Everything posted by nunavilan
-
காசா எகிப்திய எல்லையில் முக்கிய பகுதியை கைப்பற்றியது இஸ்ரேல் - காசாவின் முழு நிலப்பரப்பும் இஸ்ரேலின் பிடியில்
கிஸ்புல்லாவின் இஸ்ரேல் மீதான தாக்குதலின் போது ........
-
மோடியின் வெற்றியை யாழில் கொண்டாடிய சிவசேனை அமைப்பு
மோடியை வரவேற்று யாழில் உற்சாக கொண்டாட்டம்
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
சொன்னதை செய்தார் சீமான் நடந்தது என்ன !
- க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியானது!
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
- இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
- சிந்தனைக்கு சில படங்கள்...
தங்கத்தால் செய்த உடையுடன் அம்பானியின் மகனும் மருமகளும் ....- கொஞ்சம் ரசிக்க
- களைத்த மனசு களிப்புற ......!
- மெக்சிகோவின் முதலாவது பெண் ஜனாதிபதியாக Claudia Sheinbaum
இவரும் யூதராம் என்பது கொசுறு தகவல்.- தமிழர்களை அலையவிடும் சிங்களத்தின் உத்தி
தமிழர்களை அலையவிடும் சிங்களத்தின் உத்தி | அரசியல் களம் | போரியல் ஆய்வாளர் அருஸ்- காசா யுத்தத்தின் எதிரொலி; இஸ்ரேலிய பிரஜைகளிற்கு தடைவிதித்தது மாலைதீவு
சிறிலங்கா முஜுலிம்கள் வாய் மட்டும் தானா???- சீரற்ற வானிலை காரணமாக நாளை அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு
12 பேர் இதுவரை இறந்ததாக சொல்லப்படுகிறது.- ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்குமாறு கோரி துண்டுப் பிரசுரங்கள் வழங்கல்!
- பசுவதைக்கு எதிர்ப்பு தெரிவித்து அராலியில் கவனயீர்ப்பு போராட்டம்!
மாட்டிறைச்சி கடை சிறிலங்கா முழுவதும் உள்ளது. அவற்றை மூட மறவன்புலவு சொல்வாரா??- விவசாய பழமொழிகள் விளக்கத்துடன்
‘நெல்லுக்கு நண்டோட வாழைக்கு வண்டியோட தென்னைக்குத் திருவாரூர்த் தேரோட’’ என அனுபவ மொழியாகக் கூறியிருப்பது நோக்கத்தக்கது. ஒரு பயிருக்கும் மற்றொரு பயிருக்கும் ஒரு நண்டு போகும் அளவிற்கு இடைவெளிவிட்டு நடவேண்டும் என்று இப்பழமொழி குறிப்பிடுகின்றது. இதனை இன்று ஒரு மிதிவண்டியின் டயருக்குள் 17 குத்துக்கள் இருப்பதைப் போல் நெற்பயிரை நடவு செய்தல் வேண்டும் என்று வேளாண் விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர். மேலும் இன்று இதனை செம்மை நெல் சாகுபடி என்றும் குறிப்பிடுகின்றனர். வாழைக் கன்றை நடவு செய்கின்றபோது ஒரு மாட்டு வண்டி போகுமளவு இடைவெளிவிட்டு நட வேண்டும். தென்னைக்கு ஒரு தேர் ஓடுமளவிற்கு இடைவெளி விடவேண்டும். இவ்வாறு ஒவ்வொரு பயிரையும் எவ்வாறு நட்டால் பயிர் அதிக விளைச்சலைத் தரும் என்பதை பழமொழிகள் வாயிலாக நமது முன்னோர் நமக்குக் கூறியுள்ளனர். யார் யார் எத்தகைய பயிர்களைப் பயிரிடுதல் வேண்டும் என்பதையும் பழமொழிகளில் நமது முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர். நீர்ப் பாசன வசதி, பிற செலவுகள் செய்வதற்குரிய பணம் ஆகியவற்றை வாய்ப்பிருப்போர் வாழையைப் பயிரிடலாம். நீர் வசதி பிறவோ இல்லாதவர்கள் எள்ளைப் பயிரிட்டுப் பயன் பெறலாம் .- அதிசயக்குதிரை
ஆம்பளைங்க பெரும்பாலும் வீட்ல கிரிக்கெட் மேட்ச் பாக்க விரும்பாததுக்கு காரணம், கீழே ஓரு வீட்ல கணவன் மேட்ச் பார்க்கும் போது மனைவிக்கும், அவருக்கும் நடந்த உரையாடலை கேளுங்க.... இனி இந்த கேள்விய கேட்கவே மாட்டீங்க...... எப்போதுமே.... Wife: இது யாரு Bret Lee-ஆ? Husband: இல்ல இல்ல... இவன் Chris Gayle. Bret Lee ஒரு பவுலர். Wife: Bret Lee ஸ்மார்ட்டா இருக்கான். அவங்க அண்ணன் மாதிரியே சினிமால நடிக்கலாம் இவனும்..... Husband: அடியே Bret Lee-க்கு சினிமால நடிக்கிற அண்ணன்லாம் யாரும் கிடையாதுடி... Wife: அப்போ Bruce Lee யாரு?.. Husband: இல்ல இல்ல.... Bret Lee ஆஸ்திரேலியாவை சேர்ந்தவன்... ப்ரூஸ் லீ வேற நாடு... Wife: அப்டியா..... இங்க பாருங்க.. அதுக்குள்ள இன்னொரு விக்கெட் விழுந்திடுச்சு... அச்சோ. Husband: அடியே... இது ஆக்ஷன் ரீப்ளேடி... கடவுளே..... Wife: போற போக்கை பார்த்தா இந்தியா ஜெயிச்சிடும் போலயே.... Husband: இது இந்தியா மேட்ச் இல்லம்மா.... டெல்லி - கொல்கத்தா Wife: ஏங்க... ஏன் திடீர்னு அம்பயர் ஹெலிகாப்டர கூப்டுறாரு... Husband: அடியே..... அது ஃப்ரீ ஹிட்டு டி.... Wife: ஓ... அப்போ மேட்ச் பாக்க வந்த யாருமே டிக்கெட் எடுக்கலியா?.... Husband: ???? Wife: இப்போ அம்பயர் ஏன் 'ஹாய்' சொல்றாரு?... Husband: ஹாய் சொல்லல.... 'பை’-ன்னு சிக்னல் காட்றார்.... Wife: ஓ.... அப்போ மேட்ச் முடிஞ்சிடுச்சா... Husband: ? Wife: எத்தனை ரன் எடுக்கணும் ஜெயிக்க?... Husband: 72 in 36 balls.... Wife: ப்பூ... இவ்ளோ தானா.... ஒரு பந்துக்கு ரெண்டு ரன்... ஈசியா அடிச்சிடலாம்... இப்போ புருசன் டிவியை ஆஃப் பண்ணட்டான்... பொறுக்க முடியாம!.. இப்போ மனைவி டிவியை ஆன் பண்ணி சீரியல் பாக்க ஆரம்பிக்கிறாங்க... அதில ஒரு கேரக்டர் பேரு ஆனந்தி... இப்போ கணவன் கேட்கிறான்.... Husband: அதாரு ஆனந்தி?... Wife: எத்தனை தடவை சொல்லியருக்கேன்.... நான் டிவி பாக்கும் போது தொந்தரவு பண்ணாதீங்கன்னு... கம்முனு வாய மூடிட்டு பாருங்க.... சரியா.... Husband: இப்போ புரிஞ்சிருக்குமே..... அந்த கணவனோட நிலைமை...- க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியானது!
- க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியானது!
- அமெரிக்க புளோரிடாவில் 12 வயது புருகத் சோமா தேசிய ஸ்பெல்லிங் பீ யில் வென்றுள்ளார்.
அநேகமாக இந்தியர்கள் தான் வெல்லுவார்கள். இவர் 28 ஆவது தெலுங்கு பின்னணியை கொண்ட வெற்றியாளராம்.- க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியானது!
- க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியானது!
- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
தமிழ்நாட்டை சேர்ந்தவர்.- இறுதி கட்டத் தேர்தலில் வெல்லப் போவது யார்?
மோதியை வீட்டுக்கு மக்கள் அனுப்புவார்கள் என்று அண்மையில் இந்தியாவுக்கு சென்று வந்த இந்திய நண்பர் கூறினார்.- ஹெலிகொப்டர் விபத்தின் பின்னணியில் நாசவேலை?- ஈரான் திட்டவட்டமாக அறிவிப்பு!
ஹெலிகொப்டர் விபத்தின் பின்னணியில் நாசவேலை?- ஈரான் திட்டவட்டமாக அறிவிப்பு! ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பலியான ஹெலிகொப்டர் விபத்தின் பின்னணியில் நாசவேலை எதுவும் இல்லை என ஈரான் அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஈரான் நாட்டின் அதிபர் இப்ராஹிம் ரைசி, கடந்த மாதம் 19-ஆம் திகதி அண்டை நாடான அஜர்பைஜானில் புதிதாக கட்டப்பட்டுள்ள அணையை திறந்து வைப்பதற்காக அங்கு சென்றார். பின்னர் அவர் அங்கிருந்து இராணுவ ஹெலிகொப்டரில் ஈரானுக்கு புறப்பட்ட நிலையில், ஈரானின் கிழக்கு பகுதியில் உள்ள ஜோல்பா நகருக்கு அருகே மலைப்பகுதியில் ஹெலிகொப்டர் விழுந்து நொறுங்கியது. இதில் அதிபர் இப்ராஹிம் ரைசி, ஈரான் வெளியுறவு மந்திரி உசைன் அமீர் அப்துல்லாஹியன் உட்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ஈரான் - இஸ்ரேல் இடையே மோதல் வலுத்து வரும் நிலையில் இந்த சம்பவம் நடந்ததால் இது உண்மையில் விபத்தா அல்லது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலா என்கிற கேள்வி எழுந்தது. இந்த சூழலில் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஈரான் ஆயுத படைகளின் தலைமை, ஹெலிகொப்டர் விபத்தில் சிக்கியது உண்மை தான் என்றும், தாக்குதலுக்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் கடந்த வாரம் தெரிவித்தது. இந்த நிலையில் அதிபர் இப்ராஹிம் ரைசி பலியான ஹெலிகொப்டர் விபத்தின் பின்னணியில் நாசவேலை எதுவும் இல்லை என ஈரான் அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஹெலிகொப்டரில் குண்டு வெடித்து இருக்கலாம் என்று எழுந்த யூகங்களுக்கு ஈரான் அரசு இவ்வாறு பதிலளித்துள்ளது. இதுதொடர்பாக ஈரான் ஆயுத படைகளின் தலைமை வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், "ஹெலிகொப்டரின் சிதைவுகள் மற்றும் மீதமுள்ள பாகங்கள் மற்றும் சம்பவம் நடந்த இடத்தில் சிதைவுகள் சிதறிக் கிடந்த விதம் ஆகியவற்றின் சோதனை முடிவுகளை பார்க்கும்போது ஹெலிகொப்டரில் நாசவேலை குண்டு வெடிப்பு எதுவும் நிகழவில்லை என்பது உறுதியாகி உள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=188224 - இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.