Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nunavilan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nunavilan

  1. மிருசுவில் படுகொலையின் வீரநாயகன் சுனில் ரத்நாயக்க - 19.12.2000 பிலியந்தலையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில், உறுதிப்படுத்தப்படாத சந்தேக நபராக ஆனந்தசுதாகரன் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது மகள் தந்தையின் அன்பைத்தேடும் அநாதையானாள். மறுபுறத்தே மிருசுவிலில் எட்டுப்பொதுமக்களைக் சித்திரவதை மூலம் கொலைசெய்து, ஒரு தமிழ்ப் பாலகனின் தோலை உரித்துக் கொலைசெய்து சேலையொன்றில் சுற்றிப் புதைத்தது உறுதியாகி, வழக்காடுமன்றில் மரணதண்டனையும் நிறைவேற்றப்பட்டபோதும்; நாட்டின் போர் நாயகனாகக் மதிப்பளிக்கப்பட்டு, கோத்தபாயவினால் விடுதலைசெய்யப்பட்ட சிறிலங்காவின் "மதிப்புக்குரிய" இராணுவத் தந்தை சுனில் ரத்நாயக்கவின் மகள் பெருமைக்குரியவளாக வாழ்கிறாள். சிறிலங்காவின் சிறந்த நீதிக்கு இவ்வாறு ஆயிரம் நிகழ்வுகள் உள்ளன. அதில் இதுவும் ஒன்றாகும். முழுச் செய்தியின் இணைப்பு: https://30sec2remember.com/mirusuvil-massacre-2000/ / https://30sec2remember.com/de/mirusuvil-massacre-2000/ படம்: Oorukaai
  2. *நண்பன்* *பள்ளியில் படிக்கும்போது பழகிய நெருங்கிய நண்பர்கள் நால்வரின் கதை இது..* *ஒரே பள்ளியில் SSLC வரை படித்தவர்கள்..* *அப்போது அந்த ஊரில் இருந்த ஒரே ஒரு சொகுசு ஹோட்டல்..அது.* *SSLC தேர்வு முடிந்ததும் அந்த ஹோட்டலுக்குப் போய் டீயும் காலையுணவும் சாப்பிடலாம் என்று முடிவு செய்தார்கள்..* நால்வரும் ஆளுக்கு இருபது ரூபாய் என மொத்தம் 80 ரூபாயை டெபாசிட் செய்து கொண்டனர், அன்று ஞாயிற்றுக்கிழமை, பத்து முப்பது மணிக்கு சைக்கிளில் ஹோட்டலை அடைந்தனர். *தினேஷ், சந்தோஷ், மகேஷ் மற்றும் பிரவீண் ஆகியோர் தேநீர் மற்றும் காலை உணவு சாப்பிட்டுக் கொண்டே பேச ஆரம்பித்தனர்..* 35 வருடங்களுக்குப் பிறகு நாம் ஐம்பது வயதை தொட்டிருப்போம். அப்போது உன் மீசை எப்படியிருக்கும், உன் முடி எப்படியிருக்கும், உன் நடை எப்படியிருக்கும், என்றெல்லாம் பேசி சத்தமாக சிரித்துக் கொண்டனர். வார்த்தைக்கு வார்த்தை சில்லறை சிதறுவது போன்று சிரிப்பொலி அவ்விடத்தையே ரம்மியமாக மாற்றிக் கொண்டிருந்தது. அன்றைய நாள் ஒரு April 01. *நாம் மீண்டும் ஏப்ரல் 01 ஆம் தேதி 35 வருடங்களுக்குப் பிறகு இதே ஹோட்டலில் சந்திப்போம் என்று நால்வரும் ஒருமனதாக முடிவு செய்தனர்..* அதுவரை நாம் அனைவரும் மிகவும் கடினமாக உழைக்க வேண்டும், இதில் எந்த அளவு முன்னேற்றம் நமக்குள்ளே ஏற்படுகிறது என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.. *அன்றைய தினம் கடைசியாக ஹோட்டலுக்கு வரும் நண்பன் தான் ஹோட்டல் பில் கட்ட வேண்டும்..* என முடிவெடுத்துக் கொண்டனர். *இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அவருக்கு டீ, ப்ரேக்ஃபாஸ்ட் கொடுத்த வெயிட்டர் முரளி, நான் 35 வருடம் இதே ஹோட்டலில் இருந்தால் நிச்சயமாக உங்களுக்காக இந்த ஹோட்டலில் காத்திருப்பேன்..* என்று சொல்லி 72 ரூபாய் பில்லை கொடுத்தான். மீதம் 8 ரூபாய் டிப்ஸாக வைத்துக் கொள்ளும்படி சொல்லி விட்டு சிட்டாக சைக்கிளில் பறந்த காட்சி வெயிட்டர் முரளியின் கண்களில் ஸ்டில் போட்டோவாக பதிந்து இருந்தது. *மேல் படிப்புக்காக நால்வரும் பிரிந்தனர்..* *தினேஷின் அப்பா இடம்மாற்றத்தினால் அவன் ஊரை விட்டிருந்தான், சந்தோஷ் மேல்படிப்புக்காக அவன் மாமாவிடம் போனான், மகேஷும் பிரவீணும் நகரின் வெவ்வேறு கல்லூரிகளில் அட்மிஷன் பெற்றனர்..* *கடைசியில் மகேஷும் ஊரை விட்டு வெளியேறினான்..* *நாட்கள் நகர்ந்தன. மாதங்கள் உருண்டன. ஆண்டுகள் பல கடந்தன..* முப்பத்து ஐந்து ஆண்டுகளில் அந்த நகரத்தில் மாற்றங்களின் தேரோட்டமே ஏற்பட்டது எனலாம். நகரத்தின் மக்கள் தொகை பெருகியது, சாலைகள் விரிந்தன. மேம்பாலங்கள் பெருகின. பெரிய கட்டடங்கள் நகரத்தின் தோற்றத்தையே மாற்றின.. இப்போது அந்த ஹோட்டல் வெறும் ஒரு ஹோட்டல் அல்ல. ஐந்து நட்சத்திர ஹோட்டலாக உருமாறியிருந்த நிலையில், வெயிட்டர் முரளி இப்போது முதலாளி முரளி ஆகி இந்த ஹோட்டலின் உரிமையாளரானார்.. *35 ஆண்டுகளுக்குப் பிறகு, திட்டமிட்ட தேதி, ஏப்ரல் 01, மதியம், ஹோட்டல் வாசலில் ஒரு சொகுசு கார் வந்தது..* *தினேஷ் காரில் இருந்து இறங்கி வராந்தாவை நோக்கி நடக்க ஆரம்பித்தான், தினேஷிடம் இப்போது பத்து நகைக்கடைகள் உள்ளன..* *ஹோட்டல் உரிமையாளர் முரளியை அடைந்த தினேஷ், இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே புன்னகையைப் பரிமாறிக் கொண்டனர்..* *பிரவீன் சார் உங்களுக்காக ஒரு மாசத்துக்கு முன்னாடியே டேபிள் புக் பண்ணியிருக்கார் என்று முரளி சொன்னார்..* *நால்வரில் முதல் ஆளானதால், இன்றைய பில் கட்ட வேண்டிய அவசியமில்லை என்று தினேஷ் மிகவும் மகிழ்ச்சியடைந்தார், இதற்காக நண்பர்களை கேலி செய்வார்..* *ஒரு மணி நேரத்தில் சந்தோஷ் வந்தான், சந்தோஷ் ஒரு பெரிய பில்டர் ஆனான்..* *வயதிற்கேற்ப இப்போது வயதான மூத்த குடிமகன் போல் காட்சியளித்தார்..* *இப்போது இருவரும் பேசிக்கொண்டு மற்ற நண்பர்களுக்காக காத்திருந்தனர், மூன்றாவது நண்பன் மணீஷ் அரைமணி நேரத்தில் வந்தான்..* அவரிடம் பேசியதில் மகேஷ் மிகப் பெரிய தொழிலதிபராக மாறியிருப்பது இருவருக்கும் தெரியவந்தது. மூன்று நண்பர்களின் கண்களும் திரும்பத் திரும்ப வாசலுக்குப் போய்க் கொண்டிருந்தன, பிரவீண் எப்போது வருவான்..? * *இந்த நேரத்தில் பிரவீண் சாரிடமிருந்து மெசேஜ் வந்திருக்கு, அவர் வர கொஞ்சம் நேரமாகும். நீங்க டீ ப்ரேக்ஃபாஸ்ட் பண்ணுங்க, நான் வரேன்..* என்று சொல்லிச் சென்றார் ஹோட்டல் ஓனர் முரளி. *ரெஸ்டாரன்ட் ஈஸ் புக்க்ட்* என்று போர்ட் தொங்க விடப் பட்டது. ஹோட்டலின் அனைத்து சிப்பந்திகளும் இந்த நான்கு நண்பர்களுக்கு மட்டுவே சேவைகள் செய்ய வேண்டும் எனப் பணிக்கப் பட்டனர். 35 வருடங்களுக்குப் பிறகு ஒருவரை ஒருவர் சந்தித்ததில் மூவரும் மகிழ்ச்சியாக இருந்தனர். ஒருவரை ஒருவர் புகழ்ந்தும் இகழந்தும் பெருமையும் கேலியுமாக சில்லறை சிதறல்கள் மீண்டும் அந்த ரம்மியமான இடத்தை மேலும் ரம்மியமாக்கியது. இப்போது மூவருக்கும் பிரவீணின் மேல் கோபமும் வரத் துவங்கியது. மூவருக்கும் பிரவீணைப் பற்றியத் தகவல்கள் மட்டுமே இல்லாமல் இருந்தது. நால்வரில் பிரவீண் தான் நன்றாக படிப்பவனாக இருந்தான். சிறந்த அறிவாளியாக இருந்தான். பல மணிநேரம் சென்றாலும் பிரவீண் வரவில்லை. மறுபடியும் பிரவீண் சாரின் மெசேஜ் வந்திருக்கிறது, நீங்கள் மூவரும் உங்களுக்குப் பிடித்த மெனுவைத் தேர்ந்தெடுத்து சாப்பிடத் தொடங்குங்கள் என்றார் முரளி. சாப்பிட்ட பிறகு பில்லைக் கட்ட பிரவீண் வந்து விடுவார் என செய்தி வந்திருக்கிறது. வேலைப் பளுவின் காரணத்தால் தாமதமாகிறது. மன்னிக்கவும் என்ற செய்தி பகிரப்பட்டது. இரவு 8:00 மணிவரை காத்திருந்தாயிற்று. அப்போது ஒரு அழகிய இளைஞன் காரில் இருந்து இறங்கி, கனத்த மனதுடன் புறப்படத் தயாரான மூன்று நண்பர்களிடம் சென்றபோது, மூவரும் அந்த மனிதனையே பார்த்துக் கொண்டிருந்தனர்...! அந்த இளைஞனின் புன்னகையும் பலவரிசையும் பழைய பிரவீணை அவர்கள் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியது. *நான் உன் நண்பனின் மகன் ரவி, என் அப்பா பெயர் பிரவீண்..* என்று அந்த இளைஞன் சொல்ல ஆரம்பித்தான். *இன்று உங்கள் வருகையைப் பற்றி அப்பா சொல்லியிருந்தார், இந்த நாளுக்காக ஒவ்வொரு வருடத்தையும் எண்ணி காத்திருந்தார், ஆனால் மூன்று மாதங்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்து போனார்..* *என்னை அவர் தாமதமாக சந்திக்கச் சொன்னார், ஏனென்றால் நான் இந்த உலகில் இல்லை என்று தெரிந்ததும் என் நண்பர்கள் சிரிக்க மாட்டார்கள், ஒருவரையொருவர் சந்திக்கும் மகிழ்ச்சியை இழப்பார்கள்..* *எனவே தாமதமாக வரும்படி சொல்லியிருந்தார்..* அவர் சார்பாகவும் உங்களை கட்டித்தழுவச் சொன்னார், ரவி தன் இரு கைகளையும் விரித்தான். மூவரையும் கட்டித் தழுவினான். இந்த காட்சியை சுற்றி இருந்தவர்கள் ஆவலுடன் பார்த்து கொண்டிருந்தனர், இந்த இளைஞனை எங்கோ பார்த்திருப்போம் என்று நினைத்தனர்.. *என் அப்பா ஆசிரியராக பணியாற்றினார், எனக்கும் கற்றுக்கொடுத்தார், இன்று நான் இந்த மாவட்டத்துக்கு கலெக்டர்..* என்றார் ரவி. இந்த செய்தி ஹோட்டல் உரிமையாளர் திரு முரளிக்கு தெரியும். முரளி முன்வந்து நண்பர்களுக்கு ஆறுதல் கூறி *35 வருடங்களுக்குப் பிறகு அல்ல, 35 நாட்களுக்கு ஒருமுறை நீங்கள் எங்கள் ஹோட்டலில் மீண்டும் மீண்டும் சந்திக்க வாருங்கள், ஒவ்வொரு முறையும் என் பக்கத்திலிருந்து ஒரு பெரிய விருந்து நடக்கும்..* என்று கூறினார். அனைவரும் ஆச்சரியப்பட்டனர். *உறவுகளை சந்தித்துக் கொண்டே இருங்கள், நண்பர்களை சந்திக்க வருடக்கணக்கில் காத்திருக்காதீர்கள், யாருடைய முறை எப்போது வரும் என்று தெரியாது..* *உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் இருங்கள், உயிருடன் இருப்பதன் முக்கியத்துவத்தை உணருங்கள்..* இந்தப் பதிவு அனைத்து நண்பர்களுக்கும் சமர்ப்பணம் நன்றி........
  3. Father, Son, and Nephew Go Missing in Sea at Sangaman Kanda December 26, 2024 A tragic incident unfolded on Wednesday evening at Sangaman Kanda beach, located within the Thirukkovil Police Division, where three family members were swept away by strong waves and are now missing. The missing individuals have been identified as Mayilvaganam Nadarajah (38), his 15-year-old son Dinujan, and his 17-year-old nephew Krishore, the son of Nadarajah’s sister. According to preliminary police investigations, the three had ventured into the sea for a swim as part of their Christmas celebrations. It is reported that while the two teenagers were swimming, they were pulled away by a powerful wave. In an attempt to rescue them, Nadarajah jumped into the water but was also swept away by the current. Efforts to locate the missing trio are ongoing, with local fishermen, relatives, and the police collaborating in the search operation. Further investigations are being conducted by the Thirukkovil Police. https://www.northbeat.lk/father-son-and-nephew-go-missing-in-sea-at-sangaman-kanda/
  4. 48 ஆவது நிமிடத்தில் பாருக்கான(Bar) கேள்வி உதயனால் கேட்கப்டுகிறது.
  5. ஆழிப்பேரலையால் உயிர் நீத்தவர்களுக்கு நினைவஞ்சலிகள்.
  6. கள உறவுகளுக்கு இனிய நத்தார், புத்தாண்டு வாழ்த்துக்கள்.
  7. · விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு சந்தைகளில் பத்து சத வீதக் கழிவு அறவிடும் நடைமுறை அடுத்த ஆண்டு ஜனவரியிலிருந்து முழுமையாக ஒழிக்கப்படவேண்டும். அதற்குரிய நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்குப் பணித்துள்ளேன். இந்த விடயத்தை நடைமுறைப்படுத்துவதற்கு வடக்கு மாகாண விவசாயத் திணைக்களமும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண விவசாய மற்றும் கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, மீன்பிடி, நீர் விநியோக மற்றும் சுற்றாடல் அமைச்சின் துறைசார் மீளாய்வுக் கூட்டம் ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை (20.12.2024) ஆளுநர் தலைமையில் இடம்பெற்றது. '1970ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் எமது மாகாணம் விவசாயத்தில் கோலோச்சியதைப்போன்ற நிலைமை மீண்டும் ஏற்பட வேண்டும். தற்போதைய சூழலுக்கு ஏற்ப எமது விவசாய முறைமைகள் மாற்றமடையவேண்டும். இளையோரிடத்திலும் விவசாயத்தை ஊக்குவிக்கவேண்டும்' என ஆளுநர் தனது ஆரம்ப உரையில் சுட்டிக்காட்டினார். வடக்கு மாகாண விவசாயத்துறை மேம்பாட்டுக்காக வழங்கப்படும் உபகரணங்களை உச்ச அளவில் பயன்படுத்தவேண்டும் என வலியுறுத்திய ஆளுநர் அதன் ஊடாக ஏற்றுமதியை நோக்கி உற்பத்தியை அதிகரிக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டார். எத்தனை விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை ஓராண்டில் உயர்த்த முடியும் என்ற இலக்கை நிர்ணயித்து விவசாயத் திணைக்களம் செயற்படவேண்டும் என்றும், 2025ஆம் ஆண்டு அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு சாதகமான நிலைமைகள் காணப்படுவதால் அதைச்சரிவரப் பயன்படுத்த வேண்டும் எனவும் ஆளுநர் குறிப்பிட்டார். அதேநேரம் எமது பிரதேசத்திலுள்ள ஏழைகள் இன்றும் ஏழையாக இருப்பதற்கு அதிகாரிகளே காரணம் எனத் தெரிவித்த ஆளுநர், எங்களால் செய்ய முடியாதது என்று எதுவுமில்லை என்ற எண்ணம் அதிகாரிகளிடத்தில் மலரவேண்டும் எனவும் குறிப்பிட்டார். வடக்கு மாகாணம் நெல் உற்பத்தியில் தன்னிறைவு நிலையில் உள்ளதாக விவசாயத் திணைக்களப் பணிப்பாளர் சுட்டிக்காட்டினார். அத்துடன் சின்ன வெங்காயத்துக்கு நிர்ணயவிலையை விவசாயிகள் கோருவதாகவும் குறிப்பிட்டார். இதேவேளை கடந்த அனர்த்தங்களின்போது நெற்பயிரழிவு தொடர்பான சேத விவரங்களை 4 திணைக்களங்கள் இணைந்து மீளாய்வு செய்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும் விவசாயிகள் தமது உற்பத்திக்கான செலவு அதிகரித்துச் செல்வதாகக் குறிப்பிடுகின்றனர் எனவும், வன விலங்குகளால் ஏற்படும் சேதமும் அதிகரித்தே செல்வதாகவும் பணிப்பாளர் குறிப்பிட்டார். இதேவேளை கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர், எலிக்காய்ச்சல் விலங்குகளுக்கும் பரவும் நிலை ஏற்பட்டிருப்பது தொடர்பிலும் அதைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாகவும் விளக்கமளித்தார். மேலும் சாரதிகள், தொழில்நுட்ப அலுவலர்கள் பற்றாக்குறை தொடர்பிலும் திணைக்களத்தலைவர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு ஆளுநர் மற்றும் பிரதம செயலர் ஊடாக தீர்வு முன்வைக்கப்பட்டது. இறுதியில், அடுத்த ஆண்டு புத்தாக்க சிந்தனையுடன் திட்டங்களை நடைமுறைப்படுத்தவேண்டும் என்றும் ஒதுக்கப்படும் நிதி எந்தக் காரணம் கொண்டு திரும்பிச் செல்வதற்கு அனுமதிக்கக் கூடாது எனவும் ஆளுநர் வலியுறுத்தினார். இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன், வடக்கு மாகாண ஆளுநரின் செயலராகப் பதில்கடமையாற்றும் திருமதி எழிழரசி அன்ரன்யோகநாயகம், வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலர் ஆ.சிறி, விவசாய திணைக்களப் பணிப்பாளர் திருமதி சு.செந்தில்குமரன், கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களப் பணிப்பாளர் மருத்துவக் கலாநிதி எஸ்.வசீகரன், நீர்பாசனத் திணைக்களப் பணிப்பாளர் எந்திரி கஸந.சுதாகரன் ஆகியோர் கலந்துகொண்டனர். வடக்கு மாகாண ஆளுநர் ஊடகப் பிரிவு 20.12.2024 www.np.gov.lk www.npgov.lk
  8. Luther Vandross - Dance With My Father Back when I was a child, Before life removed all the innocence, My father would leave behind and dance with my mother and me and then spin me around 'till I fell asleep then up the stairs he would carry me And I knew for sure I was loved If I could get another chance, Another walk, another dance with him I'd play a song that would never, ever, ever end How I'd love, love, love to dance with my father again. When I and my mother would disagree To get my way I would run from her to him He'd make me laugh just to comfort me then finally make me do just what my mama said later that night when I was asleep he left a dollar under my sheet Never dreamed that he would be gone from me. If I could steal one final glance, one final stare, One final dance with him, I'd play a so g that would never, ever, ever end How I'd love, love, love to dance with my father again Sometimes I'd listen outside the door and I'd hear how my mother cried for him I pray for her even more than me I pray for her even more than me Ohhhh I know I'm praying for much too much but could you send back the only man she loved I know you don't do it usually but Dear Lord she's dying to dance with my father again every night I fall asleep this is all I ever DREAM I know you don't do it usually but Lord she's dying to dance with my father again. Source: Musixmatch Songwriters: Richard Marx / Luther Vandross
  9. ASHWIN-ஐ Retirement-க்கு தள்ளிய KOHLI | திடீர் முடிவுக்கு இதுதான் காரணம் | IND vs AUS | Bosskey RRR
  10. இது ஜனநாயகத்தின் உச்சக்கட்டமா அல்லது இறுதிக்கட்டமா?
  11. ரூமேனியாவையும் சேர்த்து கொள்ளலாம். அங்கு லிபரல் அரசா தெரியவில்லை.
  12. சந்தனக்காற்றே -- சுருதி & விக்னேஸ்
  13. Dee Dee Simon Sings "And I'm Telling You I'm Not Going" | Auditions | AGT 2024
  14. பாடல்: பச்சை குத்திகினே உன்னோடை பேரை படம்: டீசல் இசை: டிபு நீனன் தோமஸ் வரிகள்: ரோகேஸ் பாடியவர்: கானா குணா ஆண் : பச்சை குத்திக்கினே உன்னோட பேர வலியில குச்சேன்டி 10,000 பீர்-அ பச்சை குத்திக்கினே உன்னோட பேர வலியில குச்சேன்டி 10,000 பீர்-அ ஆண் : உன்னோட இருக்கனும் உலகத்த மறக்கனும் உன்னோட இருக்கனும் நா உலகத்த மறக்கனும் ஆண் : என்னோட குழந்த உன் வயித்துல பொறக்கனு என்னோட குழந்த உன் வயித்துல பொறக்கனு ஆண் : நா கடலுமேல மெதக்குறேன நீ ஆகாயத்துல பறக்குற நா கடலுமேல மெதக்குறேன நீ ஆகாயத்துல பறக்குற ஆண் : மத்தி மீனா ஆயுற உப்பு மீனா காயூரா கண்ணால தா என்ன ஊத்தி என்ன வருக்குற ஆண் : வால மீனா மினுக்குற கார பொடியா சிரிக்குற முந்தானையில் திமிங்கலத்த நீயும் புடிக்குற ஆண் : நங்கூரமா இறங்குற இழு வலைய இழுக்குற எம்மாடி எம்மாடி உன்னால நா துடிக்குறேன் குழு : ம்ம்ம்… ஹா… ஹா… ஹா… ஹா… ஆஹாஆஹாஹா… குழு : ம்ம்ம்… ஹா…ஹா… ஹா… ஹா… ஆஹாஆஹாஹா… ஓஹோஹோ… ஓ… ஓ… ஆண் : பச்சை குத்திக்கினே உன்னோட பேர வலியில குச்சேன்டி 10,000 பீர்-அ பச்சை குத்திக்கினே உன்னோட பேர வலியில குச்சேன்டி 10,000 பீர்-அ ஆண் : உன்னோட இருக்கனும் உலகத்த மறக்கனும் உன்னோட இருக்கனும் நா உலகத்த மறக்கனும் ஆண் : என்னோட குழந்த உன் வயித்துல பொறக்கனு என்னோட குழந்த உன் வயித்துல பொறக்கனு ஆண் : நா கடலுமேல மெதக்குறேனே நீ ஆகாயத்துல பறக்குற நா கடலுமேல மெதக்குறேனே நீ ஆகாயத்துல பறக்குற குழு : ம்ம்ம்… ஹா… ஹா… ஆண் : அம்மு குட்டியே குழு : ஹா… ஹா… ஆண் : பட்டு குட்டியே குழு : ஆஹாஆஹாஹா… குழு : ம்ம்ம்… ஹா… ஹா… ஆண் : தங்க கட்டியே குழு : ஹா… ஹா… ஆண் : மாயாக்கிட்டி குழு : ஓஹூ… ஓ… ஓ… ம்ம்ம்..
  15. பாடல்: என்னை இழு இழு என இழுக்குதடி பாடியவர்கள்: ஏ.ஆர். ரகுமான், டீ(Dhee) படம்: காதலிக்க நேரமில்லை இசை: ஏ.ஆர். ரகுமான் வரிகள்: விவேக்
  16. சிலவருடங்களுக்கு முன் ஜேவியின் ஒருவர் பிக்குகள் எல்லோரையும் தாம் ஆட்சிக்கு வந்தால் உள்ளுக்கு போடுவம் என்றது நினைவில் உள்ளது. (??). அது வேற வாயா?
  17. இல்லாவிட்டால் ட்ரம்ப் கிந்தி பேசினது போல் பேச வேண்டும். பறவாயில்லையா??😁
  18. இதுவும் ஒரு தனி ரகம் என அநுர நினைத்தார் போல.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.