விசுகு
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: முன்னாள் பெண் போராளி வெளிநாட்டில் உயிரிழப்பு.!
Everything posted by விசுகு
-
ரஷ்யாவின் ஆயுத உதவியை விட குறைந்தளவில் ஆயுதங்களைப்பெறும் உக்ரைன்
1) கிணற்று தவளை 🐸 இப்படி தான் கூவும் 2) கண்ணாடி காட்டியும் தன்னை உணராதவராய் ஒரு நிரந்தர அடிமைக்கூட்டம்
-
ரஷ்யாவின் ஆயுத உதவியை விட குறைந்தளவில் ஆயுதங்களைப்பெறும் உக்ரைன்
தனது மண்ணில் தனது மக்களுடன் நின்று ஆக்கிரமிப்பு செய்ய விடாது தன் மண்ணை காக்க போராடும் ஒருவரை அந்த மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு தலைவரை மண்ணை விட்டு மக்களை விட்டு ஓடி வந்த நிரந்தர அடிமைக்கூட்டம் கோமாளி என்று தான் சொல்லும்.
-
உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
15 வருடங்கள் சும்மா இருந்ததால் ஒரு தலைமுறையை சும்மா இருக்க பழக்கி விட்டோம். இன்னும் ஒரு 15 வருடங்கள் சும்மா இருந்தால் 3 தலைமுறை சும்மா இருக்க பழகிய எந்த இனமும் மீண்டும் எழாது இயங்காது
-
உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
உங்கள் நேரத்துக்கு நன்றி …......…..................... .................... இங்கே எழுதப்பட்ட எழுத்துக்களை பார்த்தபோது சுரேன் செய்வது விசர் வேலை அதை தடுக்க வேண்டும் ஆனால் அதை யாரும் செய்யக்கூடாது. ( சம்பந்தர் சுமந்திரன் கஜேந்திரகுமார் காணாமல் போன பிள்ளைகளின் பெற்றார் உட்பட) அப்படியானால் சுரேன் ஆடட்டும்? தடுக்கக்கூடாது?
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
நீங்கள் ஆயிரம் காரணங்கள் சொல்லுங்கள் ஆனால் உக்ரைன் தன் மண்ணை காக்கத்தான் போராடுகிறது.
-
உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
இவை அனைத்தையும் தாண்டி இடைப்பூசாரிகளை தவிர்த்து சாமியுடன் (பிக்குகளின் முடிவே இலங்கையில் இறுதியானது) பேசத் தொடங்கியிருப்பது சரியான பாதையாகவே தெரிகிறது.
-
உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
1) கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். தமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்று தெரியாமலா அவர்கள் இதை இத்தனை வருடங்கள் தொடர்கிறார்கள்??? பிள்ளைகளைத் தான் கொடுத்து விட்டோம் ஒரு தீர்வையாவது பெற்று விடமுடியாதா என்ற அவர்களது நிலை புரியாமலே தமிழராக உள்ளோமே?
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
இப்ப ஆரம்பத்தில் விட்ட இடம் வருகிறதா?? அங்கே நின்று சொல்லுங்கள் என்று தானே அவருக்கு சொன்னேன் 👍
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
உக்ரைன் வீம்புக்கு போராடுகிறது என்பது தவறாகும்.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
இல்லை ஆனால் நமது பெற்றார் நமது பிள்ளைகள் நமது வீடு நமது ஊர் நமது நாடு இவற்றை விட மற்றவை திறம் என்று நினைப்பது தவறு அல்லவா . அடுத்தவன் மனைவி அழகு என்று புலம்புவதும் இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
அன்னாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் யாழுக்கு அது ஒரு வகையில் வருமானம் தரும். குடும்பத்தார் களுக்கு நன்றிகள்.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
மன்னிக்கவும் நான் ஆலோசனை சொல்வதில்லை அவர்கள் கேட்பதை என்னால் முடிந்த அளவு செய்து கொடுப்பது. அது தலைவர் கேட்டது உட்பட. அதை விட முக்கியம் இதில் எதுவும் சிங்களவருக்கு போகாமல் பார்த்துக் கொள்வது.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
நாங்கள் காலத்திற்கு ஏற்ப எம்மை புறம் போடுபவர்கள். அதற்கு உதாரணம் நாங்கள் ரசியாவை தெரிவு செய்து வாழாமல் ஐரோப்பிய நாடுகளில் வாழ்வது. நீங்கள் ரசியாவில் வாழ்ந்தால் எமக்கு ஆலோசனை சொல்லும் தகுதி பெறுகிறீர்கள்
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
எப்படி ரசியா பலமான கம்யூனிச பேரரசு என்று தானே?😛
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
உங்கள் கனவு பகற்கனவு என்பதற்குள் கூட பொருந்துதில்லை. ரசிக்கும்படி யாவது கனவை தொடருங்கள். இதில் நெஞ்சுரம் வேறு? 😂
-
உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
உங்கள் கேள்வி நியாயமானது ஆனால் அவர்கள் மேற்கு நாடுகளின் கொடிகளை பிடித்து இருப்பதற்கான குறிக்கோளை இவர்களது முன்னெடுப்பு பாதிப்பதாக அவர்கள் உணர்ந்ததன் வெளிப்பாடாக இந்த முட்டை அவர்களால் பாவிக்கப்படுகிறது போலவே தோன்றுகிறது. என்னை பொறுத்தவரை இது பொன் முட்டையே. சில தவறுகளுக்கு வருந்துவதாக அவர்களும் அறிக்கை விட்டிருப்பது முட்டையின் பெறுபெறே. நன்றி
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
எப்படி இருந்த ரசியா??? போர் நிறுத்தம் கேட்டு கெஞ்சுது???
-
உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
சரியான செயற்பாடு ... தேர் இழுக்கும் போது அங்கங்கே குத்தி வைக்கணும்.
-
துவாரகா உரையாற்றியதாக...
நேரடி தொடர்பு என்று இப்போது இல்லை ஆனால் எடுக்கலாம். (ஒவ்வொரு வருடமும் டென்மார்க் போய் வருபவன். எனது குடும்ப உறுப்பினர்கள் மட்டும் 40 பேருக்கு மேல் அங்கே இருக்கிறார்கள்) ஆனால் ஒரு பிரயோசனமும் இல்லை. இவர் வெறும் பொம்மை தான். ஆட்டுபவர்களைத்தான் கண்டறியணும். அதற்கான முயற்சிகள் தான் இன்று தேவை.
-
துவாரகா உரையாற்றியதாக...
அவர் அவரது தம்பிமார் வீட்டில் இருப்பது தெரிகிறது. தலை காட்ட முடியாதநிலை வரும் என்று சொன்னேன். அது நடக்கிறது. அவர் பொதுவெளியில் வரும் போது எல்லாம் முடிவுக்கு வரும்.
-
துவாரகா உரையாற்றியதாக...
மேலே விளக்கமாக அழுத்தமாக இனி அதற்கான தேவை இல்லை என்று எழுதி இருக்கிறேன். என் முடிக்குள் கொண்டையை தேடுபவர்களை தவிர மற்றவர்களுக்கு அது புரிந்திருக்கும். அப்புறம் என் கொண்டையையே தேடி எம் இனத்தின் பலத்தை குறைக்கும் எவராலும் எம் இனத்துக்காக ஒரு துரும்பையும் சேர்க்க முடியாது.
-
இஸ்ரேலை கைவிடுகிறதா அமெரிக்கா? ஜோ பைடன் திடீர் எச்சரிக்கை
எது கொடுமை என்பதை நான் அல்லவா உணரணும்?? இப்படி பார்த்தால் நானோ நீங்களோ உலகின் எந்த மூலையிலும் வாழமுடியாது. எல்லா நாடுகளுக்கும் எல்லா இன் மக்களுக்கும் இன்னொரு பக்கம் இருக்கு. எல்லோரும் தற்கொலை செய்து கொள்வோமா??
-
துவாரகா உரையாற்றியதாக...
எனக்கு என் பிள்ளை இருந்தால் என் முன்னுக்கு வரணும். அதன் பின்னர் எந்த சோதனையும் தேவையில்லை. ஆனால் என்னைப் பொறுத்தவரை அதுக்கெல்லாம் இனி தேவை இல்லை. உங்கள் போன்றோர் பரிசோதனைக்கு தயார் என்பதே வந்ததை நம்பும் நிலை தானே?
-
துவாரகா உரையாற்றியதாக...
சேரமான் போன்ற புத்தகப் புலிகளின் ஒரு கட்டுரையை கூட நான் இதுவரை வாசித்ததில்லை வரவேற்றதில்லை கிருபாகரனை நன்கு தெரியும். அவர் என் கண்ணில் படும் போது என் கேள்விகளுக்கு பதில் தரணும். இல்லை என்றால் செருப்பு பேசும். நீங்கள் குறிப்பிட்ட மற்றவர்களை நான் சந்திப்பேனோ தெரியாது. சந்தித்தால் பெத்த அப்பன் என்றாலும் துரோகம் என்றால்??
-
துவாரகா உரையாற்றியதாக...
நான் எந்த போலியை ஆதரிக்கிறேன்?? இது நான் எனது முகநூலில் எழுதியது. இது தமிழீழ கொடியை இஸ்ரேல் கொடியுடன் இணைத்து பறக்கவிடத் துணிந்த உங்களைப் போன்றவர்களுக்கும் பொருந்தும். ஆயுதத்துக்கு தான் மௌனம். செருப்புக்கு இல்லை. இனத்தை மட்டும் அல்ல தலைவரையும் யாரும் களங்கப்படுத்தக்கூடாது. 😡