Everything posted by suvy
-
கொஞ்சம் ரசிக்க
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- அப்போதைக்கு இப்போதே ....... - சுப.சோமசுந்தரம்
நன்றி ஐயா ....... உங்களைப் பார்த்தால் ஏதாகிலும் சிறு ஞாபகங்கள் வரக்கூடும் ........!- உணவு செய்முறையை ரசிப்போம் !
இது கொஞ்சம் நல்லமாதிரி இருக்கே ........ செய்துபாருங்கள்.......! 👍- அதிசயக்குதிரை
வரிசையில் வரவும்........! 😂- குட்டிக் கதைகள்.
Shanmugaraj satheeshkumar · கரும்பலகையில் '1000' என்று எழுதிவிட்டு, தன் வகுப்பறையில் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருந்த ஒரு மாணவனைப் பார்த்து அவனது கணித ஆசிரியர், "இது எவ்வளவு?" என்று கேட்டார். நம்பிக்கையுடன் இருந்தாலும், கேள்வியின் எளிமையைக் கண்டு சற்று அவமானமாக உணர்ந்து, "ஓராயிரம்," என்று அவன் பதிலளித்தான். இப்போது ஆசிரியர் கூடுதலாக ஒரு பூஜ்யத்தை அந்த எண்ணின் வலப்பக்கம் '10000' என எழுதிவிட்டு, அது எவ்வளவு என்று அவனிடம் மீண்டும் கேட்டார். "பத்தாயிரம்," என்று உடனடியாகப் பதில் வந்தது. இப்போது இன்னொரு பூஜ்யத்தை அந்த எண்ணின் இடப்பக்கம் '010000' என்று எழுதிவிட்டு, அது எவ்வளவு என்று கேட்டார். "அதே பத்தாயிரம்" என்று அவன் பதில் கூறினான். ஆசிரியர் அவனைப் பார்த்து கண் சிமிட்டிப் புன்னகைத்தவாறே, "ஒரு முக்கியத்துவமற்ற எண் ஒரு முக்கியம் வாய்ந்த எண்ணைப் பின்தொடர்ந்து செல்லும்போது, அதன் மதிப்பு கூடுகிறது. அதே எண் அந்த முக்கியத்துவம் வாய்ந்த எண்ணிற்கு முன்னால் செல்ல முயற்சிக்கும்போது, அதற்கு மதிப்பேதும் இல்லை. அது போன்றதுதான் ஆசிரியருக்கும், மாணவனுக்கும் இடையே உள்ள உறவும். ஒரு மாணவன் தன் ஆசிரியரைப் பின்தொடர்ந்து சென்றால், அவனது மதிப்பு கூடுகிறது. அதுவே தலைகீழாக அமைந்தால்., பதில் உனக்கே தெரியும் என்று முடித்தார்.... முக்கியத்துவத்தையும், மரியாதையையும், சகிப்புத்தன்மையையும் பின் தொடர்ந்து பாருங்கள் நண்பர்களே, மனிதனாய் பிறந்ததற்கான மகத்துவம் புரியும்..- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
வெட்கமென்ன தென்றல் வந்து தொட்டாலும் ......! 😍 இரவிச்சந்திரன் & பாரதி அருமை அருமை......!- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! ஆண் : காற்றின் மொழி ஒலியா இசையா பூவின் மொழி நிறமா மணமா கடலின் மொழி அலையா நுரையா காதல் மொழி விழியா இதழா ஆண் : இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில் மனிதரின் மொழிகள் தேவையில்லை இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில் மனிதர்க்கு மொழியே தேவையில்லை ஆண் : காற்று வீசும் போது திசைகள் கிடையாது காதல் பேசும் போது மொழி்கள் கிடையாது பேசும் வார்த்தை போல மௌனம் புரியாது கண்கள் பேசும் வார்த்தை கடவுள் அறியாது உலவித்திரியும் காற்றுக்கு உருவம் தீட்ட முடியாது காதல் பேசும் மொழியெல்லாம் சப்தக்கூட்டில் அடங்காது ஆண் : வானம் பேசும் பேச்சு துளியாய் வெளியாகும் வானவில்லின் பேச்சு நிறமாய் வெளியாகும் உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும் பெண்மை ஊமையானால் நாணம் மொழியாகும் ஓசைதூங்கும் ஜாமத்தில் உச்சி மீன்கள் மொழியாகும் ஆசைதூங்கும் இதயத்தில் அசைவுகூட மொழியாகும் .......! --- காற்றின் மொழி ஒலியா இசையா ---- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அட.......ஒரு ஐந்து புள்ளிக்காக எப்படி இருந்த பையனை இப்படி புலம்ப விட்டுடுட்டானுங்களே ........டோன்ட் வொறி பையா, அடுத்த போட்டியில் எல்லோருக்கும் மேலே ஏறி நிக்கலாம் ......! 😂- களைத்த மனசு களிப்புற ......!
Jasprit bumrah best yorkers and wickets || Eagle cricket....!- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அவர் உலகத்தை நினைச்சார் .......சிரிக்கிறார்..........! 😂- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இஞ்ச பாருங்கோ பிள்ளைகள் அப்படி இப்படி கதைத்து அவுஸை ஹவுசுக்கு அனுப்பிப் போடாதையுங்கோ என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் ....... அப்புறம் அழுதுடுவேன்.......! 😢- நீண்ட நெடிய இடைவெளிக்கு பிறகு உறவுகளுக்கு வணக்கம்!
வணக்கம் ! வாங்கோ !! வாழ்த்துக்கள் !!! மீண்டும் காண்பதில் மிகவும் மகிழ்ச்சி சுண்டல் ...........! 👍- கொஞ்சம் ரசிக்க
இப்ப விளங்குதா ......யாழ் ஏன் 24 மணி நேரமும் தடையின்றி இயங்குது என்று.......! 😂- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! ஆண் : விடை கொடு எங்கள் நாடே கடல் வாசல் தெளிக்கும் வீடே பனை மர காடே பறவைகள் கூடே மறுமுறை ஒரு முறை பார்போமா ஆண் : உதட்டில் புன்னகை புதைத்தோம் உயிரை உடம்புக்குள் புதைத்தோம் வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்…ஓஹோ ஆண் : விடை கொடு எங்கள் நாடே கடல் வாசல் தெளிக்கும் வீடே பனை மர காடே பறவைகள் கூடே மறுமுறை ஒரு முறை பார்போமா குழு : உதட்டில் புன்னகை புதைத்தோம் உயிரை உடம்புக்குள் புதைத்தோம் வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்..ஓஹோ.. ஆண் : கந்தல் ஆனாலும் தாய் மடி போல் ஒரு சுகம் வருமா… வருமா… கந்தல் ஆனாலும் தாய் மடி போல் ஒரு சுகம் வருமா… வருமா… ஆண் : சொர்க்கம் சென்றாலும் சொந்த ஊர் போல் ஒரு சுதந்திரம் வருமா… வருமா… கண் திறந்த தேசம் அங்கே கண் மூடும் தேசம் எங்கே.. கண் திறந்த தேசம் அங்கே கண் மூடும் தேசம் எங்கே… ஆண் : பிரிவோம் நதிகளே பிழைத்தால் வருகிறோம் மீண்டும் தாயகம் அழைத்தால் வருகிறோம் கண்ணீர் திரையில் பிறந்த மண்ணை கடைசியாக பார்க்கின்றோம் பெண் : எங்கள் சங்கீதம் பிள்ளையின் அழுகையிலே தொலைத்தோம் எங்கள் இளந்திங்கள் வெடி குண்டு புகையிலே புதைத்தோம் ஆண் : முன்னிரவில் மலரில் கிடந்தோம் பின்னிரவில் முள்ளில் கிழிந்தோம் கடல் நீர் பறவைகள் இருந்தால் சந்திப்போம் வானமே மலைகளே வாழ்ந்தால் சந்திப்போம் தலையில் கொஞ்சம் நெஞ்சில் அதிகம் சுமைகள் சுமந்து போகின்றோம் ......! --- விடை கொடு எங்கள் நாடே ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மலரும் மங்கையும் ஒரு ஜாதி .......! 😍- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
மலரும் மங்கையும் ஒரு ஜாதி மனதைப் பறிப்பதில் சரி பாதி ..........! 😂- சிரிக்கவும் சிந்திக்கவும் .
Sakthi FM Vincent Raj Raj Raj · · மூத்த குடி மக்களுக்கான பதவி இது. பிள்ளைகள் அனைவரையும் திருமணம் முடித்துக் கொடுத்த பணியிலிருந்து ஓய்வு பெற்ற மூத்த குடிமக்கள் கீழ்கண்ட பத்து கட்டளைகளை பின்பற்றினால் வாழ்வின் கடைசி பக்கங்கள் மிகவும் சுவாரசியமாகவும் இனிமையாகவும் இருக்கும்* 1- எந்த நிலையிலும் உங்கள் வாழ்வின் கடைசி பகுதியில் உங்க பிள்ளைகளுடன் சேர்ந்து வாழ நினைக்காதீர்கள். (உங்கள் சுதந்திரம் அனைத்தும் பறிபோகும்) 2- உங்க பேரக்குழந்தைகளின் மேல் உங்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை என்பதை மறக்கவேண்டாம். குழந்தை வளர்ப்பில் மகனுக்கோ மகளுக்கோ எவ்வித அறிவுரையும் சொல்லாதீர்கள். உங்கள் அறிவுரை மற்றும் அனுபவங்களை அவர்கள் மதிக்க மாட்டார்கள். (மதிக்கத்தெரியாது) 3- விலகியே இருங்கள் உறவுகள் இனிமையா இருக்கும். என் பிள்ளை என்பிள்ளை என பதறாதீர்கள். சிறகு முளைத்த பறவைகள் அவர்கள் என்பதை நினைத்து அமைதியா இருங்கள். 4- *பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை . கையில் பணம் இல்லாவிட்டால் உங்கள் பிள்ளைகள் வீட்டில் வளர்க்கப்படும் நாய்க்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும், உரிமையும் உங்களுக்கு நிச்சயம் இருக்காது. சேமிப்பு மற்றும் உங்கள் சுய சம்பாத்ய சொத்துக்களை உயிருடன் இருக்கும் வரை யாருக்கும் பகிரவேண்டாம். முழுவதும் பகிர்ந்தால் நீங்கள் நிற்க வேண்டியது நடுத்தெருவில்தான்.* 5 - காலம் முழுதும் அவர்கள் உயர்வுக்காக பாடுபட்டு பல இழப்புகளை சந்தித்து இருப்பீர்கள் அவற்றை சொல்லி காட்டவேண்டாம் உங்கள் கடமையை செய்தீர்கள் அவ்வளவே. 6 -கூட்டு குடும்ப வாழ்வு சிதைந்துபோன தலைமுறையில் வாழ்கிறோம் என்பதை மறவாதீர்கள் தேவைபட்டால் வருடம் ஒருமுறை சென்று பேரன் பேத்திகளுடன் சந்தோஷமா இருந்து வாருங்க .அங்கே அதிகம் தங்க வேண்டாம். 7- எந்த நேரத்திலும் உங்கள் மருமகள் முன் உங்கள் மனைவியை - கணவனை விட்டுக்கொடுத்து பேசாதீர்கள் உங்கள் இருவரில் ஒருவரை யார் குறைத்து பேசினாலும் எதிர்குரல் கொடுங்க. பிள்ளைகள் வீட்டிற்கு சென்றால், கூடவே உங்களுக்குத் தேவையான மருந்து மாத்திரை, எண்ணெய், பவுடர், சீப்பு, சோப், போன்றவற்றை எடுத்து செல்லுங்கள். 8- அவர்களின் ஆடம்பர வாழ்வை விமர்சிக்கவேண்டாம். சேமிப்பின் அவசியம் பற்றி சொல்லி அவமானபடவேண்டாம். அவர்கள் வாழ்வது உங்க வாழ்க்கை போல் போராட்ட வாழ்க்கை இல்லை நவீன கார்போரேட் வாழ்க்கை நீங்கள் 1000 ரூ பெரிதாக நினைத்தவர்கள் அவர்கள் லட்சங்களை புரட்டி பார்ப்பவர்கள் எனவே சூரியனுக்கு டார்ச் அடிக்காதீர்கள். 9- அதிக பாசம் ஆசை வைத்தால் அது மோசம். அவர்கள் குழந்தையை அவர்கள் கவனித்துக் கொள்வார்கள் உங்க அறிவுரைகளை தவிருங்கள். 10-உங்களை விட அறிவிலும் திறமை யிலும் அவர்கள் சிறந்தவர்கள் என்பதை ஏற்று கொள்ளுங்கள். அல்லது நீங்கள் முட்டாள்களாகவே நடியுங்கள். அப்பொழுதுதான் பிழைப்பீர்கள். *அதிக அறிவுரைகள் இக்கால சந்ததியினருக்கு அறவே பிடிக்காது*. நீங்கள நன்கு படித்திருந்தாலும் நல்ல பதவியிலிருந்து ஓய்வு பெற்றிருந்தாலும் அவர்கள் முன் தற்குரிகளே. தலையாட்டும் பொம்மைகளே.. நன்றி #அன்புடன்_சகோ_வின்சென்ட்_ராஜ்- அதிசயக்குதிரை
- குட்டிக் கதைகள்.
கவிதை பூக்கள் · Rejoindre Sembula Peyal Neer · ertSdoopsnla41amch4hh2gl56am3f8 97979lmcg0c4078f25th9hahali2 · கர்ப்பமாக இருந்த தாய், தன் மகளிடம் கேட்டாள்... "உனக்குத் தம்பி வேண்டுமா, அல்லது தங்கை வேண்டுமா?" என்று... மகள், "தம்பி வேண்டும்" என்றாள். "யாரைப் போல் தம்பி இருக்க வேண்டும்?" என்று தாய் கேட்க, "ராவணனைப் போல் இருக்க வேண்டும்" என்றாள் மகள். திடுக்கிட்ட தாய், "உனக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறதா என்ன? ராமனைப் போல் ஒரு சகோதரன் வேண்டும் என்று சொல்லாமல், ராவணனைப் போல் வேண்டும் என்கிறாயே!" என்றாள். "அம்மா! நான் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது? உடன் பிறந்த சகோதரி அவமானப்பட்டாள் என்பதற்காக, ராவணன் தன் அரியணை, ராஜ்ஜியம், உயிர் அனைத்தையும் இழந்தானே! தன் எதிரியின் மனைவியைச் சிறை பிடித்த போதிலும், அவளை ஒரு போதும் தீண்டவில்லையே! ஆனால் ராமன், யாரோ ஒருவன் சொன்னான் என்பதற்காக, கர்ப்பவதியாக இருந்த தன் மனைவியை ஒதுக்கி வைத்தானே! அவளை தீக்குளித்துத் தன் புனிதத்தை நிரூபிக்கச் செய்தானே! உனக்கு வேண்டுமானால் ராமனைப் போல் மகன் பிறக்கட்டும். ஆனால் எனக்கு ராவணன் போன்ற சகோதரன் தான் வேண்டும்" என்றாள் மகள். தாயால் பதில் கூற முடியவில்லை. அதிர்ந்து போனாள். இக்கதை ஒரு விவாதத்தைத் துவக்கலாம். ஆனால் கதையின் உட்பொருளைக் கூர்ந்து நோக்கினால், ஒரு உண்மை புலப்படும்.இவ்வுலகில் நல்லவர், கெட்டவர் என்பது நாம் நம் தனிப்பட்ட அனுமானங்களால் முடிவு செய்வதே. கேளிக்கைகளில் திளைப்பவன் என்பதால், ஒருவன் கெட்டவன் என்றில்லை. கோவிலுக்குச் செல்பவன் என்பதால், ஒருவன் நல்லவனும் இல்லை. கோவிலுக்கு வெளியே இருக்கும் ஏழையும் சரி, கோவிலுக்கு உள்ளே இருக்கும் பணக்காரனும் சரி - கேட்பதென்னவோ பிச்சை தான். நம் எண்ணங்கள் தராசின் முள் போல் இருத்தல் வேண்டும்...!!- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
அம்மாடி தூக்கமா ....... ஆமாமா கேக்கணுமா .......! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! ஆண் : மடை திறந்து தாவும் நதியலை நான் மனம் திறந்து கூவும் சிறு குயில் நான் இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம் நினைத்தது பலித்தது ஹோ… ஆண் : காலம் கனிந்தது கதவுகள் திறந்தது ஞானம் விளைந்தது நல்லிசை பிறந்தது புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே விரலிலும் குரலிலும் ஸ்வரங்களின் நாட்டியம் அமைத்தேன் நான் ஆண் : நேற்றென் அரங்கிலே நிழல்களின் நாடகம் இன்றென் எதிரிலே நிஜங்களின் தரிசனம் வருங்காலம் வசந்த காலம் நாளும் மங்கலம் வருங்காலம் வசந்த காலம் நாளும் மங்கலம் இசைக்கென இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம் எனக்கே தான்….....! --- மடை திறந்து தாவும் நதியலை நான் ---- இரசித்த.... புகைப்படங்கள்.
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- எனது தந்தை வழி உறவினர் சிறியுடனான சொந்தமும் அவரது மகளின் கல்யாணமும், எனது பார்வையில் ஜேர்மனிய ஈழத்தமிழர்களும்
மிக்க மகிழ்ச்சி சகோதரி...... உங்களுடன் அளவிலாவது பெரும் பாக்யம்......! 🙏 அப்போதெல்லாம் பெண்கள் பொதுவாக வயதுக்கு வந்தவுடன் திருமணம் செய்து வைத்து விடுவார்கள்.....பெண்கள் 13 / 14 வயதுக்குள் .....எனது அம்மம்மா , ஆச்சி போன்றோர் அப்படித்தான்...... அதுகளுக்கு ஒரு சோறும் ஒரு சாறும் (கறி) சமைக்கத் தெரிந்தால் போதும்......அதுதான் அதிகபட்ச தகுதி ......... 😁 - சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.