Everything posted by suvy
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மன்னவனே அழலாமா ........! ஜெமினி & அழகான பேயாக கே .ஆர் . விஜயா ...........! 😍
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ........! பெண் : ஆசை ஆசை இப்பொழுது பேராசை இப்பொழுது ஆசை தீரும் காலம் எப்பொழுது ஆண் : கண்ணால் உன்னால் இப்பொழுது காயங்கள் இப்பொழுது காயம் தீரும் காலம் எப்பொழுது பெண் : மலையாய் எழுந்தேன் நான் இப்பொழுது மணலாய் விரிந்தேன் நான் இப்பொழுது சுவடை பதித்தாய் நீ இப்பொழுது பெண் : தலை முதல் கால் வரை இப்பொழுது நீ தவறுகள் செய்வது எப்பொழுது ஆண் : ம்ம்.. இடைவெளி குறைந்தது இப்பொழுது உன் இதழ்களை துவைப்பது எப்பொழுது பெண் : அருகம்புல் ஆகிறேன் இப்பொழுது அதை ஆடு தான் மேய்வது எப்பொழுது ஆண் : திருவிழா ஆகிறேன் இப்பொழுது நீ எனக்குள் தொலைவது எப்பொழுது ஆண் : புல்வெளி ஆகிறேன் இப்பொழுது நீ பனித்துளி ஆவது எப்பொழுது பெண் : ஆ… கொட்டும் மழை நான் இப்பொழுது உன் குடிநீராவது எப்பொழுது ஆண் : கிணற்றில் சூரியன் இப்பொழுது உன் கிழக்கில் உதிப்பது எப்பொழுது பெண் : புடவை கருவில் இப்பொழுது நீ புதிதாய் திறப்பது எப்பொழுது.......! --- ஆசை ஆசை இப்பொழுது ---
-
சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு பாடல்
பாலன் ஜேசு .......என்று சொன்னால் நம்பவா போறீங்கள் . ........ பொய் .....பொய் ........! நத்தார் பிறக்கப்போகும் இந்தக் காலை நேரத்தில் குடும்பத்தில் குழப்பம் பிறக்கக் கூடாது ஏராளன் ........ பொறுமை .......... பொறுமை . .........! 😂
-
சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு பாடல்
அருமை . ......அருமை . ........! 😂
-
சிரிக்க மட்டும் வாங்க
- இனித்திடும் இனிய தமிழே....!
தொண்டன்தான் பெரியவன் என்று தொண்டை கிழிய கூறும் பர்வின் சுல்தானா .......! 😂 சொன்னது நீதானா பாடலும் சீதாப்பிராட்டியின் தொடர்பும் . .....! 👍- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- புது வருட சிரிப்புகள்.
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ........! பெண் : கண்ண தொறக்கணும் சாமி கைய புடிக்கணும் சாமி கண்ண தொறக்கணும் சாமி கைய புடிக்கணும் சாமி இது வானம் பாக்குற பூமி வந்து சேர்ந்து விளச்சல காமி பெண் : வாலிபம் வாடுமே வாடையும் கூடுமே சாமிய கூடினா சங்கடம் ஓடுமே தயக்கம் ஆகாது தாமதம் கூடாது தேகம்தான் வாடுது வாங்களேன் அருள் தரும் திருக்கடலே அரிக்குது என் உடலே மோகம் தீர மோட்சம் தாராயோ ஆண் : ஏய் வேணாண்டி ஆம்பளை பாவம்….. பெண் : ஆ ஆண் : வாங்காத என்னோட சாபம்… ஏய் கலையாது எந்தவம் அடியே இறங்காது பாய்மர கொடியே.. பெண் : மெத்த நான் போடுறேன் பித்தனே ஓடிவா முத்தமே மாலையாய் மொத்தமா சூட வா ஆண் : ஹேய்… பக்தி மாறாது பஜனையும் நிக்காது என் தேகம் தீண்டாதே மயிலே பெண் : புடிச்சது புடிச்சது தான் ஏய்..ஏய்..ஏய்..ஏய்.. புரிஞ்சிக்க என் குணம்தான் ஆண் : பாதை மாறி போக மாட்டேண்டீ.......! --- கண்ண தொறக்கணும் சாமி ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
அங்கமெல்லாம் தங்கமோ . ..........! 😍- இரசித்த.... புகைப்படங்கள்.
எதிரிகளைக் கண்டு எச்சரிக்கும் கூகுள் ........! 😂- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
முன்பொருநாள் நயினையில் ஒரு நினைவு . ........! 🙏- கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்க எலான் மஸ்க் திட்டம்!
சரி . ......சரி ....ஆகட்டும் பார்க்கலாம் . .....! 😁- அனலைதீவை அபிவிருத்தி செய்வோம்
நல்ல விஷயம் . ........! 👍- கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்க எலான் மஸ்க் திட்டம்!
அந்த வண்டி லண்டனுக்குத்தான் வருகுது சார் . ....... அங்கிருந்து உங்க வீட்டுக்கு வருவதற்கு பத்து மணித்தியாலம் வேணும் . ........ ஹா . .....ஹா . ...... விரும்பினால் கோஷான் சே யை சந்தித்து ஒரு கோப்பி குடித்துவிட்டுத் திரும்பிப் போகலாம் . ..........! 😂- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பணமிருந்தால் போதுமடா மடியிலே . ...........! 😴- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .........! பெண் : { ராசாவே உன்ன நான் எண்ணித்தான் பல ராத்திரி மூடல கண்ணத்தான் பெண் : ஏ பூ வச்சேன் பொட்டும் வச்சேன் வாழத்தான் நான் பூவோடு நாரப்போல சேரத்தான் } (2) பெண் : { ஆவாரம்பூவு அதுக்கொரு நோவு உன்ன நெனச்சு உசிரிருக்கு } (2) பெண் : { ஆகாயம் பூமி ஆண்டவன் சாட்சி } (2) பூத்தது வாடுது நீ வரத்தான் பெண் : { மாகோலம் போட்டு மாவிளக்கேத்தி நீ கிடைக்க நேந்திகிட்டேன் } (2) { பாத்தாளே ஆத்தா மனக்குற தீத்தா } (2) கெடச்சது மாலையும் மஞ்சளும்தான் ........! --- ராசாவே உன்ன நான் எண்ணித்தான் ---- இரசித்த.... புகைப்படங்கள்.
- கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்க எலான் மஸ்க் திட்டம்!
அதில மிஞ்சுர தளபாடங்களைக் கொண்டு குறிகாட்டுவானுக்கும் நயினாதீவுக்கும் ஒன்று போட்டுவிடுங்க சார் புண்ணியமாய் போகும் . ..........! 😴- சிரிக்க மட்டும் வாங்க
நாட்டின் பிரதமர் யார் . .......! 😂- அதிசயக்குதிரை
ஹா . ........ஹா . .......கேளுங்கள் .......பாருங்கள் . .......என்ன ஒரு திறமை . ......... மூக்குத்தி முருகன் . .......! 😂- உணவு செய்முறையை ரசிப்போம் !
சுவையான பஜ்ஜி .........! 👍- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஆத்தங்கரை ஓரத்திலே . ........ ஜெமினி & சரோஜாதேவி ..........! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ........! ஆண் : காந்தக் கண்ணழகி உனக்கு நான் மினிஸ்ட்ரில இடம் பாக்குறேன் சோ த பேக்ல பூசு ரைட்ல பூசு தி லெப்ட்…… (கவுண்டமணி வசனம்) ஆண் : காந்தக் கண்ணழகி லுக்கு விட்டு கிக்கு ஏத்தும் முத்து பல் அழகி சோடி சேர வாடி ஆண் : இது பாரு இங்கே அத தி பேக் பெண் : காந்தக் கண்ணழகா டக்குன்னுதான் தட்டி தூக்கும் முத்து பல் அழகா முத்தம் ஒன்னு தாடா ஆண் : பொண்ணு பாத்தா மண்ணை பாக்கும் சங்கத்தோட லீடர்ரு நான் உன்ன பாத்த பின்னே அத ரிசைன் பண்ணேனே பெண் : காதல் என்னும் ட்விட்டர்ல ஆள் இல்லாம காத்திருந்தேன் உன்ன பாலோவ் பண்ணதால டிரெண்டிங் ஆனேனே ஆண் : சிங்கிள் இப்போ சிக்ஸர் ஆனேனே…..ஏ… ஆண் : வெண்ணிலவில் லேண்டு வாங்கி மச்சிவீடு கட்டிக்கிட்டு இன்டர்நெட் இல்லாமலே வாழலாம் பெண் : பத்து புள்ள பெத்துகிட்டு தமிழ் மட்டும் சொல்லி தந்து தெனம் தெனம் கதை சொல்ல கேக்கலாமா ஆண் : ஜில்லு ஜில்லு ஜிகர்தண்டா கிட்ட வாடி உன்ன அப்படியே சாப்புடுவேன் கெத்தாதாண்டி பெண் : கேடி இல்ல கில்லாடிதான் தெரியும் மாமா நீ கேட்காமலே தந்திடுவேன் என்ன ஆமா ஆண் : பட்டுன்னுதான் தொட்டதுமே காலி ஆனேன் பெண் : நீ கொஞ்சுனதும் நெஞ்சுக்குள்ளே ஜாலி ஆனேன்........! --- காந்தக் கண்ணழகி --- - இனித்திடும் இனிய தமிழே....!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.