Everything posted by nunavilan
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:நெஞ்சமே நெஞ்சமே படம்: மாமன்னன் இசை: ஏ.ஆர் ரகுமான் பாடியவர்கள்: விஜய் ஜேசுதாஸ், சக்திசிறி கோபாலன் வரிகள்: யுகபாரதி நெஞ்சமே நெஞ்சமே கொஞ்சியே சொல்லுதே ஆ-ரீ-ரோ தஞ்சமே தஞ்சமே சொந்தமாய் வந்ததே ஆராரிரோ கண்ணோரம் கொட்டும் மின்னல் அசைந்தாடும் பூவில் உயிர் தேனாய் ஊர வைக்கும், அங்கும் இங்கும் றெக்கை கட்டுதே உன் வாசம் தாயாய் தலை கோத மனம் பூக்குதே நெற்றி முத்தம் வைக்குதே தீ பற்றிக்கொண்ட காட்டுக்குள்ளே பாடல் நீயே... ஓ நெஞ்சமே நெஞ்சமே கொஞ்சியே சொல்லுதே ஆ-ரீ-ரோ தஞ்சமே தஞ்சமே சொந்தமாய் வந்ததே ஆராரிரோ இன்றுதான் விண்ணிலே பாய்கிறேன் வெண்ணிலா வெளிச்சத்தில் காய்கிறேன் என்னவோ, என்னிலே? வண்ணமாய் பொங்குதே ஹ்ம்ம் துள்ளும் பாட்டிலே எழும் விசை என்னை மீட்டுதே ஒ ஒ ஓஒ நெஞ்சமே நெஞ்சமே பக்கம் நீ வந்ததால் திக்கலாம் வெள்ளி மீனே நீ தஞ்சமே தஞ்சமே உன்னை நீ தந்ததால் முல்லெல்லாம் முல்லை தேனே ஓஒ, செல்லமே செல்லமே உள்ளம் கை வெள்ளமே தித்திக்கும் முத்தமே கொஞ்சம் தாயே செல்லமே செல்லமே உள்ளம் கை வெள்ளமே அந்திப்பூ காட்டுக்கே கூட்டி போயே காட்டுக்கே கூட்டி போயே நெஞ்சமே நெஞ்சமே கொஞ்சியே சொல்லுதே ஆ-ரீ-ரோ தஞ்சமே தஞ்சமே சொந்தமாய் வந்ததே ஆராரிரோ நீ அஞ்சிலெ பிஞ்சிலே கண்ட காயம் சொல்லவே இல்லயே முன்பு யாரும் கெஞ்சியோ மிஞ்சியோ நின்றபோதும் அன்பு தான் வெல்லுமே எந்த நாளும் ஒளி எங்கு போகும்? உனை வந்து சேரும் அந்த மஞ்சும் பஞ்சும் ஒன்றே என்று நமபிச்செல்ல நஞ்சும் இல்லயே நெஞ்சமே நெஞ்சமே கொஞ்சியே சொல்லுதே ஆ-ரீ-ரோ தஞ்சமே தஞ்சமே சொந்தமாய் வந்ததே ஆராரிரோ
-
எழுத்தாளர் அந்தனி ஜீவா காலமானர்
எழுத்தாளர் அந்தனி ஜீவா காலமானர். ஆழ்ந்த அனுதாபங்கள்.
-
புட்டினுடனான சந்திப்புக்கு ஏற்பாடு – ட்ரம்ப் அறிவிப்பு!
updates Trump, after sentencing, maintains case should never have been brought Updated January 10, 2025 at 12:49 p.m. EST23 min ago President-elect Donald Trump is seen on a screen as he appears remotely at a sentencing in New York for his hush money case. (Jabin Botsford/The Washington Post) 1 min President-elect Donald Trump maintained in a social media post Friday that the New York hush money case should never have been brought against him, and he lashed out at the prosecutor who secured his conviction. Trump was sentenced to unconditional discharge, in which a defendant is not fined, locked up or given probation. Trump was convicted in May on 34 felony counts of falsifying business records in connection with a payment made to an adult-film actress during the 2016 presidential campaign. Friday’s sentencing formalized Trump’s status as the first president or president-elect who is a felon. Trump appeared remotely from Palm Beach, Florida, where he is conducting his transition back to the presidency. https://www.washingtonpost.com/politics/2025/01/10/trump-sentencing-hush-money-case/
-
கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
ஊரடங்கு சட்டம் போடப்பட்டுள்ளதாம்.
-
பிரபல பின்னணி பாடகர் பி.ஜெயச்சந்திரன் காலமானார்!
பாடகர் ஜெயச்சந்திரன் தனது எண்பதாவது வயதில் மறைந்துவிட்டார். ஆழ்ந்த இரங்கல்கள்.
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
பெரியார் யாரை திருமணம் செய்திருந்தார்?
-
அனைத்துலக தமிழாராட்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 51ஆவது நினைவு தினம்!
51ம் ஆண்டு நினவஞ்சலிகள்.
-
Mist of Capricorn
பூ மேடையோ -- சிவகுமார் , நிரோஷா விராஜினி நிரோஷா விராஜினி பிரபல சிங்கள பாடகி என்பது குறிப்பிடத்தக்கது.
-
போராட அனுமதி மறுப்பு, கைது: தமிழ்நாட்டில் ஒடுக்குமுறையா? திமுக கூட்டணிக்குள்ளேயே குமுறல்
அதென்ன எல்லாவற்றையும் என்று மொட்டையாக சொல்கிறார்.
-
"எங்கள் பேத்தி ஜெயாவின் எட்டாவது பிறந்தநாள் இன்று!" / Eight Birthday Wishes for Jeya!" / [06 / 01 / 2025]
உங்கள் பேத்திக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பயிற்சியின் போது விழுந்து நொறுங்கிய ஹெலிகொப்டர்
பயிற்சியின் போது விழுந்து நொறுங்கிய ஹெலிகொப்டர் இந்தியாவில் குஜராத் மாநிலம் போர்பந்தரில் இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான ஹெலிகொப்டர் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி கடலோர காவல்படையை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்ததாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. போர்பந்தரில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்ட போது, எதிர்பாராத விதமாக ஏ.எல்.ஹெச். துருவ் ஹெலிகொப்டர் விழுந்தது நொறுங்கியது. விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இன்று மதியம் 12:10 மணியளவில் போர்பந்தர் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது கடலோர காவல்படையின் மேம்பட்ட இலகுரக ஹெலிகொப்டர் விழுந்தது (ALH) விபத்துக்குள்ளானது. வழக்கமான பயிற்சியின் போது இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. https://tamil.adaderana.lk/news.php?nid=198322
-
யாழ்ப்பாண மக்கள் பயப்படத் தேவையில்லை!
யாழ்ப்பாண மக்கள் பயப்படத் தேவையில்லை! யாழ்ப்பாண மக்கள் பயப்படத் தேவையில்லை, பொதுமக்கள் அச்சமின்றி செயல்படவும் சட்டம் ஒழுங்கை நிறைவேற்றவும் பொலிஸார் தயாராக இருக்கின்றார்கள் என யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காளிங்க ஜெயசிங்க தெரிவித்தார். யாழ். நகரில் புத்தாண்டிக்கு முன்னிரவு இளைஞர் ஒருவர் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதல் தொடர்பாக கேள்வியெழுப்பிய போது மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த வாரத்தில் யாழ். நகரில் நடைபெற்ற வன்முறைச் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் நான்கு குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்தி இருக்கின்றோம். இரண்டு சம்பவங்களையும் குறித்து புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். மேலதிக சாட்சிகளை எடுத்து மிகுதியான சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டுள்ளோம். இதற்குரிய ஆலோசனைகள் என்னால் உயர் அதிகாரிகளுக்கும் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கும் பொறுப்பதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களைப் பிடித்து குற்றவியல் சட்டக்கோவையின் கீழ் 81 ஆவது பிரிவின் கீழ் வழக்குத் தாக்கல் செய்து வருகின்றோம். இனிவரும் காலங்களில் குறித்த நபர்கள் அவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபடாமல் இருப்பதற்காக கட்டுக்கோப்பான சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆணையை பெற்று வருகின்றோம். குறித்த நபர்கள் எதிர்வரும் காலங்களில் தொடர்ந்து குறித்த குற்றச் செயல்களில் ஈடுபட்டால் அதிக தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்ற ஆணையில் குற்றவியல் சட்டக்கோவையின் 81 ஆவது பிரிவின் கீழ் வழக்கு தாக்கல் செய்து வருகின்றோம் என தெரிவித்தார். https://tamil.adaderana.lk/news.php?nid=198321
-
Mist of Capricorn
Thaye Yeshodha From "Morning Raga"
-
அதிசயக்குதிரை
டைம் கேட்டது க்கு இப்புடி ஒரு அக்கப்போரா.... இளைஞன்: சார், டைம் என்னாச்சு? வயதானவர்: சொல்ல முடியாது. இளைஞன்: ஏன் சார்? டைம் சொல்றதுனால உங்களுக்கு என்ன நஷ்டமாகப் போகுது? வயதானவர்: ஆமா, உனக்கு டைம் சொன்னா எனக்கு நஷ்டம்தான் ஆகும்! இளைஞன்: அது எப்படி நஷ்டமாகும் சொல்லுங்க? வயதானவர் : இதப்பாரு, நான் உனக்கு டைம் சொன்னா நீ எனக்கு நன்றி சொல்லுவ. ஒருவேளை நாளைக்கும் நீ என் கிட்ட டைம் கேட்கலாம்! இளைஞன்: வாய்ப்பிருக்கு!. வயதானவர்: இரண்டு மூணு தடவையோ அதுக்கு மேலேயோ நாம சந்திக்கலாம். நீங்க என் பேரு அட்ரஸ் கேட்கலாம்! இளைஞன்: ஆமா அதுக்கும் வாய்ப்பிருக்கு. வயதானவர்: ஒரு நாள் நீ என் வீட்டு வரலாம். சும்மா இந்த பக்கம் வந்தேன் அப்படியே பார்த்துட்டு போலாம்னு நினைச்சேன்னு சொல்லலாம். நான் உன்னை உபசரிக்க காபி தரலாம். என்னோட உபசரிப்ப பார்த்துட்டு நீ மறுபடியும் வர முயற்சி பண்ணலாம். இந்த தடவை நான் காபியை பாராட்டி யார் இதை போட்டதுனு நீ கேட்பே! இளைஞன்: ஆமா செய்யலாம்! வயதானவர்: அப்புறம் நான் அது என் பொண்ணு போட்டதுன்னு சொல்வேன். நான் என் அழகான பொண்ணை உனக்கு அறிமுகப்படுத்துவேன். நீ உடனே ஜொள்ளு விடுவே. இளைஞன்: (புன்னகைக்கிறார்) வயதானவர்: அப்ப இருந்து நீ என் பொண்ணை அடிக்கடி பார்க்க முயற்சிப்ப. நீ அவளை படத்துக்கு கூட்டிட்டு போவேன் வெளியே வேற எங்கயாவது கூட்டிட்டு போவே. இளைஞன்: (புன்னகைக்கிறார்) வயதானவர்: என் பொண்ணு உன்னை விரும்ப ஆரம்பிக்கலாம். உனக்காக காத்திருக்க தொடங்கலாம். தொடர்ந்து சந்திச்ச பிறகு நீ அவளை லவ் பண்ணி காதலை அவகிட்ட சொல்லுவே. இரண்டு பேரும் லவ் பண்ணுவீங்க. இளைஞன்: (மீண்டும் புன்னகைக்கிறார்) வயதானவர்: ஒரு நாள் நீயும் அவளும் என் கிட்ட வந்து உங்க காதலை பத்தி சொல்லி கல்யாணம் பண்ண சம்மதம் கேப்பீங்க! இளைஞன்: ஆமா சார்! ஆனா இதுக்கும் டைம் கேட்டதுக்கு என்ன சம்பந்தம்? வயதானவர்: (கோபமாக) கொய்யாலே! ஒரு வாட்ச் கூட சொந்தமா இல்லாதவனுக்கெல்லாம் என் பொண்ணை கல்யாணம் பண்ணி குடுக்க முடியாதுடா...
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: ஏதேதோ பெண்ணே படம்: மீண்டும் ஒரு காதல் கதை இசை: ஜி.வி. பிரகாஸ் பாடியவர்கள்: அஜேஸ், கரிணி வரிகள்: நா. முத்துக்குமார்
-
பும்ராவும், அவருடைய நெம்புகோல் மற்றும் சவுக்கு யுக்தியும்
Siva Sankar · #பும்ராவும், அவருடைய நெம்புகோல் மற்றும் சவுக்கு யுக்தியும்.. ஜஸ்ப்ரித் சிங் பும்ராவின் பந்து வீச்சு குறித்து சமீபத்தில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஊடகவியலாளர் இயான் மெளரிஸ் என்பவர் கேள்வி எழுப்பியிருக்கிறார். இவர் பந்தை எறிகிறார் என்று கூறவில்லை எனினும் இவரது பந்து வீச்சை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று எக்ஸ் தளத்தில் பேசியிருக்கிறார். இந்திய துணைக் கண்டத்தைச் சேர்ந்த எந்த பந்து வீச்சாளரும் - ஆஸ்திரேலியாவில் அவர்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பின் இது போன்ற விம்ரசனங்களுக்கு ஆளாகுவது இது முதல் முறையன்று. இதற்கு முன் சுமார் இருபது வருடங்களுக்கு முன்னரே திரு முத்தையா முரளிதரனுக்கு ஆஸி அம்பயர் ஹேர் என்பவர் தொடர்ந்து நோ பால் கொடுத்து பிறகு அர்ஜுனா ரணதுங்கா போட்டியை ஆட மறுத்து அணியுடன் வெளியேறியது நம் நினைவுகளில் இன்னும் நீங்காமல் இருக்கிறது. இந்நிலையில் பும்ராவின் பந்து வீச்சில் அப்படி என்ன சிறப்பம்சங்கள் இருக்கின்றன? எது அவரை ஏனைய வேகப்பந்து வீச்சாளர்களிடம் இருந்து தனித்துவப்படுத்துகிறது என்பதை விவரிக்க முயல்கிறேன் ஒரு வேகப்பந்து வீச்சாளருக்கு மூன்று விசயங்கள் முக்கியம் முதலில் அவர் பந்து வீசுவதற்கு ஓடி வரும் தூரம். இதை "ரன் அப்" என்கிறோம். ஆற்றலின் தத்துவத்தைப் பொருத்தவரை, ஒரு இடத்தில் உருவாகும் ஆற்றலை மற்றொரு இடத்துக்கு கடத்தலாம் அல்லது மற்றொரு ஆற்றலாக உருமாற்ற முடியும். நமது மோட்டார் சைக்கிளைப் பொருத்தவரை பெட்ரோலை எரித்து கிடைக்கும் வெப்ப ஆற்றலை - இயங்கு ஆற்றலாக மாற்றி மோட்டார் சுற்றுகிறது. மோட்டார் சுற்றும் விசையைக் கொண்டு அதனுடன் பொருத்தப்பட்ட சக்கரங்கள் சுழல்கின்றன. அதே போல பொதுவாக வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களது பந்துக்கான வேகத்தை, அவர்களது வேகமான முன்-ஓட்டத்தில் இருந்தே பெறுகின்றனர். இதன் வழியாக "மொமண்ட்டம்" எனும் முன் நோக்கிய வேகத்தைப் பெருகின்றனர். அந்த வேகத்தை அவர்களது பந்து வீசும் கரங்களில் கடத்தி பந்தின் வேகத்தை அதிகரிக்கின்றனர். உலகின் வேகமான பந்தை வீசிய வேகப்பந்து வீச்சாளன் சோயப் அக்தர் கிட்டத்தட்ட பவுண்டரி லைனுக்கு சில மீட்டர்கள் முன் இருந்து ஓடி வருவதை நாம் கண்டிருக்கிறோம். ஆனால் ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு இத்தகைய தேவையில்லை. சுழற்பந்து வீச்சாளர்கள் போல வெறுமனே 8 முதல் 10 தப்படிகளிலேயே பந்து வீச்சுக்குத் தயாராகி விடுகிறார். இதே போல குறைவான முன் ஓட்டத்தை கடைபிடித்த முக்கியமான பவுலர் - வாசிம் அக்ரம் ஆவார். சரி இத்தகைய குறைவான ஓட்டத்தின் மூலம் வேகத்தைப் பெற இயலாது எனும் போது எங்கிருந்து பந்திற்கு உந்து சக்தி கிடைக்கிறது? இதற்கு அவர் உபயோகப்படுத்தும் வழிமுறை என்பது தான் பந்து வீசும் கிரீஸை அடையும் போது வைக்கும் வலது காலை நெம்புகோல் போல பலமாக தரையில் ஊன்றச் செய்கிறார். அவ்வாறு பலமாக தரையில் ஊன்றும் போது நெம்புகோலின் தத்துவப்படி அது வரை ஓடி வந்ததால் அவர்களது கால்களுக்குக் கிடைத்த உந்து சக்தி முழுமையும் அப்படியே நின்று முழுமையாக அவரது உடலின் மேற்பகுதிக்கு கடத்தப்படுகிறது. இது மூலமாக குறைவான தூரம் ஓடி வந்தாலும் அவரால் வேகமான பந்துகளைத் தொடர்ந்து வீச முடிகிறது. குறைவான தூரம் ஓடுவதால், நீண்ட நேரம் தொடர்ந்து பந்து வீச முடிகிறது. டெஸ்ட் - டி20 - ஒரு நாள் போட்டி என்று பாகுபாடு இல்லாமல் சுழற்பந்து வீச்சாளர் போல சோர்வடையாமல் பல ஸ்பெல்களை அவரால் வீச முடிகிறது. மேலும் அவரது பந்துக்கு வேகம் சேர்ப்பவை அவரது மையப்பகுதி தசைகள் மற்றும் அவரது தோள்பட்டையின் வலிமையும் ஆகும். இவ்வாறு ஓடி வந்த பின் பந்தை எந்த இடத்தில் விடுவிக்கிறார் என்பதைப் பொருத்தும் மட்டை வீச்சாளர்களுக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார். எப்படி? அவர் பந்தை விடுவிக்கும் போது அவரது முழங்கை மூட்டுகள் இன்னும் அதிக டிகிரி கோணத்தில் விரிந்து (HYPER EXTENSION) கொடுக்கின்றன. . மேலும் தனது மணிக்கட்டு பகுதியையும் சற்று கோணலாக வைத்துக் கொண்டு பந்தை விடுவிக்கிறார். இன்னும் சொல்லப்போனால் ஏனைய பந்து வீச்சாளர்களை விடவும் பேட்ஸ்மேன்களுக்கு அரை மீட்டர் அருகில் பந்தை விடுவிக்கிறார். இதுவும் ஒரு அச்சுறுத்தல் ஆகும். பந்தை விடுவிக்கும் போது அவரது கைகள் பிட்சுக்கு செங்குத்தாக இருக்கும். ஆனாலும் அவரது கைகள் சற்று வளைந்து பந்தை வெளிப்படுத்தும். பந்தை வெளிப்படுத்தும் போது அவரது மணிக்கட்டை வைத்து சவுக்கை சுழற்றும் போது கிடைக்கும் விசையை உருவாக்குகிறார். பேட்ஸ்மேன்கள் பொதுவாக வேகப்பந்து வீச்சாளரின் கைகளைப் பார்த்து பந்து எப்போது ரிலீஸ் ஆகும் என்பதைக் கணித்து அதற்கேற்றவாறு பேட்டை சுழற்றுவார்கள். மேலும் சொரசொரப்பான பகுதியை எந்தப் பக்கம் வைத்து பவுலர் பந்து வீசுகிறார் / பளபளப்பான பகுதியை எந்தப் பக்கம் வைத்து வீசுகிறார் என்பதையும் பார்த்து பந்து எந்தப் பக்கம் திரும்பும் என்பதையும் கணித்து ஆடுவார்கள். ஆனால் பும்ரா விசயத்தில் அவரது கைகள் வானத்தை நோக்கி இருக்கும். இதை வைத்து பந்து நன்றாக எழும்பும் ஷார்ட் பிட்ச் ஆகும் என்று எதிர்பார்த்தால் அவரது சற்று கோணலான பந்து வீச்சும் அவரது மணிக்கட்டு பகுதியின் வீச்சு காரணமாக பேட்ஸ்மேன்கள் குழப்பமடைவது உறுதி. இது பேட்ஸ்மேன்களின் டைமிங்கில் சிக்கல் ஏற்படுத்தும். இதற்கடுத்த முக்கிய யுக்தி . மேக்னஸ் எஃபெக்ட் மற்றும் ரிவர்ஸ் மேக்னஸ் எஃபெக்ட் அதாவது ஒரு ஊடகத்தின் வழியாக அது காற்றாகவோ அல்லது திரவமாகவோ இருக்கலாம் அதன் வழியாக சுழன்று கொண்டே செல்லும் உருண்டையான பொருள் போகும் என்றால் அந்தப் பந்து சுழலும் திசைக்கு மேல் புறம் காற்று வேகமாகவும் அதற்குக் கீழ் புறம் காற்று சற்று வேகம் குறைவாகவும் இருக்கும். இதன் விளைவாக மேற்புற அழுத்தத்தை விட கீழிருந்து மேல் அழுத்தம் அதிகமாக இருக்கும். இதனால் பந்து காற்றில் கூடுதல் நேரம் பயணிக்கும். இது தான் மேக்னஸ் எஃபெக்ட். அதாவது பந்து வீச்சாளர் தனது விரல்களில் இருந்து பந்து வெளிப்படும் போது பந்தை , பந்து வீசப்படும் திசை நோக்கி சுழலுமாறு செய்தால் அந்த பந்து காற்றில் பயணிக்கும் போது மேக்னஸ் விளைவு அதன் மீது தாக்கத்தை ஏற்படுத்தி மேல் நோக்கி தள்ளப்பட்டு அது தரையை அடைய வேண்டிய இடத்தை விட சற்று நேரம் காற்றில் பயணித்து சற்று தாமதமாக தரையில் பிட்ச் ஆகும். இதை உபயோகித்து பேட்ஸ்மேன் கணிக்காத வகையில் யார்க்கர்களை வீச முடியும். இங்கே பும்ரா செய்வது யாதெனில் தனது மணிக்கட்டுப் பகுதி மற்றும் விரல்களை உபயோகித்து பந்தை வெளிப்படுத்தும் நேரத்தில் பந்தை எதிர் திசையில் ஒரு நிமிடத்திற்கு ஆயிரம் முறை சுழலுமாறு (BACK SPIN) செய்கிறார். இவ்வாறு செய்யும் போது பந்தின் கீழ்புறத்தில் காற்றின் வேகம் (TURBULENCE) வேகமாகவும் பந்தின் மேற்புறத்தில் காற்றின் வேகம் குறைவாகவும் இருக்குமாறு செய்து விடுகிறார். இதனால் பந்து "ரிவர்ஸ் மேக்னஸ் விளைவால்" பந்தின் மேற்புற அழுத்தம் அதிகமாகி கீழ் நோக்கி தள்ளப்படுகிறது. இதனால் பேட்ஸ்மேன் கூடுதல் நேரம் பந்து காற்றில் பயணிக்கும் என்றெண்ணி காத்திருக்கும் சூழ்நிலையில் பந்து விருட்டென்று குத்தி எழும்பும் இந்த யுக்தியை உபயோகித்துத் தான் பும்ரா தனது பாதகம் விளைவிக்கும் பந்துகளை வீசுகிறார். அதாவது, பேட்ஸ்மேன்கள் இவரது இந்த பந்து சற்று தாமதமாக பிட்ச் ஆகும் என்று எண்ணி காத்திருக்க இந்த ரிவர்ஸ் மேக்னஸ் விளைவால் பந்து கீழிறங்கி முன்கூட்டியே பிட்ச்சாகி 145 கிலோமீட்டர் வேகத்தில் வந்தால் என்ன தான் செய்ய முடியும்? ஸ்டம்புகளை பதம் பார்ப்பதும் எல் பி டபிள்யூக்கள் நடப்பதும் நடந்தேறும். பேட்ஸ்மேன்கள் சற்று தாமதமாக பந்தை ஆடும் போது எட்ஜ் ஆகி அவுட் ஆவார்கள். டி20 உலகக்கோப்பையில் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த க்ளாசன் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனதும் இப்படி ஒரு பந்தை சரியாக கணிக்க தவறியதால் தான். இப்படியாக பந்தை வீசியெறிந்து முடித்ததும் மிக எளிதாக தனது பழைய நிலைக்கும் திரும்பி விடுகிறார். இதையும் பயிற்சி மூலம் சாதித்துள்ளார். ஐசிசி சட்டப்படி ஒரு பந்து வீச்சாளர் பந்து வீசும் போது அவரது முழங்கை விரிதல் என்பது 15° கோணத்துக்குள் இருக்க வேண்டும். பும்ராவின் முழங்கை ஏனைய பந்து வீச்சாளர்களை விடவும் சற்று விரிதலில் அதிக கோணத்தில் இருப்பினும் ஐசிசி அனுமதித்துள்ள 15°களுக்குள்ளேயே இருக்கிறது. அடுத்து நான் மேலே கூறிய இந்த பந்து வீச்சின் சாதகங்களைப் பெறுவதற்கு பும்ரா கொடுக்கும் விலை தனது தோள்பட்டை பகுதிகள் மற்றும் தனது கீழ் முதுகு பகுதிகளில் தொடர்ந்து அழுத்தத்தைக் கொடுத்து வருவது காயங்களுக்கு வழிவகுக்கும். நெம்புகோல் போன்ற விளைவைப் பெறுவதற்கு வலது கணுக்கால் மற்றும் முழங்கால் அதீத வலிமையுடன் இருக்க வேண்டும். அங்கு காயம் ஏற்பட்டாலும் சிக்கல் தான். சமீபத்தில் 2023இல் கூட முதுகுப்பகுதியில் அறுவை சிகிச்சைக்குப் பின் மீண்டு வந்தது குறிப்பிடத்தக்கது. உடல் தகுதி பிரச்சனை காரணமாக பல முக்கிய போட்டிகளை பும்ரா இழந்துள்ளார். 2023 இல் மீண்டு வந்த பிறகு தனது பந்து வீச்சை சற்று மாற்றிக் கொண்டிருக்கிறார். எனினும் முந்தைய வலிமையை இழக்காமல் இருப்பது சிறப்பானது. பும்ராவின் பந்து வீச்சின் சிறப்பு என்பது முழுக்க முழுக்க அவரது கடின உழைப்பாலும் அவரது பிரத்யேக பந்து வீசும் முறைகளினாலும் கிட்டியுள்ளது. இந்திய அணி கண்டெடுத்த சிறந்த பந்து வீச்சாளர்களுள் ஏன் உலகின் சிறந்த பந்து வீச்சாளர்களுள் தனித்துவமான இடம் நமது ஜஸ்ப்ரிட் சிங் பும்ராவுக்கு என்றென்றும் உண்டு. அவர் இன்னும் பல ஆண்டுகள் பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்பனமாக பந்து வீச வேண்டும் என்பதே நம் அனைவரின் அவா... நன்றி Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா பொது நல மருத்துவர் சிவகங்கை
-
China targets US defense companies with new sanctions
China targets US defense companies with new sanctions January 02, 2025 7:17 PM By Rob Garver FILE - An American flag flies in front of the facade of Raytheon's Integrated Defense Systems facility in Woburn, Massachusetts, June 10, 2019. Three of the company's subsidiaries were announced on Jan. 2, 2025, as being among those sanctioned by China. In the latest escalation of trade tensions between the world's two largest economies, China on Thursday announced export control measures targeting 28 U.S. companies and added 10 U.S. companies to a list of entities barred from doing business in China. The larger group of companies is made up primarily of firms active in defense contracting and includes Lockheed Martin and five of its subsidiaries; General Dynamics and three of its subsidiaries; three subsidiaries of Raytheon; one subsidiary of Boeing; and more than a dozen other companies. Chinese companies are immediately barred from selling "dual-use" items — goods that may have a military purpose in addition to civilian applications — to any of the named companies. In an announcement, the Chinese Ministry of Commerce said the sanctions were put in place "in order to safeguard national security … interests and fulfill international obligations such as non-proliferation." Negligible impact Experts pointed out that because U.S. defense contractors don't typically do business with the country's major adversaries, the new restrictions would likely have little impact on the companies named by China. "Short answer is, this won't have much, if any effect, on those companies: They didn't do business with China anyway," Raymond Kuo, a director and senior political scientist with the RAND Corporation, told VOA. He said that move would also have no noticeable impact on the broader U.S. economy. However, he added, the sanctions do illustrate that China is determined to respond when the U.S. applies sanctions in the other direction, as the Biden administration has done several times in recent months. "It does show that the Chinese are willing to go kind of tit for tat with the United States," Kuo said. "If we increase our levels of trade sanctions — and [President-elect Donald] Trump has threatened 60% tariffs across the board — that they can hit back in a whole variety of ways." 'Unreliable' entities In a second announcement, the Ministry of Commerce added 10 of the companies from the first announcement, all subsidiaries of Lockheed Martin, General Dynamics and Raytheon, to its list of "unreliable entities," a designation that entails a much stricter set of sanctions. The companies are prohibited from importing or exporting goods to and from China and from making new investments there. In addition, executives of the companies are barred from traveling to China, and any work or residency permits they currently have are revoked. The Ministry of Commerce said that all of the companies designated as unreliable have sold arms to Taiwan, the democratically self-governing island that China claims as its own territory. It said the new restrictions were meant to "safeguard national sovereignty, security and development interests." The additions to the unreliable entities list come just a week after Beijing, on December 27, announced an earlier round of sanctions targeting U.S. firms and their executives for selling arms to Taiwan. The companies named included subsidiaries of Raytheon and Boeing. In a statement emailed to VOA, Liu Pengyu, the spokesperson for the Chinese Embassy in Washington, said it was determined that the 28 companies facing export controls "endanger China's national security." He also said, "The Chinese government will continue to unswervingly promote high-level opening up, firmly safeguard the legitimate rights and interests of various business entities, and promote the development of compliant trade." Follows other sanctions Thursday's announcement follows other recent actions by Beijing cracking down on trade with the U.S., often in response to U.S. sanctions on Chinese businesses. In early December, the Biden administration announced a ban on the sale to Chinese firms of cutting-edge equipment used to make the world's most advanced semiconductors as well as high-bandwidth memory products needed to maximize those chips' efficiency. At the same time, the U.S. added 140 Chinese companies to a list of entities that U.S. firms and individuals are restricted from doing business with. In response, China imposed new restrictions on the sale of "rare earth" minerals to the United States. China dominates the world market for minerals such as gallium, germanium and antimony, which are key components in various high-tech products from smartphones to missile guidance systems. Little more than a month earlier, the Biden administration had finalized a new set of rules on outbound U.S. investments in China. The rule codified a set of restrictions barring U.S. individuals and firms from investing in certain kinds of business ventures in China. Among the areas affected are the manufacture of advanced semiconductors and microelectronics, technology used in quantum computing, and artificial intelligence systems. https://www.voanews.com/a/china-targets-us-defense-companies-with-new-sanctions-/7922841.html
-
78,375 வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளன
78,375 வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளன கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றும் செயற்பாட்டில் ஈடுபட்டுவரும் ஸார்ப் நிறுவனத்தினால் எழுபத்தெட்டாயிரத்து முன்னூற்று எழுபத்தைந்து (78375) அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளதாக ஸார்ப் நிறுவனத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவு பெற்றதை தொடர்ந்து மக்களின் மீள்குடியேற்றம், விவசாய நடவடிக்கைகள், உட்கட்டுமான நடவடிக்கைகள் என்பவற்றை துரிதப்படுத்தும் வகையில் பல்வேறு தொண்டு நிறுவனங்களால் சர்வதேச நாடுகளின் நிதியுதவியுடன் உள்ளூர் பணியாளர்களை கொண்டு வெடி பொருட்களை அகற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றும் செயற்பாடுகளில் ஸார்ப் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது இவ்வாறு இலங்கையின் வடபகுதியில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றலில் ஜப்பான் மற்றும் அமெரிக்க நாட்டு நிதியுதவியுடன் ஈடுபடும் ஸார்ப் ( (SHARP) )மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றும் அரச சார்பற்ற நிறுவனமானது 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் 2024 டிசம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் தச்சடம்பன், அம்பகாமம், ஒலுமடு மற்றும் மாங்குளம்,கொக்காவில் பகுதிகளிலும் கிளிநொச்சி மாவட்டத்தின் முகமாலை, கிளாலி , இயக்கச்சி , ஆனையிறவில் மற்றும் தட்டுவன்கொட்டி ஆகிய பகுதியிலும் முப்பத்தாறு இலட்சத்து ஐம்பத்தேழாயிரத்து எண்நூற்று இருபத்தொன்பது சதுரமீற்றர் பரப்பளவில் (3657829 sqm ) இருந்து எழுபத்தெட்டாயிரத்து முன்னூற்று எழுபத்தைந்து (78375) அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக ஸார்ப் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் ஓய்வுபெற்ற கேப்டன் பிரபாத் நாரம்பனவ தெரிவித்தார். தொடர்ந்து குறித்த நிறுவனம் கண்ணிவெடியகற்றும் பணிகளை புதுக்குடியிருப்பு, அம்பகாமம், இமாங்குளம், கொக்காவில், தட்டுவன்கொட்டி, மற்றும் ஆனையிறவிலும் துரித கதியில் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/314305
-
சீமான் மன்னிப்பு கேட்க தூது அனுப்பினாரா? வருண்குமார் ஐ.பி.எஸ்.சுடன் என்ன மோதல்? முழு பின்னணி
தீரன் திருமுருகன் ஒரு official officer அரசியல்வாதி போல மீடியாக்களை சந்திப்பது சட்டப்படி தவறு. தற்போது அண்ணா பல்கலைகழக பாலியல் மற்றும் FIR விடயத்தில் மநாகர கமிசனர் அருண் அவர்கள் மீடியாக்களை சந்தித்தது தவறு என உயர்நீதிமன்றம் கடிமையாக கண்டித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. இது ஒரு புறம் இருக்க, எவ்வளவு காங்கிரசுக்கு பிஜேபிக்கும் தமிழகத்தில் அரசியல் சண்டைகள் அதிகாரிகளோடு சண்டைகள் சச்சரவு ஏற்பட்டு இருக்கிறது, இதை போல திமுகவுக்கும் அதிமுகவுக்கும் எவ்வளவோ கீழ்த்தரமான மேடைப்பேச்சுகள் சண்டைகள் சச்சரவுகள் அதிகாரிகளோடு மோசமான வார்த்தைகளும் அதிகாரிகளை திமுக அதிமுக ஆட்சியாளர்கள் சட்டையை பிடித்து அடித்த விடயங்களும் இங்கேயும், வட நாட்டிலும் நடைபெற்று இருக்கிறது. ஆனால் எந்த ஒரு ஐபிஎஸ் அதிகாரியும் அரசியல் கட்சித் தலைவர் மீது கிரிமினல் வழக்கு அதாவது தனி வழக்கு பிரைவேட் கேஸ் என்று கூறுவார்கள் / பெரும்பாலும் பதிவு செய்ய மாட்டார்கள் / அது அவர்களுக்கு அவமானம் ஏனென்று சொன்னால் உச்சபட்ச அதிகாரத்தில் இருக்கக் கூடிய நபர்கள் நாசுக்காக விலகி சென்று விடுவார்கள், ஆனால் வருண் ஐபிஎஸ் க்கு செந்தமிழன் சீமான் மீது வழக்கு பதிவு செய்து கொள்ளுங்கள் என உத்தரவு போட்ட உட்சபட்ச அதிகாரம் படைத்த திராவிட ஆட்சியாளர்கள் யார்? திராவிட அதிகார மையம் சீமான் மீது வழக்கு பதிவு செய்ய சொல்லாமல், வருண் ஐபிஎஸ் சால் -நிச்சயமாக செய்ய முடியாது? ஆனால் ஒன்று மற்றும் நிச்சயமாக நான் கூறிக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். அதிமுகவுக்கு மிகவும் நெருக்கமாக இருந்து ஜெயலலிதா பேச்சை கேட்டு ஆடிய டிஜிபி முத்து கருப்பன் மற்றும் அலெக்சாண்டர் அவர்களின் நிலை என்ன என்று அனைவருக்கும் தெரியும். அதேபோல் கலைஞர் கருணாநிதி பேச்சைக் கேட்டு சர்வ அதிகாரத்தின் உச்ச பட்சம் ஆட்டம் போட்ட ஐஜி சாபர் சேட் என்ன ஆனார் ? அதேபோல ராஜேஷ் தாஸ் IPS என்ன ஆனார், ? அதேபோல அதிகாரம் மட்டத்தில் உள்ளவர்களின் பேச்சைக் கேட்டு காவல்துறையின் அனைத்து அடியாள் வேலை செய்த என்கவுண்டர் (Special) வெள்ள துரை ஏடிஎஸ்பி கடைசி கட்டத்தில் என்ன ஆனார், இதே போல ஒவ்வொரு ஆட்சியாளர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டு அவர்களுடைய அதிகாரத்திற்கு மயங்கி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யக்கூடிய அதிகாரிகள் என்ன ஆனார்கள் என்று அரசியல் தெரிந்தவர்களுக்கு நன்கு விளங்கும்.... நாங்கள் 2009 ஐஜி ஜாபர் சேட் காலத்திலிருந்து தமிழ் தேசிய அரசியல் செய்து கொண்டிருக்கிறோம், தமிழ் தேசிய அரசியலை முளையோடு கிள்ளி எரிகிற வேலையை கருணாநிதி அன்றே ஐஜிசாபர்செட் மூலம் செய்தார் ... அதையெல்லாம் எடுத்து எறிந்து உண்மையும் நேர்மையுமாக மக்கள் முன் நின்று வேலை செய்து கொண்டிருக்கிறோம். ஐபிஎஸ் அதிகாரி வருண் குமார் அவர்கள் தன்னுடைய குழந்தைகளையும் தன்னுடைய மனைவியையும் கொச்சையாக முகநூலில் பதிவு செய்கிறார்கள் என்று கூறுகிறார். அப்படி கொச்சயாக முகநூலில் எழுதுவது என்பது தவறுதான்... தாங்கள் ஒரு அதிகாரி என்று மறந்து ஒரு அரசியல் கட்சித் தலைவர் போல செயல்பட்டால் இதுபோல விடயம் நடக்கும். அண்ணன் செந்தமிழன் சீமான் மீதும் அவரது தாய், தந்தை,அக்கா, மனைவி அத்தனை பேரையும் கடுமையாக மிகவும் அருவருக்கத்தக்க வார்த்தைகளில் கொச்சையாக மேடையிலும் மார்பிங் பண்ணி முகநூல் தளத்திலும் வெளியிட்டு பரப்பி வருகிறார்கள் தினம் தினம். என்ன செய்யலாம். ? நீங்களும் தான் சம்பந்தமே இல்லாமல் தீரன் திருமுருகன் என்ற பெயரை நரி முருகன் என்று உங்கள் RMD காவல்துறையால் உருவாக்கிய ஐடிவிங்கில் பதிவு விட்டீர்கள்... சட்டப்படி என்னோடு மோத முடியாமல் புறவழி வாசலில் என்னல்லாம் நீங்கள் வேலை செய்தீர்கள் என்று எமக்கு நன்றாக தெரியும் அதுவும் ராமநாதபுரம் பத்திரிகையாளர்களை அழைத்து என்னெல்லாம் நீங்கள் பேசினீர்கள் என்று எமக்கு தெரியும்.. சர்வ அதிகாரத்தையும் ஒருங்கிணைத்து என் மீது நீங்கள் திணித்தீர்கள் அடக்குமுறை செய்தீர்கள், அப்போது உங்களுக்காக என்னிடம் சில பத்திரிக்கையாளர்கள் சில சாதிய சங்கங்கள் என்னிடம் அவரோடு ஏன் மோதல் போக்கு நீங்கள் மோதுகிறீர்கள் அவர் எங்க ஆளு அதனால் அவரை கொஞ்சம் விட்டு விடுங்கள் என்று என்னிடம் கூறினார்கள்....! சர்வ அதிகாரம் படைத்த வருண் ஐபிஎஸ் அவர்கள் அதிகாரமே இல்லாத எங்களிடத்தில் மோதுவது நியாயமா? மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள் மக்கள் சக்திக்கு முன்னாடி நீங்கள் எல்லாம் .... நீங்கள் அல்ல யாருமே ஒரு ஆள் கிடையாது, செந்தமிழன் சீமான் தமிழ்நாட்டின் சொத்து அவருக்கு ஒன்று என்றால் அவர் கூப்பிடாமலே நான் வருவேன் சட்டப் பூர்வமாகவும் களத்துக்கும். போன உசுருதாண்டா அது 2009 லேயே போய்டுச்சு. அன்புடன் தீரன் திருமுருகன் மக்கள் வழக்கறிஞர் தமிழர் கட்சி.
-
2025 -ல் என்ன நடக்கும்? முன்கூட்டியே புட்டு புட்டு வைத்த பாபா வங்கா கணிப்புகள்!
Jet Tamil கட்டுரை முழுமையாக இணைக்கப்பட வேண்டும்.
-
ஐந்து தமிழ் மாணவர்களின் 19 ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும்.
19ம் ஆண்டு நினைவஞ்சலிகள்.
-
ஊழல்கள் தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்!
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலத்தில் அபிவிருத்தி பணிகளின்போது நடைபெற்ற ஊழல்கள் தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் வெளிநாட்டுவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் முன்னெடுக்கப்பட்ட 725 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் 25 மில்லியன் ரூபாக்களாக பிரிக்கப்பட்டு எந்தவித ஒப்பந்த விண்ணப்பங்கள் கோரல்களும் இல்லாமல் வேலைத்திட்டங்கள் முறைகேடாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தர். மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் நேற்று (30) வரலாற்றில் முதன்முறையாக முழுநாள் கூட்டமாகவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பொறுப்பேற்றதன் பின்னர் முதல் கூட்டமாகவும் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் வெளிநாட்டுவிவகார,வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜெஸ்டினா முரளிதரன் அவர்களது ஏற்பாட்டில் இடம் பெற்ற.குறித்த மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான கந்தசாமி பிரபு, இராசமாணிக்கம் சாணக்கியன், ஞானமுத்து சிறிநேசன், வைத்தியர் இளையதம்பி ஸ்ரீநாத், எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புழ்ழா, முஹம்மட் சாலி நளீம், கிழக்கு மாகாண அரச திணைக்களங்களின் செயலாளர்கள், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான சுதர்ஷனி ஸ்ரீPகாந்த், நவரூபரஞ்சனி முகுந்தன் (காணி), பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் உயரதிகாரிகள் உள்ளிட்ட ஏனைய அரச திணைக்களங்களின் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் எமது ஆட்சியில் எந்தவொரு அரசியல் தலையீடும் இருக்காது, அதனையும் மீறி அரசியல் ரீதியாக எமது பெயரை கூறிக்கொண்டு யாரும் வந்தால் உடனே எமக்கு அறியத்தாருங்கள் என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் அருண் ஹேமசந்திரன் அரச அதிகாரிகளிடம் கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளார். பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைருமான அருண் ஹேமசந்திரன் தலைமையில் நேற்று மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையில் இடம் பெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்திலோயே மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர் மேற்கண்டவாறு கோரிக்கையினை முன்வைத்துள்ளார். https://tamil.adaderana.lk/news.php?nid=198073
-
மீனவர் பிரச்சினை திட்டமிட்டு மேற்கொள்ளும் ஒரு சதி!
மீனவர் பிரச்சினை திட்டமிட்டு மேற்கொள்ளும் ஒரு சதி! - மூத்த பத்திரிக்கையாளர் அ.நிக்ஸன்!
-
புள்ளி விபரங்களுடன் கேள்விகளால் தாக்கிய அர்ச்சுனா : திணறிய சிறீதரன்
தற்போதைய நீர் நெருக்கடி மற்றும் அதன் காரணங்கள் 1. மேற்பரப்பு நீரைப்போல, நிலத்தடி நீரைப்பயன்படுத்தவும் கவனமான மதிப்பீடு மற்றும் கட்டுப்பாடுகள் தேவை. 2. நகர்ப்புற, தொழிற்சாலை, சுற்றுலா மற்றும் பிற அபிவிருத்திகள் இந்த மூலத்தை அதிகப்படியாகப் பயன்படுத்துகின்றன. 3.தற்போது, குழாய் கிணறுகளை துவாரம் செய்வதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எதுவும் இல்லை, மற்றும் அவற்றின் தாக்கத்தை கண்காணித்து மதிப்பீடு செய்ய எந்த நடவடிக்கையும் இல்லை. 4. அத்துமீறி துவாரம் செய்யப்பட்ட உழவர் கிணறுகள் காரணமாக நிலத்தடி நீர் உப்புத்தன்மை அதிகமாகிவிட்டது. 5. மேலே குறிக்கப்பட்டுள்ளவைகளை ஆராய்ந்து நீர் வளங்கள் பாதுகாக்கவும், சுத்திகரிக்கவும், பேணவும் கொள்கைகள் நிர்ணயிக்கப்பட வேண்டும். யாழ்ப்பாணம் நீர் நெருக்கடியின் தற்போதைய நிலை யாழ்ப்பாணத்தின் நீர் நெருக்கடி குடிநீர், தேவை மற்றும் கழிவுநீர் அகற்றுதல் ஆகியவற்றிற்காக ஒரே நிலத்தடி நீரை மிக அதிகமாக பயன்படுத்துவதால் ஏற்படுகிறது. தேவை பரவலாக விரிவடைவதும், நகர்ப்புறமயமாக்கலும், பெற்றோலிய கழிவுகளும் நிலத்தடி நீரை மேலும் மாசுபடுத்தியுள்ளன. தற்போதைய பிரச்சினைகள்: 1. உப்பு நீரின் உள்வாங்குதல் அதிகமான வெளிப்படைவிலிருந்து, 2. உரங்கள் மற்றும் பூச்சி நாசினி மூலம் மாசுபடுத்தல், 3. பெற்றோலிய தயாரிப்புகள் மூலம் மாசுபடுத்தல், 4. தவறான கழிவுநீர் மேலாண்மை. யாழ்ப்பாணத்தின் நீர் நெருக்கடி சமூக, அரசியல், பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளை உள்ளடக்கிய ஒரு சிக்கலான பிரச்சினையாகும். நிலையான நீர் மேலாண்மையை உறுதி செய்யவும், பிராந்தியத்தின் நீர் தேவைகளை திறம்பட பூர்த்தி செய்யவும், சமூக பங்கேற்பு, மூலோபாய கொள்கை அமலாக்கம் மற்றும் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார தீர்வுகள் ஒருங்கிணைந்த விரிவான அணுகுமுறையை எடுப்பது அவசியமாகும்.யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பான குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கீழே குறிப்பிட்டவைகளைக் குறிக்கலாம்: 1. சுமார் 60% நீர் தேவையை உள்ளமைந்த மேற்பரப்பு நீர்ப்பாசனத் திட்டங்களிலிருந்து, (50% தற்போதைய இரணைமடு போன்ற திட்டங்களிலிருந்தும், 10% புதிய அல்லது மாற்று பாலி ஆறு போன்ற திட்டங்களிலிருந்தும்). 2. சுமார் 15% நீர் தேவையை கடல்நீர் மாற்று ஒஸ்மோசிஸிலிருந்து (Reverse Osmosis), முக்கியமாக வறட்சிகாலங்களில்மட்டும். 3. சுமார் 10% நிலத்தடி நீரிலிருந்து. 4. சுமார் 15% நீர் தேவையை யாழ்ப்பாணம் நதி, தொண்டமான் களப்புத் திட்டம், மாற்றியமைக்கப்பட்ட யாழ்ப்பாணத்துக்கு ஆறு, மற்றும் யாழ்ப்பாணக் கால்வாய் கருத்து (ஆஸ்திரேலிய பொறியாளர்களால் விவாதிக்கப்பட்டது). பரிந்துரை மற்றும் முடிவு இரணைமடுவில்இருந்து யாழ்ப்பாணத்திற்கு பாதுகாப்பான குடிநீரைப் பெற்றுக்கொள்ளும் அதேவேளையில், கோடைக்காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் போது மருதங்கேணியில்உள்ள கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் ஊடாக நீரைப் பெற்றுக்கொள்ள முடியும். ஆகவே நெல் சாகுபடி எந்த வகையிலும்பாதிக்கப்படாது. எங்களுடைய சொந்த வளங்களில் இருந்து சொந்த மக்களுக்கு நாமே தண்ணீரைப் பெற்றுக்கொள்வதால், மகாவலியில் இருந்து தண்ணீர் வர வேண்டிய அவசியமில்லை.
-
"மாட்டு வண்டியிலே பாட்டு வந்ததடி........"
ஐயாவுக்கு வருடம் அமோகமாக பிறந்திருக்கிறது.