Everything posted by suvy
-
ஜம்பை கோவில் கல்வெட்டு: 1000 ஆண்டுக்கு முன்பு தமிழர்கள் கொடுத்த தண்டனைகள் என்னென்ன?
கிடைத்தற்கரிய விடயங்கள், நன்றி ஏராளன் ........! 👍
-
இரசித்த.... புகைப்படங்கள்.
Beauty of World · The Olive Tree of Vouves, estimated to be over 3000 years old. Still producing delicious olives on the isle of Crete in Greece. The exact age of the tree can't be determined because the Heartwood has already rotted away. Photo courtesy of Carmel Jane Doak.....!
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- கொஞ்சம் ரசிக்க
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! யே வச்சிக்க வச்சிக்கவா இடுப்புல இந்த பச்சக்கிளி சுத்துது என் கிறுக்குல யே சுத்திக்க சுத்திக்கவா சுருக்குல என தூக்கி போட்டு பிடிச்சிக்கடா தடுக்குல நான் பதினெட்டு பட்டிக்கு ராசா என் நகம் பட்டு மலராதோ ரோசா நான் பதினெட்டு பட்டிக்கு ராணி என எங்காச்சும் கூட்டிட்டு போ நீ பசிக்காம தொட மாட்டேன் ருசிக்காம விட மாட்டேன் பொசுக்குன்னு தர மாட்டேன் இசுக்குன்னு விச மாட்டேன் நீ கும்முனுதான் கும்முனுதான் கும்மாங்குத்து குத்து நீ கம்முனுதான் கம்முனுதான் வாய கொஞ்சம் பொத்து (வச்சிக்க..) மூவாறு நீயே அட நாளாறு நானே பசி கோளாறு தானே வந்துடுச்சி தேனாகத்தானே விரல் மேலேரத்தானே உடல் கூழாகத்தானே வெந்துருச்சி வேனா வெக்கப்படும் கிளியே பூனா தொட்டுடுச்சி உரிய மீச குத்திடுச்சு பயலே ஆசை பொத்தி வச்ச புயலே நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன் நீ பின்னாலே வந்தா நான் தன்னால தாரேன் மல மேலே மழை தூர அல மேல அல மோதும் யே சுத்திக்க சுத்திக்கவா சுருக்குல என தூக்கி போட்டு பிடிச்சிக்கடா தடுக்குல மாரோடு நானே தினம் போராடுகிறேனே பசி தாளாமல்தானே தின்றால் என்ன வேரோடு நீயே விழி கோடாளியாலே என் சாய்ச்சாயே மானே தள்ளாடுறேன் கொஞ்சி கொஞ்சிக்கிட்டு வரியா பஞ்சி பஞ்சி மிட்டாஉ தாரியா வாடி வாடிப்பட்டி தவுலா தேடி செந்துக்கடி நிழலுல ஒரு பச்சைக்கிளி போல நான் தொட்டுகவா தோள இரு வெட்டுக்கிளி போல கண்ணு வெட்டுதடி ஆள கரும்போரம் எறூம்பேற நரம்போரம் குறும்பேர........! --- யே வச்சிக்க வச்சிக்கவா இடுப்புல ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நிலவே உனக்கு குறையேது........! 💞- சிரிக்கலாம் வாங்க
- ஓயாத நிழல் யுத்தங்கள் – 1
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
கட்டிடக்கலையின் சிறப்பு.......! 🙏- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- இரசித்த.... புகைப்படங்கள்.
ரசித்து ருசித்து இருக்கிறீர்களா இந்தப் பழத்தை ......! 👍- மலரும் நினைவுகள் ..
எல்லாம் புதுப்புது மொடலாய் வரும்போது நாங்கள் மட்டும் என்ன இளக்காரமா........அதுதான் வந்துட்டோம் .........! 😂- கொஞ்சம் சிரிக்க ....
- களைத்த மனசு களிப்புற ......!
நம்பர் 10 மெஸ்ஸி விளையாட்டு அபாரம்......! 👍- அதிசயக்குதிரை
- சிரிக்க மட்டும் வாங்க
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
போனாளே .....போனாளே .......! 😢- உணவு செய்முறையை ரசிப்போம் !
சே......அருமையான பிரியாணி & அது சார்ந்த பட்சனங்கள் தோழர்........! 👍 நன்றி இணைப்புக்கு.....!- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிரியன் & குமாரசாமிக்கும் சிறப்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள் .......எல்லா நலமும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகின்றோம் .......! 💐- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! ஆண் : கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே ஆண் : பறிக்கச் சொல்லி தூண்டுதே பவழமல்லித் தோட்டம் நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ள கூச்சம் பெண் : மனசு தடுமாறும் அது நெனைச்சா நிறம் மாறும் மயக்கம் இருந்தாலும் ஒரு தயக்கம் தடை போடும் ஆண் : நித்தம் நித்தம் உன் நெனப்பு நெஞ்சுக்குழி காயும் மாடு ரெண்டு பாதை ரெண்டு வண்டி எங்கே சேரும் பெண் : பொத்தி வெச்சா அன்பு இல்ல சொல்லிப்புட்டா வம்பு இல்ல சொல்லத்தானே தெம்பு இல்ல இன்ப துன்பம் யாரால ஆண் : பறக்கும் திசையேது இந்த பறவை அறியாது உறவோ தெரியாது அது உனக்கும் புரியாது பெண் : பாறையிலே பூமொளைச்சு பார்த்தவக யாரு அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு ஆயிசு நூறு ஆண் : காலம் வரும் வேளையிலே காத்திருப்பேன் பொன்மயிலே பெண் : தேதி வரும் உண்மையிலே சேதி சொல்வேன் கண்ணாலே......! --- கொடியிலே மல்லிகைப்பூ ---- இரசித்த.... புகைப்படங்கள்.
Tamil nagaichuvai sangamam · #MGR #Banumathi #ANNA #Kalaignar.....!- கொஞ்சம் ரசிக்க
அட......முருங்கை......இது தண்ணி இல்லாமலே வளரும்......தண்ணி கிடைத்தால் சொல்லவும் வேண்டுமோ.....! 😂- குட்டிக் கதைகள்.
நகைச்சுவை மழை · Rejoindre Kavitha Kavitha · · என்ன ஒரு வில்லதனம் பேப்பரில் ஒரு விளம்பரம்.. ''புத்தம் புது ஸ்கார்ப்பியோ வாகனம் விலை ரூ 10,000..'' (Only ten thousand Rupees) பத்தாயிரம் ரூபாய்க்கு முட்டாள் கூட அவ்வாகனத்தை விற்க மாட்டான் என்பதால் யாரும் அதில் குறிப்பிட்ட முகவரியை அணுகவில்லை. ஒருவர் மட்டும் "வந்தால் மலை" என்ற முடிவோடு அணுகினார். விளம்பரம் செய்த பெண்மணி முதலில் வாகனத்தை ஒட்டிப் பார்க்கச் சொன்னாள். ஓட்டிப் பார்த்ததில் மிகுந்த திருப்தியாக இருந்தது. வெறும் 500 கிலோ மீட்டர் மட்டுமே இதுவரை ஓடியிருந்ததால் புது வாகனம் போலவே இருந்தது. பணத்தைக் கொடுத்துவிட்டு ஆவணம்,கார் முதலியவற்றைப் பெற்றுக் கொண்டு கிளம்பும்போது ஆர்வ மிகுதியால் வாங்கியவர் கேட்டார்.. "அம்மணி.. இவ்வளவு விலை உயர்ந்த காரை வெறும் பத்தாயிரம் ரூபாய்க்கு விற்றது ஏன் என்று தெரிந்து கொள்ளலாமா..?" அவள் ஒன்றும் பேசாமல் ஒரு கடிதத்தை எடுத்துக் காட்டினாள்.. அது அவள் கணவர், வேலைக்காரியுடன் வீட்டைவிட்டு எங்கோ ஓடும்போது எழுதி வைத்துவிட்டுச் சென்ற கடிதம்...... "அன்பே என்னை மன்னித்துக் கொள்..இவ்வளவு நாள் என்னுடன் நீ வாழ்ந்தமைக்கு நம் வீட்டை நீ எடுத்துக் கொள்.. நானும் முனியம்மாவும் புது வாழ்க்கை துவக்க 7 லட்சம் பெறுமானமுள்ள நம் ஸ்கார்ப்பியோவை உடனடியாக என்ன விலைக்காவது விற்று பணத்தை என் அக்கவுன்ட்டில் போட்டு விடு ...!!!- சிரிக்கலாம் வாங்க
Important Information
By using this site, you agree to our Terms of Use.
- கொஞ்சம் ரசிக்க
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.