந்ததாக காட்ட முயற்சித்து காணாமல் போகச் போகிறார் விஜயகாந்த் போன்று.
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
புதுப்பாதை இதுதானா கமல்? எல்லாமே குப்பைகள் பொறுக்க முடியாமல் வந்திருக்கிறேன் என்றதும் இது தானா கமல் ஹாசன்?? கூட்டணி அமைத்தால் மட்டுமே வாழ்வு அது இல்லையெனில் சாவு?? வாக்குகளை சேகரித்து தனித்து நிற்கும் சீமானுக்கு அன்பளிப்பு செய்கிறீர்கள் போலும்? (படங்களை பார்த்தால் கட்சிப் சந்திப்பு போல தெரியவில்லை சினிமா குடும்பச் சந்திப்பு என்று தெரிகிறது. )
-
ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டு மோகம் அது சார்ந்த கனவுகள் நிஜத்தை தரித்த சோகம் எதிர்பார்த்தது கிடைக்காத விரக்தி.......?
-
வெடுக்குநாறி மலையில் பதற்றம்: பலர் கைது
இந்த அத்துமீறலை வன்மையாக கண்டிக்கிறேன் இணங்கி வாழ்தல் என்பதன் முதல் படி சிறீலங்காவின் நீதிமன்றம் மற்றும் காவல் துறையினரின் உத்தரவுக்களுக்கு கட்டுப்படுதல். 😷
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
இனி இது தான் யுத்தம். இருந்த இடத்தில் இருந்தபடி....?
-
இந்தியா பலவீனமான நாடில்லை என்பதை சீன படைகளுக்கு நினைவூட்டுகிறோம் – ராஜ்நாத் சிங்!
சிரிக்க தானே வருகிறோம் ஆனால் சிலவற்றை தொடக்கூடாது. அது பொதுநலன் சார்ந்தது.
-
என்ன பார்ட்டி இது??
வீடு வேலை வேலை வீடு இது தானே அண்ணா குடும்ப தலைவன் என்று இதுவரை.... இனியாவது போகமுதல் என்றாலும்...? கேள்வி கொஞ்சம் ஆரம்பித்ததும். 🤣 அதே... 😅