Everything posted by nunavilan
-
இரண்டு ஆண்பிள்ளைகள் பெற்ற எனக்கு என்ன பயம்?
கவலையை விடுங்கள் பிரியன் அண்ணா. பெற்றோரின் செத்தவீட்டிக்கு போக முடிந்தும் போகாதவர்கள், பணம் அனுப்பி விட்டு இருந்தவர்கள் பலரை தெரியும். போரின் தாக்கம் பலரை பல முனையில் தாக்கி உள்ளது.
-
டொராண்டோ பியர்சன் விமான நிலையம் அனைத்து ஓடுபாதைகளையும் தற்காலிகமாக மூடியது
- டொராண்டோ பியர்சன் விமான நிலையம் அனைத்து ஓடுபாதைகளையும் தற்காலிகமாக மூடியது
டெல்டா சிஆர்ஜே900 என்ற விமானம் மினியாபோலிஸிலிருந்து வந்து கொண்டிருந்தபோது, தரையிறங்கியவுடன் தலைகீழாக கவிழ்ந்து, அதன் கூரையில் வந்து நின்றது. பனிமூட்டம் நிறைந்த ஓடுபாதையில் இந்த விபத்து நிகழ்ந்தது, சம்பவத்தை அடுத்து விமானம் புகை மண்டலத்தில் மூழ்கியது. படுகாயமடைந்த ஒரு குழந்தை உட்பட குறைந்தது எட்டு பேர் காயமடைந்தனர் மற்றும் டொராண்டோவில் உள்ள SickKids மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விமான ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகள் உட்பட அவசர குழுக்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன. அனைத்து பயணிகளும் பணியாளர்களும் கணக்கிடப்பட்டனர், மேலும் உயிரிழப்பு எதுவும் இல்லை. விபத்தைத் தொடர்ந்து, டொராண்டோ பியர்சன் விமான நிலையம் அனைத்து ஓடுபாதைகளையும் தற்காலிகமாக மூடியது, இதனால் விமானம் திசைதிருப்பல் மற்றும் தாமதம் ஏற்பட்டது. பாதுகாப்பு மற்றும் சுங்கச் சாவடிகளும் பாதிக்கப்பட்டன.- வட்டுவாகல் பாலத்துக்கு ஆயிரம் மில்லியன் ஒதுக்கீடு; முல்லை மக்களின் நீண்டகால பிரச்சினையை தீர்த்துவைப்பதில் மகிழ்ச்சி - ரவிகரன் எம்.பி
வட்டுவாகல் பாலம் சுமார் 600 மீட்டர் நீளமுடையது, மேலும் தினமும் 40,000க்கும் மேற்பட்ட மக்கள் இதைப் பயன்படுத்துகின்றனர். இந்தப் பாலம் இல்லாத நிலையில், மக்கள் போக்குவரத்தில் பெரும் இடர்பாடுகளை எதிர்கொள்கின்றனர், குறிப்பாக மழைக்காலங்களில் நீரில் மூழ்கும் பாலம் காரணமாக பயணம் மிகவும் கடினமாகிறது. இந்தப் பாலம் வன்னி மக்களின் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு முக்கியமானது. விவசாயிகள், மீனவர்கள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்கள் போன்றோர் தங்கள் பொருட்களை சந்தைக்கு எடுத்துச் செல்வதற்கு இந்தப் பாலம் தேவையானது. 2009 இறுதி யுத்தத்தின்போது இந்தப் பாலம் பெரும் சேதத்திற்கு உள்ளானது. அதன் பின்னர் இது முறையாக புதுப்பிக்கப்படவில்லை, இது மக்களின் துன்பத்தை மேலும் அதிகரித்துள்ளது. புதிய பாலம் அமைப்பது இந்தப் பகுதியின் மீளமைப்பு மற்றும் வளர்ச்சிக்கு தேவையானது.- கருத்து படங்கள்
- யாழில் பெரும் சோகம் - பெண் அரச அதிகாரி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
ஆழ்ந்த அனுதாபங்கள்.- புடினை சந்திக்க தயாரான ஜெலென்ஸ்கி..! ஆனாலும் ஒரு நிபந்தனை
Zelensky warns the days of America’s guaranteed support for Europe are over- நடனங்கள்.
https://www.youtube.com/shorts/-Fi_g-zWhGs https://youtube.com/shorts/-Fi_g-zWhGs?si=FfnAIKHu8JBENUhB https://www.youtube.com/shorts/-Fi_g-zWhGs- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ஆம். நன்றி.- மோடி – டிரம்ப் சந்திப்பு: முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து!
மேற்கு தலைவர்கள் இவரை கண்டும் காணாமல் போனதை பார்க்க கூடியதாக இருந்தது. குறிப்பாக மக்ரோன்.- புட்டினுடன் டிரம்ப் தொலைபேசி உரையாடல் - உக்ரைனிற்கு துரோகமிழைக்கின்றதா அமெரிக்கா என சர்வதேச அரசியல் அரங்கில் கேள்வி
சுயநலம் நிச்சயமாக உள்ளது.- கட்டுத்தொகையை இழப்பதையே தேர்தல் வியூகமாகக் கொண்ட...' - சீமானுக்கு தவெக பதில்!
விஜய் ஒரு சைக்கோ? |ஆதாரத்துடன் அதிர்ச்சி தகவல் | VIJAY PHYSICO |- ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் புறக்கணிப்பு - எதிர்கட்சிகள் செய்வது சரியா? சீமானுக்கு வாக்குகள் போகுமா?
உழைப்பை திருடிய திருமுருகன் காந்தி. | இனப்பாசத்தில் நடத்திய துரோகம் | ஆவணங்களை திருடுவதில் ...- சிரிக்கலாம் வாங்க
- Imagine Dragons - Thunder
I'm going under and this time I fear there's no one to save me This all or nothing really got a way of driving me crazy I need somebody to heal Somebody to know Somebody to have Somebody to hold It's easy to say But it's never the same I guess I kinda liked the way you numbed all the pain Now the day bleeds Into nightfall And you're not here To get me through it all I let my guard down And then you pulled the rug I was getting kinda used to being someone you loved I'm going under and this time I fear there's no one to turn to This all or nothing way of loving got me sleeping without you Now, I need somebody to know Somebody to heal Somebody to have Just to know how it feels It's easy to say but it's never the same I guess I kinda liked the way you helped me escape Now the day bleeds Into nightfall And you're not here To get me through it all I let my guard down And then you pulled the rug I was getting kinda used to being someone you loved And I tend to close my eyes when it hurts sometimes I fall into your arms I'll be safe in your sound 'til I come back around For now the day bleeds Into nightfall And you're not here To get me through it all I let my guard down And then you pulled the rug I was getting kinda used to being someone you loved But now the day bleeds Into nightfall And you're not here To get me through it all I let my guard down And then you pulled the rug I was getting kinda used to being someone you loved I let my guard down And then you pulled the rug I was getting kinda used to being someone you loved Lewis Capaldi - Someone You Loved- எனக்கு பிடித்த வாத்தியங்களின் மொழி
என்னை விட -- விறுமாண்டி படப்பாடல்- கட்டுத்தொகையை இழப்பதையே தேர்தல் வியூகமாகக் கொண்ட...' - சீமானுக்கு தவெக பதில்!
விஜய்க்கு பணக் கொழுப்பா? பிரஷாந்த் கிஷோர் எதுக்கு? சீமான் கேள்வி?- இலங்கையில் ஆண் - பால் பாலினம் தொடர்பில் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்துவதற்கு யு.எஸ்.எய்ட் நிறுவனம் 7.9 மில்லியன் டொலர்களை செலவு செய்துள்ளது என்பது பிரச்சினைக்குரியதொரு விடயம் - நாமல்
இது ஜனநாயகத்தின் ஓர் அங்கம் என அழைக்கப்படும்.- அமைச்சர் சந்திரசேகரின் திடீர் கள விஜயம்!
இது தான் முக்கிய நோக்கம் போல.- பந்தய ஓட்டம்; இ.போ.ச. - தனியார் பேருந்துகள் விபத்து!
நல்லது. இந்த போட்டி ஓட்டங்களால் தான் விபத்துக்கள் நிகழ்கின்றன. மற்றையது மது போதையில் வாகனம் ஓட்டுவது.- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நன்றி எப்பொழுதும் தமிழன். கிருபன் யாசாவிக்கு பதிலாக ரிஸ்வானையும், நாடு பாகிஸ்தான் எனவும் மாற்ற முடியுமா? சிரமத்துக்கு வருந்துகிறேன்.- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
Question Team1 Team 2 Prediction குழு A: புதன் 19 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் நியூஸிலாந்து, கராச்சி PAK NZ PAK குழு A : வியாழன் 20 பெப் 09:00 AM – பங்களாதேஷ் எதிர் இந்தியா, துபாய் BAN IND IND குழு B: வெள்ளி 21 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா, கராச்சி AFG SA AFG குழு B : சனி 22 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து, லாஹூர் AUS ENG AUS குழு A : ஞாயிறு 23 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் இந்தியா, துபாய் PAK IND PAK குழு A: திங்கள் 24 பெப் 09:00 AM - பங்களாதேஷ் எதிர் நியூஸிலாந்து, ராவல்பிண்டி BAN NZ NZ குழு B :செவ்வாய் 25 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் தென்னாபிரிக்கா, ராவல்பிண்டி AUS SA SA குழு B: புதன் 26 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் இங்கிலாந்து, லாஹூர் AFG ENG AFG குழு A :வியாழன் 27 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் பங்களாதேஷ், ராவல்பிண்டி PAK BAN PAK குழு B: வெள்ளி 28 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா, லாஹூர் AFG AUS AUS குழு B: சனி 1 மார்ச் 09:00 AM – தென்னாபிரிக்கா எதிர் இங்கிலாந்து, கராச்சி SA ENG SA குழு A: ஞாயிறு 2 மார்ச் 09:00 AM – நியூஸிலாந்து எதிர் இந்தியா, துபாய் NZ IND IND குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்) IND Select IND IND PAK Select PAK PAK NZ Select NZ NZ BAN Select BAN Select குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 13) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #A1 - ? (3 புள்ளிகள்) PAK <- Choose PAK or enter your preferred Team #A2 - ? (2 புள்ளிகள்) IND <- Choose IND or enter your preferred Team குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! BAN குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்) AUS Select AUS AUS SA Select SA SA ENG Select ENG Select AFG Select AFG Select குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #B1 - ? (3 புள்ளிகள்) SA <- Choose AFG or enter your preferred Team #B2 - ? (2 புள்ளிகள்) AUS <- Choose AUS or enter your preferred Team குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! ENG அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 14)க்கும் 17) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: செவ்வாய் மார்ச் 04: 09:00 AM, துபாய், அணி A1 (குழு A முதல் இடம்) எதிர் அணி B2 (குழு B இரண்டாவது இடம்) PAK * Semi-final 1 will involve India if they qualify இந்தியா அரையிறுதிக்கு தெரிவானால் முதலாவது அரையிறுதிப் போட்டியில் துபாயில் விளையாடும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: புதன் மார்ச் 05: 09:00 AM, லாஹூர், அணி B1 (குழு B முதல் இடம்) எதிர் அணி A2 (குழு A இரண்டாவது இடம்) IND *Semi-final 2 will involve Pakistan if they qualify பாகிஸ்தான் அரையிறுதிக்கு தெரிவானால் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் லாஹூரில் விளையாடும் இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 19)க்கும் 20) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) ஞாயிறு மார்ச் 09: 09:00 AM, லாஹூர் அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி IND If India qualify for the final it will be played at the Dubai இந்தியா இறுதிப் போட்டிக்குத் தெரிவானால் போட்டி துபாயில் நடைபெறும் இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) SA இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) AFG இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Yashasvi Jaiswal இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 24 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Shaheen shah Afridi இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 26 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) PAK இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) Rahmanullah Gurbaz இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 28 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) AFG இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Ravindra Jadeja இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 30 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Babar azam இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 32 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) PAK- காஸா: அமெரிக்கா கைப்பற்றும் என டிரம்ப் கூறியது ஏன்? பாலத்தீனர்களை வெளியேறச் சொல்கிறாரா?
Trump hosts Jordan’s king as Palestinians reject forced displacement- இந்தியாவில் இலங்கை சார்பாக பதக்கங்களை குவித்த மலையக சாதனை வீரர்!
வாழ்த்துக்கள் துரைசாமி விஜின்.- இத்தனை சூழ்ச்சிகளா? இமாலய உள் குத்துக்களா?
இத்தனை சூழ்ச்சிகளா? இமாலய உள் குத்துக்களா? டெல்லியை கைப்பற்ற மத்திய ஆட்சியின் மிருகத்தனமான அதிகார பலம், கட்டுக்கடங்க பண விநியோகம், தேர்தல் கமிஷனின் ஒத்துழைப்பு, ஆர்.எஸ்.எஸ்சின் களப்பணிகள்..என சகல ஆயுதங்களையும் கொண்டு , ஆம் ஆத்மியை வீழ்த்தியுள்ள பாஜகவின் சிஸ்ட மேட்டிக்கான சதி திட்டங்களும், சாகஸங்களும் திகைப்பில் ஆழ்த்துகின்றன; ஊழல் குறைந்த நிர்வாகம், சிறந்த கல்வி, தரமான மருத்துவம், சீரான குடிநீர் விநியோகம், நியாயமான மின் கட்டணம் ஆகியவற்றை சாத்தியப்படுத்திய ஆம் ஆத்மியை தொடர்ந்து இரண்டு தேர்தல்களில் வெற்றி பெற வைத்தனர் டெல்லி மக்கள். அந்த ஆம் ஆத்மியை பாஜக தற்போது எப்படி தோற்கடித்தது என்பதை விவாதிக்கிறது இந்தக் கட்டுரை; அரவிந்த கெஜ்ரிவால் மட்டுமின்றி, முன்னாள் துணை முதல்வரான மனீஷ் சிசோடியா, முன்னாள் அமைச்சர் சத்யேந்திர ஜெயின், சவுரப் பரத்வாஜ் , அவாத் ஓஜா, மிகிந்தர் கோயல் போன்ற முன்னணி தலைவர்களும் இத் தேர்தலில் தோல்வியை தழுவியுள்ளனர். கடந்த சட்ட மன்றத்தில் 62 இடங்களை வென்றிருந்த இந்த தேர்தலில் 22 இடங்களை மட்டுமே தக்க வைத்துக் கொள்ள முடிந்தது. அக்கட்சி பெற்ற வாக்கு சதவிகிதம் 53 லிருந்து 43 சதவிகிதமாக குறைந்துள்ளது. # முதலாவதாக பாஜக செய்தது என்னவென்றால், டெல்லியில் உள்ள வாக்காளர் லிஸ்ட்டை கையில் எடுத்து, அதில் ஆம் ஆத்மியின் விசுவாசிகளை அடையாளம் கண்டு வாக்காளர் லிஸ்ட்டில் இருந்தே அப்புறப்படுத்தியது தான். இது குறித்த எந்த புகார்களையும் தேர்தல் கமிஷன் கவனத்தில் கொள்ள மறுத்தது! உதாரணத்திற்கு வெறும் 4,000 சொச்சம் ஓட்டுகளில் தோற்றுள்ள கெஜ்ரிவால் தொகுதியான புதி தில்லி தொகுதியை எடுத்துக் கொண்டால் 2020 ல் இருந்த வாக்காளர்கள் 1,46,122. ஆனால், இந்த எண்ணிக்கை 2024 நாடாளுமன்றத் தேர்தல் நேரத்திலேயே 1,06365 என்பதாக குறைக்கப்பட்டது. அத்துடன் தற்போதைய சட்டமன்ற தேர்தலுக்குள் புதிதாக தன் ஆதரவாளர்கள் 2,209 பேரை வாக்காளர் லிஸ்டில் இணைத்துவிட்டது. இது ஒரு சாம்பிள் இந்த வகையில் ஒவ்வொரு தொகுதிலும் பல்லாயிரக்கணக்கில் கணக்கில் நீக்கப்பட்டுள்ளனர். போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். # தேர்தல் விதிமுறைகளை மீறி மத்திய அரசின் ஆட்சி பிரதேசமான டெல்லி தேர்தல் நேரத்தில் மத்திய பட்ஜெட் அறிவிப்பும், அதில் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு உள்ளிட்ட சலுகைகள் மற்றும் 12 லட்சம் வரை வருமான வரிவிலக்கு ஆகியவை அறிவிக்கப்பட்டன. # ஆம் ஆத்மியில் சீட் மறுக்கப்பட்ட எட்டு எம்.எல்.ஏக்களை தூக்கிச் சென்று வாய்ப்பளித்தது..! மற்றும் தேர்தல் களப் பணியில் இருந்த ஆம் ஆத்மி செயல் வீரர்களை விலை பேசியது..! # டெல்லியில் குடி இருக்கும் ஒவ்வொரு மொழி பேசும் மாநிலத்தை சேர்ந்த முதல்வர்களை அழைத்து பிரச்சாரம் செய்ய வைத்த வகையில் சந்திரபாபு நாயுடு, நிதீஸ்குமார், ஹரியானா முதல்வர், உபி முதல்வர், குஜராத் முதல்வர் உள்ளிட்ட பலரை களம் இறக்கி ஓட்டு வேட்டையாடியது. # மத்திய அமைச்சர்களும், எம்.பிக்களும் சில இடங்களை பொறுப்பேற்று அடித்தட்டு மக்கள் வாழும் பகுதிகளில் ஓட்டுக்கு 2,000 முதல் 3,000 வரை பணப்பட்டுவாடா செய்தது. # அதிகார வர்க்கம் முழுமையாக பாஜகவை சார்ந்து செயல்பட்டது. டெல்லி குடி நீர் கலங்கலாக தரப்பட்டது. அரவிந்த் கெஜ்ரிவால் இருக்கும் வரை தரமான குடி நீர் சாத்தியமில்லாமல் போய்விடும். ஆகவே, இரட்டை என்ஞின் ஆட்சி வந்தால் தான் தரமான குடி நீர் நமக்கு விடுவார்கள் என உண்மையிலேயே மக்கள் நம்பும் நிலை உருவாக்கப்பட்டது. # தேர்தல் நேரத்தில் ஆம் ஆத்மி வேட்பாளர்கள் சுதந்திரமாக மக்களை சந்திக்கவிடாமல் பல தடைகளை ஏற்படுத்தி வழக்குகள் பதிந்தது. அதே சமயம் பாஜகவின் பண விநியோகம் உள்ளிட்ட எந்த அத்துமீறலையும் தேர்தல் கமிஷன் கண்டும் காணாமல் விட்டது. # குறிப்பிட்ட ஆம் ஆத்மி தலைவர்கள் நிற்கும் முக்கிய தொகுதிகளில் இ.வி.எம் எந்திரத்தில் செய்யப்பட்ட தகிடு தத்தங்கள்..! ஆக, கடந்த 27 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தை நெருங்க முடியாமல் இருந்த பா ஜ கட்சி, இந்த முறை 48 இடங்களில் வெற்றி பெறுவதற்காக சாம ,பேத ,தான , தண்டம் என அனைத்து ஆயுதங்களையும் பிரயோகித்து, அதிகார அத்து மீறல்களையும், பொய் பிரச்சாரங்களையும் நியாயப்படுத்தும் வகையில் சட்டங்களை வளைத்தும், திருத்தியும் தனது இலக்கை பாரதீய ஜனதா கட்சி அடைந்துள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்தது, ஒன்றிய அரசின் புலனாய்வு அமைப்புகளும், நீதி மன்றங்களும். ஆர் எஸ் எஸ் ஸும், அதன் பரிவார அமைப்புகளான விஸ்வ இந்து பரிஷத் , ராமர் சேனா போன்றவற்றின் சுமார் ஒன்றரை லட்சம் பேர் களத்தில் ஆற்றிய பணிகள் இதை சாத்தியமாக்கியுள்ளது. மேற்படி யாவையும் தேர்தல் நேரத்தில் செய்யப்பட்ட அராஜகங்கள் என்றால், அதற்கும் முன்பாகவே ஆம் அத்மியை முடக்க பாஜக என்னெவெல்லாம் செய்தது என்பதை சற்றே பின் நோக்கிச் சென்று பார்ப்போம். # தில்லி முதல்வரின் முதன்மை செயலர் ராஜேந்திர குமார் மற்றும் துணை செயலர் தருண் சர்மா ஆகியோரை சி பி ஐ கைது செய்து மோடியின் அதிகாரம் (power) என்ன என்பதை கெஜ்ரிவாலுக்கு உணர்த்தி அடிபணிய மிரட்டியது. # கெஜ்ரிவாலுக்கு உண்மையாக இருக்கும் அதிகாரிகளை மிரட்டுவதும், வேவு பார்க்க தூண்டுவதும் மோடி அரசின் கைவந்த கலையாக தொடர்ந்தும் கெஜ்ரிவாலை முடக்க முடியவில்லை. # தேர்ந்தெடுக்கப்பட்ட தில்லி அரசின் நிருவாக மேலாண்மையை முறியடிக்க , 2023ல் தில்லி அரசாங்க சட்டத்தில் (GNCTD Act ) திருத்தங்களை கொண்டு வந்து துணைநிலை ஆளுனருக்கு வானாளாவ அதிகாரங்களை கொடுத்தன் மூலம் தில்லி அரசாங்கம் எந்த ஒரு அதிகாரியையும் மாற்றவோ நியமிக்கவோ கூட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது. # அடுத்து புது தில்லி மாநகராட்சி தேர்தலில் பா ஜ கட்சியின் தகிடு தத்தங்களை முறியடித்து ஆம் ஆத்மி கட்சி வென்றவுடன் , நகரவை குழுக்களில் (municipal committee) ஆல்டர்மேன் என்ற நபர்களை நியமித்து நகர நிருவாகத்தை கட்டுப்படுத்த துணைநிலை ஆளுனருக்கு “அதிகாரம்” வழங்கினர். இதன் மூலம் துணைநிலை ஆளுனர் நியமித்த ஆல்டர்மென்களின் ஒப்புதலின்றி மாநகராட்சி உறுப்பினர்கள் எந்த முடிவையும் எடுக்க முடியாது என்ற நிலை உருவானது. தில்லி மாநகராட்சியில் ஐந்து கோடிக்கு மேலான எந்த வேலைகளையும் ஆம்ஆத்மி கட்சி மேயரால் நகராட்சியில் நடைமுறைபடுத்த முடியாமல் முடக்கப்பட்டது. # இது போதாதென்று ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்களின் மேல் ‘ மதுபானக் கொள்கை ‘ ஊழல் குற்றச்சாட்டை கிளப்பி வழக்குகள் தொடுத்து மொத்த கட்சித் தலைமையையே முடக்கியது மோடி அரசு. இந்த முனைப்புகளில் ஒன்றிய அரசின் புலனாய்வு அமைப்புகளின் செயல்பாடும் , நீதிமன்றங்களின் செயல்பாடும் நியாயமாக இருந்ததா என்பது மிகப்பெரிய கேள்வி குறியாகும் . நடைமுறையே தண்டனை (process is the punishment) என்ற நிலையில் இவ்வழக்குகள் மோடி அரசின் அறம் பிறழ்ந்த செயல்களாக அறியப்பட்டன. உளவியல் ரீதியாக கெஜ்ரிவாலின் நன்மதிப்பை (image) களங்கப்படுத்தும் முயற்சியில் அதிகாரத்தில் இருக்கும் மோடி தன்னை யாரும் தொட முடியாது என்ற மமதையில் இத்தனை இழி செயல்களையும் அரங்கேற்றினார். 45 கோடி செலவில் அரவிந்த் கெஜ்ரிவால் கட்டிய முதல்வர் இல்லம் அவரது சாமான்ய மனிதன் என்ற இமேஜை சாய்த்தது. மோடியின் ஆடம்பர ஆடைகளை, பிரதமர் மாளிகை செலவுகளை ஊதாரித்தனமான போட்டோ ஷூட்டுகளை பின்னுக்கு தள்ளி கெஜ்ரிவால் மீதான குற்றச்சாட்டே மக்களின் கவனத்தை ஈர்த்தது. யமுனை நதியை சுத்தபடுத்துதல், தில்லியின் மாசுள்ள காற்றை கட்டுக்கு கொண்டு வருதல், குப்பைகள் மற்றும் கழிவு, மேலாண்மை சுகாதாரம் போன்ற விஷயங்களில் ஏற்பட்டுள்ள தேக்க நிலைக்கும் , தில்லி தெருக்களின் நெருக்கடிக்கு, போக்குவரத்து நெரிசலுக்கு என அனைத்து பிரச்சினைகளிலும் மத்திய பாஜக அரசு முட்டுக்கட்டை போடுவதால் இரட்டை என்ஞின் ஆட்சியைத் தவிர வேறு வழியில்லை என மக்கள் உணர வைக்கப்பட்டனர். ஊழலுக்கெதிரான கட்சி என அறியப்பட்ட ஆம் ஆத்மியின் தலைவர்கள் அரவிந்த் கெஜ்ரிவால் , துணை முதல்வர் மனீஷ் சிசோடியா, சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின், செய்தி தொடர்பாளர் விஜய் நாயர், மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் ஆகிய அனைவரும் “ஊழல் குற்றச்சாட்டில்” கைது செய்யப்பட்டு ஏப்ரல் 2024ல் சிறையில் அடைத்தன் மூலம் அவர்கள் இமேஜை சிதைத்தனர் மத்திய ஆட்சியாளர்கள்! இத்தனை இன்னல்களையும் மீறி களத்தில் நின்ற கெஜ்ரிவால் எங்கு கோட்டை விட்டார்? இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெற்ற வாக்கு விழுக்காடு 43.5% ஆகும், காங்கிரஸ் கட்சி பெற்ற விழுக்காடோ 6.4 % ஆகும் , இரண்டு கட்சிகளின் மொத்த வாக்கு 49.9% விழுக்காடாகும். பா ஜ கட்சியின் வாக்கு 47.2% ஆக இருப்பதை எண்ணுகையில் இக்கட்சிகள் கோட்டை விட்டதை அறிய முடிகிறது. 13 தொகுதிகளில் ஆம் ஆத்மி தோல்விக்கு காரணமான காங்கிரஸ் வாக்குகள் பெறக்கூடிய இடங்களும் 36 ஐத் தொடுவதைக் காணலாம் , பா ஜ கவை 34 தொகுதிகளுக்குள் அடைத்திருக்கலாம். இன்னும் சரியாக சொல்வதென்றால் 13 தொகுதிகளில் ஆம் ஆத்மியின் தோல்விக்கு காங்கிரஸ் காரணமாக இருந்துள்ளது. ஒரு தொகுதியைக் கூட பெற முடியாத காங்கிரஸ் ஆம் ஆத்மியுன் கூட்டு கண்டிருந்தால் ஏழெட்டு எம்.எல்.ஏக்களை பெற்று இருக்க வாய்ப்புள்ளது. ஆனால், இதெல்லாம் நடைபெற இரு கட்சிகளிடமும் அதற்கான தேவையின் புரிதல் இருந்திருக்க வேண்டும், பா ஜ கவை வீழ்த்தும் முனைப்பு இருந்திருக்க வேண்டும்! அத்துடன் அரவிந்த் கெஜ்ரிவாலும் தன்னை சுய பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும். தனது பழைய நேர்மையான தோழர்கள் வழ்க்கறிஞர் பிரசாந்த் பூஷன், யோகேந்திர யாதவ் ஆகியோர் விலகலுக்கு காரணமான அம்சங்கள் குறித்து சிந்திக்க வேண்டும். சாவித்திரி கண்ணன், ச. அருணாசலம் Aram Online https://www.facebook.com/photo?fbid=9707974175903124&set=a.2484405801593367 - டொராண்டோ பியர்சன் விமான நிலையம் அனைத்து ஓடுபாதைகளையும் தற்காலிகமாக மூடியது
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.