Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. பகிவுக்கு நன்றி ஏராளன் ........ நேற்றைய விளையாட்டு பார்க்க முடியவில்லை.........! 😁
  2. புத்திசாலிகள் அதை கடத்தலுக்கு பாவிக்கிறார்கள் ....... முட்டாள்கள்தான் இப்படி மட்டமான வேலைகள் பார்ப்பது.........ஆனால் இரு பாலாரும் சிறை என்னும் மையப்புள்ளியில் சந்திக்கிறார்கள்......! 😁
  3. இயல்பான எளிமையான கவிதைகள்.......! 👍
  4. வணக்கம் ! வாங்கோ !! வாழ்த்துக்கள்!!!
  5. "புகழ் பெற்ற போலிகள்" என்று ஒரு புத்தகம் வெகு காலத்துக்கு முன்பு வந்தது.......ஆனால் இப்ப எனக்கு அதில் இருந்த கதைகள் ஒன்று கூட ஞாபகம் வரவில்லை.......! 😁 இந்தக் குட்டிக்கதை நல்லா இருக்கு.......!
  6. இந்த யாழில் முதன்முதல் பாக்குவெட்டியை அறிமுகப் படுத்தியவரை இன்னும் காணவில்லை ......அவர் எங்கிருந்தாலும் பாக்குவெட்டியுடன் மேடைக்கு வரவும்........! 😁
  7. சகோதரி யாயினி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்........! 😁
  8. நாலுவரிகளில் நறுக்கென்று சுட்டும் கவிதைகள் .......தொடருங்கள்......! 👍
  9. வணக்கம் வாத்தியார்.........! ஆண் : அவ அன்புல தாயி ஆண் : ஆஹா ஆஹா ஆண் : புத்தீல கெளவி ஆண் : ஹான் ஆண் : மொத்தத்துல அவதான் ஆண் : யாரு ஆண் : தாய் கெளவி ஆண் : ஏ கோச்சிட்டு போறியா ஆண் : என் முக்கா துட்டு கப்ப கெளங்கே என் அக்கா பெத்த அச்சு முறுக்கே ஏ அத்து விட்ட மொத்த கிறுக்கே ஏ அத்தனேயும் கொஞ்சம் நிறுத்தே ஆண் : என் நிருமா ஒய் திஸ் குருமா மெல்ல நடம்மா நான் தான் உன் மாமா ஆண் : என் முனிமா கொஞ்சம் பணிமா ரூட்டு‌ தனிமா அய்யோ ஏன் டிராமா? ஆண் : ஏ வாயாடி மீன்பாடி வாடி பாப்போம் விளையாடி ஆண் : பாத்தா குழு : இவதான் பம்பரக்கட்ட சிப்பிக்குள் முட்டை ஆண் : ஆத்தா உன்னபோல வருமா ஆண் : தனியா குழு : நடக்கும் சந்தன தெரு பத்திக்கும் ஊரு ஆண் : தொணயா நானும் கூட வரவா? ஆண் : அடியே பப்பாளி மணக்கும் தக்காளி மடியில் சாஞ்சாக்க ஐ ஜாலி அழகா ஹாப் சாரி புதுசா லவ் ஸ்டோரி அடிச்சு பாத்தாக்க நான் காலி ஆண் : ஏ சிரிச்சாலும் ஏ மொறச்சாலும் நீ என் உசுரு தாய் கெளவி .........! --- ஏ தாய் கிளவி ஏ தாய் கிளவி---
  10. ஓஹோ.....வெண்ணிலாவே எந்நாளும் வெண்ணிலாவே........! 😍
  11. அருமையான கண்ணோட்டம் அழகான சிந்தனைகள் ......நல்லாயிருக்கு ......! 👍 இந்தக் கவிதையை நீங்கள் யாழ் அகவை 26 ல் பதியலாமே .......இப்பவும் நிர்வாகத்தில் சொன்னால் மாற்றிவிடுவார்கள்.........நாளையுடன் திகதி முடியுது என்று நினைக்கிறேன்.........!
  12. பாவம் அந்த படப்பிடிப்பாளரும் 10 வருடமாய் அதிகாலை 04 மணியிலிருந்து.......! 😂
  13. AMIS DES ARBRES · Rejoindre Suggestions · Krimou Elbombardi · · Cet Arbre situé en Afrique du Sud connu sous le nom d'arbre de vie, est vieux de 1500 ans. Les braconniers du bois ne l'ont pas vu
  14. கோணல் புளியங்காய் .......இன்று பலருக்குத் தெரியாமல் இருக்கலாம்......! 😂
  15. சிறப்பான பதிவுகளைத் தேடி எடுத்துத் தருகிறீர்கள் நன்றி பிரியன்..........! 👍
  16. எந்தக் காலத்திலும் அதிகாரவெறி கொண்டவர்களாலும் ஆக்கிரமிப்பாளர்களாலும்தான் இந்த உலகம் அமைதியை இழந்து கொண்டிருக்கின்றது.........! தொடருங்கள் ஜஸ்டின் .......! 👍
  17. பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........! 🙏
  18. விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......! 😁

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.