Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. வணக்கம் வாத்தியார்.........! ஆண் : { ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து ஓடம் போலே ஆடலாம் ஆடலாம் } (2) பெண் : ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு பாடல் நூறு பாடலாம் பாடலாம் ஆண் : சொட்டு தேனை போல் சொல்லும் வார்த்தைகள் பட்டு பூவை போல் பார்க்கும் பார்வைகள் ஆண் : சொர்கம் தேடி செல்லட்டும் ஆசை எண்ணங்கள் அங்கெல்லாம் பொங்கட்டும் காதல் வெள்ளங்கள் பெண் : சொல்லி தாருங்கள் பள்ளி பாடங்கள் இன்னும் என்னென்ன மன்னன் லீலைகள் பெண் : தங்க பாவை அங்கங்கள் உங்கள் சொந்தங்கள் தத்தை போல் மெத்தை மேல் ஏந்தி கொள்ளுங்கள் ஆண் : கட்டு காவல்கள் விட்டு செல்லட்டும் கன்னி பெண் என்னை பின்னி கொள்ளட்டும் பெண் : { மையல் பாதி என்னோடு மீதம் உன்னோடு } (2) மஞ்சத்தில் கொஞ்சத்தான் போதை கொண்டாடு ........! --- ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து ---
  2. குங்கும சிமிழில் மாதுளை முத்துக்கள்.......! 😍
  3. பெங்கால் டைகர்.........! 👍
  4. AMIS DES ARBRES Iny Vaini · 1 j · L'impressionnant arbre de Ceiba en Amérique du Sud ! ஒரு கலைமான் போலப் படுத்திருக்கு......! 🙏
  5. கைலாசத்துக்கு போகும் பாதை.......! 😴
  6. ஏனைய நாடுகளில் இருந்து மக்காத கழிவுகளை மற்றும் அபாயகரமான பொருட்களை நாட்டுக்குள் கொண்டுவரும் கப்பல்கள்தான் கவுழுது எண்டு நினைக்கிறன்.........அது மிகவும் நல்லது .......! 😁
  7. இதைவிட மதிப்புள்ள வசனத்தை எழுத முடியவில்லை........! 🙏
  8. இதுல யோசிக்கிறதுக்கு ஒண்ணுமே இல்லை ....... வேலை இன்னும் சுலபம்......கண்டமேனிக்கு ஒரு புடவையை வாங்கிறது அப்படியே சந்தைக்குள் போய் புடவைக்கு மேட்சாய் ஒரு கத்தரிக்காயையும் வாங்கிக் கொண்டு போய் "அன்பே இதோ நீ விரும்பிய சேலை" கட்டிக்கோ .... முதலில் என்னை......! 😍
  9. பிழையில்லாமல் தமிழ் எழுதுவது எப்படி ........! 👍
  10. பொழுதெல்லாம் பேசச்சொல்லும் ........! 😍
  11. வணக்கம் வாத்தியார்.........! ஆண் : நிரா நிரா நீ என் நிரா… திரா திரா நினைத்திரா… நொடி சுகம் தரா… வழி யுகம் விடா… ஆண் : போகாதே அழகே… இனி தாங்காதே உயிரே… எனை தோண்டாதே திமிரே… பகல் வேஷம் போடாதே… ஆண் : உன்னை தீராமல் பிடித்தேன்… உயிரின் உள்ளே மறைத்தேன்… வெளியில் கொஞ்சம் நடித்தேனே… ஆண் : நொடிகள் தாவி ஓடும் முட்களோடு சண்டையிட்டு… வந்த பாதை போக சொல்லி நேற்றை மீண்டும் கேட்டேன்… உருகி உருகி நீயும் உலறிபோன வார்த்தை யாவும்… ஞாபாகத்தை தேடி தேடி காதில் கேட்டு பார்த்தேன்… ஆண் : உந்தன் மடியில் நானும் உறங்கி போன தருணம் தன்னை… படம் பிடித்த மின்னலோடு புகை படங்கள் கேட்டேன்… உதடும் உதடும் உரசி உயிர் பறித்த சத்தம் யாவும்… பதிவு செய்து சேர்த்து வைத்த இலைகள் துளையில் எட்டி பார்த்தேன்… ஆண் : மெழுகின் திரியில் எரியும் தீயாய் வந்தாய்… மெழுகின் உடலை மெல்ல ஏனோ தின்றாய்… உந்தன் மூச்சு காற்றை ஊதி போனாய்… பிழைத்திடுவேன் அடி… ஆண் : தரையில் தவழும் காதல் பார்த்தால் என்ன… கொஞ்சம் பேசி பேசி தீர்த்தல் என்ன… இந்த காலம் நேரம் எல்லாம் ஒரு முறை… கனவாய் கலைந்திடுமா… ஆண் : உனை தீராமல் பிடித்தேன்… உயிரின் உள்ளே மறைத்தேன்… வெளியில் கொஞ்சம் நடித்தேனே… பெண் : விழியிலே ஒரு கீறலே… விழுந்ததே தெரியாமலே… தரையிலே நிழல் வேகுதே… தனிமையை அறியாமலே… பெண் : நினைவுகள் விளையாடுதே… நிஜம் அது புரியாமலே… இதழ்களும் திறக்காமலே… இதயங்கள் இணைந்திட உயிர் பிழைத்திடும்…....! --- நிரா நிரா நீ என் நிரா ---
  12. சே.......மனிஷா கொய்ராலா இப்பவும் கிறக்கம் தருமளவு வசீகரமாய் இருக்கிறாரா ........! 😴
  13. ஜாலியாக காதலித்து ஊர் சுற்றிவிட்டு பின் அது கல்யாணத்தில் முடிந்து விட்டால் எப்படி சிரிக்க முடியும் ஏராளன் .....! 😢
  14. பூவரசம் கட்டையில்தான் இடியாப்ப உரல் செய்வது....... அதன் வேரில் இடியாப்ப உரல் செய்வது எல்லாம் எமது தாத்தன் காலத்துடன் போச்சுது ....... இப்ப ஒரு உரல் செய்யுமளவு வேருள்ள பூவரசு எங்கு இருக்கு......அந்தளவு வைரமான வேருள்ள பூவரசு வளர குறைந்தது 50 வருடமாவது இருக்க வேண்டும்...... அதெல்லாம் நாங்கள் தறித்து மதில்கள் கட்டி விட்டம் .......! ஒரு வீட்டில் யாராவது மோசம்போனால் முதல் வேலையாக எல்லையில் நிக்கும் பெரிய பூவரசு ரெண்டைத் தறித்து சுடலைக்கு அனுப்பி விடுவார்கள்......! நெஞ்சாங் கட்டை சறுக்கினால் பிணம் சுருண்டு எழும்பிவிடும் ......பிறகென்ன கட்டையால் அடித்து வளத்தி எரிப்பார்கள் ........ அவரும் சமத்தாக ஒரு பிடி சாம்பலாவார் ......! ஒரு தகவல்: இப்பவெல்லாம் வீர விறகுகள் வைத்துத்தான் எரிப்பது.......எதை வைத்து எரித்தாலும் மனித உடலின் சாம்பல் ஏனையவற்றில் இருந்து தனியாகத் தெரியும்......வாளியால் தண்ணீர் ஊற்றி அலசும் போது ஏனைய சாம்பல் கரைந்து கலைந்து போக இது மட்டும் எலும்புகளும் உக்கி தனியாக வெள்ளையாய் தெரியும் ...... அவற்றைச் சேகரித்துத்தான் கடல், குளம், ஆற்றிலோ விட்டு காடாத்து செய்வார்கள்.....! இப்ப உள்ள தலைமுறைக்குத் தெரியக்கூடியவாறு பல தகவல்கள் இதை வருகின்றன......நன்றி ரசோ ........! 👍
  15. விடாது காற்றடித்தாலும் --- வேரினால் விழாது வாழ்ந்திடுவேன்..........! 👍
  16. வணக்கம் வாத்தியார்........! ஆண் : ஏ டுர்ரா டும்முன்னு மேளத்த கொட்டுறதும் பெண் : ஹே போறா புட்றான்னு என்ன நீ தொரத்துரதும் ஆண் : மோரா தயிரான்னு கன்னத்த கடையிறதும் பெண் : ஊரா ஊர் ஊரா சுத்துறதும் ஆண் : { இப்போ இல்லாட்டி எப்போ பெண் : ஹே போறா புட்றான்னு என்ன நீ தொரத்துரதும் ….ம்ம் ஆண் : சந்தனக்கல்லு சந்தனக்கல்லு உன்னோடைய இடுப்புல பார்த்தேன் பெண் : சக்கர மில்லு சக்கர மில்லு உன்னோடைய உதட்டுல பார்த்தேன் ஆண் : ஏ தக்காளி தோட்டமே பப்பாளி கூட்டமே முக்காலி போட்டு நிக்குற பெண் : ஹே வண்டூர பூவுதான் நண்டூர மேனி தான் தண்டூரா போட்டு சொல்லுற ஆண் : தூங்கா நிழலுல புல்லாங்குழலுல நீயும் நானும் ஜோடியா பாட்டு பாடலாம் பெண் : ஹை பொம்மலாட்டமே கண்ண காட்டுமே நெஞ்சிக்குள்ள செங்க சூல போட்டே ஆண் : ஹே போட்டுத்தாக்குமே காயமாக்குமே சதையல்ல அது ஒரு சாட்ட பெண் : அத்திக்கா மச்சமும் ஆலங்கா மிச்சமும் ஆசைக்கா நானும் காட்டவா ஆண் : ஏலக்கா வயசையும் ஜாதிக்கா மனசையும் அக்கக்கா நானும் பாக்கவா பெண் : ஹே அம்பாரி கொண்டையும் அலங்கார தண்டையும் வேணான்னு சொல்லுதே வெக்கத்தோடு தான்......! --- ஏ டுர்ரா டும்முன்னு ---

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.