Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. ஆட்டம் ஆரம்பம் கிறிஸ்மஸ் தாத்தாவின் ஆட்டம் ஆரம்பம்.......! 😂
  2. வணக்கம் வாத்தியார் ........! எப்ப மாமா மாமா ட்ரீட்டு ? என்ன மாமா மாமா ட்ரீட்டு? நானும் என்ன மறக்க நீயும் விண்ணை துறக்க இந்த ட்ரீட்டு தானே ரூட்டு செம மூடு எனக்கு பாஸ்வேர்ட்டு உனக்கு தாரேன் இன்பம் எல்லாம் காட்டு ஜில்லாவோட ட்ரீட்டு எப்பவுமே ஹாட்டு ஆசைக்கில்ல கேட் -டு வாங்கிக்கோடி கேட்டு சச்சின்னுனா பேட்டு ஜானகின்னா பாட்டு சிவாஜின்னா ஆக்ட்டு ஜில்லானாலே ட்ரீட்டு --- மாமா மாமா ட்ரீட்டு ---
  3. நெஞ்சம் மறப்பதில்லை அது நினைவை இழப்பதில்லை.......! 😍
  4. வணக்கம் வாத்தியார்........! ஆண் : பிரம்மா உன் படைப்பினிலே… எத்தனையோ பெண்கள் உண்டு ஆனாலும் அசந்துவிட்டேன் அழகினிலே இவளைக் கண்டு அழகினிலே.. இவளைக்கண்டு பெண் : ஏ வாடா வாடாப் பையா என் வாசல் வந்துப்போயா என் வாசல் தாண்டி வந்து என் வாசம் வாங்கிப்போயா ஆண் : என் இராத்திரியின் நாவல் நீ நட்சத்திரத்தூவல் நீ நடமாடும் காமக்கோவில் நீ ஆடைக்கட்டும் ஆப்பிள் என் ஆசைகளின் சேம்பல் நான் விளையாடும் காதல் ஊஞ்சல் பெண் : நீப்போடுப்போடு சக்கப்போடு ஆண் : என்னப் போத்திக்கடி தேகத்தோடு பெண் : அட வாடா ராஸ்கல் நேரத்தோடு குழு : ஆடி உன்னைப் பார்க்கும் போது உள் நாடித்துடிக்குதே உன் தேகம் கண்டப் பின்பு என் வேகம் குறையுதே குழு : ஒடையுதே செதறுதே ஆணினம் மொத்தமாய் இடுப்பின் மடிப்பில் சிக்கித்தவிக்கிதே பெண் : புள்ளிவைக்காமலே புதுக்கோலமிடும் வந்த ஹீரோக்களின் கில்லி நீ.. ஏதும் சொல்லாமலே என்ன செய்வோம் என அந்த லீலைகளின் கள்ளி நான் ஆண் : ஆத்தி சீனிப்பேச்சிக்காரி என் சில்மிஷ சிங்காரி நீ சிரித்தாலே தீபாவளி நான் ஏணி வச்சி ஏறி உன்ன எட்டி பார்க்கும் ஞானி நாம் வெடிபோம்மா காதல் வெடி பெண் : அட சீசன் வந்த வேடந்தாங்கல் நான் தானடா சும்மா தங்கிச்செல்லும் பறவைப்போல வா வா ஜீவா......! --- ஏ வாடா வாடாப் பையா ---
  5. கூடடத்திலே யார்தான் கொடுத்து வைத்தவரோ ........! 😍
  6. Arco Vidéo Suggestions · · L’île de La Réunion est un département Français ! La Réunion, ce n’est pas à coté de la Martinique. La Réunion, ce n’est pas loin de Madagascar, et Madagascar c’est à la droite de l’Afrique. ! À La Réunion, il y a Carrefour ! On a aussi Leclerc et Décathlon ! On roule aussi en « voiture, en bus, en camion ». On a des “autoroutes” (limité à 110) ! À La Réunion, nos hivers sont vos étés ! Quand il fait 35° on ne crie pas « Alerte Canicule » On préfère le cary que le ragoût ! À La Réunion, on préfère fêter Grand Mère Kall qu’Halloween ! À La Réunion, on marche sur le feu ! Durant les élections municipales les camions haut-parleurs sillonnent les rues ! On a Radio FreeDom ! On a des pizzerias, des restaurants, des boites de nuits, des p’tits café péi, des casinos, des piscines, du poulet, de la canne à sucre, de la vanille, des commerces. On a des championnats du monde, des concerts, des salles de cinéma géantes. On a le Rhum péi, du vin péi, du café péi, des bières péi, de la vanille, du thé, du chouchou et des tas de fruits et légumes exotiques ! La mer est violente et belle ! À la Réunion, le volcan « i pète » ! Pou toute domoune y kalkil la reunion lé pa civilizé... pou toute cet' i croi nou viv dan la jungle et nou déplace à nou de liane en liane. Pou zot' toute ki ignore que La Réunion y fé parti de la France... et aussi pou toute cet' y yèm zot l'ile... La Run dan' Ker. ரியூனியன் : தென் ஆப்பிரிக்காவின் மடகாஸ்கருக்கு அருகில் உள்ள மிகவும் சிறிய அழகிய தீவு......இது பிரான்சின் நிர்வாகத்தில் இருக்குது என்று நினைக்கிறேன்.....பிரான்சில் இருந்து வருடம் முழுதும் நிறைய மக்கள் சுற்றுலாவாக அங்கு சென்று வருவார்கள்.......! 👍
  7. இறைவா இறைவா இறைவா உந்தன் ராஜசபை இங்கு வாராதோ......! 💞
  8. வணக்கம் வாத்தியார்.......! ஆண் : யாரோ யாருக்குள் இங்கு யாரோ யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ விடை இல்லா ஒரு கேள்வி பெண் : உயிர் காதல் ஒரு வேள்வி ஆண் : காதல் வரம் நான் வாங்க கடை கண்கள் நீ வீச கொக்கை போல நாள்தோறும் ஒற்றை காலில் நின்றேன் கண்மணி பெண் : ஊரை வெல்லும் தோகை நானே உன்னால் இன்று தோற்றுப்போனேன் கண்ணால் யுத்தமே நீ செய்தாய் நித்தமே ஆண் : ஓஹோஹோ நின்றாய் எங்கு மின்னல் கீற்றா நித்தம் வாங்கும் மூச்சு காத்தா உன்னை சூழ்கிறேன் பெண் : காற்றில் வைத்த சூடம் போலே காதல் தீர்ந்து போகாது ஆண் : உன்னை நீங்கி உஷ்ணம் தாங்கி என்னால் வாழ ஆகாது அன்பே வா ஹே ஹே ஆண் : உந்தன் ஆடை காயப் போடும் உந்தன் வீட்டு கம்பி கொடியாய் என்னை எண்ணினேன் நான் தவம் பண்ணினேன் பெண் : ஆஹ ஹஹ கேட்டு கேட்டு வார்த்தை சொல்லி கிட்ட கிட்ட வந்தாய் துள்ளி எட்டி போய் விடு இல்லை ஏதோ ஆய்விடும் ஆண் : காதல் கொண்டு பேசும் போது சென்னை தமிழும் செந்தேன்தான் பெண் : ஆசை வெள்ளம் பாயும் போது வங்க கடலும் வாய்க்கால்தான் அன்பே வா….ஹா........! --- யாரோ யாருக்குள் இங்கு யாரோ ---
  9. https://www.frenchclassintamil.com/ மிகவும் இலகுவாக உங்களால் பிரெஞ்மொழி எழுத, வாசிக்க, பேச வழிவகைகள் உள்ளன........உச்சரிப்புகளுக்கும் ஒலி மூலம் விளக்கம் உள்ளது.......பார்த்து பயனடையுங்கள்.......! 💐
  10. அம்மா கூட அருகில் இருந்து கதைப்பது இன்பம் சேர்ந்து பாடுவது பேரின்பம்.......! 👍
  11. ஏன் தமிழ் எனக்குப் பிடிக்கும்.......! 🙏
  12. கருத்தோவியங்கள்......சே.......எப்படியெல்லாம் சிந்திக்கிறார்கள்...... எவ்வளவு அர்த்தங்களை சொல்லிக் கொண்டு போகுது .......சொல்லி வேல இல்ல ......! 👍 நன்றி சிறியர்.......!
  13. ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால் .......! 😍
  14. வணக்கம் வாத்தியார்........! என் உச்சி மண்டைல சுர்ரின்குது உன்ன நான் பார்க்கையில கிர்ருன்குது கிட்ட நீ வந்தாலே விர்ருன்குது டர்ருன்குது டர்... கை தொடும் தூரம் காயச்சவளே சக்கரையாலே செஞ்சவளே என் பசி தீர்க்க வந்தவளே சுந்தரியே தாவணி தாண்டி பார்த்தவனே கண்ணாலே என்னை சாய்ச்சவனே ராத்திரி தூக்கம் கெடுத்தவனே .சந்திரனே மீய மீய பூனை நான் மீச வைச்ச யானை கள்ளு கட பான நீ மயக்குற மச்சான வில்லு கட்டு மீச என மேல பட்டு கூச ஆட்டு குட்டி ஆச உன் கிட்ட வந்து பேச மந்திரக்காரி மாய மந்திரக்காரி காகிதமா நீ இருந்தா பேனா போல நான் இருப்பேன் ஓவியமா உன் உருவம் வரைஞ்சிடுவேனே உள்ளங்கையா நீ இருந்தா ரேகையாக நான் இருப்பேன் ஆயுளுக்கும் உன் கூட இணைஞ்சிருப்பேனே அஞ்சு மணி bus'u நான் அத விட்டா miss'u ஒரே ஒரு kiss'u நீ ஒத்துகிட்டா yes'u கம்மங்கரை காடு நீ சுட்டா கருவாடு பந்திய நீ போடு நான் வரேன் பசியோடு மந்திரக்காரா மாய மந்திரக்காரா ஹே அப்பாவியா மூஞ்ச வெச்சு அங்க இங்க கைய வெச்சு நீயும் என்ன பிச்சு தின்ன கேக்குறியே டா துப்பாக்கியா மூக்க வெச்சு தோட்ட போல மூச்ச வெச்சு நீயும் என்னை சுட்டு தள்ள பாக்குறியே டீ......! --- என் உச்சி மண்டைல சுர்ரின்குது ---

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.