Everything posted by nunavilan
-
கூட்டத்தில் புகுந்தது வாகனம்; அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் 15 பேர் பலி!
நியூ ஓலின்சில் 10 பேர் கொல்லப்பட்டு 20 பேர் காயமடைந்துள்ளார்கள்.
-
அமெரிக்காவுக்கு எதிராக போர் கொடி தூக்கிய கியூபா!
அமெரிக்காவுக்கு எதிராக போர் கொடி தூக்கிய கியூபா!
-
2025 புதுவருட வாழ்த்து
யாழ்கள உறவுகளுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
-
தமிழ் மொழியில் தெலுங்கு மொழியின் தாக்கம் என்ன?
தமிழ் மொழியில் தெலுங்கு மொழியின் தாக்கம் என்ன? இரு மொழியாளர்கள் என்றால் என்ன? ஒரு வட்டாரத்தில் மக்கள் தமக்குள் ஒன்றுபட்டிருக்க ஏற்பட்ட தொன்றுதொட்ட பேச்சொலிக் குறியீட்டை மொழி எனலாம். மொழியானது இடத்திற்கு இடம் மாறுபடும் தன்மையுடையது. மொழியியல் ஒன்றை மட்டும் கொண்டு மொழியில் ஏற்படும் பல்வேறு மாற்றங்களை விளக்குவது கடினம். குறிப்பிட்ட வட்டாரத்தில் பேசப்படும் பேச்சு மொழி அப்பகுதியில் வாழ்வோர் புரிந்துகொள்ளும் அளவிற்கு வேறுபாடின்றி இருத்தல் வேண்டும். இத்தகைய கிளைமொழிக் கூறுகளைப் பிற கிளைமொழியினர் ஓரளவு புரிந்து கொண்டாலும் வேறுபாடுகள் மிகுந்துள்ளதால்தான் இவற்றைத் தனிதனிக் கிளைமொழிகளாகக் கூறுகிறோம். பொதுப் பேச்சுத்தமிழும் கிளைமொழியும் தமிழக ஆந்திர எல்லையில் அமைந்துள்ள தமிழ்மொழியின் வடக்குக் கிளைமொழியைப் புரிந்து கொள்ளுதலே சற்றுக் கடினம், அதிலும் அயல்மொழியான தெலுங்கின் தாக்கமும் ஏற்படுவதால் அக்கிளைமொழியைத் தமிழகத்தின் தெற்குப் பகுதி மக்கள் புரிந்து கொள்வது மிகவும் கடினம். கற்ற மக்களிடையே ஓரளவு பொதுப் பேச்சுத்தமிழ் வழங்குவதால் அம்மக்கள் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருப்பினும் தமிழக ஆந்திர எல்லையில் வசிப்பவராக இருப்பினும் பல்வேறு இடப்பொதுப் பேச்சு வழக்குகளை உள்ளடக்கிய பொதுப்பேச்சுத் தமிழையே (Standard Dialect) ល. கிளைமொழியும் இருமொழியமும் கல்லாதவர்கள் மிகுந்துள்ள தமிழக ஆந்திர எல்லையில் பொதுப் பேச்சுத் தமிழ் உண்டாக வாய்ப்புகள் குறைவேயாகும். பொதுப் பேச்சுத்தமிழ் சிதைவதற்குப் பல காரணங்கள் உண்டு. அவற்றுள் மிகவும் முக்கியக் காரணம் அண்டை மொழியான தெலுங்கின் குறுக்கீடே யாகும். வடக்குக் கிளைமொழி மக்கள் பேசும்போது தெலுங்கு மொழியின் சாயல் மிகுந்துள்ளது. இவ்வட்டார மொழியில் தமிழ் தெலுங்கு என இருமொழிகளும் தொடர்பு கொள்ளும்போது தெலுங்குமொழியே செல்வாக்கு மிக்கதாக விளங்குகிறது. தமிழர் - தெலுங்கர் மொழி உறவு வடக்குக் கிளைமொழி வழங்கும் தமிழக ஆந்திர எல்லையில் மலைத்தொடர்களும் ஆறுகளும், இருமாநிலங்களுக்கான வரம்பாக அமைந்துள்ளன. எல்லைகளும் பெரும்பாலும் இயற்கையை ஒட்டியே பிரிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் வட்டாரப் பிரிவினையில் வருந்துதற்குரிய நிகழ்ச்சிகளும் பல உள்ளன. தமிழக ஆந்திர எல்லையில் நகரிக்கு அருகிலுள்ள சத்திரவாடா என்னும் கிராமம் முழுமையும் தமிழ் மக்களைக் கொண்டிருப்பினும் ஆந்திரத்துடன் சேர்க்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் அவ்வெல்லைப் பிரிவினையை விரும்பாதபோதும் சில அரசியல் காரணங்களால் ஆந்திரத்துடன் இருக்க வேண்டிய நிலை உருவாகியது. தமிழக வட எல்லையிலுள்ள தமிழ் மக்கள் பல காரணங்களால் தெலுங்கர்களுடன் மொழித்தொடர்பு கொள்ள வேண்டி யுள்ளதால் தெலுங்குமொழியின் தாக்கம் தமிழ்மொழியில் பல்வேறு மொழிக் கூறுகளிலும் காணப்படுகின்றது. தமிழில் தெலுங்கு மொழியின் தாக்கம் அண்டை மாநிலமொழியான தெலுங்கு மொழி தமிழக - ஆந்திர எல்லையில் பெரும்பான்மையோர் அறிந்த மொழியாக உள்ளது. தமிழகத்தின் பிற மேற்கு எல்லையில் வாழுகின்ற தமிழர் பேசும் தமிழ்மொழி மலையாள மொழியின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளதை நாம் நன்கு அறிவோம். பாலக்காடு, கன்னியாகுமரி மாவட்டத் தமிழர்கள் தமிழே பேசினாலும் அம்மொழியில் அண்டை மாநில மொழியான மலையாள மொழியின் தாக்கத்தை நம்மால் உணரமுடியும். தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தி அவர்கள் உரையாடினாலும் மலையாள மொழியின் ஒலிக்குறுக்கீட்டை நம்மால் உணரமுடியும். இதே நிலைதான் தமிழக ஆந்திர எல்லையில் அமைந்துள்ள பகுதிகளிலும் ஏற்பட்டுள்ளது. வழக்கு வேறுபாடுகள் ஒலி வேறுபாடுகள் எனப் பலவித வேறுபாடுகளுடன் தனித்ததொரு மொழியோ அல்லது தெலுங்கு மொழியோ என ஐயுறும் வகையில் காரணமாக அமைந்துள்ளது தமிழின் வடக்கு வட்டாரக் கிளைமொழி எனலாம். வடக்குக் கிளைமொழி சிதைந்த வடிவமா? கிளைமொழிகள் திருந்தா வடிவத்தை உடையன. சிதைந்த வடிவத்தைக் கொண்டதாக விளங்குகின்றன என்று கூறுவது பொருத்தமானதா? தமிழின் பிற கிளைமொழிகளை நோக்கும்போது இக்கூற்று சிந்தித்துப் பார்க்க வேண்டியதாகின்றது. தமிழக ஆந்திர எல்லையில் தெலுங்கு மொழியின் பின்னணியில் வழங்கப்படும் வடக்குக் கிளைமொழி தமிழல்லாத வேறொரு மொழியோ என்று கூறமளவிற்குக் கூட வேறுபாடுகளை உடையதாக இருப்பதைக் கண்டோம். தமிழின் சிதைந்த வடிவமாக மாறவிருந்த வடக்குக் கிளைமொழியின் வடிவத்தைத் தமிழின் பொதுப்பேச்சுமொழிக்குத் திசைதிருப்பக் கூடியது மக்களுக்குள்ள கல்வி பற்றிய விழிப்புணர்வுதான் என்று கூறலாம். இருமொழியாளர்கள் வெவ்வேறு மொழி பேசும் இரு மாநில எல்லைப்பகுதியில் ஒரு மொழியின் தாக்கம் அண்டை மொழியைப் பாதிக்கும். அவ்வாறு பாதிக்கப்படும்போது ஒரு மொழி மற்றொரு மொழியின் செல்வாக்கைப் பெற்று விளங்கும். ஆய்வு மேற்கொள்ளப்பட்ட பள்ளிப்பட்டுப் பகுதியில் (தமிழக - ஆந்திர எல்லை) பெரும்பாலான மக்கள் இருமொழியாளர்கள், (Bilinguals) தாய்மொழியான தமிழுக்கு ஈடாக அண்டை மொழியான தெலுங்கில் திறமை பெற்றுள்ளனர்." இவ்வாறான இருமொழியாளர்களில் இரு வகையில் உள்ளனர். தாய்மொழியைப் பேசிக் கொண்டிருக்கும்போது பிறமொழியைக் கலப்பவரும் பிற மொழியைப் பேசிக் கொண்டிருக்கும்போது தாய்மொழியைக் கலப்பவருமாக இரண்டு வகையான இருமொழியாளர்கள் உளர். இருமொழியையும் அறிந்த ஒருவன் தாய்மொழியில் பேசும்போது பிறமொழியைக் கலப்பதைவிடப் பிறமொழியைப் பேகம்போது தாய்மொழியைக் கலந்து உரையாடுவான் என்பார் இ. அண்ணாமலை. விதிவிலக்கு பள்ளிப்பாட்டுப் பகுதியிலோ இருமொழியத்தின் நிலை அண்ணாமலை அவர்களின் கூற்றுக்குப் புறம்பாய் உள்ளது. தாய்மொழியான தமிழின் தாக்கத்தைவிட அண்டை மொழியான தெலுங்கின் தாக்கம்தான் மிகுதியாக உள்ளது. இதே நிலை கேரள கர்நாடக எல்லையிலுள்ள காசர்கோடு பகுதியில் இருந்ததை ச. ஆரோக்கியநாதன்' குறிப்பிட்டுள்ளார். பள்ளிப்பட்டுப் பகுதியில் இந்நிலை ஏற்படக் காரணமாயிருந்தது அரசியல் சூழ்நிலையே ஆயினும் சமுதாயச் சூழலும் இதற்கு ஒரு காரணமாயிருந்தது. இவ்வட்டாரத்தில் தமிழர் தமிழில் பேசுவதைவிடத் தெலுங்குமொழியில் பேசுவதை உயர்வாக எண்ணினர். இவ்வாறு தாய்மொழிச் செல்வாக்குக் குறைந்து பிறமொழிச் செல்வாக்கு மிகுதியாவதற்குக் காரணங்கள் உண்டு. தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட ஒருவன் நண்பர்களுடன் உரையாடும்போது தன் ஆங்கிலப் புலமையை வெளிப்படுத்த வேண்டி ஆங்காங்கே பல ஆங்கிலச் சொற்களைக் கலந்து உரையாடுகின்றான். இது பிறமொழி மீது அவன் கொண்ட பற்று மூலமாக வருவதில்லை. பிறரை விடத் தன்னை உயர்த்திக் காட்டும் முனைப்பாலேயே அவ்வாறு பேசுகின்றான். தேவையிருந்தும் இயலாமை திருவள்ளுவர் மாவட்ட ஆரம்பாக்கத்தில் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் தமிழ், தெலுங்கு இரண்டிலும் பேசும் ஆற்றலைப் பெற்றுள்ளனர். இதற்கு மாறான நிலை திருப்பத்தூர் மாவட்ட கொத்தூரில் காணப்படுகிறது. மலையையே எல்லையாக உடைய இவ்வட்டாரத்தின் மக்களில் தெலுங்கினைப் புரிந்துகொண்ட போதிலும் அம்மொழியில் பேசத் தெரியாத பெண்கள் உள்ளனர். இங்கு மலைக்கு மறுபுறம் (ஆந்திர மாநிலம்) இவர்தம் உறவினர் இருந்தும் பெண்கள் தெலுங்கு மொழியில் பேசும் ஆற்றலற்று விளங்குகின்றனர். ஆரம்பாக்கத்தில் பெண்கள் மீன் விற்பதற்கு வெளியில் சென்று வருகின்றனர். கொத்தூரில் வணிகப் பொருட்டாக ஆண்கள்தான் செல்கின்றனர். இத்தகைய முரண்பாடான நிலைகள் காணப்படும் இடங்களும் தமிழக ஆந்திர எல்லையில் அமைந்துள்ளன. மொழிக்கலப்பின் தன்மைகள் இவ்வட்டாரத்தில் மொழிக்கலப்பு மிகுதியாதலால், தமிழ் மொழியில் ஏற்படும் தெலுங்குமொழியின் குறியீட்டைக் காணலாம். மொழிக்கலப்பு என்று குறிப்பிடும்போது, இவ்வட்டாரத்தில் சொற்கலப்புத்தான் மிகுந்துள்ளது. அதிலும், வினைச்சொல்லை விடப் பெயர்ச்சொல் கலப்பே மிகுதியாக உள்ளது. இம்மொழிக் கலப்புப் பற்றிக் குறிப்பிடும் ச. ஆரோக்கியநாதன்,' மற்றோரிடத்தில் "ஒரு மொழியில் பிறமொழியின் கலப்பு ஏற்படும்பொழுது பெயர்ச்சொல், வினைச் சொல், பெயரடைகள், வினையடைகள், முன்னிடைச் சொற்கள், வியப்பிடைச் சொற்கள் முதலியன இறங்குமுக எண்ணிக்கையில் (decreasing order) கலப்புறுகின்றன" என்கிறார். இம்மொழிக் கலப்பின் விழுக்காடு பற்றிக் கூறும் ச. அகத்தியலிங்கம்' அவர்களும் இக்கருத்தைப் புலப்படுத்தி யுள்ளார். மொழிக்கலப்பின் பகுப்புகள் மொழிக்கலப்பு, மொழி மாறாட்டம் என்ற நிலையில் தமிழ்,தெலுங்கு மொழிகளுள் மொழிக் குறுக்கீடு இருப்பினும், தமிழ் மொழியில்தான் தெலுங்கு மொழியின் குறுக்கீடு மிகுந்து காணப்படுகின்றது. மொழிக்கலப்பில் சொற்கள் பெறுமிடம் மொழிக் கூறுகளுள் வடக்கு வட்டாரக் கிளைமொழியில் சொல்நிலை, தொடர்நிலை என்ற நிலைகளில் தெலுங்கு மொழியின் செல்வாக்கைக் காணமுடிகிறது. சொல்நிலைகளிலும் பெயர்ச்சொற்கள் மிகுதியாகக் கலந்துள்ளனவாகச் செல்வாக்குப் பெற்று விளங்குகின்றன. பெயர்ச்சொற்களின் கலப்பிலும் வேளாண்மைத் தொடர்பான சொற்களே மிகுந்த கலப்புக்கு உள்ளாகின்றன. பள்ளிப்பட்டுப் பகுதியில் வேளாண்மை முதன்மைத் தொழில் என்பதால் அச்சொற்கள் மிகுதியாகப் பயன்படுத்தப் படுகின்றன. பெயர்ச்சொற்களுக்கு அடுத்தநிலையில் உறவுமுறைச் சொற்கள், வீட்டில் பயன்படுத்தும் பாத்திரங்களின் பெயர்கள், உணவு வகைகள், மனித உடல் 92 உறுப்புகள், இருப்பிடம் பற்றிய சொற்கள், நோயைக் குறிக்கும் சொற்கள். அளவைகளின் பெயர்கள், நேரம் பற்றிய சொற்கள், உடைகள், அணிகலன்கள், விளையாட்டுகள், பறவைகள், விலங்குகளின் பெயர்கள் ஆகியவற்றில் சொற்கலப்பு உண்டாகின்றது. தமிழக ஆந்திர எல்லையில் வழங்கும் மொழிக்கலப்பையும் பல்வேறான மொழிக் கூறுகளின் அடிப்படையில் பிரித்தறிந்து அவற்றை இரு வகைகளாக் காட்டலாம்.அவ்வகைகள், 1. சொல் குறுக்கீடு 2. தொடர் குறுக்கீடு என்பனவாகும்.மொழிக்கலப்பு ஏற்படும் போது பொதுவாகவே அடிப்படையான சொற்களைக் கடன் பெறுவதில்லை. எனினும், தமிழக ஆந்திர எல்லையில் இதற்கு மாறான நிலை காணப்படுகிறது. அவ்வட்டார மக்களின் அடிப்படைத் தொழில் வேளாண்மை என்பதால் இத்தொழில் தொடர்பான சொற்களே மிகுதியாகக் கலந்துள்ளன. https://www.facebook.com/heritagerajasekar
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
நா.முத்துக்குமார் அவர்களின் கவிதை மழை பெய்யா நாட்களிலும் மஞ்சள் குடையோடு வரும் ரோஜாப்பூ மிஸ் வகுப்பின் முதல் நாளன்று முன்பொரு முறை எங்களிடம் கேட்டார் "படிச்சு முடிச்சதும் என்ன ஆகப் போறீங்க?" முதல் பெஞ்சை யாருக்கும் விட்டுத் தராத கவிதாவும் வனிதாவும் "டாக்டர்" என்றார்கள் கோரஸாக இன்று கல்யாணம் முடிந்து குழந்தைகள் பெற்று ரேஷன் கடை வரிசையில் கவிதாவையும்; கூந்தலில் செருகிய சீப்புடன் குழந்தைகளை பள்ளிக்கு வழியனுப்பும் வனிதாவையும் எப்போதாவது பார்க்க நேர்கிறது. "இன்ஜினியர் ஆகப்போகிறேன்" என்ற எல்.சுரேஷ்குமார் பாதியில் கோட்டடித்து பட்டுத் தறி நெய்யப் போய்விட்டான். "எங்க அப்பாவுடைய இரும்புக் கடையைப் பாத்துப்பேன்" கடைசி பென்ச் சி.என்.ராஜேஷ் சொன்னபோது எல்லோரும் சிரித்தார்கள். இன்றவன் நியூஜெர்சியில் மருத்துவராகப் பணியாற்றிக்கொண்டே நுண் உயிரியலை ஆராய்கிறான். "பிளைட் ஓட்டுவேன்" என்று சொல்லி ஆச்சரியங்களில் எங்களைத் தள்ளிய அகஸ்டின் செல்லபாபு டி.ன்.பி.ஸ்.சி. எழுதி கடைநிலை ஊழியனானான். "அணுசக்தி விஞ்ஞானியாவேன்" என்ற நான் திரைப் பாடல்கள் எழுதிக் கொண்டிருக்கிறேன். வாழ்க்கையின் காற்று எல்லாரையும் திசைமாற்றிப் போட, "வாத்தியாராவேன்" என்று சொன்ன குண்டு சுரேஷ் மட்டும் நாங்கள் படித்த அதே பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுகிறான். "நெனைச்ச வேலையே செய்யற, எப்படியிருக்கு மாப்ளே?" என்றேன். சாக்பீஸ் துகள் படிந்த விரல்களால் என் கையைப் பிடித்துக்கொண்டு "படிச்சு முடிச்சதும் என்ன ஆகப் போறீங்க? என்று மட்டும் என் மாணவர்களிடம் நான் கேட்பதே இல்லை! " என்றான்.
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
Talking Dog on BGT Is Everything Simon Cowell EVER Wanted!
-
Life Lessons from Arvind Swamy | I like Cinema not Stardom
Life Lessons from Arvind Swamy | I like Cinema not Stardom
-
கருத்து படங்கள்
- ஓட்டமாவடி - காவத்தமுனை வயலில் யானை உயிரிழப்பு!
யாயினி செய்திகளை இணைக்கும் போது இணைப்பு (செய்தி மூலம்) கொடுக்க வேண்டும்.- அஜர்பைஜான் விமான விபத்திற்கு மன்னிப்பு கோரினார் புட்டின் - ரஸ்யாவின் தவறு என குறிப்பிடவில்லை
Plane crash survivor says he prayed as he waited for jet to fall apart after 'Russian missile hit'- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
எழுச்சி மற்றும் உண்மை வரிகள் - இயக்குனர் ராஜ் முருகன் இசை -ஷான் ரோல்டன் பாடகர் -பிரதீப்குமார்️ ஜெய் பீம் தல கோதும் இளங்காத்து சேதி கொண்டு வரும் மரமாகும் விதை எல்லாம் வாழ சொல்லித்தரும் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் கலங்காத கலங்காத நீயும் நெஞ்சுக்குள்ள இருளாத விடியாத நாளும் இங்கு இல்ல ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் தல கோதும் இளங்காத்து சேதி கொண்டு வரும் மரமாகும் விதை எல்லாம் வாழ சொல்லித்தரும் கலங்காத கலங்காத நீயும் நெஞ்சுக்குள்ள இருளாத விடியாத நாளும் இங்கு இல்ல ரொம்ப பக்கம்தான் பக்கம்தான் நிழல் நிக்குதே நிக்குதே ரொம்ப பக்கம்தான் பக்கம்தான் நிழல் நிக்குதே நிக்குதே உன்ன நம்பி நீ முன்ன போகையில பாத உண்டாகும் நிக்காம முன்னேறு கண்ணோரம் ஏன் கண்ணீரு நிக்காம முன்னேறு அன்பால நீ கைசேரு கைசேரு நீல வண்ண கூரை இல்லாத நிலம் இங்கு ஏது காலம் என்னும் தோழன் உன்னோடு தடைகளை மீறு மாறுமோ தானா நிலை எல்லாமே தன்னாலே போராடு நீயே அறம் உண்டாகும் மண்மேலே மீதி இருள் நீ கடந்தால் காலை ஒளி வாசல் வரும் தோளில் நம்மை ஏந்தி கொள்ளும் நமக்கான நாள் வரும் தல கோதும் இளங்காத்து சேதி கொண்டு வரும் மரமாகும் விதை எல்லாம் வாழ சொல்லித்தரும் கலங்காத கலங்காத நீயும் நெஞ்சுக்குள்ள இருளாத விடியாத நாளும் இங்கு இல்ல ரொம்ப பக்கம்தான் பக்கம்தான் நிழல் நிக்குதே நிக்குதே உன்ன நம்பி நீ முன்ன போகையில பாத உண்டாகும் நிக்காம முன்னேறு கண்ணோரம் ஏன் கண்ணீரு நிக்காம முன்னேறு அன்பால நீ கைசேரு நிக்காம முன்னேறு கண்ணோரம் ஏன் கண்ணீரு நிக்காம முன்னேறு அன்பால நீ கைசேரு- தமிழ் தேசிய விடுதலைப்போராட்டத்துக்கு மகத்தான பங்களிப்பு வழங்கிய மாமனிதர் கலாநிதி மகேஸ்வரன் மறைந்தார்
- Did Israel explode a small nuclear bomb in Syria?
https://www.msn.com/en-in/news/world/did-israel-explode-a-small-nuclear-bomb-in-syria-spike-in-radiation-report-says/ar-AA1wqXyT- Imagine Dragons - Thunder
Sam Smith - I'm Not The Only One- குச்சுப்புடி நாட்டியத்தாரகை ரங்கா விவேகானந்தன்
குச்சுப்புடி நாட்டியத்தாரகை ரங்கா விவேகானந்தன் ஆடற்கலையென்றவுடன எங்களில் பலர் பரதநாட்டியத்தை மட்டும் நினைவுக்கு கொண்டு வருகிறோம். அதனோடு எங்களுக்கு பரிச்சியம் அதிகம் அதனால்தான். குச்சுப்புடி, கதகளி, மோகினியாட்டம் என்றெல்லாம் நிகழ்த்தப்படும் ஆடல்வகைகளை பயிலவும், அரங்கேற்றவும், ரசிக்கவும் எங்களுக்கு பொதுவாக சந்தர்ப்பம் கிடைப்பதி;லை. ஆனால் யாழ்மாவட்டத்தில் வல்வை மண்ணில் பிறந்த ஒரு நாட்டியக்கலைஞர், பரதத்தோடு இம்மூன்று ஆடல்வகைகளையும் இந்தியாவில் சிறந்தகுருமாரிடம் கற்றுத்தேர்ந்து, இலங்கை திரும்பியபின் நிகழ்த்திய நிகழ்ச்சிகள் சிலவற்றைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. முக்கியமாக தெய்வீக அழகும் பக்திபாவமும் பொருந்திய அவரது குச்சுப்புடி நடனநிகழ்வு என்னை மிகவும் கவர்ந்தது. அவர்தான் ரங்கா விவேகானந்தன்.. தனது எட்டாவது வயதில் தனது முதலாவது குரு காலஞ்சென்ற கீதாஞ்சலி கே.நல்லையா அவர்களிடம் பரதம் பயின்று அரங்கேறிய ரங்கா, பின்னர் தென்னிந்தியா சென்று பரதத்தின் நுணுக்கங்களை குரு மீனாட்சிசுந்தரம்பிள்ளையிடமும், கதகளி நாட்டியக்கலையை குரு கோபிநாத் அவர்களிடமும், மோகினி ஆட்டம் என்ற ஆடற்கலையை குரு கலாமண்டலம் நடனம் கோபாலகிருஷ்ணன் அவர்களிடமும் பயின்று, தனது சிறப்புக்கலையான குச்சுப்புடி நடனத்தை குச்சுப்புடி கலைக்கழக நிறுவனரான குரு வேம்பட்டி சின்ன சத்தியம் அவர்களிடம் உயர்நிலைமாணவியாக தேர்ந்து, 'நாட்டிய விசாரத்' என்ற டிப்ளோமா பட்டத்தையும் பெற்றார். தென்னிந்தியாவில் ஆந்திரப்பிரதேசத்தில் குச்சிலாபுரம் என்ற கிராமத்தில் உருவாகியதாகக் கூறப்படும், இந்த ஆடற்கலை ஆரம்பத்தில் பிராமண ஆடவர்களாலேயே நிகழ்த்தப்பட்டதாம். சித்தேந்திர யோகி என்பவர் இதை செழுமைப்படுத்தி, பெண்கள் ஆடும்வண்ணம் அமைத்து பிரபல்யப்படுத்தினார் என்கிறார்கள். நாட்டியநாடகம் போன்ற அமைப்பில் பக்தி சார்ந்த கதைகள் சொல்லும் இந்த நாட்டியவடிவம், ஆடுபவரின் திறனால், வேறுபட்ட உணர்வுக்கோர்வைகளை பார்ப்பவர் மனதில் எளிதாக உருவாக்கும் எழில்மிகு கலையாகும். தனது குச்சுப்புடி நாட்டியக்குருவான வேம்பட்டி சின்னசத்யம் அவர்களுடன், இந்தியாவெங்கும் நிகழ்ச்சிகள் நடத்தி ஊடகங்களின் ஏகோபித்த பாராட்டுக்களைப் பெற்ற ரங்கா, தொடர்ந்து விசேட அழைப்புக்களின் பேரில் இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜேர்மனி, சுவீட்சலாந்து, தென்னாபிரிக்கா, அமெரிக்கா, யூகோஸ்லாவியா போன்ற நாடுகளில் எலிசபெத் மகாராணி உள்ளிட்ட உலகப்பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் பலர் முன்னிலையில் நிகழ்ச்சிகளை வழங்கியிருக்கிறார். தொழில்ரீதியான மேற்கத்திய 'பாலே' நடனக்கலைஞர்கள் உள்ளிட்ட வேறுபட்ட நாட்டியக்கலைஞர்களுக்காக சிறப்புப் பயிற்சிப்பட்டறைகள் நடாத்தவும் ரங்கா அழைக்கப்பட்டிருக்கிறார். இத்தாலியில் ஸ்போலெற்றோ என்ற நகரில்; நடைபெற்ற 'இரண்டு உலகங்களின் நாட்டியவிழா', ஜெர்மனியில் பொன் நகரிலும், இத்தாலியில் அங்கோனா நகரிலும், குறோசியா நாட்டிலும் நடைபெற்ற சர்வதேச நாட்டியவிழாக்களில் இந்திய நடனக்கலையை பிரநிதித்துவப்படுத்தும் வகையில் நடனமாட ரங்காவை அழைத்திருந்தார்கள். பின்னாளில் இவ்வாறு உலகப்பிரசித்திபெற்ற இந்தக்கலைஞரின் ஆரம்பகாலத்தில் வழங்கிய ஒரு குச்சுப்புடி நாட்டிய நிகழ்ச்சியில் நானும் சம்பந்தப்பட்டது ஒரு மறக்கமுடியாத அனுபவம். ரங்கா அப்போதுதான் இந்தியாவில் படித்துவிட்டு இலங்கை திரும்பியிருந்தார். அவரது தந்தையாரான விவேகானந்தனும், எனது பெரியதந்தையாரான பொன்னையாவும் நெருங்கிய நண்பர்கள். அந்த நட்பின் அடிப்படையில், எங்கள் கிராமமான கரவெட்டிகிழக்கில் உள்ள விநாயகர் ஆலயத்தில் ரங்காவின் குச்சுப்புடி நடன நிகழ்வொன்றை நடாத்துவதற்கு சம்மதித்தார்கள். இருபது வயதிற்கு அண்மித்த எனது இளமைக்காலத்தில் அந்த நிகழ்ச்சிக்கு தொகுப்பாளனாக அமையும் வாய்ப்பை பெரியப்பா எனக்கு தந்தார். எனக்கு மிகுந்த சந்தோசம். ரங்காவின் குச்சுப்புடி நடனத்திற்கான பாடல்கள் யாவையும் தென்னிந்தியாவிலிருந்தே பதிவுசெய்து கொண்டு வந்திருந்தார்கள்;. எல்லாமே தெலுங்குப்பாடல்கள். ஆனால் அவற்றுக்கான விளக்கத்தை தமிழில் வைத்திருந்தார்கள். ஒவ்வொரு நடனத்தின் முன்னதாக, அந்த விளக்கங்களை சுவைபட சொல்லிவைத்தேன். கலைஞனாக வரவேண்டுமென்ற ஆசை துளிர்விட்டுக்கொண்டிருந்த காலம். எனவே சந்தர்ப்பத்தை நன்றாக பயன்படுத்திக்கொண்டு விளக்கங்களை நாடகபாணியில் ஆனால் மிகையில்லாமல் வழங்கியதாக ஞாபகம். அத்தோடு ரங்கா கொழும்பிலும், கண்டியிலும் நடாத்திய இரண்டு நாட்டிய நிகழ்ச்சிகளுக்கு என்னை 'நிகழ்ச்சித்தொகுப்பாளனாக' அழைத்து சந்தோசப்படுத்தினார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, ரங்காவின் மிகச்சிறந்ததோர் நடனநிகழ்வை அண்மையில் நின்று பார்க்கவும், அதில் சிறிதளவேனும் என்பங்கும் இருக்க நேர்ந்ததும் சந்தோசமான நினைவுகளாயின. இசையைப்போலவே, நடனத்திற்கும் பூகோள எல்லைகளோ, இனங்களின் பிரிவுகளோ தடையாகவிருப்பதில்லை என்பார்கள். இந்தக் கலைவடிவங்களைப் பொறுத்தவரையில் அனேகமான சுவர்களெல்லாம் இடிந்து போய்விடுகின்றன. கலை பலரையும், பல இனங்களையும், பல நாடுகளையும் இணைத்து ஒன்றாக்கும் சக்தி வாய்ந்தது. இந்த கருத்தின் அடிப்படையில் ரங்கா விவேகானந்தன் தொடரந்தும் தன் கலைப்பணியில் இயங்கிக்கொண்டிருக்கிறார். அதுவும் கீழைத்தேய கலையின் பரிச்சியமே இல்லாத தென் அமெரிக்காவின் ஆர்ஜென்ரீனா நாட்டில் வாழ்ந்து கொண்டு 'ஆனந்தராஜம்' என்ற பெயரில் இந்த நாட்டின் முதலாவது இந்திய நாட்டிய, இசைப்பள்ளியை நிறுவி நடத்திவருகிறார். ஸ்பானியமொழி பேசும் சிறுமிகளும், இளம்பெண்களும், தென்னிந்தியபாணி நடன ஆடையலங்காரங்களுடன், குச்சுப்புடி நடனங்களை இவரது நெறியாள்கையில் பயின்று அரங்கேறி வருகிறார்கள். மொழிபுரியாவிடினும், இசையினாலும், ஆடற்கலையின் அழகினாலும் கவரப்பட்ட அந்நாட்டுப்பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஒரு புதிய கலைவடிவத்தில் பயிற்சிபெற ரங்காவின் 'ஆனந்தராஜம்' நடனப்பள்ளிக்கு மகிழ்வுடன் அனுப்பிவருகிறார்கள். கனடா, இலங்கை, அவுஸ்திரெலியா, ஜேர்மனி, ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளில் அவரிடம் பயின்று அரங்கேறியவர்கள் அந்த பாரம்பரியத்தை தொடர்ந்தும் பரப்பிவருகிறார்கள். இவர்களோடு ஆர்ஜென்ரீனா நாட்டிலிருந்து சில்வியா றிஸ்ஸி, லியோனாரா பொனெற்றோ, நேற்றாலியா சல்காடோ என்ற பெயர்களும் வெகுசீக்கிரத்தில் இணைந்து கொள்ளப்போகின்றன. 'மிகுந்த அழகுடன் காந்தம் போல பார்ப்போரைக் கவரும் நாட்டிய பாணி இவருடையது' என்று லண்டன் ரைம்ஸ் நாளேடு இவருடைய நாட்டிய நிகழ்ச்சி பற்றி கூறியிருக்கிறது. இப்படி எண்ணிலடங்கா பாராட்டுக்களை உலகெங்கிலிருந்தும் தனதாக்கிக்கொண்ட நாட்டியத்தாரகை ரங்கா விவேகானந்தன் எங்கள் மண்ணுக்கு சொந்தமானவர் என்று நாங்கள் நிச்சயமாப் பெருமைப்பட்டுக்கொள்ளலாம். இறுதியாக ஒரு தகவல், நீச்சல்வீரர் நவரத்தினசாமியின் அடியொற்றி பாக்குநீரிணையை நீந்திக்கடந்து, வேறு பலசாதனைகளை நிறுவி, ஆங்கிலக்கால்வாயை நீந்திக் கடக்கும் முயற்சியில் இறப்பைத்தழுவிக்கொண்ட 'ஆழிக்குமரன்' ஆனந்தன், ரங்காவின் (ரங்கமணியின்) உடன்பிறந்த சகோதரனாவார். https://ksbcreations1.blogspot.com/2010/10/6.html- Imagine Dragons - Thunder
Oxlade, Camila Cabello - KU LO SA- சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளான மாணவி, ஒருவர் கைது - என்ன நடந்தது?
சாட்டையால் அடித்துக்கொண்ட அண்ணாமலை.. கையைப் பிடித்து கண்ணீர் மல்கிய தொண்டர்கள்.! பிற்குறிப்பு: ட்ரம்பால் இப்படி செய்ய முடியுமா???😂- Did Israel explode a small nuclear bomb in Syria?
Did Israel explode a small nuclear bomb in Syria? Spike in radiation report says… Reports have added that the European Union's Radioactive Environmental Monitoring found that the amount of radiation increased in Turkey and Cyprus hours after the intense blast, pointing towards a small nuclear attack. Benjamin Netanyahu In a step that has shocked the entire world, the Israeli Defense Forces (IDF) carried out an airstrike on the weapons depot in Tartus, Syria on 16 December 2024. Through the massive strike, Israel reportedly destroyed the Scud missile facility located in Syria. However, reports are speculating that the damage caused by the strike was more serious and a small nuclear weapon might have been used by Israel. Here are the details you need to note about the Israeli strike on Syria. As a result of the Israeli attack, an earthquake of magnitude 3 also occurred along with the massive explosion. The earthquake was so huge that it was felt up to Iznik in Turkey, 820 km away. Moreover, Russian media organization Sputnik had then said that Israel had targeted it with a new missile from a warship. However, some reports also claimed that the B61 nuclear bomb developed by America was used here. Play Reports have also added that the European Union’s Radioactive Environmental Monitoring surprisingly found that the amount of radiation increased in Turkey and Cyprus 20 hours after the intense blast, pointing towards a small nuclear attack. Israeli army in the Golan Heights after UN extends peacekeeping mission between Syria, Israel Israeli forces continued to operate along the Syria–Israel ceasefire line in the Golan Heights on Sunday (December 22) after the United Nations Security Council on Friday (December 20) extended a long-running peacekeeping mission between the two countries. The UN mission was extended for six months and the security council expressed concern that military activities in the area could escalate tensions. Ouster of Syrian President Bashar al-Assad Since a lightning rebel offensive ousted Syrian President Bashar al-Assad earlier this month, Israeli troops have moved into the demilitarized zone – created after the 1973 Arab-Israeli war – that is patrolled by the UN Disengagement Observer Force (UNDOF). Israeli officials have described the move as a limited and temporary measure to ensure the security of Israel‘s borders but have given no indication of when the troops might be withdrawn. Armed forces from Israel and Syria are not allowed in the demilitarized zone – a 400-square-km (155-square-mile) “Area of Separation” – under the ceasefire arrangement. (With inputs from agencies) https://www.india.com/news/did-israel-explode-a-small-nuclear-bomb-in-syria-spike-in-radiation-report-says-7490316/- டிரம்பின் அச்சுறுத்தல் - கிறீன்ன்லாந்தின் பாதுகாப்பை பலப்படுத்துகின்றது டென்மார்க்
Greenland-ல் புதைந்திருக்கும் மர்மம் - வாங்கத் துடிக்கும் Trump - Decode | Vikatan- கிளிநொச்சியில் ஊடகவியலாளரை தாக்கி கடத்த முயற்சி !
தேசம்.நெற் செய்தியில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருக்கின்றது: "கிளிநொச்சியில் நன்கு அறியப்பட்ட சூழலியல் மற்றும் புலனாய்வு ஊடகவியலாளர் மு தமிழ்ச்செல்வன் கறுப்பு நிற பிக்கப் வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தமிழ்செல்வனோடு தொடர்பு கொண்ட போது, தான் நீர்திணைக்களத்திலிருந்து மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இச்சம்பவம் ஏ9 வீதியில் உள்ள கிளிநொச்சி ரெலிக்கொம்மிற்கு அருகில் இடம்பெற்றதாகத் தெரிவித்தார். இச்சம்பவம் பற்றி விபரித்த தமிழ்செல்வன், “நான் வந்த மோட்டர் சைக்கிளுக்கு குறுக்காக கறுப்பு நிற பிக்கப்பில் வந்தவர்கள் வாகனத்தை நிறுத்தினர். என்னை நோக்கி வந்து என்னை தங்களுடைய பிக்கப்புக்குள் பலவந்தமாக இழுத்துப் போட்டனர். ஆனாலும் என்னுயை கால்கள் வெளியே நீட்டிக்கொண்டிருந்ததால், கடத்த வந்தவர்களுக்கு பிக்அப் கதவை மூடமுடியவில்லை. மீண்டும் என்னை நோக்கி வந்து காலை உள்ளுக்கு விட்டு கதவை மூட முற்பட்டனர். அப்போது அவர்களை உதைத்து உதறித் தப்பிக்க முயன்றேன்” எனத் தெரிவித்தார் தமிழ்ச்செல்வன். தேசம்நெற்றுக்குத் தமிழ்ச்செல்வன் மேலும் தெரிவிக்கையில், “உதறித் தள்ளிவிட்டு தப்பி ஓட முயன்றபோது அவர்கள் என்னைக் கலைத்துப் பிடித்து செமையாகத் தாக்கினர். அதனாலேயே மருத்துவமனைக்கு வரும்நிலையேற்பட்டது. ஆனாலும் அவர்களால் என்னை திருப்பி வானுக்குள் தள்ளமுடியவில்லை. அவர்களிடம் இருந்து தப்பிக்க முடிந்தது” எனத் தெரிவித்தார். “இந்த நிலையிலும் எனக்கு ஏற்பட்ட மிகுந்த மனவருத்தம் என்னவென்றால், என்னை வானுக்குள் போட்டு கடத்த முற்பட்ட போதும், என்னைத் தாக்கிய போதும் மக்கள் அதனைப் பார்த்துக்கொண்டே இருந்தனர். இச்சம்பவத்தை மக்கள் கடந்து போய்க்கொண்டே இருந்தனர். யாரும் உதவிக்கு வரவில்லை. யாருக்காக நான் எழுதிக்கொண்டு இருக்கிறேனோ, அவர்கள் வேடிக்கை பார்ப்பவர்களாக இருந்தனர்” எனக் கவலையோடு தெரிவித்தார்." ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வன் சூழலியற் பாதுகாப்புக்காகக் குரல்கொடுக்கும் ஊடகவியலாளர். அவ்வகையில் சமூக, அரசியற் செயற்பாட்டாளரும் கூட. இவரது 'நஞ்சாகும் நிலம்' நூல் சூழல், சூழல் எதிர்கொள்ளும் அபாயங்கள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு. இவ்வகையில் முக்கியமான நூல். கிளிநொச்சியிலிருந்து வெளிவந்த 'வெள்ளிநாதம்' பத்திரிகையின் உதவி ஆசிரியராகவிருந்தவர். அக்காலத்திலிருந்து சூழலியல் பற்றிய கட்டுரைகளை எழுதிவருகின்றார். தினகரன் பத்திரிகையிலும் இவரது கட்டுரைகள் வெளியாகியுள்ளன. இவரது சூழற் பாதுகாப்பு பற்றிய 13 கட்டுரைகளின் தொகுப்பே 'நஞ்சாகும் நிலம்'. மேற்படி செய்தியில் மு.தமிழ்ச்செல்வன் கூறிய "என்னை வானுக்குள் போட்டு கடத்த முற்பட்ட போதும், என்னைத் தாக்கிய போதும் மக்கள் அதனைப் பார்த்துக்கொண்டே இருந்தனர். இச்சம்பவத்தை மக்கள் கடந்து போய்க்கொண்டே இருந்தனர். யாரும் உதவிக்கு வரவில்லை. யாருக்காக நான் எழுதிக்கொண்டு இருக்கிறேனோ, அவர்கள் வேடிக்கை பார்ப்பவர்களாக இருந்தனர்" என்னும் கூற்று துயரம் தருவது. ஆனால் ஆச்சரியத்தைத் தரவில்லை. இது போன்ற சம்பவங்கள் பலவற்றில் நம் மக்கள் வேடிக்கை பார்ப்பவர்களாகத்தான் இருந்திருக்கின்றார்கள். வெட்கப்பட வேண்டிய விடயம். நம் மக்கள் மாற வேண்டும். இந்நிலை தொடர்வது ஆரோக்கியமான எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலானது. இவ்விடயத்தை எவ்வகையில் நம் அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், அரசியல் ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள் கையாள்கின்றார்கள் என்பதைக் காலம் வெளிப்படுத்தும். ஊழலுக்கு எதிரான கோசத்துடன் ஆட்சிக்கு வந்துள்ள இலங்கை அரசு இது போன்ற விடயங்களை எவ்விதம் கையாள்கின்றது என்பதையும் அவதானிப்போம்.- Mist of Capricorn
மாண்புரு மன்னவா அனிருத் தமிழ், தெலுங்கு, கிந்தி என பல மொழிகளும் பாடியுள்ளார்.- புள்ளி விபரங்களுடன் கேள்விகளால் தாக்கிய அர்ச்சுனா : திணறிய சிறீதரன்
சொல்வது முழுக்க உருட்டும் பிரட்டும். இத்திணைக்களத்தில் வேலை செய்யும் உறவினருடன் பேசிய போது திட்டத்தை தற்காலிகமாக அமல் படுத்த தாங்கள் தயாராக இருப்பதாகவும் சிறிதரன் தான் முட்டுக்கட்டையாக உள்ளார் எனவும் குறிப்பிட்டார்.- ஆஸ்திரேலியா இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2024
பும்ராவின் பந்துக்கு விளாசிய 19 வயது Sam Konstas கோலி அவ்விளையஞரை தோழால் தாக்கும் காட்சி கோலி அவ்விளையஞரை தோழால் தாக்கும் காட்சி. அச்சம்பவத்துக்கு சுவாரசியமாக பதிலளிக்கும் சாம்.- எட்கா உடன்படிக்கை: தேசிய மக்கள் சக்தி மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் – திஸ்ஸ அத்தநாயக்க
‘எட்கா’ தொடர்பில் எவ்வித இணக்கப்பாடும் இல்லை – பேச்சுகளை முன்னோக்கி கொண்டு செல்லவே தீர்மானம் December 20, 2024 12:50 pm ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் இந்திய பயணத்தில் எட்கா உடன்படிக்கை தொடர்பில் எவ்வித இறுதி இணக்கப்பாடுகளும் எட்டப்படவில்லை. இதுதொடர்பான பேச்சுகளை முன்னோக்கி கொண்டுசெல்லவே இருதரப்பினரும் இணங்கியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் இந்திய பயணம் தொடர்பில் விளக்கமளிக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியதாவது, அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், அரச தரப்பினருடன் சந்திப்புகளை நடத்தினோம் ”ஜனாதிபதியின் இந்திய பயணம் இலங்கையர்களுக்கு மிகப்பெரிய வெற்றியை அளித்துள்ள பயணமாக மாறியுள்ளது. இலங்கையின் ஜனாதிபதி ஒருவருக்கு வழங்க கூடிய உயரிய கௌரவத்தை இந்தியாவின் அரச அதிகாரிகள் எமக்கு வழங்கினர். நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் இந்த கௌரவம் கிடைத்துள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர், நிதி அமைச்சர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருடன் முதல் நாளிலேயே ஜனாதிபதி சந்திப்புகளை நடத்தியிரந்தார். இந்த சந்திப்புகள் எமது நாட்டின் பொருளாதாரம், கலாசாரம் மற்றும் ஏனைய பிணைப்புகளை மேலும் வலுப்படுத்துவதாக அமைந்தன. இந்தியாவுடனான எமது உறவை மற்றுமொரு அத்தியாயத்தை நோக்கி கொண்டுசென்ற பயணமாக இது இருந்தது. இரண்டாவது நாளில் அரச வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், இந்திய பிரதமர், ஜனாதிபதி மற்றும் அரச தரப்பினருடன் சந்திப்புகளை நடத்தினோம். இருதரப்புகளுக்கும் இடையில் உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்பட்டன. ஜனாதிபதி மற்றும் இந்திய பிரதமர் இணைந்து கூட்டு அறிவிப்புகளை வெளியிட்டதுடன், இருநாடுகளும் இணைந்து கூட்டறிக்கைகளையும் வெளியிட்டோம். அதேபோன்று இந்திய சுகாதார அமைச்சர் மற்றும் இந்திய வர்த்தகர்களுடனும் சந்திப்புகளை ஜனாதிபதி நடத்தினார். மூன்றாம் நாள் மகாபோதியில் வழிபாடுகளில் ஈடுபட்டோம். இதற்கு அப்பால் நான் வெளிவிவகார அமைச்சராக சில நிகழ்வுகளில் கலந்துகொண்டேன். இணக்கப்பாடுகள் எட்டப்படவில்லை முதலாவது உடன்படிக்கையில் 1500 அரச ஊழியர்களுக்கு இரண்டு வார பயிற்சியை வழங்கும் இணக்கப்பாடு எட்டப்பட்டது. இரண்டாவது உடன்படிக்கையில் இரண்டு நாடுகளில் விதிக்கப்படும் வரிக்கு பதிலாக ஒரு நாட்டில் வரியை செலுத்தும் முறையை அறிமுகப்படுத்த இணக்கப்பாடு எட்டப்பட்டது. வர்த்தகர் ஒருவர் ஒரு நாட்டில்தான் இதன்ணமூலம் எதிர்காலத்தில் வரியை செலுத்த வேண்டும். இது மிகப்பெரிய நன்மையாகும். இவை மாத்திரமே இணக்கப்பாடுகள் எட்டப்பட்ட விடயமாகும். ஏனைய விடயங்கள் தொடர்பில் பேச்சுகள் நடத்தப்பட்டன. என்றாலும் இணக்கப்பாடுகள் எட்டப்படவில்லை. வடக்கில் மீனவர்கள் மற்றும் தமிழக மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை தொடர்பில் சில இணக்கப்பாடுகள் எட்டப்பட்டன. ரோலர் படகுகள் மூலம் மீன்பிடியில் ஈடுபடுவதால் ஏற்படும் பாதிப்பு மற்றும் மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன்பிடிப்பதால் ஏற்படும் கைதுகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படாத வண்ணம் எமது தீர்மானம் இருதரப்பினரும் ஆழமாக இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடியதுடன். விரைவாக நிரந்தர தீர்வை பெற்றுக்கொள்ள இருதரப்பினரும் இணங்கியுள்ளோம். இந்தியாவால் முன்னெடுக்கப்படும் வீட்டுத் திட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல இந்தியாவின் உதவி தொடர்ந்து வழங்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டது. மாஹவ மற்றும் அநுரதாரபுரம் இடையில் புனரமைக்கப்படும் புகையிரத பாதையை முழுமையாக மானிய அடிப்படையில் செய்துக்கொடுக்க இந்தியா இணங்கியுள்ளது. எமக்கு சொந்தமான சர்வதேச கடல் எல்லை தொடர்பில் கலந்துரையாடல் நடத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி கோரிக்கை விடுத்தார். இதுதொடர்பில் ஐ.நாவில் இலங்கை கோரிக்கையொன்று முன்வைத்துள்ளது. இந்தியாவுடன் கலந்துரையாடி இருதரப்பும் இணக்கப்பாடுகள் எட்டப்பட வேண்டுமென எமது கோரிக்கையை முன்வைத்தோம். எமது நாட்டுக்கு சொந்தமான நிலப்பரப்பின் ஊடாக இந்தியாவுக்கும் ஆசிய பிராந்தியத்துக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படாத வண்ணம் எமது தீர்மானம் அமையும் என்ற உறுதிமொழியை வழங்கினோம். இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருந்த தருணத்தில் 4 பில்லியன் அமெரிக்க டொலர் உதவியை வழங்கி பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டெழ இந்தியா உதவியளித்தது. அதற்கு எமது நன்றியை தெரிவித்தோம். அதேபான்று சர்வதேச நாணய நிதியத்துடன் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு வழங்கிய உதவிகளுக்கும் நன்றி தெரிவித்தோம். எரிசக்தி தொடர்பில் இருநாடுகளுக்கும் இடையில் கலந்துரையாடல் சிலர் இந்த பயணத்தில் பல்வேறு இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாக செய்திகளை பரப்ப முற்பட்டனர். பலர் தமது அரசியல் நோக்கங்களுக்கு பல காரணிகளை கூறினாலும் இதற்கு அப்பாலான எந்தவொரு உடன்படிக்கையும் செய்துக்கொள்ளப்படவில்லை. தற்போது இலங்கையில் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் தொடர்பிலும் அவற்றை முன்னோக்கி கொண்டுசெல்லும் திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடினோம். எரிசக்தி தொடர்பில் இருநாடுகளுக்கும் இடையில் கலந்துரையாடல் நீண்டகாலம் உள்ளது. சம்பூர் சூரியஒளி மின்சார உற்பத்தி திட்டத்தை நடைமுறைப்படுத்த இணக்கப்பாடு எட்டப்பட்டது. இது ஏற்கனவே செய்துக்கொள்ளப்பட்ட உடன்படிக்கையாகும். காற்றாளை மின் உற்பத்தியை மேற்கொள்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. காற்றாளை மின்சாரத்தை சரியாக செய்தால் நாம் எமது நாட்டுக்கு மேலதிகமாக உற்பத்தியை செய்ய முடியும். அதனை இந்தியாவின் ஊடாகதான் கொண்டுசெல்ல முடியும். அதனை கேபிள் முறையின் ஊடாகதான் கொண்டுசெல்ல முடியும். இது நாட்டை காட்டிகொடுக்கும் செயல்பாடு அல்ல. இது எமது பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டுசெல்லும் திட்டமாகும். எட்கா உடன்படிக்கை இருநாடுகளுக்கும் இடையில் எண்ணெய் குழாய் அமைக்கும் திட்டம் தொடர்பில் பேச்சுகள் நடத்தப்பட்டது. ஐக்கிய அரபு இராச்சியத்துடன், இணைந்து இந்த திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பில் பேச்சுகள் நடத்தப்பட்டது. இது தொடர்பில் எவ்வித இறுதி இணக்கப்பாடுகளும் எட்டப்படவில்லை. பேச்சுகள் மாத்திரமே நடத்தப்பட்டுள்ளன. திருகோணமலையில் 15 எண்ணெய் குதங்கள் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளன. 61 குதங்கள் இன்னமும் உள்ளன. அதனை கூட்டாக எவ்வாறு பயன்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கல்வி மற்றும் தொழில்நுட்பம் தொடர்பில் சில இணக்கப்பாடுகள் எட்டப்பட்டன. இருநாடுகளுக்கும் இடையில் ஏற்படுத்திக்கொண்ட இலங்கை – இந்திய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை மறுசீரமைக்க உத்தேசித்துள்ளோம். தற்போது சந்தையும் உலக வர்த்தகமும் விரிவடைந்துள்ளது. அதனால் அதில் சில மறுசீரமைப்புகளை செய்வது அவசியமாகும். எட்கா உடன்படிக்கை தொடர்பில் நீண்டகாலமாக பேச்சுகள் உள்ளன. இந்தப் பேச்சுகளை முன்னோக்கி கொண்டுசெல்லவே இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. எட்காவை கைச்சாத்திட்டுவிட்டதாக சில அரசியல்வாதிகள் பிரச்சாரம் செய்கின்றனர். எமது நாட்டின் பொருளாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு உடன்படிக்கையிலும் நாம் கைச்சாத்திட மாட்டோம். இருநாடுகளுக்கும் சாதகமான உடன்படிக்கைகளையே நாம் முன்மொழிகிறோம். எட்கா உடன்படிக்கையில் சில தொழில்நுட்ப ரீதியான பிரச்சினைகள் உள்ளன. அவை தொடர்பில் கலந்துரையாடல்கள் நடத்தப்படுகிறது. எட்கா தொடர்பில் எந்தவொரு இறுதி இணக்கப்பாடும் இல்லை. அடுத்தகட்ட பேச்சுகள் குறித்தும் இணக்கப்பாடுகள் எதுவும் எட்டப்படவில்லை. எமது நாட்டின் பால் உற்பத்திக்கு இந்தியா பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை பெற்றுக்கொள்ள இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. இருநாடுகளுக்கும் இடையில் பாதுகாப்பு உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாக செய்திகளை பரப்பியுள்ளனர். இருநாடுகளுக்கும் இடையிலான சமூக பாதுகாப்பு தொடர்பில் உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடவே பேச்சுகள் நடத்தப்பட்டன. இரு நாடுகளிலும் இருநாட்டு பிரஜைகளும் பணிப்புரிக்கின்றனர். இவர்களது நன்மைகளை உள்ளடக்கும் வகையில் இந்த பேச்சுகள் நடைபெற்றன. இது பாதுகாப்பு ஒப்பந்தம் அல்ல. இதற்கு அப்பால் சுற்றுலாத்துறை தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.” என்றார். https://oruvan.com/there-is-no-agreement-on-etca-decision-to-take-talks-forward-vijitha-herath/- Mist of Capricorn
என்றும் ராஜா எங்கும் ராஜா ..... - ஓட்டமாவடி - காவத்தமுனை வயலில் யானை உயிரிழப்பு!
Important Information
By using this site, you agree to our Terms of Use.