Everything posted by விசுகு
-
துவாரகா உரையாற்றியதாக...
இது இரண்டுக்கும் என்ன வித்தியாசம்??
-
துவாரகா உரையாற்றியதாக...
இவர் ஒரு ஆங்கில ஆசிரியர். தமிழ் படிப்பது வீண் என்று சொல்பவர். தற்போது தலைவரை சித்தப்பா சித்தப்பாவின் மரியாதை என்பவர் இதுவரை போராட்டத்திற்கு எதுவும் செய்ததில்லை. மாறாக அதை கொச்சைப்படுத்துதலை மட்டுமே செய்து வந்திருக்கிறார். ஆனால் இன்றைய நிலையில் இவரை சிலர் பயன்படுத்த அதையே இவரும் பயன் படுத்தி வருகிறார். தமிழரின் இழி நிலை எல்லோரையும் தலையில் தேய்க்க வழி வகுத்து இருக்கிறது. இதுவும் கடந்து போகும்.
-
துவாரகா உரையாற்றியதாக...
இவரை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். 😭
-
ஜனாதிபதியை சந்திக்கும் உலக தமிழர் பேரவை
யார் குற்றி அரிசியானால் சரி. வந்தா மலை போனால் உரோமம்.... இது தான் என் நிலை
-
ஜனாதிபதியை சந்திக்கும் உலக தமிழர் பேரவை
நல்ல விடயம் தீர்வுகள்+ பொருளாதாரம்
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
எங்கேயோ பார்த்த படங்கள்?? கேட்ட குரல்கள்? இரக்கம் தான் வருகுதில்லை.😭
-
துவாரகா உரையாற்றியதாக...
உங்களுக்கு இந்த ராஜபோக வாழ்க்கை வாழும் எத்தனை பேரை தெரியும்?? எனக்கு 2009 வரை தலைவருக்காக உண்டியல் குலுக்கி அவர் கேட்டதை எல்லாம் செய்து சேர்த்து அனுப்பி இன்று விசாரணைக்கு முகம் கொடுத்தபடி விசா இல்லாமல் வீடு இல்லாமல் திருமணம் இல்லாமல் திருமணம் செய்து பிள்ளைகளின் படிப்பு என்று வரும் போது சிவப்பு லிஸ்டில் தகப்பன் பெயர் வருவதால் படிப்புக்கே சிரமப்படும் பல தொண்டர்களை குடும்பங்களை தெரியும். -----+-----+--------+------+--------+-- எத்தனை தமிழ் பாடசாலைகள் விளையாட்டு கழகங்கள் கலை பண்பாட்டு இயக்கங்கள் மாவீரர் நிகழ்வுகள் எப்படி நடக்கிறது எத்தனை தொண்டர்கள் இரவு பகலாக தமது பொன்னான நேரத்தை விதைக்கிறார்கள் என்றாவது தெரியுமா?? ஒரே ஒரு நாள் மாவீரர் மண்டபத்தில் ஒரு தொண்டராக சில மணித்துளிகளாவது நின்று கடமை செய்திருந்தால்....,? பிள்ளைகளை படிப்பிக்கிறார்கள் திருமணம் செய்து கொடுக்கிறார்கள் என்று தனியே கிடந்து வயிறு எரிந்து புலம்பவேண்டி வராது.
-
துவாரகா உரையாற்றியதாக...
ஒருவர் இருக்கிறார் என்று சொல்வது வேறு அவரை நான் சந்தித்தேன் என்று சொல்வது வேறு. எனவே கார்த்திகை 27 வரை தான் தவணை. அதன் பின்னர் தலை காட்ட முடியாத நிலை வரும் என்று நான் எழுதி இருந்தேன். அது தான் நடக்கிறது. 2009 க்கு முன்னர் உண்டியல் குலுக்க பணித்தவர் தலைவர். எனவே தலைவரின் தொண்டர்களை தொடுபவர்களுக்கு குளிர் விட்டு போச்சு என்று மட்டுமே சொல்ல முடியும்.
-
துவாரகா உரையாற்றியதாக...
அதேவேளை எனக்கும் ஒரு கேள்வி இருக்கிறது தலைவர் இருக்கிறார் அவரது பிள்ளைகள் மனைவி இருக்கிறார்கள் என்றவுடன் அதை மறுத்து ஆயிரம் வீடியோக்களும் ஆய்வுகளும் அறிக்கைகளும் சாட்சிகளும் காசுக்கொடுக்கல் வாங்கல்களும் கணக்கறிக்கைகளும் கூட வருகின்றன. ஆனால் இத்தனை நேரங்களையும் ரகசிய புலநாய்வு ஜேம்ஸ் பாண்ட் களையும் பயன்படுத்தி இதுவரை (இந்த 14 வருடங்களில்) ஏன் தலைவர் அவரது குடும்பத்தினர் மற்றும் பொட்டம்மான் எப்படி எங்கே எவ்வாறு இறந்தனர் என்று இவர்களால் நிறுவ முடியவில்லை அல்லது முயலவில்லை. இவ்வாறு செய்தால் அத்தனை பிரச்சினைகளுக்கும் முடிச்சுக்களுக்கும் முடிவு வருமே.? ஆக இவர்களும் அதனை விரும்பவில்லை. அல்லது ஊக்குவிக்கிறார்கள்.
-
துவாரகா உரையாற்றியதாக...
நீங்கள் மொக்கையீனப்படுத்தப்போவது என்னை அல்ல தொடரட்டும் உங்கள் பணி.
-
துவாரகா உரையாற்றியதாக...
நான் எந்த உந்துதலும் கொடுக்கவில்லை. செய்தியை மட்டுமே பதித்தேன். நன்றாக சிரிப்பு குறியீடு இடுங்கள் ஆரவாரம் செய்யுங்கள் என் நம்பிக்கையின் தற்கொலையை. தற்கொலை செய்தது நானல்ல. தமிழினம். இனி பாழுங்கிணற்றிற்குள். ...😭
- இன்று மாவீரர் தினம்!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
தாயகத்தில் இருந்து மக்கள் கெஞ்சிக் கேட்டும் ஓடித்தப்பிய எவராவது இங்கே மாண்டால் விதி வலியது என்பதை ஒத்துக் கொள்ள முடியும் 😭
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
அதாவது பாலஸ்தீனத்திற்கு எம்மை விட இந்தியா தேவை அதாவது சுயநலம். அப்படி பார்த்தால் நாங்கள் இஸ்ரேலை ஆதரிக்க ஆயிரம் மடங்கு காரணம் மற்றும் சந்தர்ப்பம் அதிகம்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
நாங்களும் இதையும் இதைவிட மேலும் செய்தோம். ஆனால் பாலஸ்தீனம் கூட அதை மதிக்கவில்லை. ..😭
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
அவர் எம்மை அல்லவா மூட நம்பிக்கையாளர் என்கிறார். ஆனால் உண்மையில் கிறித்தவத்தில் இந்த சொல் (மூடநம்பிக்கை) உள்ளதா?
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இரண்டு பேரும் குரங்குடன் ஆளை ஆள் ஒப்பிடும் நிலை. 🤣 உலக அமைதியை இனி கொண்டு வரவே முடியாது. 😭
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
ஐரோப்பிய ஒன்றியத்தின் உதயத்தை அமெரிக்கா விரும்பவில்லை. ஆனால் இந்த இடைவெளியை பயன்படுத்தி ஆட்டத்தை அதிகம் ஆடியது ரசியா. ரசியாவின் இந்த கபடத்தை கடந்தும் அமெரிக்க ஐரோப்பிய உறவு நிலைப்பது தான் உலக அமைதியை விரும்புபவர்களின் சாதனை.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
எந்த நிலையிலும் எனக்கு ஏன் இரக்கம் வருகுதில்லை??
-
சகோதரி யாயினியின் தந்தை காலமானார்
தந்தையின் பிரிவினால் துயருற்றிருக்கும் யாயினிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
"குழந்தைகள் கூட குண்டுவீசி கொல்லப்பட வேண்டியவர்களா? " பாலத்தீன தூதர் கண்ணீர் காஸா பகுதியில் தாக்குதல்கள் தொடரும் நிலையில், எங்கு பார்த்தாலும் புகை மண்லமும் இடிபாடுகளும் வழக்கமான காட்சிகளாக மாறிவிட்டன. பொதுமக்கள் அங்கிருந்து வெளியேற இஸ்ரேல் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அவர்கள் எங்கும் செல்லமுடியாமல் எங்காவது பாதுகாப்பு கிடைக்குமா என துடிக்கிறார்கள் என்றும், பள்ளிகள் மற்றும் ஐ.நா. சபை கட்டிடங்கள் உட்பட முழு சுற்றுப்புறக் கட்டடங்களும் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார். மேலும், அங்கு மின்சாரம் இல்லை, தண்ணீர் இல்லை, எரிபொருள் இல்லை, உணவுப் பொருட்கள் குறைந்துள்ளன என்று குறிப்பிட்ட அவர், "சவக்கிடங்கில் பிணங்கள் நிரம்பி வழிகின்றன" என்பதுடன் உடல்கள் கொத்துக்கொத்தாக புதைகுழிகளில் புதைக்கப்படுகின்றன என்பதை வலியுறுத்திக் கூறினார். 14 வருடங்களுக்கு முன்னர் நாங்கள் இப்போ அதை நிலை அதே வேண்டுகோள் அதே கதறல் முதல்க்கோணல் முற்றிலும் கோணல் எம் அழிவை அனுமதித்து கொண்டாடிய அதே மக்கள் அவர்களது அரசுகள் இன்றாவது முதல் தவறை முதல் கோணலை உணர்ந்தால் உலகம் முழுவதும் மக்கள் நிம்மதிப்பெரு மூச்சு கேட்கும்
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
நான் நினைக்கிறேன் கலாச்சாரத்துக்கும் அடையாளப்படுத்தலுக்குமான வேறுபாடு இது.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
அது சரி புட்டின் ஆபிரிக்க பக்கம் சண்டையை மாற்றிப் போட்டு மேற்குக்கு சாத்தப்போறார் என்ற கதை என்னாச்சு??