Everything posted by nunavilan
-
Mist of Capricorn
தீ தீ & மலர்களே மலர்களே
-
ரஷ்ய ஜனாதிபதியின் சொத்து விபரம்
செலன்ஸ்கியும் கிட்ட முட்ட வந்திருப்பார் என நினைக்கிறேன்.🙃
-
இரண்டாம் பயணம்
சசியின் திரியை பார்க்கவும்.
- Mist of Capricorn
-
இரண்டாம் பயணம்
அருமை. தொடருங்கள் ரகு. முடிந்தால் படங்களை இணையுங்கள்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
- பெலியத்த கொலை தொடர்பில் ரதன தேரர் மௌனம்!
இன்று ஒரு பிக்கு பன்சாலையில் வைத்து சுட்டுக்கொல்லப் பட்டுள்ளாராம். மேற்படி சம்பவத்துக்கும் கொலைக்கும் தொடர்பு உண்டா?- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இரண்டு மாத போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் தயார் என வானொலி செய்தி ஒன்று சொல்கிறது.- ஏவுகணைத் தாக்குதல்; ஈரானை எச்சரிக்கும் பாகிஸ்தான்!
திருப்பி அழைக்கப்பட்ட இரு நாட்டு தூதுவர்களும் திருப்பி வேலைக்கு செல்கிறார்கள். ஈரானிய வெளிநாட்டமைச்சர் 26 ம் திகதி பாகிஸ்தான் செல்கிறார்.- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
Israeli occupation forces admits 3 officers killed in Khan Younis This raises the number of killed Israeli soldiers to 535 since the start of the start of Operation al-Aqsa Flood, with 200 killed in action since the start of the Israeli invasion of the Gaza Strip on October 27. Scenes of a sniper attack on the IOF carried out by the Al-Quds Brigades, the military wing of the Islamic Jihad Movement, east of Al-Bureij Camp (Al-Quds Brigade's military media) The Israeli occupation forces (IOF) have acknowledged on Monday the killing of 3 additional officers of their Paratroopers Brigade and the wounding of 3 others in battles with the Palestinian resistance in Khan Younis, south of the Gaza Strip. Israeli media reported that Today was an "Extremely difficult" day, detailing that the dead members were part of the 202nd battalion. Israeli media published the names of the three dead IOF members, 2 Majors, a deputy commander of a battalion and a company commander, and a Captain who was a platoon commander. As for the wounded, among them was an IOF member in the same battalion seriously injured, while the other 2 injuries were for two members from the 603rd engineering battalion. This raises the number of killed Israeli soldiers to 535 since the start of the start of Operation al-Aqsa Flood, with 200 killed in action since the start of the Israeli invasion of the Gaza Strip on October 27. Israeli media outlet Yedioth Ahronoth reported, citing the Israeli occupation's Ministry of Health, that since October 7, 2023, and the start of the Israeli occupation's incursion into the Gaza Strip, about 405 occupation soldiers suffering serious injuries have been transported to hospitals across occupied Palestine. According to Ynet, around 13,572 Israeli occupation soldiers and settlers have actually been transported to hospitals since the launch of Operation Al Aqsa Flood. This number included those injured in the war in Gaza and at the northern front with Lebanon, according to Israeli media. The Israeli occupation's Health Ministry further claimed that as of Monday, around 233 occupation soldiers are currently receiving treatment in hospitals, with 48 of them being described as being "in serious condition". Israeli media had formerly contradicted the official reports made by the Israeli occupation government, revealing that the number of injured differed from what had been disclosed. It is noteworthy that the resistance broadcasts videos that show that the real number of IOF casualties is much larger than what is being admitted publicly by the occupation. https://english.almayadeen.net/news/politics/israeli-occupation-forces-admits-3-officers-killed-in-khan-y- ஜேர்மனில் 5 வருடங்கள் வசிப்போருக்கு பிரஜாவுரிமை, இரட்டைப் பிரஜாவுரிமைக்கும் அனுமதி!
இன்னும் 3 வருசம் இருக்கு உக்ரேனியர்களுக்கு பிரஜா உரிமை எடுக்க.🤣(வேலை செய்யாமல் இருக்கிறாங்கள் என்றதற்காக சொல்கிறேன்)- ராமர் கோவில்: 72 ஏக்கர் நிலம் இருக்கும்போது 2.7 ஏக்கரில் மட்டும் கோவில் கட்டப்பட்டது ஏன்?
இந்தியாவில் அயோத்தியில் புதிய இராமர் கோவிலில் சங்கிகள் திரண்டிருக்க திறப்பு விழா கோலாலமாக நடந்து கொண்டிருக்கிறது அதே நேரத்தில் நம்ம இராவணன் யாழ் ஆகாய பரப்பில் அவசரமாக எங்கோ விரைவாக சென்று கொண்டிருப்பதை பலர் கண்டதாக யாழிலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன Sinnakuddy Mithu (நன்றி)- ராமர் கோவில்: 72 ஏக்கர் நிலம் இருக்கும்போது 2.7 ஏக்கரில் மட்டும் கோவில் கட்டப்பட்டது ஏன்?
- ராமர் கோவில்: 72 ஏக்கர் நிலம் இருக்கும்போது 2.7 ஏக்கரில் மட்டும் கோவில் கட்டப்பட்டது ஏன்?
இவர் சீதையை மீட்ட இராமரோ அல்லது வேறொருவரோ? 🙂- காசாவில் மயானங்களை கனரக வாகனங்கள் கொண்டு உழுது அழிக்கும் இஸ்ரேலிய இராணுவம்
பைடன் அடுத்த தேர்தலில் வெல்ல வேண்டும் எனில் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். ஒரு தீர்வின் மூலமே இது சாத்தியம். மறு கரையில் நத்தனியாகு போரை விட்டால் அவர் பதவி இழக்க வேண்டும். ஊழல் வழக்குகளுக்கு முகம் கொடுக்க வேண்டும். நத்தனியாகுவின் வெற்றி அமெரிக்காவை போருக்குள் இழுத்து விட்டது. அவரின் தோல்வி கமாஸ், கிஸ்புல்லாவை ஒடுக்க முடியாமல் இருப்பது. பணய கைதிகளை மீட் க முடியாததும் ஒரு தோல்வி.- காசாவில் மயானங்களை கனரக வாகனங்கள் கொண்டு உழுது அழிக்கும் இஸ்ரேலிய இராணுவம்
அமெரிக்கா சிறிது சிறிதாக இஸ்ரேலை கைவிடுவது போலுள்ளது. இரு மாநில கொள்கையை பைடன் ஆதரிக்க சொல்லி நத்தனியாகுவிடம் கேட்டும் நத்தனியாகு அதனை அரைகுறையாக ஆம்/ இல்லை என்ற நிலையில் உள்ளது காரணமாக இருக்கலாம். மற்ற காரணம் தோற்கிற குதிரையில் யாரும் பந்தயம் கட்டுவார்களா?- தமிழரசுக் கட்சியின் தலைவரானார் சி.சிறீதரன்
வாழ்த்துக்கள் சிறிதரன் அவர்களே. தமிழ் மக்களின் இக்கட்டான நிலையில் தமிழ் மக்களையும் ஏனைய கட்சிகளையும் ஒற்றுமையாக்க கடுமையாக உழைக்க வேண்டிய தருணம் இது. சுமந்திரன் அவர்கள் தொடர்ந்தும் தமிழரசு கட்சியுடன் தொடர்ந்து பயணிக்க வேண்டும். இந்தியாவை விட்டு சுயமாக செயற்பட்டால் தமிழ் மக்களுக்கு வாழ்வுண்டு.- சிரியாவில் தாக்குதலொன்றில் நான்கு ஈரான் இராணுவ அதிகாரிகள் பலி - இஸ்ரேல் மீது குற்றச்சாட்டு
உள்ளக- வெளியக அழுத்தங்களால் நெருக்கடிக்குள்ளாகும் இஸ்ரேல்- சிரியாவில் தாக்குதலொன்றில் நான்கு ஈரான் இராணுவ அதிகாரிகள் பலி - இஸ்ரேல் மீது குற்றச்சாட்டு
சிரியாவில் தாக்குதலொன்றில் நான்கு ஈரான் இராணுவ அதிகாரிகள் பலி - இஸ்ரேல் மீது குற்றச்சாட்டு சிரியாவில் இடம்பெற்ற தாக்குதலொன்றில் ஈரானின் நான்கு சிரேஸ்ட பாதுகாப்பு அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர். சிரிய தலைநகரில் இடம்பெற்ற விமானதாக்குதல் ஒன்றிலேயே இவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் இஸ்ரேலே இந்த தாக்குதலை மேற்கொண்டதாக ஈரான் இராணுவம் குற்றம்சாட்டியுள்ளது. சிரிய தலைநகருக்கு தென்மேற்கில் உள்ள மசே பகுதியில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இந்த பகுதியில் இராணுவத்தினர் பயன்படுத்தும் விமானநிலையமொன்று உள்ளமை குறிப்பிடத்தக்கது. ஐக்கியநாடுகள் அலுவலகமும் தூதரகங்களும் இந்த பகுதியிலேயே உள்ளமை குறிப்பிடத்தக்கது. பாரிய வெடிப்புச்சத்தங்களை கேட்டதாகவும் புகைமண்டலத்தை அவதானித்ததாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/174411- தொடரும் பொலிஸாரின் அதிரடி வேட்டை!
தொடரும் பொலிஸாரின் அதிரடி வேட்டை! இன்று (20) அதிகாலை 12.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் யுக்திய விசேட நடவடிக்கையின் கீழ் மேலும் 986 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றைய தினம், போதைப்பொருள் குற்றச்சாட்டில் 667 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 498 கிராம் ஹெரோயின் மற்றும் 143 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 10 பேர் தொடர்பில் தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட உள்ளதுடன், போதைக்கு அடிமையானவர்கள் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட உள்ளனர். மேலும், பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 319 சந்தேக நபர்கள் மற்றும் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்களும் நேற்றைய சோதனை நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். https://tamil.adaderana.lk/news.php?nid=182983- பயங்கரவாதத் எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் ஐ.நா அவதானம்
பயங்கரவாதத் எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் ஐ.நா அவதானம் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக, தற்போது இலங்கை நாடாளுமன்றத்தில் பரிசீலனையில் உள்ள, திருத்தப்பட்ட பயங்கரவாதத் எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை தெரிவித்துள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவது, உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பான இலங்கையின் அணுகுமுறையின் அர்த்தமுள்ள சீர்திருத்தத்திற்கான திருப்புமுனையாக இருக்க வேண்டும் என்று பேரவை சுட்டிக்காட்டியுள்ளது. முன்மொழியப்பட்ட சட்டமூலம், முன்னதாக இருந்த சட்டத்தை போலவே உள்ளது என்றும் அந்த பேரவை குறிப்பிட்டுள்ளது. இது 'பயங்கரவாதத்தின்' செயல்களை பரந்த அளவில் வரையறுக்கிறது. குறிப்பாக குறிப்பாக தடுப்புக் காவல் உத்தரவுகளின் சட்டப்பூர்வமான சவால்கள் தொடர்பாக நீதித்துறை உத்தரவாதங்களின் வரம்பைக் கட்டுப்படுத்துவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தெரிவித்துள்ளது. அத்துடன் தடுப்புக்காவல் இடங்களை கண்காணிக்கும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உரிமையும் இதன் ஊடாக மட்டுப்படுத்துவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சட்டமூலம் தற்போதைய வடிவில் நிறைவேற்றப்பட்டால், அவ்வாறான அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்வதற்கு நிறைவேற்று அதிகாரத்திற்கு அதிக அதிகாரம் வழங்கப்படும் என ஐ.நா மனித உரிமைகள் பேரவை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த சட்டமூலத்தை கணிசமான அளவில் திருத்தியமைத்து, அது இலங்கையின் சர்வதேச மனித உரிமைக் கடமைகளுக்கு முழுமையாக இணங்கும் வகையில், சிவில் சமூகம் மற்றும் ஏனைய தரப்பினருடன் அர்த்தமுள்ளவாறு தொடர்புப்படும் வகையிலும், முன்வைக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோருவதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை தெரிவித்துள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=182979- சர்க்கரைநோயின் எதிரியாகும் கோவைக்காய்!
கிலோ கலோரி அல்ல கலோரி.- கருத்து படங்கள்
https://en.wikipedia.org/wiki/Killing_of_Muhammad_al-Durrah மேற்படி பலஸ்தீனிய தந்தையும் மகனும் 23 ஆண்டுகளுக்கு முன்பு இஸ்ரேலிய இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இன்று மேற்படி சிறுவனின் சகோதரர் கொல்லப்பட்டார்.- ஈராக்கில் இஸ்ரேலின் புலனாய்வு பிரிவை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல்
அதெல்லாம் முடிந்து இஸ்ரேலுடன் சேர்ந்து வாழ்ந்த பலஸ்தீனியர்களுக்கு இஸ்ரேலால் என்ன நடந்தது என்பதில் இருந்து தான் கதை தொடங்குகிறது. அதாவது 1948 க்கு பின்பு. பலஸ்தீனியர்கள் கல்லால் எறிந்து இஸ்ரேலிய இராணுவத்துக்கு தமது எதிர்ப்பை வெளிக்காட்டியதையும் இஸ்ரேல் தமது இராணுவ வாகனத்தால் அம்மக்களை அடித்தும் சுட்டும் கொன்ற காட்சிகளை நீங்கள் பார்க்கவில்லை எனில் நீங்கள் வேற்றுக்கிரகத்தில் உள்ளீர்கள். சும்மா யாரும் ஆயுதத்தை தூக்குவானா என்ற அறிவு கூடவா உங்களுக்கு இல்லை???- சர்க்கரைநோயின் எதிரியாகும் கோவைக்காய்!
ஒரு பேரிடம் பழம் ஏறத்தாள 10 கிராம் = ஏறத்தாள 25 கலோரி - பெலியத்த கொலை தொடர்பில் ரதன தேரர் மௌனம்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.