Everything posted by suvy
-
குட்டிக் கதைகள்.
Prramni Ram 3 j · ஆசிரியர் - "ரணில்! எங்கள் சம்பளத்தை 60,000 ஆக உயர்த்து" ரணில் - "உனக்கு இப்போ மாசம் எவ்வளவு சம்பளம்?" ஆசிரியர் - "50,000" ரணில் - "ஒரு வருஷத்துல எத்தனை நாட்கள்?" ஆசிரியர் - "365" ரணில் - "அதுல உனக்கு சனி, ஞாயிறு லீவு. வருஷத்துல 104 நாளைக் கழி" ஆசிரியர் - "261" ரணில் - "அதுல தவணைப் பரீட்சை முடிஞ்சதும் வாற லீவு மொத்தம் 10 வாரம், அதுல ஏற்கனவே சனி ஞாயிறு கணக்குல எடுத்ததால அதைக் கழிச்சா 56 நாட்கள் அதை 261ல கழிச்சா எவ்வளவு நாள் வருது?" ஆசிரியர் - "205" ரணில் - "அதுல ஒரு 10 பவுர்ணமி நாட்களும் வரும் அதையும் கழிச்சா எவ்வளவு நாள் வருது?" ஆசிரியர் - "195" ரணில் - "எல்லோருக்கும் எட்டு மணித்தியாலம் வேலை, உனக்கு மட்டும் ஆறு மணித்தியாலம். அதுல அசெம்ப்ளி, இன்டெர்வல், ஒரு free பாடம். அதுக்கெல்லாம் ஒரு மணித்தியாலத்தைக் கழிச்சா 5 மணித்தியாலம். இப்ப 195 ஐ 5 ஆல பெருக்கி 8 ஆல பிரிச்சு எத்தனை வருதுன்னு சொல்லு" ஆசிரியர் - "கிட்டத்தட்ட 122 நாட்கள்" ரணில் - "அதுல ஒரு 8 ஏனைய விடுமுறை நாட்களும் வரும், அதையும் கழிச்சா எவ்வளவு நாள் வருது?" ஆசிரியர் - "114" ரணில் - "அதுல ஒரு 24 விடுமுறை நாட்கள் ஆசிரியர் லீவு எடுக்கலாம் அதையும் கழிச்சா எவ்வளவு நாள் வருது?" ஆசிரியர் - "90" ரணில் - "90 ஐ 30 ஆல பிரிச்சு எத்தனை மாசம் வருதுன்னு சொல்லு" ஆசிரியர் - "கிட்டத்தட்ட 3 மாசம்" ரணில் - "வருஷத்துக்கு இப்போ உனக்கு எவ்வளவு சம்பளம் கிடைக்குது?" ஆசிரியர் - "6 லட்சம்" ரணில் - "அதை மூன்று மாசத்தால பிரிச்சா ஒரு மாசத்துக்கு இரண்டு லட்சம். ஆமா நீ எவ்வளவு சம்பளம் கேட்டா?" ஆசிரியர் - "அறுபதாயிரம்" ரணில் - "அப்போ இரண்டு லட்சத்துல அறுபதாயிரம் போனா மீதி நீ அரசாங்கத்துக்கு கொடுக்க வேண்டியது ஒரு லட்சத்து நாற்பது ஆயிரம். அதை எப்போ திருப்பித் தரப்போறா?" படித்ததில் பிடித்தது தரமான பதில் யாருக்கு தரமுடியும் .... Voir la traduction
-
விசா இன்றி தாய்லாந்து செல்ல, இலங்கையர்களுக்கு அனுமதி!
போயிருக்கிறீங்கள், செய்தனீங்களோ ..........! 😁
-
கொஞ்சம் ரசிக்க
துரு ஏறிய இரும்பும் ஆறுகடக்க மாந்தர்க்கு கரும்பாய் மாறிப் பயன்படுமே .........!
-
களைத்த மனசு களிப்புற ......!
- இரசித்த.... புகைப்படங்கள்.
La vie d’autrefois · Suivre 14 h · Vélo militaire avec roues à ressort des années 1900- ஒலிம்பிக் தீபத்தை ஏந்திய தர்ஷன் செல்வராஜா!
தர்ஷன் செல்வராஜாவுக்கு பாராட்டுக்கள் .......! 👍- விசா இன்றி தாய்லாந்து செல்ல, இலங்கையர்களுக்கு அனுமதி!
எந்த நாட்டு மசாஜ் எண்டாலும் உடலுக்கு புத்துணர்ச்சி தரும் எண்டால் சரிதான்.........உதுக்காகத்தான் நான் அப்பவே தாய்லாந்து மசாஜ் செண்டர் போட்டிருக்கிறேன்.......! 😂- இரசித்த.... புகைப்படங்கள்.
காலத்துக்கு ஏற்ற தொழில்நுட்பம் ......மாடுகளுக்கும் வலி குறைவு..........! 👍- குறுங்கதை 15 -- ஏமாற்றம்
மிகவும் துன்பமான சம்பவம்........காலம் எல்லாவற்றையும் மறக்கடிக்கும் ஆனால் காலமும் தோற்றுப் போகும்படி சில நினைவுகள் என்றும் வாழ்வில் நீங்காதிருக்கும்.......!- களைத்த மனசு களிப்புற ......!
- நாட்டின் நீதிப் புத்தகத்திலுள்ள 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவேன் - மன்னாரில் சஜித்
சொல்லத்தான் வேணும்.......சொல்லுவேன் என்று நினைத்திருப்பார் நேற்றுவரை.......இப்ப அடிக்கடி ட்ரம்ப் கனவில் வருவதால் என்ன சொல்வாரோ தெரியாது......! 😴- குறுங்கதை 15 -- ஏமாற்றம்
எல்லோரும் ஏமாற்றுவார்கள் என்றில்லை ......... 500 பேர் நிற்கும் வாடகை வண்டி நிலையத்தில் ஒரு 4 பேர் ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள் ....... என்ன .......எங்களது காலக்கொடுமை அந்த நாளில் ஒன்றுதான் நாங்கள் போகும் நேரம் வந்து நிக்கும்.......! எங்களிடம் ராக்சி இருந்தது ........ அதில் அப்பப்ப சிலர் பொருட்கள் பார்சல்கள் தவறவிட்டு விடுவார்கள்.......அவற்றை சாரதிகள் பத்திரப்படுத்தி அன்றோ அடுத்தநாளோ உரிமையாளர் வந்து தேடும்போது கொடுத்து விடுவார்கள்........பக்கத்து சவாரி என்றால் மற்ற டாக்சி சாரதிகள் சொல்வார்கள் அவர் இப்ப வந்து விடுவார் கொஞ்சம் நில்லுங்கள் என்று சொல்லுவினம், தூர சவாரி என்றால் இன்னொரு நல்ல சாரதியிடம் குடுத்து விட்டு செல்வார்கள்......இப்படி ஒரு எழுதப்படாத விதி அன்று அவர்களுக்குள் இருந்தது .........! (இன்னொன்றும் இருக்கு இப்ப நேரமில்லை பிறகு).- இரசித்த.... புகைப்படங்கள்.
கரையோரப் பாதுகாவலர்கள்.......! 👍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்...........! பெண் : கடலில் மீனாக இருந்தவள் நான் உனக்கென கரை தாண்டி வந்தவள் தான் துடித்திருந்தேன் தரையினிலே திரும்பிவிட்டேன் என் கடலிடமே பெண் : ஒரு நாள் சிரித்தேன் மறு நாள் வெறுத்தேன் உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா மன்னிப்பாயா மன்னிப்பாயா ஆண் : கண்ணே தடுமாறி நடந்தேன் நூலில் ஆடும் மழையாகிப் போனேன் உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே தொலை தூரத்தில் வெளிச்சம் நீ உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே மேலும் மேலும் உருகி உருகி உன்னை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன் ஓ ஓ உன்னை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன் பெண் : ஓடும் நீரில் ஓர் அலைதான் நான் உள்ளே உள்ள ஈரம் நீதான் வரம் கிடைத்தும் நான் தவற விட்டேன் மன்னிப்பாயா அன்பே ஆண் : காற்றிலே ஆடும் காகிதம் நான் நீதான் என்னை கடிதம் ஆக்கினாய் அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன் என் கலங்கரை விளக்கமே ஆண் & பெண் : அன்பிற்கும் உண்டோ உண்டோ அழைக்கும் தாழ் அன்பிற்க்கும் உண்டோ அழைக்கும் தாழ் ஆர்வல புண்கண்ணீர் பூசல் தரும் அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு புலம்பல் எனச் சென்றேன் புல்லிறேன் நெஞ்சம் கலத்தல் உருவது கண்டு பெண் : ஏன் என் வாழ்வில் வந்தாய் கண்ணா நீ போவாயோ கானல் நீர் போலே தோன்றி அனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம் எனக்கது தலையணை நனைத்திடும் நேரம் .........! --- மன்னிப்பாயா மன்னிப்பாயா ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஆஹா இது நள்ளிரவு ........! 😍- அமெரிக்கா: டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு – நேரில் கண்டவர்கள் கூறுவது என்ன?
ஆபிரகாம் லிங்கன், கென்னடி வரிசையில் இப்போது ட்ரம்ப் ........! சிறந்த பழங்களைத்தான் வண்டு துளைக்கும், திறமையான ஜனாதிபதிகளை குண்டு துளைப்பது அமெரிக்காவில் ஒன்றும் புதிதல்ல.......அமெரிக்காவுக்கும் அமெரிக்கர்களுக்கும் ட்ரம்தான் சிறந்த தலைவர் என்பதை சம்பவம் உணர்த்துகின்றது.........!- இனித்திடும் இனிய தமிழே....!
நற்றிணை : எலியை இயற்கை ஏன் படைத்தது........! 👍- களைத்த மனசு களிப்புற ......!
Faakir Mo · Suivre · La mère de Ronaldinho- இரசித்த.... புகைப்படங்கள்.
எதிரியின் கண்ணுக்குள் விரல் விட்டு ஆட்டுறது என்பது இதுதான்.......! 😂- சிரிக்க மட்டும் வாங்க
சிந்திக்கவைக்கும் சிறப்பான ஓவியம்........! 👍- "மல்லிகை மணக்க மஞ்சத்தில் சாய்ந்தாள் !"
கவிதை கலக்குது.........ம்..........! 😂- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மலரும் மங்கையும் ஒரு ஜாதி, தன் மனதை மறைப்பதில் சரி பாதி ........! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! ஆண் : நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை நீருக்குள் மூழ்கிடும் தாமரை சட்டென்று மாறுது வானிலை பெண்ணே உன் மேல் பிழை ஹோ ஆண் : நில்லாமல் வீசிடும் பேரலை நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை பொன்வண்ணம் சூடிய காாிகை பெண்ணே நீ காஞ்சனை ஆண் : தூக்கங்களை தூக்கிச் சென்றாய் பெண் : தூக்கிச் சென்றாய் ஆண் : ஏக்கங்களை தூவிச் சென்றாய் உன்னை தாண்டி போகும் போது பெண் : போகும் போது ஆண் : வீசும் காற்றின் வீச்சு வேறு ஆண் : நில்லென்று நீ சொன்னால் என் காலம் நகராதே நீ சூடும் பூவெல்லாம் ஒரு போதும் உதிராதே காதல் எனை கேட்கவில்லை கேட்காதது காதல் இல்லை ஆண் : என் ஜீவன் ஜீவன் நீதானே என தோன்றும் நேரம் இதுதானே நீ இல்லை இல்லை என்றாலே என் நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே ஆண் : நில்லாமல் வீசிடும் பேரலை நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை பொன்வண்ணம் சூடிய காாிகை பெண்ணே நீ காஞ்சனை ஆண் : ஓ சாந்தி சாந்தி ஓ சாந்தி என் உயிரை உயிரை நீ ஏந்தி ஆண் : ஏன் சென்றாய் சென்றாய் எனை தாண்டி இனி நீதான் எந்தன் அந்தாதி........! --- நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை ---- இரசித்த.... புகைப்படங்கள்.
The Beautiful Planet · Suivr Lotus des neiges près du Mont Kailash Tibet - இரசித்த.... புகைப்படங்கள்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.