Everything posted by suvy
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- அதிர்ஷ்ட லாபச் சீட்டு
நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......! 😂- உணவு செய்முறையை ரசிப்போம் !
கீரை கூட்டு இப்படி செய்து பாருங்கள்.......! 👍- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- கொஞ்சம் சிரிக்க ....
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
எங்க மாமனுக்கு மாமிக்கும் கல்யாணம்.......! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! ஆண் : காடு திறந்து கிடக்கின்றது காற்று மலர்களை புடைக்கின்றது கண்கள் திறந்தே கிடக்கின்றது காதல் உயிர்களை உடைக்கின்றது அடடா நெஞ்சில் வரும் காதல் வலி பூவில் ஒரு சூறாவளியோ பெண் : நெஞ்சை விட்டு வந்த வார்த்தை ஒன்று தொண்டைக்குள் சூழ் கொண்டதோ ஆண் : உன்னை விட்டு உடல் மீளவில்லை என் கால்கள் வேர் கொண்டதோ பெண் : பூமிக்கு வந்த பனி துளி நான் சூரியனே என்னை குடித்துவிடு ஆண் : யுகம் யுகமாய் நான் எரிந்து விட்டேன் பனி துளியே என்னை அணைத்து விடு ஆண் : உறவே உயிரே உணர்வே நெஞ்சில் வரும் காதல் வலி பூவில் ஒரு சூறாவளியோ ஓஹோ ஆண் : சிற்றின்பத்தின் சின்ன வாசல் வழி பேரின்பம் நாம் அடைவோம் பெண் : கால் தடங்கள் அற்ற பூமியிலே காற்றாக நாம் நுழைவோம் ஆண் : சித்திரை மாதத்தை நான் நனைத்து பெண் : கோடையில் உனக்கொரு குளிர் கொடுப்பேன் மார்கழி மாதத்தை நான் எரித்து முன்பனி காலத்தில் அனல் கொடுப்பேன் ஆண் : அடியே சகியே சுகியே நெஞ்சில் வரும் காதல் வலி பூவில் ஒரு சூறாவளியோ ஓஹோ......! --- காடு திறந்து கிடக்கின்றது ---- அதிசயக்குதிரை
- ஐ.பி.எல் 2024 - செய்திகள்
பையா மும்பையும் ஸ்ராடிங் நல்லா இருக்கு இனி போகப் போகத்தான் தெரியும்......! 😂 ஆனால் நல்ல விளையாட்டு........ இந்த சீசன் இதுதான் நான் பார்க்கும் முதல் விளையாட்டு........!- அது இப்போது எஃகு நதி
இங்கு எதுவும் நிரந்தரமானவையல்ல .......... ஆனால் நாங்கள் ஓடிக்கொண்டிருப்பது நிரந்தரத்துக்காக......! 😁 கவிதைக்கு நன்றி தியா......!- ஐ.பி.எல் 2024 - செய்திகள்
206-03......15.3.....! 😂 ஹைரபாத் அடி பின்னுறாங்கள்.......!- என் இந்தியப் பயணம்
இந்த ஏமாற்றுப் பேர்வழிகளிடம் மிகவும் கவனமாகத்தான் இருக்க வேண்டும்......உங்களின் கட்டுரை பல தகவல்களை சொல்கின்றது......! 😴- டி20 உலகக் கோப்பைச் செய்திகள்
- கொஞ்சம் ரசிக்க
- 10 லட்சம் இருந்தா காப்பாத்திடலாம்.. கடைசியில் சேஷுவுக்கு யாருமே உதவில்லை..
அருமையான நடிகர்.......ஆழ்ந்த இரங்கல்கள்.........!- இரசித்த.... புகைப்படங்கள்.
- 'மிஸ் யுனிவர்ஸ்’ அழகிப் போட்டியில் சவூதி அரேபியா முதன்முதலாக அதிகாரப்பூர்வமாக பங்கேற்கிறது.
உலக இளஞ் சிங்கங்களை அழகிய ஒட்டகங்கள் கவிழ்க்க கிளம்பீட்டுது.........! 😂- சிரிக்கலாம் வாங்க
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
- ஈழத் தமிழ்த்தாய் வாழ்த்து
அருமை அருமை மிகவும் நன்றாக இருக்கின்றது........! 👍 நன்றி விசுகர்......!- கொஞ்சம் சிரிக்க ....
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
நீங்கள் விரும்பி கேட்ட உணவுகள் உங்கள் முன் மேசையில் இருக்க, மீண்டும் மெனு கார்ட்டைப் பார்ப்பது ஞாயமா ........! 😂- "உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
- முருகன், ஜெயக்குமார், ரொபர்ட் பயஸ்க்கு கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது!
இனியாவது நிம்மதியாக இவர்கள் வாழட்டும்........!- இனித்திடும் இனிய தமிழே....!
திருமுறைகளில் கண்ணதாசன் பாடல்கள்.......அருமையான பேச்சும் விளக்கங்களும்......! 👍Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- அதிர்ஷ்ட லாபச் சீட்டு