Everything posted by suvy
-
அதிசயக்குதிரை
- குறுங்கதை 3 -- கிழக்கிலும் மேற்கிலும்
ஒவ்வொரு மனிதருக்குள்ளும் தத்தமது தேசியம் பற்றி விதவிதமான சிந்தனைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன..........! 👍- குறுங்கதை 2 -- சாரதாஸ் இலவசம்
குடும்பஸ்தனுக்கு மறதியும் ஒரு வரமே ........ அது அப்பப்ப எனக்கு கை கொடுப்பதும் உண்டு சமயம் பார்த்து காலைவாரி விடுவதும் உண்டு........! 😂- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
கடலும் கரையும்தான் சேர்ந்தாச்சு கரையில் வீடுகள் வந்தாச்சு கண்களுக்கு விருந்தாச்சு ..........! 😂- 10 வயது மாயா நீலகாந்தன்!!!
ப்பா ........... என்ன என்ன ஒரு திறமை ......... ! 👍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்...........! ஆண் : கொஞ்சி பேசிட வேணாம் உன் கண்ணே பேசுதடி கொஞ்சமாக பாா்த்தா மழைசாரல் வீசுதடி நான் நின்னா நடந்தா கண்ணு உன் முகமே கேட்குதடி அடி தொலைவில இருந்தாதானே பெருங்காதல் கூடுதடி தூரமே தூரமாய் போகும் நேரம் ஆண் : ஆச வலையிடுதா நெஞ்சம் அதில் விழுதா எழுந்திடும் போதும் அன்பே மீண்டும் விழுந்திடுதா பெண் : தனிமை உனை சுடுதா நினைவில் அனல் தருதா தலையணைப் பூக்களிலெல்லாம் கூந்தல் மணம் வருதா ஆண் : குறு குறு பாா்வையால் கொஞ்சம் கடத்துறியே பெண் : குளிருக்கும் நெருப்புக்கும் நடுவுல நிறுத்துறியே ஆண் & பெண் : வேறு என்ன வேணும் மேகல் மழை வேணும் சத்தம் இல்லா முத்தம் தர வேணும்…....! --- கொஞ்சி பேசிட வேணாம் ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
எமண்டி நீங்க எப்படி ஒச்சாரு ........! 😍- வடமாகாணத்தில் மாவட்ட ரீதியில் ஜுனியர் சுப்பர் சிங்கர்
நல்லது .....நடக்கட்டும்....... நல்லதே நடக்கட்டும்.......! 👍- இரசித்த.... புகைப்படங்கள்.
- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நம்ம இனம்........! 😂- "உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பிரியன் .........! 👍- கொஞ்சம் ரசிக்க
பார்வை ஒன்றே போதுமே.........! 😂- மலரும் நினைவுகள் ..
- சிரிக்கலாம் வாங்க
டக்கும் டாக்கும் ஹக் பண்ணுது பாக்கும் மனசு பக் என்னுது ......! 😂- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- குறுங்கதை 1 -- செல்லப்பிராணி
இவ்வளவு நாள் இருந்தீர்களே இன்றைக்காகிலும் ஒரே ஒரு துண்டு பிஸ்கட் உங்கள் கையால் தந்து விட்டுப் போவீர்களா என்று கேட்டிருக்கும் .......! 😂- அதிசயக்குதிரை
இப்போது உள்ள வாழ்க்கை முறை இப்படித்தான்........ வாழ்க்கை எங்கேயும் தேங்கி நிக்கக் கூடாது, ஆறுபோல் ஓடிக்கொண்டே இருக்கணும்...... இதுவும் நல்லாத்தான் இருக்கு.......! 👍- இரசித்த.... புகைப்படங்கள்.
- ஆண் பாம்புடன் சேராமலேயே 14 குட்டிகளை ஈன்ற பெண் பாம்பு - எப்படி சாத்தியம்?
அதனுடைய பெயர்தான் காரணம்........கணக்கு வழக்கின்றி கோல் சீ குட்டி போடும்........ குட்டிகள் போதும் என்றால் பெயரை மாற்றி விடவும்.......! 😂- சமையல் செய்முறைகள் சில
திருமதி இல்லத்தில் இல்லாத சமயங்களில் நீங்கள் விரைவாகவும் சுவையாகவும் செய்து சாப்பிட ( ரெண்டு கருவாட்டு துண்டு சேர்த்துவிட சைட் டிஷ்சுக்கும் அந்தமாதிரி ) மணியான மசாலா......! 😂- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
அமைதியில்லா என் மனமே ........! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! ஆண் : முத்து மணி மாலை உன்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட வெட்கத்துல சேலை கொஞ்சம் விட்டு விட்டுப் போராட ஆண் : உள்ளத்தில நீதானே உத்தமி உன் பேர்தானே ஒரு நந்தவனப் பூதானே புது சந்தனமும் நீதானே பெண் : கொலுசுதான் மெளனமாகுமா மனசு தான் பேசுமா ஆண் : மேகம் தான் நிலவை மூடுமா மவுசு தான் குறையுமா பெண் : நேசப்பட்டு வந்த பாசக் கொடிக்கு காசிப்பட்டு தந்த ராசாவே ஆண் : வாக்கப்பட்டு வந்த வாசமலரே வண்ணம் கலையாத ரோசாவே பெண் : தாழம்பூவுல வீசும் காத்துல வாசம் தேடி மாமா வா ஆண் : காலிலே போட்ட மிஞ்சி தான் காதுல பேசுதே பெண் : கழுத்துல போட்ட தாலி தான் காவியம் பாடுதே ஆண் : நெத்திச்சுட்டி ஆடும் உச்சந்தலையில் பொட்டுவச்சதாரு நான்தானே பெண் : அத்திமரப்பூவும் அச்சப்படுமா பக்கத்துணையாரு நீதானே ஆண் : ஆசை பேச்சுல பாதி மூச்சுல லேசா தேகம் சூடேற பெண் : உள்ளத்தில நீ தானே உத்தமனும் நீதானே இது நந்தவனப் பூ தானே புது சந்தனமும் நீதானே ஆண் : ஒரு நந்தவனப் பூ தானே புது சந்தனமும் நீதானே .......! --- முத்துமணி மலை---Important Information
By using this site, you agree to our Terms of Use.
- குறுங்கதை 3 -- கிழக்கிலும் மேற்கிலும்
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.