Everything posted by nunavilan
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஆசை வந்த பின்னே வேதாவின் இசையில் ஜேசுதாஸ், வசந்தா
-
Chinese AI chatbot DeepSeek sparks market turmoil
Chinese AI chatbot DeepSeek sparks market turmoil Peter Hoskins & Imran Rahman-Jones Business & technology reporters Getty Images Shares in major US technology firms have plunged after the rapid rise of a low-cost chatbot built by a Chinese artificial intelligence (AI) firm. The DeepSeek app, which was launched last week, has overtaken rivals including OpenAI's ChatGPT to become the most downloaded free app in the US. US tech giants including AI chipmaker Nvidia, Microsoft and Meta all saw their share prices drop on Monday. In a separate development, DeepSeek said on Monday it will temporarily limit registrations because of "large-scale malicious attacks" on its software. US tech stocks drop as Chinese AI chatbot DeepSeek sparks market turmoil The DeepSeek chatbot was reportedly developed for a fraction of the cost of its rivals, raising questions about the future of America's AI dominance and the scale of investments US firms are planning. Last week, OpenAI joined a group of other firms who pledged to invest $500bn (£400bn) in building AI infrastructure in the US. President Donald Trump, in one of his first announcements since returning to office, called it "the largest AI infrastructure project by far in history" that would help keep "the future of technology" in the US. DeepSeek is powered by the open source DeepSeek-V3 model, which its researchers claim was trained for around $6m - significantly less than the billions spent by rivals. But this claim has been disputed by others in AI. The researchers say they use already existing technology, as well as open source code - software that can be used, modified or distributed by anybody free of charge. DeepSeek's emergence comes as the US is restricting the sale of the advanced chip technology that powers AI to China. To continue their work without steady supplies of imported advanced chips, Chinese AI developers have shared their work with each other and experimented with new approaches to the technology. This has resulted in AI models that require far less computing power than before. It also means that they cost a lot less than previously thought possible, which has the potential to upend the industry. After DeepSeek-R1 was launched earlier this month, the company boasted of "performance on par with" one of OpenAI's latest models when used for tasks such as maths, coding and natural language reasoning. Silicon Valley venture capitalist and Trump adviser Marc Andreessen described DeepSeek-R1 as "AI's Sputnik moment", a reference to the satellite launched by the Soviet Union in 1957. At the time, the US was considered to have been caught off-guard by their rival's technological achievement. DeepSeek's sudden popularity has startled stock markets in Europe and the US. AI chipmaker Nvidia and its rival Broadcom had plunged 18% midway through trading on Monday. Other tech firms also sank, with Microsoft down 2.5% and Google's owner Alphabet down over 4%. In Europe, Dutch chip equipment maker ASML ended Monday's trading with its share price down by more than 7% while shares in Siemens Energy, which makes hardware related to AI, had plunged by a fifth. "This idea of a low-cost Chinese version hasn't necessarily been forefront, so it's taken the market a little bit by surprise," said Fiona Cincotta, senior market analyst at City Index. "So, if you suddenly get this low-cost AI model, then that's going to raise concerns over the profits of rivals, particularly given the amount that they've already invested in more expensive AI infrastructure." Singapore-based technology equity adviser Vey-Sern Ling told the BBC it could "potentially derail the investment case for the entire AI supply chain". But Wall Street banking giant Citi cautioned that while DeepSeek could challenge the dominant positions of American companies such as OpenAI, issues faced by Chinese firms could hamper their development. "We estimate that in an inevitably more restrictive environment, US access to more advanced chips is an advantage," analysts said in a report. Meanwhile, DeepSeek said on Monday it had been the victim of a cyberattack. "Due to large-scale malicious attacks on DeepSeek's services, we are temporarily limiting registrations to ensure continued service," it said in a statement. "Existing users can log in as usual. Thanks for your understanding and support." Who founded DeepSeek? The company was founded in 2023 by Liang Wenfeng in Hangzhou, a city in southeastern China. The 40-year-old, an information and electronic engineering graduate, also founded the hedge fund that backed DeepSeek. He reportedly built up a store of Nvidia A100 chips, now banned from export to China. Experts believe this collection - which some estimates put at 50,000 - led him to launch DeepSeek, by pairing these chips with cheaper, lower-end ones that are still available to import. Mr Liang was recently seen at a meeting between industry experts and the Chinese premier Li Qiang. In a July 2024 interview with The China Academy, Mr Liang said he was surprised by the reaction to the previous version of his AI model. "We didn't expect pricing to be such a sensitive issue," he said. "We were simply following our own pace, calculating costs, and setting prices accordingly." https://www.bbc.com/news/articles/c0qw7z2v1pgo
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
இது – ‘ பெரியார் மணியம்மை திருமணம் ‘ பற்றி அண்ணா எழுதியதுஎன்று சொன்னால் இன்றைய இளைஞர்கள் நம்புவீர்களா …??? Posted on நவம்பர் 17, 2023 by vimarisanam - kavirimainthan ……………………………………………………. ……………………………………………………… 9.7.1949-ல் நடந்த பெரியார் – மணியம்மை திருமணத்தை கண்டித்து “ திராவிட நாடு ” பத்திரிகையில் 03.07.1949 அண்ணா எழுதிய கட்டுரை : ……………………………………………………… சென்ற ஆண்டு நாம் நமது தலைவர் பெரியாரின் 71 ம் ஆண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடினோம். இந்த ஆண்டு அவர் திருமண வைபவத்தைக் காணும்படி நம்மை அழைக்கிறார் – இல்லை – அறிவிக்கிறார். கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக பெரியாருடைய உடலைக் கவனித்துக் கொள்ளும் திருத்தொண்டில் தன்னை ஒப்படைத்துப் பணியாற்றி வந்தார் திருமதி மணி அம்மையார். இந்தத் திருமதிக்கு வயது 26. அவர்கள்தான் பெரியாருக்கு மனைவியாகும் தொண்டில் இப்போது ஈடுபட நேரிட்டிருக்கிறது. சென்னையில் இவர்கள் பதிவுத் திருமண மனு பதிவு நிலையத்தில் கடந்த ஒருவார காலமாக ஒட்டி வைக்கப்பட்டிருக்கிறது. பலர் பார்த்து திகைப்படைந்துள்ளனர். பெரியாருக்கு வயது 72. மணியம்மைக்கு வயது 26. இவர்களின் பதிவுத் திருமணம் நடைபெற இருக்கிறது. தலைநிமிர்ந்து தன்மானத் தூதர்களாய், விடுதலை வீரர்களாய், ஏறுநடை நடந்து செல்லும் எண்ணற்ற இளைஞர்கள், இன்று உடைந்த உள்ளத்தைச் சுமந்து கொண்டு, வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு பின்னும் கால்களுடன், பிசையும் கரங்களுடன் யார் பார்த்து என்னவிதமான பரிகாசம் செய்கிறார்களோ என்ற அச்சத்துடன் நடமாடும் நிலையைக் காணும்போது கல்நெஞ்சமும் கரைந்துவிடும். திருமணம் சொந்த விஷயம், வயோதிகப் பருவத்திலே திருமணம் செய்வதுகூட சொந்த விஷயந்தான். அதிலும் தனிப்பட்ட ஒருவர் அல்லது வெறும் அரசியல் கட்சித் தலைவராயுள்ள ஒருவர் திருமணம் செய்து கொள்வது வயோதிகத்திலே, செய்து கொண்டாலும் கூட கேட்டுத் திடுக்கிடவோ, கேலியாகப் பேசவோ கோபமடைய மட்டுமேதான் தோன்றுமே ஒழியக் கண்ணீர் கிளம்பாது. இன்று கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பெரியாரின் திருமணச் சேதி கேட்டு. நாம் அவரை ஒரு அரசியல் கட்சித் தலைவராக மட்டும் கொண்டிருக்க வில்லை. இயக்கத்தைச் சார்ந்த ஒவ்வொருவரும் அவரைத் தங்கள் குடும்பத் தலைவர் என, வாழ்க்கைக்கு வழிகாட்டியென ஏற்றுக்கொண்டு எந்த இயக்கத்தவரும், எந்தத் தலைவரிடமும் காட்டாத மரியாதை உணர்ச்சியை அன்பைக் காட்டி வந்திருக்கிறோம். அவரை நாம், பின்பற்றி வந்தது ஏறத்தாழ ” பக்தர்கள் அவதார புருஷர்களை ” பின்பற்றி வந்தது போலவேதான். இதற்குக் காரணம், நாம் மற்ற எந்தத் தலைவரையும் விட இவரிடம் தனிப்பட்ட தன்மை, பண்பு, இருக்கிறது என்று உளமார எண்ணியதால் தான். வயது ஏற ஏற வாழ்க்கையைப் பற்றி, குடும்பத்தைப் பற்றி, சொந்தச் சுகத்தைப் பற்றிக் கவனப்படாமல் துறவிபோல இரவு பகலென்று பாராமல், அலைந்து திரிந்து அரும்பாடுபட்டு, நாம் வாழ, அவர் வாட்டத்தையும் பாடுகளையும் தாங்கிக் கொள்கிறார் என்று தெரிந்ததால் நாம் அவர் பெரியார் எனம் பண்புப் பெயருக்கு முற்றிலும் உரியார், அவர் போன்றோர் வேறு யாரும் இல்லையென்று இறும்பூதெய்தி வந்தோம்… இறுமாந்திருந்தோம். திருமண முறையிலேயுள்ள மூடப்பழக்க வழக்கங்களை முறியடிக்கவும், பெண்களைக் கருவிகளாக்கும் கயமைத் தனத்தை ஒழிக்கவும், ஆண்களின் கொடுமையை அடக்கவும் அவர் ஆற்றியதுபோல் வேறு எந்தத் தலைவரும் உரையாற்றியதில்லை. பொருந்தாத் திருமணத்தை அவர் கண்டித்து கேட்டு, கிழவர்கள் கலங்கினர், குமரிகள் குதூகலித்தனர். காமப்பித்துக் கொண்டலையும் ஆண்கள் வயோதிகப் பருவத்திலே வாலிபப் பெண்ணைச் சொத்து சுகம் கிடைக்கும் என்று ஆசைக் காட்டியோ, வேறு எந்தக் காரணம் காட்டியோ திருமணத்துக்குச் சம்மதிக்கச் செய்தால், மானரோஷத்தில் அக்கரையுடைய வாலிபர்கள் அந்தத் திருமணம் நடைபெற இடந்தரலாமா என்று ஆயிரமாயிரம் மேடைகளிலே முழக்கமிட்டார் – நமக்கெல்லாம் புதுமுறுக்கேற்றினார். பிள்ளையில்லையென்ற காரணத்துக்காக, சொத்துக்கு வாரிசுயில்லை என்ற காரணத்துக்காக, மனைவியைத் தேடும் கொடுமையை ஆயிரமாயிரம் மேடைகளிலே கண்டித்தார். பொருந்தாத் திருமணம் நாட்டுக்குப் பெரியதோர் சாபத்தீது என்று முழக்கமிட்டார். அந்தக் காலத்து தசரதன் முதற்கொண்டு இந்தக் காலத்து ‘தங்கபஸ்பம்’ தேடும் கிழவர் வரையிலே எள்ளி நகையாடினார். தன்மான இயக்கம் தழைத்திருக்கும் இடத்திலே ‘பொருந்தாதத் திருமணம்’ யார் வீட்டிலாவது, எந்தக் காரணத்தாலாவது நடைபெற இருந்தால், போலீஸ் பந்தோபஸ்துத் தேடக்கூடிய அளவுக்கு நாட்டு மக்களின் உணர்ச்சி வேகம் உருவெடுத்தது. ஏற்கனவே பொருந்தாத் திருமணம் செய்து கொண்டவர்கள்கூட வெட்கத்தால் – வேதனையால் தாக்கப்பட்டனர். ”என் போன்ற வயதானவர்கள், கல்யாணம் செய்து கொள்ள எண்ணக்கூடாது – எப்படியாவது, அப்படி ஓர் எண்ணம் வந்து தொலைந்தால் தும்பு அறுந்ததாக (அதாவது விதவையாக) ஒரு நாற்பது ஐம்பது வயதானதாக, ஒரு கிழத்தைப் பார்த்துக் கல்யாணம் செய்து தொலைக்கட்டுமே – பச்சைக் கொடிபோல ஒரு பெண்ணை, வாழ்வின் சுகத்தை அறிய வேண்டிய வயதும், பக்குவமும் கொண்ட பெண்ணைக் கலியாணம் செய்து கொள்வதா காரணம் ஆயிரம் காட்டட்டுமே, காட்டினாலும் எந்த மானமுள்ளவன், அந்தக் கலியாணத்தைச் சரியென்று கூறுவான்? யாருக்குச் சம்மதம் வரும்?” என்று அவர் பேசிய பேச்சுக் கேட்காத ஊரில்லை. இப்படிப்பட்ட அறிவுரை புகட்டியவர், தமது 72-ம் வயதில் 26 வயதுள்ள பெண்ணை, பதிவுத் திருமணம் செய்து கொள்கிறார் என்றால், கண்ணீரைக் காணிக்கையாகத் தருவது தவிர வேறென்ன நிலைமை இருக்கும்…! ”ஏம்பா! திராவிடர் கழகம்…! உங்கள் தலைவருக்குத் திருமணமாமே…!! என்று கேட்கும் கூரம்பு போல நெஞ்சில் பாய்ந்து தொலைக்கிறதே. சீர்திருத்தம் இயக்கம் இது. இதோ பாரய்யா, ”சீர்திருத்தம் 71-க்கும் 26-க்கும் திருமணம்” என்ற கேலி பேசுகிறார்களே – கேட்டதும் நெஞ்சு வெடிக்கிறதே. ”கையிலே தடி மணமகனுக்கு! கருப்பு உடை மணமகளுக்கு!” என்று பரிகாசம் பேசுகிறார்களே. ”ஊருக்குத்தானய்யா உபதேசம்!” என்று இடித்துரைக்கிறார்களே. ”எனக்கென்ன, வயதோ 70-க்கு மேலாகிறது. ஒரு காலை வீட்டிலும் இன்னொரு காலைச் சுடுகாட்டிலும் வைத்துக்கொண்டிருக்கிறேன். நான் செத்தால் அழ ஆள் இல்லை. நான் அழுகிறபடி சாவதற்கும் ஆள் இல்லை.” என்றெல்லாம் பேசின பெரியார் கலியாணம் செய்து கொள்கிறாரய்யா..! என்று கடைவீதி பேசிக் கைகொட்டி சிரிக்கிறதே..! ”ஊரிலே நடைபெறும் அக்ரமத்தைக் கண்டிக்கும் அசகாயச் சூரர்களே..! சமுதாய இழிவுகளை ஓட்டும் வீரோதி வீரர்களே..! பெண் விடுதலைக்குப் பெரும்போர் தொடுக்கும் பெரியவர்களே..! பொருந்தாத் திருமணத்தைக் கண்டித்த கண்ணியர்களே, இதோ உங்கள் தலைவர் துறவிக் கோலத்தில், தள்ளாடும் பருவத்தில், இளம் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறாரே உங்கள் கொள்கையின் கதி என்ன, எங்கே உங்கள் பிரசார யோக்கியதை, என்ன சொல்லுகிறீர்கள் இதற்கு, எப்படி இந்த அக்ரமத்தை, அநீதியை அருவருக்கத் தக்க ஆபாசத்தைச் சகித்துக் கொள்கிறீர்கள்? என்று சவுக்கடி கொடுக்கிறது போலப் பேசுகிறார்களே- இனியும் பேசப்போகிறார்களே- என்ன செய்வோம்- என்ன சமாதானம் கூறுவோம்- எப்படி மனப்புண்ணை மாற்ற முடியும்- எப்படி மானத்தைக் காப்பாற்றிக் கொள்வது என்று எண்ணினர்- எண்ணினதும் தாயோ, தகப்பனோ, மனைவியோ, மகளோ, அண்ணன், தம்பியோ உடன் பிறந்தவர்களோ இறந்தால் ஏற்படக்கூடிய துக்கத்தை விட அதிகமான அளவில் துக்கம் பீறிட்டுக் கிளம்பிக் கதறுகின்றனர் – கதறிக்கொண்டேயிருக்கிறோம் – கண்ணீருக்கிடையேதான், இக்கட்டுரையும் தீட்டப்படுகிறது. பொருந்தாத் திருமணம்..! புனிதத் தலைவரின் பொருந்தாத் திருமணம்..! எந்தக் காலத்திலும், எதிரியின் எந்த வீச்சும், சர்க்காரின் எந்த நடவடிக்கையும், இன்று நமது இயக்கத் தோழர்களைத் திகைக்கச் செய்திருப்பது போலச் செய்ததில்லை. முகத்திலே கரி பூசிவிட்டார். மூக்கறுத்துவிட்டார்..! மூலையில் உட்கார்ந்து கதறுகிறோம் – சேதி தெரிந்தது முதல். வெட்கப்படுகிறோம் அயலாரைக் காண…! வேதனைப்படுகிறோம் தனிமையிலே…! ஒருவர் கண்ணீரை, மற்றவர் துடைக்க முயலுகிறோம் – துடிக்கிறோம் நெஞ்சத்தில் துயரத்தேள் கொட்டியதால். பொருந்தாத் திருமணம் புரிந்து கொள்ளத் துணிபவர்களை, எவ்வளவு காரசாரமாகக் கண்டித்திருக்கிறோம் – எவ்வளவு ஆவேசமாகக் கண்டித்தோம். இப்போது, எவ்வளவு சாதாரணமாக நம்மையும் நமது உணர்ச்சிகளையும், கொள்கைகளையும் இயக்கத்தையும் எவ்வளவு அலட்சியமாகக் கருதி, நமது தலைவர் 72-ம் வயதிலே திருமணம் செய்து கொள்வதாக அறிவிக்கிறார்.நம்மை நடைப்பிணமாக்குவதாகத் தெரிவிக்கிறார். நாட்டு மக்களின் நகைப்புக்கு இடமாக்கி வெட்கித் தலைகுனிந்து போங்கள் எனக்கென்ன என்று தெரிவித்து விட்டார். எம்மை ஆளாக்கிவிட்ட தலைவரே…! இந்தக் கதிக்கு எம்மை ஆளாக்கவா இவ்வளவு உழைப்பும் பயன்படவேண்டும்…? உலகின் முன் தலைகாட்ட முடியாத நிலைமையில் எம்மைச் செய்யும் அளவுக்கு நாங்கள் தங்களுக்கு இழைத்த குற்றம் என்ன? நீங்கள் காட்டிய வழி நடந்தோமே, அதற்கா இந்தப் பரிசு? எத்தனை ஆயிரம் காரணம் காட்டினாலும், சமர்த்தான விளக்கம் உரைத்தாலும்,72-26 இதை மறுக்கமுடியாதே…! இது பொருந்தாத் திருமணம் என்பதை மறைக்க முடியாதே…! இதைச் சீர்த்திருத்தச் செம்மலாகிய தாங்கள் செய்வதென்பது காலத்தாலும் துடைக்க முடியாத கறை என்பது மறுக்க முடியாதே..! ஏன் இதைச் செய்கிறீர், எம்மை ஏளனத்துக்கு ஆளாக்கிவிடுகிறீர்..! கண்ணீரைத் துடைத்தப்படி நின்று, ஆயிரமாயிரம் இளைஞர்கள் கேட்டும் கேள்விகள் இல்லை…! இந்தப் பொருந்தாத் திருமணம் நடைபெறக்கூடுமென்று நாம், யாரும் கனவிலும் எண்ணியதில்லை. பெரியாரின் கோலம், வயது,பேச்சு, வாழ்க்கையிலே அவருக்குப்பற்று அற்றது போலிருந்தது காட்டிய தன்மை ஆகியவை நம்மை அவருடைய மனதிலும் ஒரு ‘மாது’ புகமுடியும் என்று எண்ணச் செய்யவில்லை, அதிலும் எப்படிப்பட்ட மாது…? பெரியாரின் உயிரைப் பாதுகாக்க,உடலைப் பாதுகாக்க தக்கவிதமான உணவு, மருந்து தருதல், பிரயாண காலத்தில் வசதி செய்து தருவது போன்ற காரியத்தைக் கவனிப்பது என்கிற முறையில் இயக்கத்தில் ஜந்தாறு வருஷத்திற்கு முன்பு வந்தவர்கள்தான் மணியம்மையார். பெரியாரின் உடற்பாதுகாப்புக் காண பணிபுரிய, நான் நீ யென்று போட்டியிட்டுக் கொண்டு வர நூற்றுக்கணக்கிலே தூய உள்ளம் படைத்தவர்கள் உண்டு. அவர்கள் யாரும் தேவைப்படவில்லை…! மணியம்மை வர நேரிட்டது…! புயல் நுழைகிறது என்று கருதியவன் நான். புல்லன் என்று தூற்றப்பட்டேன், அதனால் அந்த அம்மையாரின் அருந்தொண்டு கண்டு, திராவிடர்கள் முதலிலே கொண்டிருந்த அருவருப்பையும் இழந்தனர். அப்பா! அப்பா! என்று அம்மை மனம் குளிர வாய் குளிர, கேட்போர் காது குளிரக் கூறவும் அம்மா- அம்மா என்று கேட்போர் பெருமையும் பூரிப்பும் அடையும் விதமாக, பெரியார் அந்த அம்மையாரை அழைக்கவும், இக்காட்சியைக் கண்டு, பெரியாரின் வளர்ப்புப் பெண் இந்த மணியம்மை எனப் பல்லாயிரவர் எண்ணி மகிழவுமான நிலை இருந்தது. அந்த வளர்ப்புப் பெண்தான், இன்று பெரியாரின் மனைவியாக இருக்கிறார் – பதிவுத் திருமணம்…!! இந்த நிலையை யார் தான் எந்தக் காரணம் கொண்டுதான், சாதாரணமானதென்று சொல்லமுடியும். நூற்றுக்கணக்கான மாநாடுகளிலே, நமது வீட்டுத் தாய்மார்கள் தமது கரம் பற்றி நின்ற குழந்தைகளுக்குப் பெரியாரைப் பெருமையுடன் காட்டி ”இதோ, தாத்தா பார் – வணக்கஞ் சொல்லு” என்று கூறினார் – கேட்டோம் – களித்தோம்….! பக்கத்திலே பணிவிடை செய்து நின்ற மணியம்மையைக் காட்டி ”தாத்தா பொண்ணு” என்று கூறினார்.அந்தத் தாத்தாவுக்குக் கலியாணம் பணிவிடை செய்து வந்த பாவையுடன். சரியா? முறையா….? என்று உலகம் கேட்கிறது. ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, (பின் குறிப்பு – அண்ணாவும், இதர தம்பிகளும் இப்படி கதறித் துடித்ததன் பின்னணியில் இருந்த உண்மையான காரணம் என்ன என்பது இந்தக்கால இளைஞர்கள் பலருக்கு தெரியாமல் இருக்கலாம். பெரியார் அரும்பாடு பட்டு, பல வருடங்களாக சேர்த்து வைத்த சொத்துகள் அனைத்தையும், அவரது காலத்துக்குப் பிறகு, தாங்கள் அனுபவிக்கலாமென்று நினைத்திருந்தவர்களின் ஆசையில் மண்ணை அள்ளிப்போட்டது இந்த திருமணமும், அதையொட்டி, பெரியார் அவர்கள் அத்தனை சொத்துக்கும் வாரிசாக மணியம்மையார் அவர்களை நியமித்த சட்டபூர்வமான ஆவணமும்….!!! ) .https://vimarisanam.com/2023/11/17/இது-பெரியார்-மணியம்மை-தி/ Karthikeyan Palanisamy சொல்கிறார்: 11:09 முப இல் நவம்பர் 17, 2023 ஆனால் அந்த அத்தனை சொத்துக்களும் சிந்தாமல் சிதறாமல் வீரமணி அய்யாவிற்கு எப்படி வந்தது என்பதை எங்களுக்கு தெரியபடுத்தினால் மிகவும் நன்றாக இருக்கும் Tamil சொல்கிறார்: 1:02 பிப இல் நவம்பர் 17, 2023 பெரியாரை திராவிட முன்னேற்றக் கழகத்துக்காரர்கள் கேவலப்படுத்தியதை விட உலகத்தில் யாரும் கேவலப்படுத்த முடியாது. இது எல்லாம் யாருக்குத் தெரியப்போகிறது என்கின்ற முரட்டு குருட்டு தைரியத்தில் உதயநிதி சொல்கிறார் பெரியாரின் பேரன் வருகிறேன் என்று. என்ன செய்வது? https://vimarisanam.com/2023/11/17/இது-பெரியார்-மணியம்மை-தி/
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
என்ன விதிகளை மேலும் போடலாம் அல்லது தளர்த்தலாம் என உங்களின் பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது. தள கர்த்தா மோகன் இதனை பற்றி மேலும் அதி தீவிரமாக செயற்படுவார்.
-
'வைகறை' ரவி சமூக, சூழற் பிரக்ஞை மிக்க ஆளுமையாளர் மறைவு
ஆழ்ந்த அனுதாபங்கள்.
-
கருத்து படங்கள்
- யோஷித ராஜபக்ஷ கைது
1.ஆதாரம் இருந்தாலும் ஜே வி.பி ஆட்சி முடிந்து மகிந்த குடும்பம் திரும்ப ஆட்சிக்கு வந்தால் .... 2. ஒரு கள்ளன் இன்னொரு கள்ளனை காட்டிக்கொடுப்பானா? 3. அரசியல் என்றால் ஒரு கண் துடைப்பு (மக்களுக்கு)இருக்கத்தானே வேண்டும்.- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
மேலும் நால்வர் இஸ்ரேலியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.- சீனாவிற்கு எதிராக வரிகளை அதிகரிப்பதை தவிர்க்கின்றாரா டிரம்ப் - பேட்டியில் தெரிவித்திருப்பது என்ன?
டொலருக்கு எதிராக பிறிக்ஸ் பணம் ஏதாவது உருவாக்குமாயின் சீனாவுக்கு எதிரான வரி தவிர்க்க முடியாதாம்.- ட்ரம்ப் விதித்த உத்தரவால் வைத்தியர்களை தேடி ஓடும் நிலை !
இதற்கு நீதிமன்றம் (சியாற்றல்) தடை விதித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.- Pickering வாகன விபத்தில் தமிழர்கள் இருவர் பலி
Pilojan is with உண்மையின் குரல் அழகிய குடும்பம் ஒன்று கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிதைந்தது யாழ்ப்பாணம் நீர் வேலியைச் சேர்ந்த தந்தையும் மூன்று வயது மகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். எந்த கணம் நாம் இல்லாமல் போவோம் என்று நமக்கே தெரியாது. கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் பிக்கரிங் பகுதியில் வாழ்ந்த அழகிய குடும்பம் இது. மகிழ்ச்சிக்கு அளவில்லாத குடும்பம். இளம் குடும்பம் ஆயிரம் ஆயிரம் கனவுகளை தம்முள் சுமந்த குடும்பம். இதில் உள்ள தகப்பனும் மகளும் காரில் தம் வீடு நோக்கி இரவு 7.30 மணியளவில் பயணப்பட்டு கொண்டிருக்கிறார்கள் கனடாவில் கடும் பனிப்பொழிவும் பனியால் வீதிகள் வழுக்குவதுமாக இருக்கிறது. ஏதோ ஒரு காலப்பிழையால் அவர் ஓட்டி சென்ற கார் ஓரிடத்தில் அடித்து விழுந்து ஓர் தெருவோர பள்ளத்தில் பாய்ந்துவிட்டது கார். கார் பாய்ந்துவிட்டதும் ஏதோ விபத்துக்குள்ளாகிவிட்டோம் என எண்ணி பதறி தன் மூன்று வயதே ஆண பெண் பிள்ளைக்கு என்ன நடந்ததோ என எண்ணி தகப்பன் காரிலிருந்து வெளியேறி தன் செல்ல மகளை தூக்கி கொண்டு என்ன ஆனதோ ஏது ஆனதோ என பதறி எல்லா புலனும் இழந்தவனாக அவளை இரு கைகளில் தூக்கி ஏந்தியவாறு பதறி போய் அவளை காப்பாற்றி ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் ஐந்தும் கெட்டவனாய் வீதியின் மறுவோறம் ஓடுகிறார் அப்போது தான் சாடார் என்று வேகமாய் வந்த மற்றைய வாகனம் அவர்களை மோதி தள்ளுகிறது. இருவரும் இப்போது பிணமாக. கனடா வாழ் தமிழ் மக்களை பனி உறைவுக்குள்ளும் இன்னும் உறைய வைத்த செய்த சேதி இது. ஆத்ம சாந்திக்காக பிரார்த்திப்போம். அடுத்த நொடி ஏது நடக்கும் என நிச்சயமில்லா இந்த புதிரான வாழ்கையை இருக்கும் வரை வாழ்வை ரசித்து வாழ்வோம்.- மருதானை பொலிஸ் நிலையத்தில் தமிழ் பெண் மரணம்! உண்மை என்ன?
மருதானை பொலிஸ் நிலையத்தில் தமிழ் பெண் மரணம்! உண்மை என்ன? ----------------- கிளிநொச்சி திருவையாறு பிரதேசத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தாயாரான 32 வயது பெண் ஒருவர் கொழும்பு மருதானை பொலிஸ் நிலையத்தில் தடுப்புக்காவலில் இருந்தபோது மரணித்துள்ளார். தான் அணிந்திருந்த உடையைக் கழற்றி இப் பெண் தற்கொலை செய்ததாக பொலிஸார் கூறியதாக இன்று வியாழக்கிழமை வெளியான ”திவயின” என்ற சிங்கள நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதேநேரம், இப் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் அந்த நாளிதழ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இப் பெண் விபச்சார தொழிலில் ஈடுபட்டதாகவும் அவரைக் கைது செய்யுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற விசாரணைக்குச் செல்ல மறுத்ததால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தாகவும், இதனால் மருதானையில் இப் பெண் வீதியில் நின்றபோது கைது செய்யப்பட்டதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. குறித்த பெண் அடித்துக் கொல்லப்பட்டாரா அல்லது அவமானத்தினால் தற்கொலை செய்து கொண்டாரா என்று அந்த நாளிதழ் கேள்வி எழுப்பியுள்ளது. ஆனால் 24 மணி நேரமும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் மருதானை பொலிஸ் நிலையத்தில் அதுவும் முன் பக்கமாகவுள்ள விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண் எவ்வாறு தான் அணிந்திருந்த உடையைக் கழற்றி தற்கொலை செய்திருக்க முடியும் என்று கேள்வி எழுகின்றது. இது தொடர்பாக நான் தமிழ்த் தேசியக் கட்சிகளின் சில நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தொடர்பு கொண்டு விடயத்தை தெரிவிக்க முற்பட்டபோதும், அவர்களின் தொலைபேசி அழைப்பு அமைதியாக இருந்தது. எவ்வாறாயினும் ஒருவரின் இறப்புக்கு இலங்கைப் பொலிஸார் கூறும் காரணங்கள் முன்னுக்குப்பின் முரணாக இருப்பது வழமை. தமிழ் பெண் ஒருவரின் மரணம் தொடர்பான நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். ஜெனீவா மனித உரிமைச் சபை, சர்வதேச மன்னிப்புச் சபை ஆகிய சர்வதேச நீதி நிறுவனங்கள் கூட இலங்கைப் பொலிஸாரின் செயற்பாடுகளைக் கண்டித்திருக்கின்றன. ”மாற்றம்” ”சோசலிசம்” என்று மார்தட்டிக் கொண்டிருக்கும் சூழலில் இச் செய்தியில் வெளிப்படும் காரண - காரியங்கள் என்ன? அதேவேளை மரணமடைந்த பெண் வவுனியாவைச் சேர்தவர் என்றும் குடும்பத்தாருக்கு அறிவித்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். https://www.facebook.com/search/top/?q=மருதானை பொலிஸ் நிலையத்தில் தமிழ் பெண் மரணம்! உண்மை என்ன%3F- Pickering வாகன விபத்தில் தமிழர்கள் இருவர் பலி
https://www.facebook.com/share/v/1ACNeHMKRK/?mibextid=D5vuiz- Imagine Dragons - Thunder
Ed Sheeran - Thinking Out Loud When your legs don't work like they used to before And I can't sweep you off of your feet Will your mouth still remember the taste of my love Will your eyes still smile from your cheeks And darling I will be loving you 'til we're 70 And baby my heart could still fall as hard at 23 And I'm thinking 'bout how people fall in love in mysterious ways Maybe just the touch of a hand Oh me I fall in love with you every single day And I just wanna tell you I am So honey now Take me into your loving arms Kiss me under the light of a thousand stars Place your head on my beating heart I'm thinking out loud Maybe we found love right where we are When my hair's all but gone and my memory fades And the crowds don't remember my name When my hands don't play the strings the same way, mm I know you will still love me the same 'Cause honey your soul can never grow old, it's evergreen Baby your smile's forever in my mind and memory I'm thinking 'bout how people fall in love in mysterious ways Maybe it's all part of a plan I'll just keep on making the same mistakes Hoping that you'll understand But baby now Take me into your loving arms Kiss me under the light of a thousand stars Place your head on my beating heart I'm thinking out loud That maybe we found love right where we are, oh So baby now Take me into your loving arms Kiss me under the light of a thousand stars Oh darling, place your head on my beating heart I'm thinking out loud That maybe we found love right where we are Oh baby, we found love right where we are (maybe) And we found love right where we are- நடனங்கள்.
- முன்னாள் ஜனாதிபதிகள் சந்திரிகா மைத்திரி மகிந்த வசிக்கும் வீடுகளின் பெறுமதி என்ன ? அம்பலப்படுத்தினார் ஜனாதிபதி
மக்களின் பணத்தில் உண்டு களித்தவர்களுக்கு அதைவிட்டு போவதில் சிரமம் இருக்கத்தான் செய்யும். மக்கள் தான் காதில் பிடித்து வெளியில் சிலரை விட வேண்டும் போலுள்ளது. கோத்ட்யபய சூடு கண்ட பூனை.- என்னை மயக்கிய ஜெயச்சந்திரன் பாடல்கள்
செம்மீனே செம்மீனே- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
Gaza Ceasefire: ‘’நரகத்துல இருந்து வந்துட்டேன்’’ - கைதிகள், உறவினர்களின் Emotional Moment- இன, மத மனங்களையும் சுத்தப்படுத்துவதான் கிளின் சிறிலங்காவின் நோக்கம் : அமைச்சர் சந்திரசேகர்
அவர்களின் நோக்கத்தை தெளிவாக சொல்லி உள்ளாரே.- காசாவில் யுத்த நிறுத்தம் - வீதிகளில் மக்களும் ஹமாஸ் உறுப்பினர்களும் - குடும்பத்தவர்களின் கல்லறைகளிற்கு செல்லும் சிலர் –ரொய்ட்டர்
90 பலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய அரசால் செஞ்சிலுவைசங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளார்கள்.- விடுதலை செய்யப்படவுள்ள பணயக்கைதிகளின் பெயர்களை ஹமாஸ் வெளியிடும்வரை யுத்தநிறுத்தம் இல்லை - நெட்டன்யாகு திடீர் அறிவிப்பு
3 இஸ்ரேலிய பெண்கள் கமாசால் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.- விடுதலை செய்யப்படவுள்ள பணயக்கைதிகளின் பெயர்களை ஹமாஸ் வெளியிடும்வரை யுத்தநிறுத்தம் இல்லை - நெட்டன்யாகு திடீர் அறிவிப்பு
Israel-Hamas ceasefire in Gaza takes effect- இலங்கையில் ஊடகத்துறையின் முன்னேற்றத்திற்காக ஒரு ஊடக அமைப்பு நிறுவப்பட உள்ளது
இலங்கையில் ஊடகத்துறையின் முன்னேற்றத்திற்காக ஒரு ஊடக அமைப்பு நிறுவப்பட உள்ளது. 19 January 2025 இலங்கையில் ஊடகவியலாளர்களின் ஊடக அறிவை மேம்படுத்தி அவர்களின் தொழிலை மேலும் விரிவுபடுத்தும் வகையில் அவர்களுக்கான ஊடக நிறுவனமொன்றை ஸ்தாபிப்பதற்கு தேவையான திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அண்மையில் நாரஹேன்பிட்டியில் உள்ள ஊடக அமைச்சில் இலங்கை ஊடகவியலாளர் சபை உறுப்பினர்களுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இவ்வாறானதொரு நிறுவனத்தை நிறுவுவதற்கு முன்னைய அரசாங்கங்கள் பல முயற்சிகளை மேற்கொண்டிருந்த போதிலும் அது இதுவரை சாத்தியமடையவில்லை என்பது இந்த கலந்துரையாடலில் தெரியவந்துள்ளது. எதிர்வரும் காலங்களில் இந்த நிறுவனத்தை ஸ்தாபிப்பதே தமது நோக்கம் எனவும் இலங்கையில் ஊடகத் தொழிலில் ஈடுபடுபவர்ளை சிறந்து ஒரு ஊடகவியலாளர்களாக இந்த தேசத்திற்கு அறிமுகப்படுத்துவதே எமது நோக்கம் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது. ஊடகவியலாளர்களின் சுதந்திரம் அத்துடன் கௌரவம் மற்றும் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் 50 வருடங்கள் பழமையான 1973 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க பத்திரிகைச் சபைச் சட்டத்தை புதிய தகவல் தொடர்பு போக்குகளுக்கு ஏற்றவாறு புதுப்பிப்பது குறித்து நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது. ஊடகவியலாளர்களுக்கான ஒழுக்க நெறிமுறைகள் நடைமுறையில் இருந்தாலும் அதில் தற்போது சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இலங்கை ஊடகவியலாளர் சபையின் முயற்சியின் கீழ் ஊடகவியலாளர்களின் கல்வித் தரம் நலன் மற்றும் தொழில்சார் திறன்களை மேம்படுத்துவதற்கு பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்களை எவ்வாறு ஒழுங்கமைக்க வேண்டும் என்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக ஊடகவியலாளர்களுக்கான விரிவான கற்கை நெறியை ஆரம்பிக்குமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார். பள்ளிக் குழந்தைகள் மற்றும் தொடர்பாடல் பாடத்தில் ஆர்வமுள்ளவர்களை இலக்காகக் கொண்டு நடத்தும் தொடர் சிறப்புப் பட்டறைகளை நல்ல நிறுவனக் கட்டமைப்பின் கீழ் தொடரவும் முடிவு செய்யப்பட்டது. இக்கலந்துரையாடலில் ஊடகத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் என்.ஏ.கே.எல்.விஜேநாயக்க இலங்கை பத்திரிக்கை ஆணையாளர் நிரோஷன தம்பவிட்ட தற்போதைய தலைவர் பேராசிரியர் டியூடர் வீரசிங்க சிரேஷ்ட ஊடகவியலாளர் அரியநந்த தொம்பகஹவத்த சட்டத்தரணி மஹிஷா முதுகமுவ லெஸ்லி தேவேந்திரதா ஆகியோர் கலந்துகொண்டனர் https://tamil.news.lk/current-affairs/ilankaiyil-utakatturaiyin-munnerrattirkaka-oru-utaka-amaippu-niruvappata-ullatu- முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா கைது
முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா கைது முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவினரால் இன்று (19) கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகன உதிரிப்பாகங்களைப் பயன்படுத்தி வாகனத்தை ஒன்று சேர்த்ததோடு, அதற்காக போலி ஆவணங்களைத் தயாரித்த குற்றச்சாட்டின் பேரில் இந்தக் கைது இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அதற்கமைய, கைது செய்யப்பட்ட விஜித் விஜயமுனி சொய்சா நாளை (20) பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா, இதே போன்று சட்டவிரோதமான முறையில் வேறு வாகனங்களை தயாரித்து பயன்படுத்தியுள்ளாரா என்பது தொடர்பில் வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில், இன்று (19) வாக்குமூலம் வழங்குவதற்காக வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவில் முன்னிலையாகி இருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் சுமார் 5 மணித்தியாலத்திற்கும் அதிக நேரம் வாக்குமூலம் பெறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://tamil.adaderana.lk/news.php?nid=198979- விடுதலை செய்யப்படவுள்ள பணயக்கைதிகளின் பெயர்களை ஹமாஸ் வெளியிடும்வரை யுத்தநிறுத்தம் இல்லை - நெட்டன்யாகு திடீர் அறிவிப்பு
காஸா போர்நிறுத்தம் ஆரம்பம் - பட்டியலை வெளியிட்ட இஸ்ரேல் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட காஸா போர்நிறுத்தம் மூன்று மணி நேர தாமதத்திற்குப் பிறகு தொடங்கியுள்ளது. காஸாவில் உள்ளூர் நேரப்படி காலை 11:15 மணி முதல் போர்நிறுத்தம் தொடங்கும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. அப்படியென்றால், இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான சண்டை நிறுத்தப்படும். மேலும் ஹமாஸால் பிடிக்கப்பட்ட இஸ்ரேலிய பணயக்கைதிகள் இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பாலஸ்தீன கைதிகளுக்கு ஈடாக, ஒவ்வொரு கட்டமாக விடுவிக்கப்படுவார்கள். இன்றி உள்ளூர் நேரப்படி காலை 8.30 மணிக்கே போர்நிறுத்தம் அமுலுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், பணயக்கைதிகளில் பெயர் பட்டியலை குறிப்பிட்ட நேரத்திற்கு ஹமாஸ் வழங்காததால், போர்நிறுத்தத்தை அமல்படுத்துவதை இஸ்ரேல் தாமதப்படுத்தியது. இந்தநிலையில், முதலில் விடுவிக்கப்பட உள்ள மூன்று பணயக்கைதிகளில் பெயரை ஹமாஸ் வெளியிட்டது. இதற்கிடையே, போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தின் ஒரு பகுதியாக 33 பணயக்கைதிகள் விடுதலை பெற உள்ளதாக கூறியுள்ள இஸ்ரேல், அவர்களின் பெயர் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் வெளியிட்ட பட்டியலில், ஒக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸால் பிடிக்கப்பட்ட மிக இளைய மற்றும் மூத்த பணயக்கைதிகள் இடம்பெற்றுள்ளனர். கஃபிர் பிபாஸ் பணயக்கைதியாக பிடிக்கப்பட்டபோது ஒன்பது மாதக் குழந்தை. தனது இரண்டு பிறந்தநாளை பணயக்கைதியாக அந்த குழந்தை கழித்தது. 86 வயதான ஷ்லோமோ மன்ட்சூர், கடத்தப்பட்ட மிக வயதான பணயக்கைதி ஆவார். போர் நிறுத்தம் அமுலுக்கு வரும் சில மணிநேரத்திற்கு முன்புவரை கூட, இஸ்ரேல் காஸா மீது தாக்குதல்களைத் தொடர்ந்தது. இந்த தாக்குதலில் இன்று காலை முதல் 19 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது இன்று காலை ஏற்பட்ட தாமதம் இஸ்ரேலிய பணயக்கைதிகள் மற்றும் பாலஸ்தீன கைதிகளின் முதல் கட்ட பரிமாற்றத்திற்கான நேரத்தை எவ்வாறு பாதிக்கும் என்பது தெரியவில்லை. உள்ளூர் நேரப்படி மாலை 4:00 மணிக்கு முதல்கட்ட பரிமாற்றம் நடைபெறவிருந்தது. போர்நிறுத்தம் இன்று அமுலுக்கு வரும் என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்தநிலையில், தீவிர வலதுசாரி இஸ்ரேலிய அமைச்சர் இடாமர் பென் க்விர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த போர்நிறுத்தம் "பயங்கரவாதத்திற்கு கிடைத்த வெற்றி" என்று அவர் கூறியுள்ளார். கடந்த 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதியன்று, முன்னெப்போதும் இல்லாத வகையில் இஸ்ரேல் மீது எல்லைத் தாண்டி தாக்குதல் நடத்தியது ஹமாஸ். இதில், 1,200 பேர் கொல்லப்பட்டனர். 251 பேர் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டனர். இதற்கு பதிலடி தரும் நோக்கில், ஹமாஸை அழிக்க உறுதிபூண்டது இஸ்ரேல். இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் இதர பல நாடுகள் ஹமாஸை பயங்கரவாத அமைப்பு என்று கூறி தடை செய்துள்ளன. காஸாவில் இதுவரை 46,788 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஹமாஸின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 2.3 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட காஸாவில் இருந்து அநேக மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். தாக்குதலில் பல இடங்கள் அழிவைச் சந்தித்துள்ளன. உணவு, எரிபொருள், மருத்துவம் மற்றும் தங்குமிடம் போன்றவற்றுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அங்குள்ள மக்களுக்கு தேவையான உதவிகளைப் பெற்றுத்தர பல நிறுவனங்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். பணயக் கைதிகளில் ஏற்கனவே 94 பேர் இன்னும் ஹமாஸ் வசம் உள்ளனர் என்றும், அவர்களில் 34 பேர் ஏற்கனவே இறந்திருக்கக்கூடும் என்றும் இஸ்ரேல் குறிப்பிடுகிறது. https://tamil.adaderana.lk/news.php?nid=198983 - யோஷித ராஜபக்ஷ கைது
Important Information
By using this site, you agree to our Terms of Use.