Everything posted by suvy
-
குட்டிக் கதைகள்.
100% சிரிப்பு இலவசம் · Rejoindre Velocity S · · குத்துச் சண்டை வீரர் ஒருவர் இருந்தார். அந்தப் பகுதியில் அவரை வெல்ல யாருமே இல்லை. சில குத்துக்களிலேயே எதிரியை வீழ்த்திவிடும் வலிமை அவருக்கு இருந்தது. தோல்வி என்பதையே அறியாமல் வாழ்ந்து வந்தார். இப்போதெல்லாம் *அவருடன் போட்டியிட யாருமே முன்வருவதில்லை ! *அவருடைய எதிரிகள் எவ்வளவோ விதங்களில் முயற்சி செய்தும் கூட அவரை வீழ்த்த முடியவில்லை !* நல்ல உடற்பயிற்சி , சத்தான உணவு , தேவையான அளவு உறக்கம் என்று தன்னுடைய உடலை நன்றாகப் பேணி வந்ததால், எதிரிகள் அவரை வீழ்த்த வேறு ஏதாவது வகையில் திட்டம் வகுக்க ஒன்று கூடினார்கள். பல விதமான ஆலோசனைகளை அவர்கள் கூடிப் பேசினார்கள். ஏதாவது செய்து அவரைக் கொன்றுவிட்டாலும் அவர் வீரர்களுக்கெல்லாம் முன்மாதிரி என்று பேசப்பட்டு அழியாத புகழைப் பெற்று விடுவார். எனவே அந்த யோசனை கைவிடப்பட்டது. குடிப்பழக்கம் போன்ற கெட்ட பழக்கங்களை அவருக்கு அறிமுகப்படுத்தலாம் என்று முயற்சி செய்து அயல் நாட்டு போதை வஸ்துக்களை அவருக்குப் பரிசளிக்க முயன்ற போது அவர்களுக்கு முன்பாகவே அவர் அதை உடைத்து நொறுக்கி அவர்களை அவமானப்படுத்தி அனுப்பினார். உருப்படியாக எந்த ஒரு யோசனையும் கிடைக்காத நிலையில் அவர்களுக்குள் ஒரு முடிவெடுத்தார்கள். எதையாவது செய்து அவரைப் போட்டியில் வீழ்த்த வேண்டும். *எனவே அவரை வீழ்த்துபவருக்க 10லட்சம் பரிசு கொடுப்பதாக வாக்களித்தார்கள்!* *பெரிய தொகைதான், இருந்தாலும் அவரை வீழ்த்த இதைவிட அதிகமாக செலவு செய்யவும் அவர்கள் தயாராக இருந்தார்கள். இந்தச் செய்தி காட்டுத்தீ போலப் பரவியது.* இது புதிதாய் சண்டைப் பயிற்சி செய்து வரும் ஒரு இளைஞனின் காதிலும் விழுந்தது. 10 லட்சம் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டாலும் அந்த வீரரின் வலிமை தெரிந்திருந்ததால் போட்டிக்கு வர யாருமே முன்வரவில்லை. இந்த நிலையில் அந்தப் புதிய இளைஞன் , தான் போட்டிக்கு வருவதாக முன்வந்தான். பலரும் அவனை பயமுறுத்தி அவரிடம் மோத வேண்டாம் என்று அறிவுரை கூறினார்கள். அவனோ தன் முடிவில் உறுதியாக இருந்தான். வீரரும் அவனுடன் சண்டையிட சம்மதித்து விட்டார். போட்டியின் நாள் அறிவிக்கப் பட்டது. *புதிய இளைஞன் தன்னுடைய நெருக்கமான நண்பர்களை வரவழைத்தான் . அவர்களிடம் தனக்காக உதவிச் செய்யும்படி சில விஷயங்களைக் கூறினான்.* அவன் எதற்காக அப்படிச் சொன்னான் என்று அவர்களுக்குப் புரியவில்லையென்றாலும் நண்பனின் வெற்றிக்காக எதையும் செய்யத் தயாராக இருந்ததால் அவன் சொன்னதை அப்படியே செய்தார்கள். *அதில் ஒருவன் , வீரரின் வீட்டுக்குப் பழங்களுடன் போய் அவர் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் சொன்னான். அவரும் சந்தோஷமாக அவற்றைப் பெற்றுக் கொண்டு நன்றி சொன்னார். வந்தவன் திடீரென்று , "என்னய்யா ஆச்சு உங்களுக்கு ? பேசும் போதே இப்படி மூச்சு வாங்குதே. கல்லு மாதிரி இருந்தீங்களே ! உடம்பைப் பாத்துக்குங்க " என்று சொல்லிக் கிளம்பினான்.* "எனக்கு மூச்சு வாங்குதா ? நான் நல்லா தானே பேசுறேன் ? " . *அவருக்குக் குழப்பம் வந்துவிட்டது.* மறுநாள் அதிகாலை, அவர் வீதியில் ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திட்டப்படி இன்னொரு இளைஞன் அவருக்கு எதிர்ப்பட்டு வணங்கினான். *" ஐயா , போட்டியில கலந்துக்கப் போறதா கேள்விப்பட்டேன் . நான் உங்க தீவிர ரசிகன். இப்பவும் நீங்கதான் ஜெயிக்கப் போறிங்க. அதுல சந்தேகமே இல்லை. ஆனாலும் முன்னால உங்க ஓட்டத்துல இருந்த வேகமும் , வலிமையும் இப்ப இல்லையே ? உடம்பு சரியில்லையா ? "* என்று கேட்டுவிட்டு நகர்ந்தான். *'என்ன எல்லாரும் இப்படி கேக்குறாங்க?' இப்போது சிறிதாய் பயம் துளிர்விட்டது.* போட்டி துவங்கும் நேரம் வந்தது. பலரும் வந்து அவருக்கு வாழ்த்து சொல்லி உற்சாகப் படுத்தினர். அவர் மேடையேறப் போகும் போது எதிராளியான இளைஞனின் நண்பனான மற்றொரு இளைஞன் கையில் பூங்கொத்துடன் வந்து அவரை வாழ்த்திக் கைகுலுக்கினான். *" என்னய்யா , எப்பவும் உங்க பிடி இரும்பு மாதிரி இருக்கும் இப்ப ரொம்பவும் தளர்ந்து போச்சே என்னாச்சு உங்களுக்கு ? "* என்று கேட்டுவிட்டு விடைபெற்றான் . அவ்வளவுதான் வீரர் முற்றிலுமாக சோர்ந்து போனார். போட்டி துவங்கியது . அவர் வேகமாய்த் தாக்குதலை ஆரம்பித்தாலும் *இனம் புரியாத சோர்வு அவரை மேற்கொண்டது.* இளைஞனின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் பலவீனமாய் சரிந்தார். எல்லாரும் ஓடி வந்து இளைஞனின் சாதனையையும் , வீரத்தையும் பாராட்டினார்கள் . *அவனோ நன்றிப் புன்னகையோடு தன் நண்பர்களின் முகத்தை ஏறிட்டான்.* பலருடைய வாழ்வில் , வந்துவிட்ட வியாதியைவிட , வந்துவிடுமோ என்று எண்ணி பயப்படுகிற வியாதியே பலரை கீழேதள்ளி வீழ்த்திவிடுகிறது. *பலப்படுவோம் எண்ணங்களால் , நம்பிக்கைகளால் !* *உடல் அளவில் பலவீனப்பட்டாலும் மனதளவில் மிருகபலத்தோடு இருப்போம்.!* *பிறரின் வார்த்தைகளால் பயப்படவும் வேண்டாம் பலவீனப்படவேண்டாம் .......!
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
எச் எப் பாத்திமா nopsrSeotdtf43m62270a7:5cto18 a,19ic12i83167ûututul65l95 auu · வெறும் பெற்றோலை மாத்திரம் நம்பியுள்ள மத்திய_கிழக்கு முன்னேறிவிட்டது... வெறும் காடுகளை மாத்திரம் நம்பியுள்ள மலேசியா முன்னேறிவிட்டது... வெறும் மாடுகளை மாத்திரம் நம்பியுள்ள டென்மார்க் முன்னேறிவிட்டது... வெறும் கடிகாரத்தை மாத்திரம் நம்பியுள்ள சிவிச்சர்லாந்து முன்னேறிவிட்டது... வெறும் நிலப்பரப்பை மாத்திரம் நம்பியுள்ள அவுஸ்த்திரேலியா முன்னேறிவிட்டது... வெறும் தொழில்நுட்பத்தை மாத்திரம் நம்பியுள்ள ஜப்பான் முன்னேறிவிட்டது... வெறும் அறிவியலை மாத்திரம் நம்பியுள்ள அமெரிக்கா முன்னேறிவிட்டது... வெறும் கூட்டுப்பண்ணைகளை மாத்திரம் நம்பியுள்ள ரஷ்யாவும் முன்னேறிவிட்டது... இப்படி உலகிலுள்ள எல்லா நாடுகளும் தனது நாட்டிலுள்ள ஏதோ ஒரு வளத்தை மாத்திரம் வைத்து முன்னேறிக் கொண்டிருக்க,,, நீர்வளம், நிலவளம், மலைவளம், வனவளம், விவசாயவளம், உற்பத்திவளம், இரத்தினக்கல் வளம், தேயிலை, தென்னை, நெல், அரிசி, இரப்பர், கோப்பி, கொக்கோ, கிராம்பு, மிளகு, ஏலம், போன்ற ஏற்றுமதிப்பயிர் வளம், வாழை, பலா, தூரியன், ராம்புட்டான், மெங்கூஷ் , அன்னாசி போன்ற கனிவளம், மனிதவளம்.. என சகலதையும் ஒருங்கே கொண்ட நம் தாய்நாடு ஏன் முன்னேறவில்லை? சிந்தனைக்கு.......!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொன்னே இன்னும் பேச கூட தொடங்கல என் நெஞ்சமும் கொஞ்சமும் நெறயல இப்போ என்ன விட்டு போகாதே என்ன விட்டு போகாத இன்னும் பேச கூட தொடங்கல என் நெஞ்சமும் கொஞ்சமும் நெறயல இப்போ மழை போல நீ வந்தால் கடல் போல நான் இருப்பேன் இதுவரைக்கும் தனியாக என் மனச அலையவிட்டு அலையவிட்டு அலையவிட்டாயே எதிர்பாரா நேரத்துல இதயத்துல வலையவிட்டு வலையவிட்டு வலையவிட்டாயே நீ வந்து வந்து போயேன், அந்த அலைகளை போல வந்தா உன் கையுல மாட்டிக்குவேன் வளையலை போல உன் கண்ணுக்கேத்த அழகு வர காத்திருடா கொஞ்சம் உன்ன இப்படியே தந்தாலும் தித்திக்குமே நெஞ்சம் இன்னும் கொஞ்சம் காலம் பொருத்தா தான் என்ன ஏன் அவசரம் என்ன அவசரம் சொல்லு கண்ணே கடல் மாதா ஆடையாக உயிரோடு உனக்காக காத்திருப்பேன் காத்திருப்பேன் என் கண்ணு ரெண்டும் மயங்குதே மயங்குதே உன்னிடம் சொல்லவே தயங்குதே இந்த உப்பு காத்து இனிக்குது உன்னையும் என்னையும் இழுக்குதே உன்னை இழுக்க என்ன இழுக்க என் மனசு நெறையுமே இந்த மீன் உடம்பு வாசன என்ன நீ தொட்டதும் மணக்குதே இந்த இரவெல்லாம் நீ பேசு தலையாட்டி நான் ரசிப்பேன் இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொன்னே நீ என் கண்ணு போல இருக்கணும் என் புள்ளைக்கு தகப்பன் ஆகணும் அந்த அலையோரம் நம்ம பசங்க கொஞ்சி விளையாடனும் நீ சொந்தமாக கிடைக்கணும் நீ சொன்னதெல்லாம் நடக்கணும் நம்ம உலகம் ஒன்னு இன்று நாம் உருவாக்கணும்.......! --- இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன ---
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மாலை சூடவந்த மங்கை .........! 😍
-
இரசித்த.... புகைப்படங்கள்.
கவனம்: பனையை மூடி விகாரை கட்டப் போகினம்.......! 😴
-
"சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.
- எனது பயண நினைவுகளின் தொகுப்பு
ஒரு தொடரை தொடர்ந்து எழுதியமைக்கு நன்றி சகோதரி........படங்களுடன் அருமையாக இருந்தது.......! 👍- சிரிக்க மட்டும் வாங்க
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
காலாலே நிலம் அளந்து , கண்ணாலே முகம் அளந்தேன்.......! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! பெண் : காட்டு பயலே கொஞ்சி போடா என்ன ஒருக்கா நீ மொரட்டு முயல தூக்கி போக வந்த பையடா நீ பெண் : கரட்டு காடா கெடந்த என்ன திருட்டு முழிக்காரா தொரட்டி போட்டு இழுகுறடா நீ திருட்டு பூனை போல என்ன உருட்டி உருட்டி பார்த்து சுரட்டு பாம்பா ஆக்கி புட்ட நீ பெண் : என் முந்தியில சொருகி வெச்ச சில்லறைய போல நீ இடுப்பு மடிப்பில் என்னென்னமோ செஞ்சிபுட்டு போற நீ பாறங்கல்லா இருந்த என்ன பஞ்சி போல ஆக்கி புட்ட என்ன வித்த வெச்சிருக்க நீ பெண் : யான பசி நான் உனக்கு யான பசி சோளப் பொரி நீ எனக்கு சோளப் பொரி…...! --- காட்டு பயலே ---- இரசித்த.... புகைப்படங்கள்.
- கொஞ்சம் சிரிக்க ....
- "உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
- அம்மாவும் நானும்
சொல்லி வேல இல்ல.......அருமையான இசையும் பாடலும்.......! 💐 நன்றி நுணா .......!- சிந்தனைக்கு சில படங்கள்...
நம்ம தமிழ்வாசம் · புங்குடுதீவில் மனிதம் வாழ்கிறது. யாழ்ப்பாணத்தில் புங்குடுதீவில் ” தண்ணீர் தானம்” புங்குடுதீவு பகுதியில் மக்களே குடிநீர் இல்லாது அல்லலுறும் இந்நாட்களில் அங்குள்ள கால்நடைகளுக்கு நீரின்றி தவிப்பதை உணர்ந்து அதற்கான தீர்வாக தொட்டி அமைத்து அதற்கு பவுசர் மூலம் நீர் நிறைத்து கால்நடைகளுக்கான நீர்த்தாகம் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. காலத்தினால் செய்த உதவி, சிறிது எனினும் ஞாலத்தின் மாணப் பெரிது - கேரதீவு, ஊரதீவு. மடத்துவெளி, குறிச்சுக்காடு போன்ற இடங்களில் மாடுகளுக்காக தண்ணீர் வழங்க அமைக்கப்பட்டிருக்கும் தண்ணீர் தொட்டிகளுக்கு 4000 லீற்றர் தண்ணீர் வேலணை - சாட்டியிலிருந்து பவுசர் மூலம் பெறப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆத்மார்த்தமான பணிகளில் ஈடுபட்டுள்ள அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்........! 🙏- அதிசயக்குதிரை
- களைத்த மனசு களிப்புற ......!
Synergy Circle of Friends · Rejoindre Kaushal Jana · · Femme avec des offrandes , Bali Indonésie......!- இரசித்த.... புகைப்படங்கள்.
- இரசித்த.... புகைப்படங்கள்.
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நான் இல்லை என்றால் ஆட்டமில்லை........! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! பாவி பயல இவ உயிர் மூச்சுல கடை போடுற ஓயாம ஆவி புகையா இவ அடி நெஞ்சுல விளையாடுற போகாம நான் புவியிலதான் பொறப்பு எடுத்தது ஏன் அது புரியுதுடா உன் நினைவுலதான் நான் குடியிருந்திடத் தான் என தெரியுதடா ஏய் ஆத்தாடி தலகாலு புரியாம பாத்தேனே உன்ன நானும் தயங்காம காத்தோட காத்தாக கைகோர்த்து நடப்பேனே விலகாம கோடி சென்மம் எடுத்தாலும் ஒன்ன சேரும் வரம் கேப்பேன் நான் ஊரு கண்ணு படுமேன்னு உசுரோட அடகாப்பேன் நான் நீருக்குள்ள நிலவாக நனையாம ஒன்ன பாப்பேன் நான் கோடை வெயில் அடிச்சாலும் உடல் வேர்க்க விடமாட்டேன் நான் அந்த வானம் வத்தும் வரை இந்த பூமி சுத்தும் வரை உன்னை காதல் செஞ்சிடுவேன் தன்னால... ஹேய். கண்ணில் காட்சி உள்ள வரை கண்ணை மூடி செல்லும் வரை உன்னை காத்து வச்சிருப்பேன் அன்பால ...ஹா.ஹ... ராமனுக்கு சீதை கண்ணனுக்கு ராதை அடியே மாமனுக்கு ஜோடி நீயடி.....! ---டார்லிங் டம்மக்கு---- உணவு செய்முறையை ரசிப்போம் !
மாலையில் குழந்தைகளுடன் சாப்பிட அவல் வடை & பால் தேநீர்........! 👍- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- எனது பயண நினைவுகளின் தொகுப்பு