Everything posted by suvy
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
சில்லி & போர்க் பொரியல் ......அருமையான உணவு ......! 👍
-
Vijayakanth: தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்
ஆழ்ந்த இரங்கல்கள்........!
-
Vijayakanth: தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்
- அதிசயக்குதிரை
- Vijayakanth: தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்
அருமையான மனிதரும் சிறந்த நடிகருமாவார் .........அவரின் ஆத்மா சாந்தியடையட்டும்.......! ஆழ்ந்த இரங்கல்கள்........!- மாதங்களில் நான் மார்கழி.
- இனித்திடும் இனிய தமிழே....!
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
என்ன சொல்லுறீங்கள் எராளன் ......துன்பம் போன்ற இன்பமான அந்தப் படும் பாட்டைப் படுவதற்குத்தானே கல்யாணம் செய்யிறது......என்ன அப்பப்ப கொஞ்சம் பொய் சொல்ல வேண்டி இருக்கும்.....வாழ்க்கை சீராகப் போகும்......இல்ல நான் அரிச்சந்திரனின் மறு அவதாரம் என்று வாழ நினைத்தால் "வெரிசொறி" கடைசியில தகனமேடையில்தான் சந்திக்க வேண்டி இருக்கும்.....! 😂- சிந்தனைக்கு சில படங்கள்...
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
திருப்பள்ளியெழுச்சிக்குப்பின் திருவெம்பாவை படித்தீர்கள் .....சரி ......அத்தோடு திருப்பாவையும் படித்திருந்தால் ஒரு பாவையும் வந்திருப்பாள்........! 😂- கொஞ்சம் ரசிக்க
வாத்தியார் திட்டினால் அது வீண்போகாது........! 😂- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
இரவுக்கு 1000 கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று.......! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! Babu Babugi இன்று திருவெம்பாவையின் பூர்த்தி நாள்... போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர் போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள் போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம் போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள் போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள் போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரிகம் போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள் போற்றியாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய்......!- சிரிக்கலாம் வாங்க
- மாதங்களில் நான் மார்கழி.
- உணவு செய்முறையை ரசிப்போம் !
முட்டை மஞ்சூரியன் ......! 👍- இரசித்த.... புகைப்படங்கள்.
- கொஞ்சம் சிரிக்க ....
- அதிசயக்குதிரை
Dany Suggestions · · Moto avec moteur Lamborghini Espada V12- நடனங்கள்.
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மனம் என்னும் மேடையின் மேலே ..........! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! உன்னை நினைச்சதும் மனசு மயங்குதே மனசு மயங்கிதான் முத்தம் கேட்டதே ! முத்தம் கேட்டதும் முகம் சிவந்ததே... முகம் சிவந்ததும் இதயம் திறந்ததே ! பெண் : இதயம் திறந்ததும் ஆசை நுழைந்ததே... ஆசை நுழைந்ததும் தூரம் குறைந்ததே... பெண் : தூரம் குறைந்ததும் பேசத் தோணுதே ! பேசப்பேசத்தான் இன்னும் பிடிக்குதே ! பிடிக்கும் என்றதால் நடிக்கத் தோணுதே... நடிக்கும் போதிலே சிரிப்பு வந்ததே ! ஆண் : சிரிப்பு வந்ததும் நெருக்கமாகுதே ! நெருங்கிப் பார்க்கையில் நேசம் புரியுதே..! பெண் : நேசங்களால் கைகள் இணைந்ததே ! கை சேர்ந்ததால் கவலை மறந்ததே ! தோள் சாயவும் தொலைந்து போகவும் கடைசியாக ஓர் இடம் கிடைத்ததே..! ஆண் : மழை வருகிற மணம் வருவது எனக்கு மட்டுமா ? தனிமையில் அதை முகர்கிற சுகம் உனக்கும் கிட்டுமா ? பெண் : இருபுறம் மதில் நடுவினில் புயல் எனக்கு மட்டுமா ? மழையென வரும் மரகதக்குரல் சுவரில் முட்டுமா ? ஆண் : எனது புதையல் மணலிலே... கொதிக்கும் அனலிலே ! இருந்தும் விரைவில் கைசேரும் பயண முடிவிலே ! உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே ! மனசு மயங்கிதான் முத்தம் கேட்டதே ! முத்தம் கேட்டதும் முகம் சிவந்ததே ! முகம் சிவந்ததும் இதயம் திறந்ததே ......! --- உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே ---- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
Safana Suhaib · சிறு பிள்ளைகள் உள்ள தாய்மாரிடம் கேட்டுப்பாருங்கள்.. அவர்கள் முழு இரவொன்று தூங்கி பல வருடங்களாகி இருக்கும்..! பசித்தவுடன் சாப்பிடுவதென்பது கனவாகி இருக்கும்..! களைத்துப் போயிருந்தாலும் இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும்..! தலைவலி என்றாலும் உடல் வலி என்றாலும் அமைதி என்பது மருந்துக்குக் கூட கிடைக்காது..! மழலைகள் தரும் அந்த உற்சாகத்தால் தான் நாள்தோறும் ஓடிக்கொண்டிருக்கவும் முடிகிறது..! அதனால் தான் ஓய்வுக்காக மூளை போடும் விண்ணப்பத்தைக் கூட உள்ளம் நிராகரித்து விடுகிறது..! பிள்ளைகளின் பின்னால் சக்கரம் கட்டிக் கொண்டு ஓட வேண்டும்..! வீட்டை அடுக்கி அடுக்கியே காலையும் மாலையும் கழியும்..! ஒழுங்குபடுத்த தாமதித்த பொழுதொன்றிலே விருந்தினர் வருகையுமிருக்கும்..! பிள்ளைகளின் பஸ்ஸும் காரும் லொரியும் என வீட்டின் வரவேற்பறை ட்ரபிக் ஜாம் ஆகி இருக்கும்..! கழுவிய ஆடைகள் காய்வதற்குள் அடுத்த கூடை நிறைந்திருக்கும்..! வாசிப்பதற்காய் வைத்த புத்தகமெல்லாம் ஏளனமாய்ப் பார்த்துச் சிரிக்கும்..! பாதியில் டைப் செய்த குறுஞ்செய்தி ஒன்று பரிதாபமாய்ப் பார்க்கும்..! பிள்ளையின் பகல் நேரத் தூக்கத்தில் பக்கத்தில் படுத்தாலும் பாதி செய்து மீதி இருக்கும் வேலையெல்லாம் நினைவுக்கு வரும்.. எதைச் செய்வது என தீர்மாணிப்பதற்குள் அவர்கள் தூக்கம் கலைந்து பாதிலே எழுந்துவிடக் கூடும்..! ஆனாலும் எல்லா பிரச்சனைகளையும் மறந்து அவர்களோடு குழந்தைகளாகும் தருணங்கள் தான் இந்த வாழ்வின் அழகாக மாறுகிறது..! Safana Suhaib 2023.11.17......!- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஒரு மனிதன் நகைச்சுவையாக நடித்துக் கொண்டே கல்வியிலும் கவனம் செலுத்தி பட்டம் பெறுதல் பாராட்டுக்குரியது.........! 👍- மூனா என்னும் ஒரு தோழமைக்கரம்
மூனாதான் கவி.அருணாசலம் என்பதை இப்போதுதான் அறிகின்றேன்......ஐயா உங்களுக்கு எனது வாழ்த்துக்களும் பாராட்டுகளும்......! எந்தவித அறிமுகம் இல்லாதபோதும் இந்த யாழ் இணைய உறவுக்காக உங்களது துரிகையால் நான் எழுதிய இரண்டு கவிதைகளுக்கு இரண்டு ஓவியம் வரைந்து தந்தீர்களே அது யான் பெற்ற பெரும் பேறு ........நீங்களும் உங்கள் குடும்பமும் நன்றாக நீடுழி வாழவேண்டும் .........! 💐Important Information
By using this site, you agree to our Terms of Use.
- அதிசயக்குதிரை
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.