Everything posted by suvy
-
அம்மாளாச்சியும் நானும்.. "ஜீவா"
அட இந்தக் கதை இப்போதுதான் என் கண்ணில் பட்டது .......என்றாலும் மிகுதியை எப்ப படிப்பது.......! 😴
-
மலரும் நினைவுகள் ..
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
உண்மையை சொல்லுங்கள்.......இப்படி யாராவது சாப்பட்டிருக்கிறீர்களா ......நான் சாப்பிட்டதில்லை .....! 👍- கொஞ்சம் ரசிக்க
- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
என் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப் பார்.......! 😂- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
உனக்காக எல்லாம் உனக்காக......! 😂- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! பெண் : வாய் மொழிந்த வார்த்தை யாவும் காற்றில் போனால் நியாயமா பாய் விரித்து பாவை பார்த்த காதல் இன்பம் மாயமா ஆண் : ஆஆ வாள் பிடித்து நின்றால் கூட நெஞ்சில் உந்தன் ஊர்வலம் போர்க்களத்தில் சாய்ந்தால் கூட ஜீவன் உன்னை சேர்ந்திடும் பெண் : தேனிலவு நான் வாழ ஏன் இந்த சோதனை ஆண் : வான் நிலவை நீ கேளு கூறும் என் வேதனை பெண் : என்னைத்தான் அன்பே மறந்தாயோ ஆண் : மறப்பேன் என்றே நினைத்தாயோ பெண் : என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக பெண் : சோலையிலும் முட்கள் தோன்றும் நானும் நீயும் நீங்கினால் பாலையிலும் பூக்கள் பூக்கும் நான் உன் மார்பில் தூங்கினால் ஆண் : ஆஆ மாதங்களும் வாரம் ஆகும் நானும் நீயும் கூடினால் வாரங்களும் மாதம் ஆகும் பாதை மாறி ஓடினால் பெண் : கோடி சுகம் வாராதோ நீ எனை தீண்டினால் ஆண் : காயங்களும் ஆறாதோ நீ எதிர் தோன்றினால் பெண் : உடனே வந்தால் உயிர் வாழும் ஆண் : வருவேன் அந்நாள் வரக் கூடும்.....! --- சுந்தரி கண்ணால் ஒரு சேதி ---- களைத்த மனசு களிப்புற ......!
- இரசித்த.... புகைப்படங்கள்.
- அதிசயக்குதிரை
- சிரிக்க மட்டும் வாங்க
- சிரிக்கலாம் வாங்க
- இரசித்த.... புகைப்படங்கள்.
பாசிக்குள் ஒளிந்திருக்கும் பிள்ளையாரும் அதிசயம்.......! 🙏- சாயங்காலம் சாயும் நேரம்
நானும் இப்போதுதான் இக் கதையை கண்ணுற்றேன் ......மிகவும் நன்றாக இருக்கின்றது......முதுமை வரமா சாபமா தெரியவில்லை...... தொடர்ந்து எழுதுங்கள்........! 👍- உணவு செய்முறையை ரசிப்போம் !
மாலையில் சாப்பிட மரவள்ளி கிழங்கு செய்முறை.......! 👍- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கோவா மாம்பழமே மல்கோவா மாம்பழமே .......! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! ஆண் : அடடா அடடா அடடா எனை ஏதோ செய்கிறாய் அடடா அடடா அடடா என் நெஞ்சை கொய்கிறாய் கனவில் நீயும் வந்தால் என் உறக்கம் கேட்கிறாய் எதிரில் நீயும் வந்தால் என் உயிரை கேட்கிறாய் அடி உன் முகம் கண்டால் என் இமை ரெண்டும் கைகள் தட்டுதே ஆண் : நீயும் நானும் ஒன்றாய் போகும் போது நீளும் பாதை இன்னும் வேண்டும் என்று நெஞ்சம் ஏங்குதடி வானவில்லாய் நீயும் வந்த போது எந்தன் கருப்பு வெள்ளை கண்கள் ரெண்டும் கலராய் மாறுதடி என் வீட்டு பூவெல்லாம் உன் வீட்டு திசை பார்க்கும் என் வாசல் உன் பாதம் எங்கென கேட்குதடி ஆண் : ஏ வானம் மீது போகும் மேகம் எல்லாம் உனது உருவம் போல வடிவம் காட்ட கண்கள் மயங்குதடி பூவில் ஆடும் பட்டாம்பூச்சி கூட நீயும் நடந்து கொண்டே பறந்து செல்லும் அழகை ரசிக்குதடி உன் செய்கை ஒவ்வொன்றும் என் காதல் அர்த்தங்கள் நாள் தோறும் நான் சேர்க்கும் ஞாபக சின்னங்கள்........! --- அடடா அடடா அடடா எனை ஏதோ செய்கிறாய் ---- இரசித்த.... புகைப்படங்கள்.
- "உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
Trader Sudhakar · சலூன்ல ஹேர்கட் பண்ணிட்டு எழுந்தேன். திடீர்னு கடை ஓனரு செவுத்துல ஒட்டியிருந்த விஜய், அஜித், தனுஷ், சிம்பு போஸ்டரையெல்லாம் கிழிக்க ஆரம்பிச்சுட்டாரு. நான் பதறி போய் ஏங்கன்னு கேட்டதுக்கு உங்களுக்கே தெரியாம நீங்க ஹேர்கட் பண்ணும் போது உங்கள விதவிதமா ஃபோட்டோ எடுத்துட்டேன் தம்பி. அத ப்ரிண்ட் போட்டு மாட்டப் போறதால இந்த குப்பைங்க எல்லாம் இனி தேவைப்படாதுன்னாரு. நான் வாஸ்தவம்தாண்ணா, ஆனா என்ன பண்றது எனக்கு விளம்பரம் பிடிக்காது. இதனால தான் KGF மற்றும் RRR போன்ற சின்ன பட்ஜெட் படங்களில் ஹீரோவா நடிக்க வந்த வாய்ப்பை கூட மறுத்துட்டேன்னு சொல்லி அவர் மொபைல வாங்கி என் ஃபோட்டோ எல்லாம் அழிச்சுட்டு அழுதுட்டிருந்த அவர் கண்ணை துடைச்சு விட்டு கிழிச்ச போஸ்டரையெல்லாம் திரும்ப ஒட்டிக்கங்கன்னு சொல்லி பசை வாங்க அவர் பாக்கெட்ல ஒரு பத்து ரூபாய சொருகிட்டு கிளம்பினேன்......!- குட்டிக் கதைகள்.
நகைச்சுவை மழை · Rejoindre Ram Ram · · ஒரு தம்பதிக்கு மூன்று மகள்கள். மூவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. மருமகன்களின் அன்பை பரிசோதிக்க மாமியார் விரும்பினார். அதற்காக ஒரு நாடகத்தை நடத்த எண்ணி முதலாவது மகள் மற்றும் மருமகனுடன் ஒரு ஏரியில் படகு சவாரி செய்தார். தான் திட்டமிட்டபடி ஏரியில் விழுந்து உயிருக்கு போராடுவதாய் நடித்தார். இதையறியா மருமகன் உடனே தண்ணீரில் குதித்து மாமியாரைக் காப்பாற்றினார். அடுத்த நாள் காலை படுக்கையை விட்டு வெளியே வந்த மருமகன் வாசலில் ஒரு புத்தம் புதிய மாருதி desire கார் இருப்பதைக் கண்டார். அருகில் சென்று பார்த்தார். அதில் மாமியாரின் அன்புப் பரிசு என்று இருந்தது. இதே போல் இரண்டாவது மருமகனையும் சோதித்தார். அவரும் முதல் மருமகனைப் போலவே செய்ததால் அவருக்கும் ஒரு மாருதி desire கார் பரிசாக வழங்கினார். முன்றாவது மருமனுக்கும் இதே சோதனை. திட்டமிட்டபடி தண்ணீரில் விழுந்து தவித்தார். மாப்பிள்ளை கண்டுகொள்ளவேயில்லை. மாமியார் கெஞ்சினார். ம் ஹும். பார்க்காதது போல் இருந்தார். மாப்பிள்ளை காப்பாற்றுங்கள்.. இன்னோவா கார் வாங்கித் தருகிறேன் என்று சொன்னார். காரும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம்.. பொண்ண வளக்க சொன்னா பேய்ய வளர்த்திருக்கிற...சாகுன்னு சொல்லிட்டு திரும்பிப் பார்க்காமல் வீட்டுக்கு வந்துவிட்டார். மாமியார் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்துவிட்டார். அடுத்த நாள் காலை படுக்கையை விட்டு வெளியே வந்து பார்த்தால்.... ஒரு புத்தம் புதிய BMW கார் வாசலில் நின்றது. அருகில் சென்று பார்த்தால்.. ............. மாமனாரின் அன்புப் பரிசு என்றவாசகம் காரில் தொங்கியது.- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம்........! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! ஆண் : காந்தக் கண்ணழகி லுக்கு விட்டு கிக்கு ஏத்தும் முத்து பல் அழகி சோடி சேர வாடி பெண் : காந்தக் கண்ணழகா டக்குன்னுதான் தட்டி தூக்கும் முத்து பல் அழகா முத்தம் ஒன்னு தாடா ஆண் : பொண்ணு பாத்தா மண்ணை பாக்கும் சங்கத்தோட லீடர்ரு நான் உன்ன பாத்த பின்னே அத ரிசைன் பண்ணேனே பெண் : காதல் என்னும் ட்விட்டர்ல ஆள் இல்லாம காத்திருந்தேன் உன்ன பாலோவ் பண்ணதால டிரெண்டிங் ஆனேனே ஆண் : சிங்கிள் இப்போ சிக்ஸர் ஆனேனே…..ஏ… ஆண் : வெண்ணிலவில் லேண்டு வாங்கி மச்சிவீடு கட்டிக்கிட்டு இன்டர்நெட் இல்லாமலே வாழலாம் பெண் : பத்து புள்ள பெத்துகிட்டு தமிழ் மட்டும் சொல்லி தந்து தெனம் தெனம் கதை சொல்ல கேக்கலாமா ஆண் : ஜில்லு ஜில்லு ஜிகர்தண்டா கிட்ட வாடி உன்ன அப்படியே சாப்புடுவேன் கெத்தாதாண்டி பெண் : கேடி இல்ல கில்லாடிதான் தெரியும் மாமா நீ கேட்காமலே தந்திடுவேன் என்ன ஆமா ஆண் : பட்டுன்னுதான் தொட்டதுமே காலி ஆனேன் பெண் : நீ கொஞ்சுனதும் நெஞ்சுக்குள்ளே ஜாலி ஆனேன்.......! --- காந்தக் கண்ணழகி ---- அதிசயக்குதிரை
பழமையும் புதுமையும் Chinnaiyan K · · *_முத்துக்கள் மூன்று..._* 1. யாருக்காகவும் காத்திருக்காத மூன்று ★நேரம் ★இறப்பு ★வாடிக்கையாளர்கள் 2.சகோதர சகோதரிகளையும் விரோதியாக்கும் மூன்று ★ நகை ★ பணம் ★ சொத்து 3. யாராலும் திருட முடியாத மூன்று ★ புத்தி ★ கல்வி ★ நற்பண்புகள் 4. அவசியம் நினைவு வைக்க மூன்று ★ உண்மை ★ கடமை ★ இறப்பு 5. வெளிவந்து திரும்பாத மூன்று ★ வில்லிலிருந்து அம்பு ★ வாயிலிருந்து சொல் ★ உடலிலிருந்து உயிர் 6. வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் மூன்று ★ தாய் ★ தந்தை ★ இளமை- சிரிக்கவும் சிந்திக்கவும் .
இந்தப் படத்துக்கு மொழிபெயர்ப்பு அவசியமா கோப்பால் .......! 😂- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
Important Information
By using this site, you agree to our Terms of Use.
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.