Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nunavilan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nunavilan

  1. பாடல்: நீ நினைச்சா படம்: Mr. Local இசை: கிப்பொப் தமிழா பாடியவர்: சிட் சிறிராம் வரிகள்: கிப்பொப் தமிழா ஆண் : ஹா… ஆஅ… ஆஅ… ஹா… ஆஅ… ஆஅ… ஆண் : நீ நினைச்சா… என் கை புடிச்சா… உலகத்த தாண்டி கூட நானும் வருவேன்… ஆண் : நீ சிரிச்சா… என்ன காதலிச்சா… உனக்காக தானே நான் என் உசுர தருவேன்… ஆண் : ஒரு நாள் ஒரு நாள் ஒரு நாள்… நம் வாழ்க்கை நிலை மாறும்… அந்த நாள் வருமே ஆனால்… இது எல்லாம் சரி ஆகும்… குழு (ஆண்கள்) : ஒரு நாள் ஒரு நாள் ஒரு நாள்… நம் வாழ்க்கை நிலை மாறும்… அந்த நாள் வருமே ஆனால்… இது எல்லாம் சரி ஆகும்… ஹோ… ஓ… ஓ… ஆண் : நீ நினைச்சா என் கை புடிச்சா… உலகத்த தாண்டி கூட நானும் வருவேன்… ஓ… —BGM— ஆண் : நான் போகும் பாதை… அது எனக்கே தெரியாது… நீயும் பின்னால் வந்தால்… என்னால் முடியாது… ஆண் : ஐயோ சொல்லவும் முடியாம… என்னால் மெல்லவும் முடியாம… நான் வாழுறேன் வாழ்க்கை… யாருக்கும் தெரியாம… ஆண் : நீ சோகம் கொண்டால்… என் நெஞ்சம் சாகும்… நான் வாங்கி வந்த… என் வாழ்வின் சாபம்… ஹோ… ஓ… ஓ… ஆண் : நீ நினைச்சா… என் கை புடிச்சா… உலகத்த தாண்டி கூட நானும் வருவேன்… ஆண் : நீ சிரிச்சா… என்ன காதலிச்சா… உசுரதான் நானும் உனக்கே தருவேன்… ஹோ… ஓ… —BGM— ஆண் : கடும் இருள் கண்களை சூழ்ந்தாலும்… தோல்வியால் துவண்டே போனாலும்… அஞ்சாமட்டனே நான்… அச்சமில்லாத வானை… ஆண் : தொடுவேனே தொலை தூரம்… நீ இருந்தா அது போதும்… நம் வாழ்வினில் சுமந்திடும் பாரம் … எல்லாமே இனி சரி ஆகும்… ஆண் : நீ நினைச்சா… என் கை புடிச்சா… உலகத்த தாண்டி கூட நானும் வருவேன்… ஆண் : நீ சிரிச்சா… என்ன காதலிச்சா… உசுரதான் நானும் உனக்கே தருவேன்… ஹோ… ஓ… ஆண் : ஒரு நாள் ஒரு நாள் ஒரு நாள்… நம் வாழ்க்கை நிலை மாறும்… அந்த நாள் வருமே ஆனால்… இது எல்லாம் சரி ஆகும்… ஹோ… ஓ… ஓ… குழு (ஆண்கள்) : ஒரு நாள் ஒரு நாள் ஒரு நாள்… நம் வாழ்க்கை நிலை மாறும்… அந்த நாள் வருமே ஆனால்… இது எல்லாம் சரி ஆகும்… —BGM—
  2. பாடல்: என் றோஜா நீயா படம்: குசி வரிகள்:மதன் கார்க்கி இசையமைத்து பாடியவர்: கேசம் அப்துல் வகாப் ஆரா உன் பேரா வேறேதோ ஊரா உன்னால சூடா எந்தன் காஷ்மீரா ஆரா உன் பேரா வேறேதோ ஊரா என் நெஞ்சுக்குள்ளே ஏதோ கோளாறா என் ரோஜா நீயா என் உயிரே நீயா என் அஞ்சலி நீயா கீதாஞ்சலி நீயா என் ரோஜா நீயா என் உயிரே நீயா என் அஞ்சலி நீயா கீதாஞ்சலி நீயா என் கடலில் அலை பாயும் ஓர் மௌன ராகம் நீதான் காற்றுவெளியிடை எல்லாம் நாம் இருவர் பறந்து செல்லத்தானே நான் நாயகன் ஆனால் என் நாயகி நீதானே நான் ராவணன் ஆனால் என் ஈழமே நீதானே ஊ நாலும் ஊ சொல்லு ஊஊ நாலும் ஊ சொல்லு ஓகே கண்மணியே என் ரோஜா நீயா என் உயிரே நீயா என் அஞ்சலி நீயா கீதாஞ்சலி நீயா என் ரோஜா நீயா என் உயிரே நீயா என் அஞ்சலி நீயா கீதாஞ்சலி நீயா எதிர்கால பல்லவியா இசை சேர்க்காத கவிதை வரியா குழல் யாசிக்கும் புயலா நிழல் நேசிக்கும் உயிரின் நிழலா காஷ்மீரில் பொன் பனியா ஐவிரலிலே அக்கினி கனியா கூர் தீட்டிய விழியா என் மேல் மோதும் வெண்ணிலவொளியா இந்த வான் மேகம் யார் என்று என் மோகம் ஏன் என்று பேகம் சொல்வாயா ஆரா உன் பேரா வேறேதோ ஊரா உன்னால சூடா எந்தன் காஷ்மீரா என் ரோஜா நீயா என் உயிரே நீயா என் அஞ்சலி நீயா கீதாஞ்சலி நீயா என் ரோஜா நீயா என் உயிரே நீயா என் அஞ்சலி நீயா கீதாஞ்சலி நீயா
  3. ஏராளனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  4. அனைவருக்கும் இனிய நத்தார் , புதுவருட வாழ்த்துக்கள்!!!
  5. நன்றி மார்கழி கவிதைக்கு சுவி அண்ணா. மாதங்களில் நான் மாசி.🙂
  6. பாடல்: யாரும் காணாத படம்: Fight Club இசை: கோவிந் வசந்தா பாடியவர்கள்:கபில் கபிலன், கீர்த்தனா வைத்தியநாதன் வரிகள்: கார்த்திக் நேத்தா
  7. நிழலிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  8. இஸ்ரேல் தவறுதலாக 3 பணய கைதிகளை கொன்றதாக சொல்கிறது.
  9. 3 பணயகைதிகளின் உடலங்களை இஸ்ரேல் எடுத்துள்ளது.
  10. காசாவில் ஹமாசின் அதிரடி தாக்குதல் - பத்து இஸ்ரேலிய படையினர் பலி காசாவில் இடம்பெற்ற தாக்குதலில் பத்து இஸ்ரேலிய படையினர் கொல்லப்பட்டுள்ளனர். காசாவில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் அதிகாரி தரத்தை சேர்நு;த ஒருவர் உட்பட பத்துபேர் கொல்லப்பட்டுள்ளனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. காசாவின் வடபகுதியில் உள்ள செஜெய்யாவில் இ;ந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. கட்டிடமொன்றில் ஹமாஸ் மீது தாக்குதலை மேற்கொண்ட படையினரை காப்பாற்ற முயன்ற படையினரே தாக்குதலிற்குள்ளாகியுள்ளனர். காசாவை இஸ்ரேலிய படையினரால் ஒருபோதும் அடக்கமுடியாது என்பதை இந்த தாக்குதல் வெளிப்படுத்தியுள்ளது என ஹமாஸ் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/171679
  11. இது ஆட்டுக்குள் மாட்டை விடுவதாக எடுக்கலாமா???🤣 என்னாது குழந்தைகளை கொல்பவர்கள் மன்னாரில் எப்படி அழைப்பார்கள்? இஸ்ரேலின் பாரிய தோல்வியை உலகமே ஏற்றுக்கொள்ள தயாராகி விட்டது. such a loosers
  12. சுதந்திர பாலஸ்தீனத்தை ஏற்றுக்கொள்ளுமாறும், பொது மக்கள் கொலையினை நிறுத்துமாறும் வலியுறுத்தி கொழும்பில் போராட்டம் சுதந்திர பாலஸ்தீனத்தை ஏற்றுக்கொள்ளுமாறும், அப்பாவி பொதுமக்களை கொலை செய்வதை நிறுத்துமாறும் வலியுறுத்தி, சுதந்திரத்துக்கான பெண் இயக்கத்தினரால் கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகத்துக்கு முன்பாக இன்று வியாழக்கிழமை (07) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. (படப்பிடிப்பு : ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/171199
  13. https://www.aljazeera.com/amp/news/2023/11/28/arrests அதற்கு இணையாக பலஸ்தீனியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  14. தாமரை பூவுக்கும்
  15. Lady Antebellum - Need You Now Picture perfect memories Scattered all around the floor Reaching for the phone cause I can't fight it anymore And I wonder if I ever cross your mind For me it happens all the time It's a quarter after one I'm all alone and I need you now Said I wouldn't call, but I lost all control And I need you now And I don't know how I can do without I just need you now Another shot of whisky Can't stop looking at the door Wishing you'd come sweeping in the way you did before And I wonder if I ever cross your mind For me it happens all the time It's a quarter after one I'm a little drunk and I need you now Said I wouldn't call, but I lost all control And I need you now And I don't know how I can do without I just need you now Guess I rather hurt than feel nothing at all It's a quarter after one I'm all alone and I need you now And I said I wouldn't call But I'm a little drunk and I need you now And I don't know how I can do without I just need you now I just need you now Oh, baby, I need you now Source: Musixmatch Songwriters: Dave Haywood / Charles Kelley / Hillary Scott / Josh Kear
  16. சேரமான் ,கிருபாகரன் பற்றி ஓரளவு தெரியும். நண்பர் ஒருவர் தூ வாரகாவின் காணொளி வர முதல் கிருபாகரனே சொல்லும் போது நிச்சயமாக துவாரகா உள்ளார் என அடித்து சொன்னார். இன்று அவர் என்ன முகத்துடன் என்னை சந்திப்பார் என பார்க்கலாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.