Everything posted by nunavilan
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இணையவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
நில்மினியின் ஒளிப்படங்களின் கதைகள்
77 வயது. https://newsthamil.com/obituary/மரண-அறிவித்தல்-69/
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- ஒரு நாட்டின் தலைநகரமே கடலில் மூழ்கும் பேரழிவு
ஒரு நாட்டின் தலைநகரமே கடலில் மூழ்கும் பேரழிவு இந்தோனேசியா அதன் தலைநகரான ஜகார்த்தாவை கைவிட்டு, போர்னியாவை (Borneo) தலைநகராக்கும் நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டி வருகிறது ஜாவா கடலில் ஜகார்த்தா மூழ்கும் அச்சுறுத்தல் இருப்பதாலும் அடிக்கடி இடம்பெறும் நிலநடுக்கங்கள் காரணமாகவும் தலைநகரை மாற்றும் பணிகளை இந்தோனேசியா ஆரம்பித்துள்ளது. இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ ( Joko Widodo), நெரிசல், காற்று மாசால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் ஜகார்த்தாவிற்கு நிலநடுக்கம் மற்றும் கடலில் மூழ்கும் அபாயங்களும் காத்திருப்பதால், விரைவில் தலைநகர் என்ற அந்தஸ்திலிருந்து ஜகார்த்தா ஓய்வுபெறும் என அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து இந்தோனேசியா 2022ஆம் ஆண்டு மத்தியிலேயே புதிய தலைநகரை கட்டமைக்கும் பணிகளை ஆரம்பித்துவிட்டது. தற்போது, இந்தோனேசிய அரசானது ஜகார்த்தாவை காலி செய்துகொண்டு போர்னியோ தீவை நோக்கி நகர்கிறது. பசுமையான தீவுப் பகுதியை தலைநகராக மாற்றுவதற்கு ஏராளமான சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர். வனப்பகுதி அழிக்கப்பட்டு, வன விலங்குகளுக்கு ஆபத்து ஏற்படும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. எனினும், தலைநகரை மாற்றும் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. ஜகார்த்தா வேகமாக கடலுக்குள் மூழ்கிக்கொண்டிருப்பதாகவும், 2050ஆம் ஆண்டுக்குள் நகரின் மூன்றில் ஒரு பங்கு கடலில் மூழ்கிவிடும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன் நிலத்தடி நீர் மற்றும் காற்று கடுமையாக மாசடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/ஒர-நடடன-தலநகரம-கடலல-மழகம-பரழவ/50-313851- ஜேர்மனியின்... பல நூறு ஆண்டுகளை கடந்த, கட்டிடங்கள். - தமிழ் சிறி. -
பொன்னில் (Bonn)நிறைய பழைய கட்டிடங்கள் உள்ளன. பேர்லின் தலைநகரம் ஆக முதல் பொன் தான் தலைநகரமாக இருந்தது என நினைக்கிறேன். ஜேர்மனின் பழைய கட்டிடங்களை ஒரு நினைவுக்காக அரசு வைத்துள்ளது என ஒரு ஜேர்மன்காரர் கூறினார். படங்களுக்கு நன்றி, தமிழ் சிறி.- சிந்தனைக்கு சில படங்கள்...
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பாடல்: செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம் இசை: வேதா பாடியவர்கள்:ரிஎம்.எஸ்,சுசிலா வரிகள்: கண்ணதாசன். உறவுக்கு என்றும் இரண்டு பக்கம் அதை உன்னிடம் சொல்வதில் என்ன வெட்கம்- நான் ரசித்த விளம்பரம் .
முடக்கத்தான் மூட்டு நோக்களுக்கு நல்லது என கூறுகிறார்கள்.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இதை சொல்வதற்காகவே சிலர் சிலரை சந்திக்க விரும்புகிறார்கள்.😂- திரும்பும் வரலாறு!
- நில்மினியின் ஒளிப்படங்களின் கதைகள்
ஆம். யோகலிங்கமும் அங்கு இருந்து தான் படித்தவர். அண்ணா, அண்ணியின் கட்டுப்பாட்டில் இருந்தால் ஒழுக்க்காக படிப்பார்கள் என்பதற்க்காக என நினைக்கிறேன். அமுது தங்களின் வகுப்பு பாடசாலை விடுமுறை விட முதல் தங்கள் வகுப்பு கதிரை மேசைகள் எல்லாம் உடைத்து அடுக்கி விட்டு வந்ததாக சொன்ன நினைவு. நீங்களும் அதில் ஓராளா?🙂 சோதிலிங்கம் மாஸ்டர் அண்மையில் தான் இறந்தவர்.- நில்மினியின் ஒளிப்படங்களின் கதைகள்
நளாயினி ரீச்சரை தெரியும். ஆங்கிலம் படிப்பித்தவர் என நினைக்கிறேன். யோகலிங்கத்துடன் தொடர்பு உண்டு.வன்கூவரில் உள்ளார். அமிர்தலிங்கம் ரொரன்டோவில் உள்ளார் என நினைக்கிறேன். தொடர்பு இல்லை. திலக ரீச்சர் தான் சொந்தம்.🙂- மடகஸ்கார் பயண அனுபவம்
அற்புதமான படங்களும் அரிய தகவல்களும். தொடருங்கள் நில்மினி.- நில்மினியின் ஒளிப்படங்களின் கதைகள்
ஆம் சோதிலிங்கம் மாஸ்டர் எமது ஊர் அழகிய திலக ரீச்சரை திருமணம் செய்து இருவரும் சாவகச்சேரி இந்துவில் கணித ஆசிரியர்களாக பணிபுரிந்தவர்கள். அவரின் தம்பி தென் கோட்ட இராணுவபொறுப்பாளராக இருந்தவர்.🙂- நில்மினியின் ஒளிப்படங்களின் கதைகள்
சில ஊர்கள் தாண்டித்தான் எனது ஊர்.- நில்மினியின் ஒளிப்படங்களின் கதைகள்
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழ் சிறிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்.- தையல்கடை.
நீங்கள் சுவி அண்ணாவின் பழைய ஆக்கங்களை வாசிக்கவில்லை என தெரிகிறது.- அறிவித்தல்: யாழ் இணைய பராமரிப்பு தடங்கல்
இன்று ஐரோப்பிய நேரம் மாலை 6 மணியில் இருந்து 7 மணி வரை மென்பொருள் update காரணமாக யாழ் களம் இயங்காது என்பதை நிர்வாகம் அறிய தருகிறது. நன்றி நிர்வாகம்- மனிதா உன்னைத்தான்!
- சோடா ஊத்தலையா..?
ஊரில் ஒரு டாக்டர் ( என கூறுகிறார்) . அவரின் குடியால் வேலை இழந்து ஊரில் குடித்து கும்மளாமடித்து கொண்டு திரிந்தார். தீடீரென அவருக்கு கலியாண ஆசை வந்து விட்டது. இதனால் திடீரென குடியை விட்டு விட்டு கோட் சூட் எல்லாம் அடித்து ஊரை சுற்றி வருவார். ஊரில் உள்ளவர்களின் ஆச்சரியத்துக்கு குறைவில்லை. அடுத்த ஊரில் இருந்து வந்தவர்கள் இவரை மாப்பிளை பார்க்க வந்து இவரின் வீட்டில் வந்து தேநீர் ,பலகாரம் எல்லாம் சாப்பிட்டு விட்டு வெளியில் வந்தார்கள். வந்தவர்களில் ஒருவர் கோவிலடியில் இருக்கும் ஒருவரிடம் மாப்பிளை பற்றி விசாரிப்போம் என அவரை அணுகினார். மாப்பிளை எப்படி ஆள் குடி கிடி என கேட்க கோவிலில் இருந்தவர் " மாப்பிளை குடிக்கிறவர் ஆனால் வெறிப்பதில்லை என்றார்". 🤣🤣 கலியாணம் வாழ்க்கையில் அவருக்கு நடக்கவில்லை.- அதிசயக்குதிரை
- ஒரு நாட்டின் தலைநகரமே கடலில் மூழ்கும் பேரழிவு
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.