Everything posted by suvy
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! பெண் : { மயில் போல பொண்ணு ஒன்னு கிளி போல பேச்சு ஒன்னு } (3) பெண் : குயில் போல பாட்டு ஒன்னு கேட்டு நின்னு மனசு போன இடம் தெரியல அந்த மயக்கம் எனக்கு இன்னும் தெளியல பெண் : வண்டியில வண்ண மயில் நீயும் போனா சக்கரமா என் மனசு சுத்துதடி மந்தார மல்லி மரிகொழுந்து செம்பகமே முன முறியாப் பூவே என முறிச்சதேனடியோ பெண் : தங்க முகம் பார்க்க தெனம் சூரியனும் வரலாம் சங்கு கழுத்துக்கே பிறை சந்திரனைத் தரலாம் பெண் : வெள்ளி நிலா மேகத்துல வாரதுபோல் மல்லிகப் பூ பந்தலோட வந்தது யாரு சிறு ஓலையில உன் நெனப்ப எழுதி வெச்சேன் ஒரு எழுத்தறியாத காத்தும் வந்து இழுப்பதும் என்ன குத்து விளக்கொளியே சிறு குட்டி நிலா ஒளியே முத்துச் சுடர் ஒளியே ஒரு முத்தம் நீ தருவாயா ......! --- மயில் போல பொண்ணு ஒன்னு --- (மயில் பவதாரணிக்கு சமர்ப்பணம்).- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பஞ்சாங்கம் பார்த்து சொல்லவா........! 😍- மலரும் நினைவுகள் ..
- கொஞ்சம் சிரிக்க ....
- இரசித்த.... புகைப்படங்கள்.
- இரசித்த.... புகைப்படங்கள்.
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! ஆண் : காதல் வந்தும் சொல்லாமல் நெஞ்சுக்குள்ளே ஏங்கும் என்னை கொல்லாதே சொல்லாமல் செல்லாதே பெண் : காதல் வந்தும் சொல்லாமல் நெஞ்சுக்குள்ளே ஏங்கும் என்னை கொல்வாயோ உன் காதல் சொல்வாயோ ஆண் : இதயத்திலே ஒரு வலி இமைகளிலே பலதுளி நீ சென்றால்கூட காதல் சுகமாகும் பெண் : நீ பிரிந்தால் உலகம் உருகும் மெழுகாகும் ஆண் : வார்த்தை ஒன்றிலே வாழ்க்கை தந்திடு பூமிப் பந்தயே ஒரு சொல்லில் சுத்திடு பெண் : விதியின் கைகளோ வானம் போன்றது புரியும் முன்னமே மனம் சாம்பலாகுது பெண் : நினைவு இடறி மண்ணில் விழுகிறதே நிழலில் கரைந்து அது சாகாதா காதல் கதறி இங்கு அழுகிறதே இரண்டு கண்ணும் அதில் கருகாதா ஆண் : ஏன்தான் காதல் வளர்த்தேன் அதை ஏனோ என்னுள் புதைத்தேன் சுடரில்லாத தீயில் எரிகின்றேன் சுடும் கண்ணீரில் கடிதம் வரைகின்றேன் ஆண் : பெண்ணே உன் பாதையில் நகரும் மரமாகுவேன் ஓஹோ இரவை தின்று வாழ்ந்தாய் நீயடி ஓ ஓ இதயம் கொண்டு போனால் என்னடி .......! --- காதல் வந்தும் சொல்லாமல் ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
என்ன நினைத்து என்னை அழைத்தாயோ........(மனோரமாவும் t .r ராமச்சந்திரனும்) ......கேளுங்கள்.......! 😂- இளையராஜாவின் மகள் பவதாரிணி காலமானார்
ஆழ்ந்த இரங்கல்கள் ........ என்ன எழுதுவது,என்ன சொல்வதென்று தெரியவில்லை.......!- சிரிக்கவும் சிந்திக்கவும் .
பனிக்குளிரின் நடுவே தனது உடற்சூட்டை முட்டைகளுக்கு கொடுத்து உபவாசம் இருக்கும் தாய்மை ........! 🙏- செல்லம்மாப்பாட்டி.(சிறுகதை)
அருமையான கதை.......எனக்கு என்னுடைய அம்மம்மாவை நினைவூட்டிச்சுது .......! 🙏 நன்றி யாயினி......!- சுரைக்காயை சாதாரணமா நினைக்கிறோம்... இங்க பாருங்க அது செய்ற அற்புதத்தை
சுரைக்காய் பற்றிய பலதகவல்கள் .......நாமும் அதிகமாய் ஆக்கிச் சாப்பிடுவது வழக்கம்.......! 👍 நன்றி உடையார்.....!- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! ஆண் : நீயே நீயே நானே நீயே நெஞ்சில் வாழும் உயிா் தீயே நீயே ஆண் : தந்தை நீயே தோழன் நீயே தாலாட்டிடும் என் தோழி நீயே ஆண் : ஏப்ரல் மே வெயிலும் நீயே ஜூன் ஜூலை தென்றலும் நீயே ஐ லைக் யூ செப்டம்பா் வான் மழை நீயே அக்டோபா் வாடையும் நீயே ஐ தேங்க் யூ ஆண் : உன்னை போல் ஓா் தாய்தான் இருக்க என்ன வேண்டும் வாழ்வில் ஜெய்க்க ஆண் : என் கண்ணில் ஈரம் வந்தால் என் நெஞ்சில் பாரம் வந்தால் சாய்வேனே உன் தோளிலே ஆண் : கண்ணீரே கூடாதென்றும் என் பிள்ளை வாடாதென்றும் சொல்வாயே அந்நாளிலே ஆண் : இனியொரு ஜென்மம் எடுத்து வந்தாலும் உன் மகனாகும் வரம் தருவாய் ஆண் : உன் வீட்டு சின்ன குயில் நீ கொஞ்சும் வண்ண குயில் நான்தானே நான் வயது வளா்ந்தால் கூட மடி ஊஞ்சல் வேண்டும் ஆட ஆண் : வேருக்கு நீரை விட்டாய் நீராய் கண்ணீரை விட்டாய் பூவாச்சு என் தோட்டமே ஆண் : உன் பேரை சொல்லும் பிள்ளை போராடி வெல்லும் பிள்ளை பூமாலை என் தோளிலே ஆண் : இளம்பிறை என்று இருந்தவன் என்னை முழு நிலவாய் நீ வடிவமைத்தாய் ஆண் : வற்றாத கங்கை நதியாய் பெய்யாத மங்கை நதியாய் நீ வாழ்க ஆண் : புது விடியல் வேண்டும் எனக்கு எந்த நாளும் நீதான் கிழக்கு......! --- நீயே நீயே நானே நீயே ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மயங்குகிறாள் ஒரு மாது ........நடிப்பு: சாவித்திரி, சிவாஜி, எம்.என். ராஜம்,ஜெமினி .....அருமை.......! 😍- இரசித்த.... புகைப்படங்கள்.
- மேட்டிமைவாதமா? - ஜெயமோகன்
- சிரிக்கலாம் வாங்க
- அதிசயக்குதிரை
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
திறந்தவெளி ஜீப்பில் எம்.ஜி.ஆர் & சரோஜாதேவி இலங்கையில் (1963ல்).......!- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
லவ் இஸ் பைன் டார்லிங் .......! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! ஆண் : ஒரு பெண் புறா கண்ணீரில் தள்ளாட என் உள்ளம் திண்டாட என்ன வாழ்க்கையோ ஆண் : சுமை தாங்கி சுமை ஆனதே எந்தன் நிம்மதி போனதே மனம் வாடுதே ஆண் : கட்டாந் தரையில் ஒரு துண்டை விரித்தேன் தூக்கம் கண்ண சொக்குமே அது அந்த காலமே ஆண் : மெத்தை விரித்தும் சுத்த பன்னீர் தெளித்தும் கண்ணில் தூக்கம் இல்லையே அது இந்த காலமே ஆண் : என் தேவனே ஓ தூக்கம் கொடு மீண்டும் அந்த ஓ வாழ்க்கை கொடு ஆண் : பாலைவனம் கடந்து வந்தேன் பாதங்களை ஆறவிடு ஆண் : கோழி மிதித்து ஒரு குஞ்சு சாகுமா அன்று பாடம் படித்தேன் அது பழைய பழமொழி ஆண் : குஞ்சு மிதித்து இந்த கோழி நொந்ததே இதை நெஞ்சில் நிறுத்து இது புதிய பழமொழி ஆண் : ஆண் பிள்ளையோ சாகும் வரை பெண் பிள்ளையோ போகும் வரை விழி இரண்டும் காயும்வரை அழுதுவிட்டேன் ஆனவரை........! --- ஒரு பெண் புறா ---- புதுச்சேரியில் கட்டி முடித்த ஒரே மாதத்தில் சீட்டுக்கட்டாக சரிந்த கட்டடம் - என்ன காரணம்?
இதை பார்க்க மனம் வேதனைப் படுகின்றது.......வேறு என்னத்த சொல்ல, அவர்கள் இத் துயரில் இருந்து மீண்டு வரவேண்டும்........!- மதுபோதையில் குழப்பம் விளைவித்த மக்ஸ்வெல்; விளக்கம் கோருகின்றது கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை
எதற்கும் மாக்ஸ்வெல் பொடிவெல்லாக உடல்தேறி வரட்டும் பிறகு பார்க்கலாம்.......! 😁- தமிழ்நாட்டில் பள்ளிவாசல் திறப்பு விழாவுக்கு சீர்வரிசையுடன் வந்த இந்துக்கள், கிறிஸ்தவர்கள்
நல்லபடி செயற்படுகின்றார்கள்......வாழ்த்துக்கள்........! 🙏Important Information
By using this site, you agree to our Terms of Use.
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.