Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. நானும் பார்த்திருந்தேன் .....மிகவும் நல்ல படம்......! 👍
  2. உலக அரங்கில் நீதிக்கான எங்கள் வேண்டுகோள்களை நாம் வலுப்படுத்தவேண்டும் - பேரழிவையும் உயிரிழப்பையும் நிலத்தை இழந்ததையும் நாங்கள் மறக்கமாட்டோம் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். உமாகுமரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ........!
  3. படிக்கவே தேவையில்லை, கையில் இருந்தால் போதும்.........! 😂
  4. அருமை.......அருமை நுணா .........! 2000 ஆண்டு பிரெஞ்சு அணியை நினைவில் கொண்டுவந்து விட்டது ........! அவ்வளவு பேரும் பெரும் கால்பந்து ஜாம்பவான்கள்.......விளையாட்டு சொல்லி வேலையில்லை ........! இன்று எல்லோரையும் ஒரே மைதானத்தில் காண்பது மகிழ்ச்சி.......! நன்றி நுணா........! 👍 😂
  5. அதெல்லாம் 2000 க்கு முன் .......... இப்போதெல்லாம் ஆண் பிள்ளைகள் பெற்றவர்கள்தான் பாவம்......! 😢
  6. காத்திருந்த கண்களே ........! 😍
  7. வணக்கம் வாத்தியார்........! ஆண் : அழகூரில் பூத்தவளே என்னை அடியோடு சாய்த்தவளே மழையூரின் சாரலிலே என்னை மார்போடு சேர்த்தவளே ஆண் : உனை அள்ளித்தானே உயிர் நூலில் கோர்ப்பேன் உயிர் நூலில் கோர்த்து உதிராமல் காப்பேன் பெண் : நீ உடுத்தி போட்ட உடை என் வயதை மேயுமடா ஆண் : நீ சுருட்டி போட்ட முடி மோதிரமாய் ஆகுமடி பெண் : இமையாலே நீ கிருக்க இதழாலே நான் அழிக்க கூச்சம் இங்கே கூச்சப்பட்டு போகிறதே ஆண் : சடையாலே நீ இழுக்க இடைமேலே நான் வழுக்க காய்ச்சலுக்கும் காய்ச்சல் வந்து வேகிறதே பெண் : என்னை திரியாக்கி உன்னில் விளக்கேற்றி எந்நாளும் காத்திருப்பேன் ஆண் : நீ முறிக்கும் சோம்பலிலே நான் ஒடிஞ்சு சாஞ்சிடுவேன் பெண் : நீ இழுக்கும் மூச்சுக்குள்ளே நான் இறங்கி தூங்கிடுவேன் ஆண் : குறிலாக நான் இருக்க நெடிலாக நீ வளர்க்க சென்னை தமிழ் சங்கத்தமிழ் ஆனதடி பெண் : அறியாமல் நான் இருக்க அழகாக நீ திறக்க காதல் மழை ஆயுள் வரை தூருமடா ஆண் : என்னை மறந்தாலும் உன்னை மறவாத நெஞ்சோடு நானிருப்பேன்.......! --- அழகூரில் பூத்தவளே ---
  8. இங்கெல்லாம் ஒருவர் இறந்தால் அவரது மரணச்சான்றிதழ் தபாலில் வீட்டுக்கே வந்து விடும்.......அதனுள் நாலு கொப்பியும் சேர்ந்திருக்கும்.......ஊழலில் திளைத்திருக்கும் இந்த நாடுகள் எல்லாம் ஒரு யுகமானாலும் திருந்த சந்தர்ப்பமே இல்லை......! 😴
  9. வீராங்கனைகளுக்கு பாராட்டுக்கள் ....... மைதானத்தில் மட்டும் வேலி தாண்டி ஓடி ஓடி பதக்கங்கள் பெறவும்......! 😂
  10. Ragavan Rajagopal · *பிளாட்பாரத்தில் ஒரு போர்ட்டர் கடைசி இரயில் சென்ற பிறகு, கஸ்டமர் கிடைக்காததால் வீட்டிற்குப் புறப்பட்டார்!** **பிளாட்பார பெஞ்சில் ஒரு வயது முதிர்ந்த பெண்மணி,உட்கார்ந்து இருப்பதைப் பார்த்தார்!* *அருகில் சென்று கேட்டார்!* *"நீங்கள் எந்த ஊருக்கு செல்லவேண்டும்?"* -- "நான் டெல்லிக்கு எனது மகனை பார்க்க செல்கிறேன் இன்று பதிலளித்தார்! *இனிமேல் எந்த வண்டியும் கிடையாது; கடைசி ரயிலும் கொஞ்ச நேரம் முன்பு தான் சென்றது.."* *பெண்மணிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை;* *கவலையுடன் பார்த்தார்,* *அந்தப் போர்ட்டர்* *கொஞ்சம் கரிசனத்தோடு,* *பெண்மணியைப் பயணிகளின் அறைக்கு அழைத்து சென்றார்!* *அங்கே இரவை கழிக்கலாம் என்றார்!* *"உங்கள் மகன் எங்கே இருக்கிறார்? என்ன* *செய்கிறார்?"* *என்று கேட்டார்!* *அதற்கு அந்தப் பெண் எனது மகன் இரயில்வே துறையில் வேலை செய்கிறான்!* "அவரது பெயரைச் சொல்லுங்கள், தொடர்பு கொள்ள முடியுமா என்று பார்க்கலாம்! *எனது மகன் பெயர் லால்! எல்லோரும் லால் பகதூர் சாஸ்திரி (அப்போது அவர் ரயில் துறை அமைச்சர்) என்று அழைப்பார்கள்!* *மொத்த ஸ்டேஷனும் புரண்டது; எல்லோரும் சேர்ந்து அவரை பத்திரமாக டெல்லிக்கு அனுப்பிவைத்தனர்!* *அதைப் பார்த்து, அந்த பெண்ணுக்கு ஒன்றும் விளங்கவில்லை!* *தன் மகனை பார்த்ததும் கேட்ட முதல் கேள்வி: நீ இரயில்வேயில் என்ன வேலை பார்க்கிறாய்?* *அமைச்சர் சொன்னது: ஒரு சிறு, எளிய வேலை அம்மா!* *எப்பேர்ப்பட்ட மகான்கள் வாழ்ந்திருக்கிறார்கள் !!!* *படித்ததில் பிடித்தது!*......!
  11. ரோபோவுக்கு பணிசுமையாவது மண்ணாங்கட்டியாவது, புரோகிராம் செய்தவருக்கு காதல் தோல்வியாய் இருந்திருக்கும்.......! 😁
  12. உங்களின் குறுங்கதைகள் நன்றாக இருக்கின்றன........கவி கூறியதுபோல் காலையில் உங்களின் கதை வந்திருக்குதா என்று பார்ப்பது வழக்கமாகி விட்டது , முன்பு ஈழநாட்டில் "கோகிலாம்பாள் வழக்கு" வாசித்ததுபோல்........! 😂 பழைய துப்பறியும் ஆங்கிலப்படங்களில் ஒருவரை கொல்லப்போகிறேன் என்று எச்சரிக்கை செய்வதற்கு ஒரு சிலந்தியை அவருக்கு பார்சலில் அனுப்பி வைப்பார்கள்.......! அப்பாடா, நான் முன்பே இந்தமாதிரி ஆங்கிலப் படங்கள் பார்த்திருக்கிறேன் என்று எல்லோருக்கும் சொல்லியாச்சுது.......!
  13. ரோபோவுக்கு தலைக்குள் பதிவுகள் இடும்போது தற்கொலை எண்ணத்தையும் சேர்த்து வைத்திருப்பார்கள்.......! 😂
  14. கடைசியில்தான் கிளைமாக்ஸ் .......... கேளுங்கள்.........! 😂
  15. வணக்கம் வாத்தியார்........! பெண் : ராத்திரி நேரத்து பூஜையில் ராத்திரி நேரத்து பூஜையில் ரகசிய தரிசன ஆசையில் ஹான்…ஹான்…தினம் ஆராதனை ஹான்…ஹான்…அதில் சுகவேதனை பெண் : யமுனா நதி கரையோரத்தில் கண்ணா உந்தன் பூங்காவனம் யமுனா நதி கரையோரத்தில் கண்ணா உந்தன் பூங்காவனம் குழு : பூக்கள் அங்கே வீசும் மனம் காற்றில் வந்த காதல் ஜுரம் பெண் : தேகம் எங்கும் தேனூருது காமம் அவன் தேரோடுது தேகம் எங்கும் தேனூருது காமம் அவன் தேரோடுது குழு : தீயில் மனம் நீராடுது மீட்சி பெற போராடுது.......! --- ராத்திரி நேரத்து பூஜையில் ---
  16. எனக்கு வந்த இந்த மயக்கம் உனக்கும் வர வேண்டும்........! 😍
  17. புதுசு புதிசாவே இருந்து துருப் பிடிப்பதை விட விளையாடி விளையாடித் தூளாவது மேல்......! 😂
  18. உதட்டில் முத்தமிட்டு உதரத்தில் (வயிற்றில்) அவள் அமர்ந்தால் கவுன்சிலர் கை எட்டுமுன் விழுந்திருக்கும் வெட்டு.........! 😂
  19. நான் ஒரு கோடு போட்டுத் தனித்திருந்தேன் - அருகே பெருங்கோடு இழுத்து காப்பாத்தினீர் ஐயா ..........! கவிதை அருமை ஐயா .........! 👍
  20. திருமணத்தை விடுங்கள் ........ அன்றாடக் கடமைகள் செய்வதற்கு கூட அவதிப்படப் போகிறாரே......! 😁
  21. அடியே தேவசேனா இதுமட்டும் பாகுபலிக்குத் தெரிந்தால் குறுவாளால் தன்னைக் குத்தியே செத்திருப்பான்டி........! 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.