Everything posted by suvy
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
புடலங்காய் பொரியல் , நீங்கள் இதுநாள் வரை செய்ததைவிட இது சிறப்பாக இருக்கும் .....செய்து ரசித்து ருசித்து சாப்பிடவும் .......! 👍
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- இரசித்த.... புகைப்படங்கள்.
Travel Wonders · Street Art in Florence, Italy.....!- அவை கொஞ்சம் குறைவான ஆட்கள்?
இன்றைய சமூகத்துக்கு மிகவும் அவசியமான கருத்துக்கள் பல விவாதிக்கக் கூடிய தலைப்பு.......! 70 வயதுக்கு மேல் கொஞ்சம் மறதி வரத்தான் செய்யும் அதையெல்லாம் மனநிலை பிறழ்த்தலுடன் ஒப்பிடக்கூடாது.........உது காரியவிசர் என்றெல்லாம் பேசக்கூடாது.......(அட என்ர மைண்ட் வாய்ஸ் எல்லாம் வெளிய வருது போலக்கிடக்கு) 😂 5/6 வருடங்களுக்கு முன் மகளுடன் காரில் வரும்பொழுது அவதான் ஓடிக்கொண்டு வந்தவ, வீதிமாறி ஒரு இடத்துக்குள் வண்டி வந்து நிக்குது பெயர் பலகையைப் பார்த்தால் அது ஒரு மனநலக் காப்பகம்........நானும் "ஏன் பிள்ளை நான் இன்னும் கொஞ்சநாள் இருந்து உங்கட கலியாணங்கள் எல்லாம் பார்த்தபின் இஞ்ச கொண்டுவந்து விடலாம்தானே என்று சொல்ல அவளுக்கு சிரிப்பு வந்திட்டுது......! 😂- களைத்த மனசு களிப்புற ......!
- அதிசயக்குதிரை
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! ஆண் : ஒத்தையடி பாதையில தாவி ஓடுறேன் அத்த பெத்த பூங்குயில தேடி வாடுறேன். ஆண் : சந்தன மாலை அள்ளுது ஆள வாசம் ஏருது. என் கிளி மேல சங்கிலி போல சேர தோணுது. சக்கர ஆல சொக்குது ஆள மாலை மாத்த மாமன் வரட்டுமா…. ஆண் : வழியில பூத்த சாமந்தி நீயே. விழியில சேர்த்த பூங்கொத்து நீயே ஆண் : அடியே அடியே பூங்கொடியே கவலை மறக்கும் தாய் மடியே . அழகே அழகே பெண் அழகே தரையில் நடக்கும் பேரழகே ஆண் : நிழலாட்டம் பின்னால நான் ஓடி வந்தேனே ஒரு வாட்டி என்ன பாரேன் மா......! --- ஒத்தையடி பாதையில தாவி ஓடுறேன்---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
காலம் போற போக்கைப் பார்த்தால்......! 😂- கொஞ்சம் ரசிக்க
நர்மதை ஆற்றங்கரை (இந்தியா)......! 🙏- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
உள்ளம் கொள்ளை போகுதே.......கண்களைக் கவரும் பிரமாண்டமான கண்ணாடி மாளிகை......! 👍- உணவு செய்முறையை ரசிப்போம் !
35 வருடங்களாக நான் வருத்தங்கள் இல்லாமலும் மனக்குழப்பம் டென்ஷன் இல்லாமலும் இருப்பது இதனால்தான்......! 👍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! ஓர் ஆயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன் உன் காலடி ஓசையிலே உன் காதலை நான் அறிவேன் ஓர் ஆயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன் இந்த மானிட காதலெல்லாம் ஒரு மரணத்தில் மாறிவிடும் அந்த மலர்களின் வாசமெல்லாம் ஒரு மாலைக்குள் வாடிவிடும் நம் காதலின் தீபம் மட்டும் எந்த நாளிலும் கூடவரும் இந்த காற்றினில் நான் கலந்தேன் உன் கண்களை தழுவுகின்றேன் இந்த ஆற்றினில் ஓடுகின்றேன் உன் ஆடையில் ஆடுகின்றேன் நான் போகின்ற பாதையெல்லாம் உன் பூமுகம் காணுகின்றேன் ---ஓர் ஆயிரம் பார்வையிலே---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஓராயிரம் பார்வையிலே.........! 🌹- இரசித்த.... புகைப்படங்கள்.
- கருத்து படங்கள்
சிறியர் இந்த கருத்துப் படங்கள் எல்லாம் நாட்டிலுள்ள சிங்களப் பத்திரிகைகளிலா வருகிறது.......இன்னுமா அந்தப் பத்திரிகைகள் செய்கூலி சேதாரம் இல்லாமல் அச்சிடப்படுகின்றது.......! 😁- இரசித்த.... புகைப்படங்கள்.
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! பெண் : மிஸ்ஸிசிபி மிஸ்ஸிசிபி நதி இது வெனிஸ் கட்டில் வெனிஸ் கட்டில் நடக்குது பசிபிக்கில் பசிபிக்கில் கலப்பது படுக்கையில் போராடுது பெண் : நான்தான் உனை மெச்சும்படி….. நடக்கட்டும் குச்சுப்புடி சோலைக்கொடி தோளைப்புடி சிக்கத்தின் மச்சப்படி பெண் : ஏய் ஆண் : நீ ஒத்துப்போடி நான் உன்ன ஒதுக்கப்போறன் பெண் : ஓ…. ஆண் : நீ பத்துக்கோடி நான் உன்ன சுருட்டுப்போறன் ஆண் : குன்னக்குடி சமங்குடி லால்குடி காரைக்குடி மன்னார்குடி அரியக்குடி அந்தக்குடி அல்ல அல்ல இந்தக்குடி அடிக்கடி ஊத்திக்குடி......! --- மிஸ்ஸிசிபி மிஸ்ஸிசிபி ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஆண்டவன் முகத்தை பார்க்கணும் ........! 👍- மெய்தீண்டாக் காதல்........!
அவையெல்லாம் தன்னிச்சையாக நடப்பது ........! 😍 அகவை அக்காவாகி விட்டது .......திருத்தியாச்சுது...... நன்றி முதல்வன்.......! 👍 வேறுயார் உங்களது ஜெர்மன் poy யும் girl லும்தான்......அவர்கள்தான் ஒரு முத்தம்கூட குடுக்கவில்லை தெரியாதா......! 😂- சிரிக்க மட்டும் வாங்க
🤣 சிரிப்போ சிரிப்பு 🤣 · Rejoindre P Baskar Uadangudi · · போன வாரம் யோகா கிளாஸ்க்கு போயிருந்தேன்... முதல் நாள் : எங்க குரு மனசை பத்தி Class எடுத்திட்டு இருந்தார்.. நம்ம உடம்பை Control பண்றதை விட., மனசை Control பண்றது கஷ்டம்.. ஏன்னா நம்ம மனசு சாமி கும்பிடும் போது வெளியில விட்ட செருப்பை நினைக்கும்.. விரதம் இருக்கும் போதுதான் பிரியாணியபத்தி நினைக்கும்.. இதுக்கு எங்க குரு சொன்ன ஒரு உதாரணம்.. நீங்க ஒரு காரை Start பண்றீங்க.. ஆனா அந்த கார்... Right-ல திருப்பினா - Left-ல போகுது., Left-ல திருப்பினா - Right-ல போகுது., Gear-ஐ முன்னாடி போட்டா - பின்னாடி போகுது.., பின்னாடி போட்டா - முன்னாடி போகுது.., அப்ப நீங்க என்ன பண்ணுவீங்கன்னு கேட்டார்.. மெக்கானிக்கிட்ட விடுவேன்னு ஒருத்தரும்.., காரை விட்டு இறங்கிடுவேன்னு இன்னொருத்தரும் சொன்னாங்க.. அந்த காரை வித்திடுவேன்னு மற்றொருவரும் சொன்னாங்க.. ஆனா எங்க குருவோ.., " Brake போட்டு காரை முதல்ல நிறுத்தணும்..! " அதுதான் நீங்க உடனடியா செய்ய வேண்டியதுன்னு சொன்னார்.. அப்ப பக்கத்துல இருந்தவர் கிட்ட கிசுசிசுன்னு ஒன்னு கேட்டேன் .. அவர் அப்படியே ஷாக் ஆயிட்டார்.. அப்ப குரு பார்த்துட்டார் என்ன கேட்டேனா.. ? " ஏன் சார்.. அந்த டப்பா கார்ல ப்ரேக் மட்டும் ஒழுங்கா வேலை செய்யுமா..? நிக்கிறதுக்கு பதிலா வேகமா போயிடிச்சின்னா என்ன பண்றதுன்னு? " இப்ப முதல்ல வாயை Control பண்ணுறது எப்படின்னு பயிற்சி நடக்குது .,- களைத்த மனசு களிப்புற ......!
கிரிக்கட்டில் சிரிப்பலைகள்......! 😂- இரசித்த.... புகைப்படங்கள்.
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! ஆண் : இதழில் கதை எழுதும் நேரமிது இதழில் கதை எழுதும் நேரமிது இன்பங்கள் அழைக்குது ஆஆஆஆ…. பெண் : மனதில் சுகம் மலரும் மாலையிது மான் விழி மயங்குது ஆஆஆஆ….. ஆண் : இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே இரு கரம் துடிக்குது தனிமையும் நெருங்கிட இனிமையும் பிறக்குது ஆண் : காதல் கிளிகள் ரெண்டு ஜாடை பேசக்கண்டு ஏதேதோ எண்ணம் என் நெஞ்சில் உதிக்கும் பெண் : நானும் நீயும் சேர்ந்து ராகம் பாடும்போது நீரோடை போல என் நெஞ்சம் இனிக்கும் ஆண் : இனிய பருவமுள்ள இளங்குயிலே ஏன் இன்னும் தாமதம் மன்மதக் காவியம் என்னுடன் எழுத பெண் : நானும் எழுதிட இளமையும் துடிக்குது நாணம் அதை வந்து இடையினில் தடுக்குது ஆண் : ஏங்கித் தவிக்கையில் நாணங்கள் எதற்கடி ஏக்கம் தனிந்திட ஒரு முறை தழுவடி பெண் : காலம் வரும் வரை பொறுத்திருந்தால் கன்னி இவள் மலர்க்கரம் தழுவிடுமே ஆண் : காலம் என்றைக்கு கனிந்திடுமோ காளை மனம் அதுவரை பொறுத்திடுமோ பெண் : மாலை மலா் மாலை இடும் வேளை தனில் தேகம் இது விருந்துகள் படைத்திடும்......! --- இதழில் கதை எழுதும் ---- கொஞ்சம் சிரிக்க ....
நட்பு & பாசம்......! 😍 - இரசித்த.... புகைப்படங்கள்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.