Everything posted by suvy
-
சிரிக்க மட்டும் வாங்க
அலையில் மூழ்கின்றவர்களைக் காப்பாற்றக் கண் விழித்துக் காத்திருக்கும் காவல் தெய்வங்கள்........! 🙏
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
போட்டியை திறம்பட நடத்தி ஒப்பேற்றியதற்கு நன்றி கந்தப்பு.........! 👍 கிருபன், நிழலி, பிரபா வுக்கும் வாழ்த்துக்கள்......... பங்குபற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள் ........!
-
நடுவானில் பயணித்த விமானம் ஆலங்கட்டி மழையில் சிக்கியதில் முன்பகுதி பலத்த சேதம்!
நிஜமாகவே பெருத்த அபாயத்தில் இருந்து மீண்டிருக்கின்றார்கள்........விமானிகளைப் பாராட்டத்தான் வேண்டும்..........! 👍
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
கவனம் பையா....... "இருமல் கிழவியை குடுத்துட்டு தும்மல் கிழவியை வாங்கிக் கொண்டு" போன கதையாக முடிய போகுது........! 😂
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
எங்கே போகும் இந்தப் பாதை .......! 😂
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
கவிஞர் அறிவுமதியின் அறிவார்ந்த பேச்சு.........! 👍
-
சிரிக்கலாம் வாங்க
- இனித்திடும் இனிய தமிழே....!
மிக மிகச் சிறப்பான கருத்து.......கவனியுங்கள் நண்பர்களே......! 🙏- அதிசயக்குதிரை
கண்களுக்கு ஒரு சோதனை ......! 😁- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- தோழர் இரும்பு
படிக்கப் படிக்க ஒவ்வொரு சம்பவமும் மயிலிறகால் இதயத்தை வருடுவதுபோல் இதமாய் இருக்கு....... ஓரிரு நாட்களுக்காவது இந்தக் கதை மனசுக்குள் சுழன்று கொண்டிருக்கும்.......! 🦚 நன்றி ரசோதரன்.......!- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஹலோ ஹலோ சுகமா ......! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் ........! ஆண் : சம்திங் சம்திங் சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங் கம் ஆன் ஆண் : ஹே லப் டப் லப் டப் சொல்லும் சம்திங் லாஜிக் இல்லா மேஜிக் சம்திங் ஆண் : நோ நோ என்றாலே சம்திங் சம்திங் என்றாகும் சிக்ஸ்டீன் தொடங்கி சிக்ஸ்டீஸ் வரைக்கும் சம்திங் இன்றி யாரு டா ஆண் : ஆஹா ஆஜா ஆஹா ஆஜா கண்ணாலே பாக்க பாக்க நேரம் இல்லையா ஆண் : சுனோ சரோஜா ஆஜாரே ஆஜா என்னோட ஆடி பாட ஆசை இல்லையா ஆண் : ஹே லப் டப் லப் டப் சொல்லும் சம்திங் லாஜிக் இல்லா மேஜிக் சம்திங் ஆண் : ஹே வெண்ணிலாவே உன் கை பிடிக்க நான் பார்த்திருக்கும் முதல் முகில் இதோ ஆண் : சல்வார் சூடும் குட்டி தீவே உன் மேல் உன் மேல் வந்து வந்து மோதி மோதி தொட்டு செல்லும் அலை கடல் இதோ ஆண் : எடக்கு மடக்கு எதுக்கு எதுக்கு உனக்குள் இருக்கு ஆசை தடக்கு தடக்கு வயசு துடிக்குதே ஆண் : படாரென்று என்னை தாக்கி விட்ட கண்ணை இங்கு தானே கண்டு கொண்டேன் ஆண் : யார் கையில் வந்து யார் சேர்ந்திருப்போம் யார் சொல்வதிதை காட் டிசைட்ஸ் சம்திங் ஆண் : லட்சம் பேரை பார்த்திருப்போம் சும்மா பேசி சென்றிருப்போம் யாரோ ஒருவர் மீது மட்டும் ஏதோ வந்தால் சம்திங் ஆண் : தகிட ததுமி தகிட ததுமி ஆட்டம் போடும் நெஞ்சம் தயங்கி தயங்கி மயங்கி போகுமே ஆண் : சடாரென்று என்னை சாய்த்து விட்ட பெண்ணை கொண்டு செல்ல வந்து விட்டேன் ஆஆ ......! --- சம்திங் சம்திங் ---- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அவர் இங்கு மட்டுமா கலக்குகிறார்....... பக்கத்தில் தேர்தல் திரியிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார்......! 😂- அங்கீகரிக்கபடாத நாடுகளின் மாபெரும் உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் தமிழீழ மகளிர் அணி
பார்க்க சந்தோசமாய் இருக்கு.........! 😁 நன்றி தீயா & சிறியர்.......!- இரசித்த.... புகைப்படங்கள்.
கையில் துடைக்கும் காகிதம் வைத்துக் கொண்டு பார்க்கவும் ......! 😂- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நக்கல் ஒண்டும் கிடையாது.......நெசமாத்தான் அப்பு........! 😂- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நான் இப்ப எந்த இடத்தில் நிக்கிறேன்........! 😴- கொஞ்சம் ரசிக்க
- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
மண்ணோடும் மானோடும் விளையாடும் மனமே .........! 😂- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
சிட்டாக துள்ளி வா ........! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! பெண் : கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு பெண் : அவன் கண்ணு ரெண்டும் என்ன மயக்கும் தவுசண்ட் வாட்சு பவரு பெண் : சாமி கருப்பு தான் சாமி சிலையும் கருப்பு தான் யானை கருப்பு தான் கூவும் குயிலும் கருப்பு தான் பெண் : என்ன ஆச பட்டு கொஞ்சும் போது குத்துற மீசை கருப்பு தான் அசத்தும் கருப்பு தான் பெண் : வெண்ணிலவை உலகம் பார்க்க வச்ச இரவு கருப்பு தான் வேர்வை சிந்தி உழைக்கும் இந்த விவசாயி கருப்பு தான் பெண் : மண்ணுக்குள்ள இருக்குறப்போ வைரம் கூட கருப்பு தான் மதுரை வீரன் கையில் இருக்கும் வீச்சருவா கருப்பு தான் பெண் : பூமியில முதல் முதலா பொறந்த மனுஷன் கருப்பு தான் பெண் : மக்கள் பஞ்சம் தீர்க்கும் அந்த மழை மேகம் கருப்பு தான் பெண் : உன்ன என்ன ரசிக்க வச்ச உன்ன என்ன ரசிக்க வச்ச கண்ணு முழி கருப்பு தான் கற்பு சொல்லி தந்த அந்த கண்ணகியும் கருப்பு தான் பெண் : { தாய் வயிற்றில் நாம் இருந்த } (2) கருவறையும் கருப்பு தான் வணக்கம் கருப்பு தான் பெண் : உன்ன கண்ட நாள் முதலா வச்ச பொட்டும் கருப்பு தான் பெண் : ரெட்டை ஜடை பின்னலத்தான் கட்டும் ரிப்பன் கருப்பு தான் பூக்கடையில் தேடினேன் பூவில் இல்லை கருப்பு தான் பெண் : அன்று முதல் எனக்கு தான் பூக்கள் மீது வெறுப்பு தான் பாவாடை கட்டி கட்டி பதிஞ்ச தடம் கருப்பு தான் பெண் : முத்தம் கேட்டு காத்திருக்கும் அந்த இடம் உனக்கு தான் பெண் : உன்ன பொத்தி வச்சிருக்கும் உன்ன பொத்தி வச்சிருக்கும் நெஞ்சு குழி கருப்பு தான் பெண் : ஊர் அறிய பெத்துக்கணும் புள்ள பத்து கருப்பு தான் பெண் : நம்மூரு சூப்பர் ஸ்டாரு ஹான் நம்மூரு சூப்பர் ஸ்டாரு ரஜினிகாந்தும் கருப்பு தான் அழகு கருப்பு தான் பெண் : சாமி கருப்பு தான் சாமி சிலையும் கருப்பு தான் யானை கருப்பு தான் கூவும் குயிலும் கருப்பு தான் பெண் : என்ன ஆச பட்டு கொஞ்சும் போது குத்துற மீசை கருப்பு தான் அசத்தும் கருப்பு தான் .......! --- கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு ---- யாழ்ப்பாணத்தில் இப்படியொரு வைத்தியரா ? | Dr.K.Guruparan | Bio gas | Home garden tour | Jaffna .
சிறப்பான பதிவு........! 👍 நன்றி சகோதரி......!- களைத்த மனசு களிப்புற ......!
- இனித்திடும் இனிய தமிழே....!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.