Everything posted by suvy
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .......! ஆண் : { மின்னலை பிடித்து மின்னலை பிடித்து மேகத்தை துடைத்து பெண்ணென்று படைத்து வீதியில் விட்டு விட்டான் இப்படி இன்னொரு பெண்மையைப் படைக்க தன்னிடம் கற்பனை தீா்ந்ததை எண்ணித்தான் பிரம்மனும் மூா்ச்சையுற்றான் } (2) ஆண் : அவளின் நாசிக்குள் நுழைந்த காற்று உயிரைத் தடவி திரும்பும் போது மோட்சம் அடைந்து ராகங்கள் ஆகின்றதே ஒஹோ மழையின் துளிகள் அவளை நனைத்து மாா்பு கடந்து இறங்கும் பொழுது முக்தி அடைந்து முத்துக்கள் ஆகின்றதே ஆண் : நிலவின் ஒளியைப் பிடித்துப் பிடித்து பாலில் நனைத்து பாலில் நனைத்து கன்னங்கள் செய்து விட்டான் ஆண் : உலக மலா்கள் பறித்து பறித்து இரண்டு பந்துகள் அமைத்து அமைத்து பெண்மை சமைத்து விட்டான் ஆண் : அழகு என்பது ஆண்பாலா பெண்பாலா என்பதில் எனக்கு சந்தேகம் தீா்ந்தது அழகு என்பது நிச்சயம் பெண்பாலடா ஹே ஹே கவிதை என்பது மொழியின் வடிவம் என்றொரு கருத்தும் இன்று உடைந்தது கவிதை என்பது கன்னி வடிவமடா ஆண் : மின்மினி பிடித்து மின்மினி பிடித்து கண்களில் பதித்து கண்களில் பதித்து கண்மணி கண் பறித்தாள் ஆண் : தங்கத்தை எடுத்து அம்மியில் அரைத்து மஞ்சளாய் நினைத்து கன்னத்தில் குழைத்து ஜீவனை ஏன் எடுத்தாள் ஆண் : காவித் துறவிக்கும் ஆசை வளா்ப்பவள் அருகம்புல்லுக்கும் ஆண்மை கொடுப்பவள் பெண்களின் நெஞ்சுக்கும் பித்தம் கொடுப்பவளே ஒஹோ தொிந்த பாகங்கள் உயிரைத் தந்திட மறைந்த பாகங்கள் உயிரை வாங்கிட ஜனனம் மரணம் ரெண்டும் தருபவளே..........! --- மின்னலை பிடித்து மின்னலை பிடித்து ---
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- அதிசயக்குதிரை
- சிரிக்கலாம் வாங்க
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- மலரும் நினைவுகள் ..
- இரசித்த.... புகைப்படங்கள்.
- நாளைய மாற்றம் திரைப்பட பாடல் பதிவு
பகிர்வுக்கு நன்றி பிரியன் . .......! 👍- நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் சூர்யோற்சவ உற்சவம்!
பகிர்வுக்கு நன்றி சிறியர் . .......! 👍- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- இரசித்த.... புகைப்படங்கள்.
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .........! பெண் : கருப்பான கையாலே என்ன புடிச்சான் காதல் என் காதல் பூ பூக்குதம்மா மனசுக்குள்ளே பேய் பிடிச்சி ஆட்டுதம்மா பகல் கனவு கண்டதெல்லாம் பலிக்குதம்மா அவன் மீசை முடியை செஞ்சிக்குவேன் மோதிரமா ஆண் : சிவப்பாக இருப்பாளே கோவப்பழமா கலரு இந்த கலரு என்னை இழுக்குதம்மா அருகம் புல்லு ஆட்டை இப்போ மேயுதம்மா பார்வையாலே ஆயுள் ரேகை தேயுதம்மா இவள் காதல் இப்போ ஜோலிய தான் காட்டுதம்மா ஆஹான் பெண் : வெள்ளிக்கிழமை பத்தரை பன்னெண்டு உன்னை பாா்த்தேனே அந்த ராவு கால நேரம் எனக்கு நல்ல நேரமே ஆண் : தண்ணியால எனக்கு ஒண்ணும் கண்டமில்லையே ஒரு கன்னியால கண்டமின்னு தெரியவில்லையே பெண் : ஆத்துக்குள்ள மீன் பிடிக்க நீச்சல் தெரியணும் காதல் கடலுக்குள்ள முத்தெடுக்க பாய்ச்சல் புரியணும் அய்யா உருக்கி வச்ச இரும்பு போல உதடு உனக்கு அத நெருங்கும் போது கரண்டு போலே ஷாக்கு எனக்கு பெண் : ஹே வெட்டும் புலி தீப்பெட்டிப்போல் கண்ணு உனக்கு நீ பாக்கும்போது பத்திக்கிச்சி மனசு எனக்கு ஆண் : பூமியிலே எத்தனையோ பூவு இருக்கு உன் பூப்போட்ட பாவாடை மேல் எனக்கு கிறுக்கு ......! --- கருப்பான கையாலே என்ன புடிச்சான் ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டுபேரு .......! 😍- இரசித்த.... புகைப்படங்கள்.
- சிரிக்க மட்டும் வாங்க
- கொஞ்சம் ரசிக்க
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
அப்படியல்ல பிரியன் . ......... "குலத்தைக் கெடுக்க வந்த கோடரிக்காம்பு" என்று சொல்வது வழக்கம் ........! 😁- ஜனாதிபதி தேர்தலில் முதல் மலையத் தமிழன்!
நிதர்சனமான பேச்சு . ...........! 👍- அமெரிக்காவை தொடர்ந்து இலங்கைக்கு விரையும் சீன கப்பல்
நீங்கள் நினைக்கிண்றீர்களா ........இனியொரு பெரிய யுத்தம் ஏற்படுமென்றால் ரஸ்யா உக்கிரேனிலோ அல்லது இஸ்ரேல் பலஸ்தீனத்திலோ ஒருபோதும் ஏற்படாது . .......பாம்புக்கு வாலும் மீனுக்கு தலையும் காட்டி இதுதான் கெட்டித்தனம் தந்திரம் என்று நினைக்கும் இலங்கையில் இருந்துதான் துவங்கும் என்று நினைக்கின்றேன் . .......!- இரசித்த.... புகைப்படங்கள்.
- அதிசயக்குதிரை
நம்மைச்சுற்றி எவ்வளவோ தொழில்கள் கொட்டிக்கிடக்கு ........ நாம்தான் வெறும் முட்டால்களாக அங்கும் இங்கும் வேலைதேடி அலைந்து கொண்டிருக்கிறோம் .......! 😂- சிரிக்கவும் சிந்திக்கவும் .
சேற்றினுள் மலர்ந்த செந்தாமரைகள் . .......! 👍- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
மனசுகள் மலரட்டும் ..........இவர்போல் . .........! 👍- இரசித்த.... புகைப்படங்கள்.
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .........! ஆண் : நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே நம் நாடு என்னும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே ஆண் : { பாலூட்டும் அன்னை அவள் நடமாடும் தெய்வம் அறிவூட்டும் தந்தை நல் வழி காட்டும் தலைவன் } (2) ஆண் : துணையாகக் கொண்டு நீ நடை போடு இன்று துணையாகக் கொண்டு நீ நடை போடு இன்று ஆண் : உருவாகும் நல்ல எதிர்காலம் ஒன்று ஆண் : கிளி போலப் பேசு இளங்குயில் போலப் பாடு மலர் போலச் சிரித்து நீ குறள் போல வாழு ஆண் : மனதோடு கோபம் நீ வளர்த்தாலும் பாவம் மெய்யான அன்பே தெய்வீகமாகும் மெய்யான அன்பே தெய்வீகமாகும் ஆண் : விழி போல எண்ணி நம் மொழி காக்க வேண்டும் ஆண் : தவறான பேர்க்கு நேர் வழி காட்ட வேண்டும் ஆண் : ஜன நாயகத்தில் நாம் எல்லோரும் மன்னர் ஆண் : தென்னாட்டு காந்தி அந்நாளில் சொன்னார் .....! --- நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே ---Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- அதிசயக்குதிரை