Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. Sathish Sathi · படிப்பு வாசனையோடு பூக்களின் வாசனையும் சேர்ந்து பயணிக்கிறது நெடுஞ்சாலை நெடுகிலும்............. #எண்ணும்_எழுத்தும்_கண்ணெனத்_தகும்
  2. Vijaya Sivi · புகைப்படம் எடுத்த நபரை பாராட்டியே ஆக வேண்டும், _ Amazing click
  3. பேசுமனமே பேசு பேதை மனமே பேசு.......! 😍
  4. வணக்கம் வாத்தியார்.........! ஆண் : நானும் உந்தன் உறவை நாடி வந்த பறவை நானும் உந்தன் உறவை நாடி வந்த பறவை தேடி வந்த வேளை வேடன் செய்த லீலை தேடி வந்த வேளை வேடன் செய்த லீலை சிறகுகள் உடைந்ததடி…….குருதியில் நனைந்ததடி உயிரே…….ஏ…….உயிரே……ஏ….. ஆண் : இதய கதவுகளை திறக்க ஓடி வந்தேன் சிறையில் சிக்கிக் கொண்டேன் ஏனம்மா வலையில் விழுந்த உன்னை மீட்க ஓடி வந்தேன் வழியில் மாட்டிக் கொண்டேன் நானம்மா ஆண் : காதல் நெஞ்சங்களை கசக்கி பிழிவதிலே இனிமை காணுவது விதியம்மா அன்பு உள்ளங்களை ரத்த வெள்ளத்திலே துவைத்து சிதைப்பது சதியம்மா ஆண் : உடல்களை அழித்திட ஊருக்குள் பலருண்டு பாரம்மா உள்ளத்தை பிரித்திட பாருக்குள் எவருண்டு சொல்லம்மா......! --- நானும் உந்தன் உறவை நாடி வந்த பறவை ---
  5. இது வெறும் ஆசையல்ல ......விபரீதமான பேராசை........! 😂
  6. sardine மீன் குழம்பு, கேரளா முறையில் .......! 😂
  7. Variety of images · Rejoindre Venkatesan Lakshmi · · படித்ததில் மிகவும் நெகிழ்ந்தது. அலறிய காமராஜர் நிகழ்ச்சியோ, பொதுகூட்டமோ. நடந்தால் மக்களோ , தொண்டர்களோ. காலணா அரையணா, ஒரு அணா என்று கொடுப்பார்கள். அதை வாங்கி பையில் போட்டுக்கொள்வார் காமராசர். சென்னை வந்ததும் பார்ப்பார். ஐந்து ரூபாய், எட்டு ரூபாய் என்று சேர்ந்திருக்கும். அப்படியே கொண்டு போய் தன் நண்பரான ‘இந்து’ பத்திரிகை முதலாளி கஸ்தூரி ரங்கனிடம் கொடுத்து விடுவார். நீண்ட காலம் அப்படி நீடித்தது. ஒரு முறை ‘இந்து’ கஸ்தூரிரங்கன் அவர்களுக்கு உடல் நிலை மோசமாகி விட்டது. பிழைப்போமா என்பதில் அவருக்கே சந்தேகம். காமராஜரை அழைத்தார். “சாகும்போது கடன்காரனாக சாக விரும்பபவில்லை. உம் பணத்தை உம்மிடமே ஒப்படைத்து விடத் தான் அழைத்தேன்” என்றார் பெருந்தலைவர் காமராஜருக்கு கண் கலங்கிப்போனது. ‘அப்படி ஏதும் நடக்காது. நீங்கள் நல்லபடியாக எழுந்து நிற்பீர்கள். கவலைப்பட வேண்டாம். இந்த பணத்திற்காகதான் வரச் சொன்னீர் எனத் தெரிந்திருந்தால் வந்திருக்க மாட்டேன்’ என்றார் . சரி எத்தனை வருடம் எவ்வளவு தொகையை கொடுத்துவந்தீர் என்பதாவது ஞாபகம் இருக்கா? கணக்கு வைத்துள்ளீரா? என்றார் . அதெல்லாம் எனக்கு தெரியாது என்றார் காமராஜர். வீட்டில் உள்ளவர்களை அந்த நோட்டுபுத்தகத்தை எடுத்து வரச் சொன்னார். தேதி வாரியாக எழுதி வைத்திருந்ததை காட்டி, இத்தனை ஆண்டுகள் இவ்வளவு தொகை இருக்கிறது என்று கூறியதோடு, ‘எனக்கு ஏதாவது ஒன்று நடந்து விட்டால் பணத்தை காமராஜரிடம் ஒப்படைத்து விடுங்கள்’ என்றும் வீட்டில் உள்ளவர்களிடம் கூறினார். பிறகு காமராஜர் நினைப்பை போலவே கஸ்தூரிரங்கன் குணமாகி நல்லபடியாக எழுந்தார். வழக்கம் போலவே ஒரு முறை இருவரும் சந்தித்து பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது ‘ஒரு நல்ல தொகை இருக்கிறது. வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். ஏதாவது செய்து கொள்ளுங்கள்’ என்றார் கஸ்தூரி ரங்கன். பதிலளித்த பெருந்தலைவர் ‘அந்த பணத்தை வைத்து கொண்டு நான் என்ன செய்யப் போகிறேன். சாப்பிடறது ரெண்டு இட்லி. அது எப்படியாவது எனக்கு கிடைச்சுடும். எனக்கெதற்கு பணம்’ என்று யோசித்தவர் ‘ஒன்று செய்யுங்கள் ஐய்யரே. உங்கள் கையாலேயே ஒரு இடத்தை வாங்கிகொடுங்கள்’ என்றார். கஸ்தூரிரங்கனுக்கு மகிழ்ச்சி. இடத்தையாவது கேட்டாரே என்று. அலைந்து பிடித்து ஒரு பெரிய நிலத்தை பார்த்தார். விலை பேசினார். காமராஜர் கொடுத்து வைத்திருந்ததை விட கூடுதல் விலை. அந்த கூடுதல் பணத்தை ஐய்யரே போட்டு நிலத்தை பேசிமுடித்தார். பத்திரபதிவுக்கு பெருந்தலைவரை அழைத்தார். யார் பெயரில் என்று கேட்கிறார். உம் பெயரில்தான் என்ற பதிலை கேட்டு அலறிய காமராஜர் ‘எனக்கு எதற்கு காசு பணம், சொத்து எல்லாம். நானா சம்பாதிச்சேன். மக்கள் கொடுத்த காசு. என் பெயரில் வேண்டாம் என்கிறார். எவ்வளவு கூறியும் கேட்கவில்லை. கடைசியில் காமராஜர் சொன்னபடியே கட்சியின் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டது. அந்த இடம்தான் இன்று அண்ணா சாலையில் உள்ள ‘தேனாம் பேட்டை காங்கிரஸ் கட்சி மைதானமும், பெரிய காமராஜர் அரங்கமும்‘. கோடி கோடியான மதிப்பில் சொத்து. யார் யாரோ, எப்படியெல்லாமோ அனுபவிக்கிறார்கள். அந்த பெருந்தலைவர் இறந்த போது கூட அவர் வாங்கிய இடத்தில் அடக்கம் செய்யப்படவில்லை. கிண்டியில் பொது இடத்தில், பொதுசொத்தாகவே அடக்கம் செய்யப்பட்டார். ’ தலைவர்கள்‘ எப்படியெல்லாம் இருந்திருக்கிறார்கள் பாருங்கள்.......! 🙏
  8. Anas Hanif Bhatti · Road Construction with Super Elevation - Germany
  9. வணக்கம் வாத்தியார்.......! பெண் : { கண்ணும் கண்ணும் நோக்கியா நீ கொள்ளை கொள்ளும் மாஃபியா காப்பசினோ காஃபியா சோபியா } (2) ஆண் : ஓ தெர்மாகோல் சிற்பம் நீ உன்னில் ஒட்டி கொண்டுள்ள சின்ன வெள்ளை பந்தெல்லாம் நானடி பெண் : ம்ம் தண்ணீரின் சிற்பம் நீ கோடைக்கால தாகம் நான் உன்னை மொண்டு நெஞ்சுக்குள் ஊற்றவா ஆண் : காதலர் தினத்தில் பிறந்தேன் கண்களை பிடித்து நடந்தேன் ஓ இதயத்தில் இடறி விழுந்தேன் அழகானேன் பெண் : காதலின் புகைப்படம் இவனே ஹாலிவுட் திரைப்படம் இவனே அமெரிக்கா வரைபடம் இவனே ரசித்தேனே ஆண் : இனி காதலர் டாப்10 வரிசையிலே இந்த பூமியில் நாம் தான் முதலிடமே பெண் : ஓஹோ ஓ ரெமோ ஓ ரெமோ ஓ ரெமோ இதழில் தா ரெமோ ஈரமோ ஆண் : கூல்ஹனி கூல் ஹனி கூல்ஹனி இதழில் குடிப்பேன் கூல்ஹனி.......! --- கண்ணும் கண்ணும் நோக்கியா ---

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.