Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. காட்டியவள் கண்கலங்கி நிக்க வேற்றினகாரியுடன் வேலியில் நின்று ரொமான்ஸ், இது அடுக்குமா.......! 😂
  2. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கொழும்பான் & தனிக்காட்டுராஜா......! 💐 colomban (49 years old) தனிக்காட்டு ராஜா (37 years old)
  3. பானை அடியில் ஓட்டை யாக இருக்கிறது , தண்ணீர் ஒழுகாதா......! 🤔
  4. வணக்கம் வாத்தியார்......! பெண் : சார பாம்பு சடை சலவை செஞ்ச இடை சாட்டை வீசும் நடை உனக்குதான் பெண் : மார்பில் மச்சபடை மனசில் வெட்க கொட தோத்தா தூக்கும் இடம் உனக்குதான் பெண் : என் கூச்சம் எல்லாம் குத்தகைக்கு உனக்குதான் பெண் : என் கொழுகொழுப்பு இலவசம் உனக்குதான் பெண் : என் இடுப்பும் உனக்குதான் கழுத்தும் உனக்குதான் பெண் : இன்ச்சு இன்ச்சா உனக்கேதான்.....! --- எலந்தப்பழம் எலந்தப்பழம் ---
  5. ஷோபனாவின் நாட்டிய வகுப்பு ......! 👏
  6. மேடையில் ஜோதிகாவின் சிலம்பாட்டம் ........! 🤣
  7. Khartal or Chiplya...... சிப்ளா கட்டை ........! https://en.wikipedia.org/wiki/List_of_Indian_musical_instruments
  8. கண்ணன் வருகின்ற நேரம் - Sivasri Skandaprasad......! கண்ணன் வருகின்ற நேரம் - Sivasri Skandaprasad கண்ணன் வருகின்ற நேரம் கண்ணன் வருகின்ற நேரம் - கரையோரம் தென்றல் கண்டுகொழித்தது பாரும் - அந்தக் கானத்திடை மோனக்குயில் ஓசைக்கு இணையாதென தரமான குழலிசை கேளும் - போன ஆவி எல்லாம் கூட மீளும்! (கண்ணன்) சல்ல சலனமிட்டு ஓடும், நதி பாடும் - தென்றல் தங்கித் தங்கிச் சுழன்று ஆடும் - நல்ல துதிபாடிடும் அடியாரவர் மனமானது இதுபோலென துள்ளித் துள்ளிக் குதித்தாடும் - புகழ் சொல்லிச் சொல்லி இசைபாடும்! (கண்ணன்) கண்ணன் நகைபோலே முல்லை, இல்லையில்லை - என்று கண்டதும் வண்டொன்றும் வர்லை இது கனவோ அல்ல நனவோ எனக் கருதாதிரு மனமே - ஒரு காலமும் பொய் ஒன்றும் சொல்லேன் - எங்கள் கண்ணன் அன்றி வேறு இல்லேன்! (கண்ணன்) தாழைமடல் நீர்த்து நோக்கும், முல்லை பார்க்கும் - என்ன செளக்கியமோ என்று கேட்கும் - அட மொழி பேசிட இதுவோ பொழுதெனவோ - மாதவனின் முத்து முடி தனில் சேர்வோம் - அங்கே மெத்த மெத்தப் பேசி நேர்வோம்! (கண்ணன்)
  9. கடந்துபோன காதலை பேனையால் கிறுக்குவதுகூட "பூமியை யந்திரக்கலப்பையால் உழுவது" போன்ற வலி மிகுந்தது.......பகிர்வுக்கு நன்றி புங்கை......! 👏
  10. வணக்கம் வாத்தியார்.....! ஆண் : ஆத்தங்கரை ஓரத்தில் நின்னாலே குயில் கூவும் குருவிய போல அக்கம் பக்கம் யாருக்கும் தொியாம லுக்கு விட்டா பக்குனு மேல ஆண் : காத்தடிக்கும் திசையில என் மனச கழுத்த கட்டி இழுக்குது சேல ஆப்பத்துக்கு பாயா கறிபோல ஆறாய் முழுங்குறா ஆள ஆண் : ஒரு கரப்பான்பூச்சி போலே என்ன கவுத்துபுட்டாளே மோசமா கடிக்குற கண்ணாலே பேசவே முடியல என்னாலே அட இன்னொரு தடவ இதயம் சுளுக்க இடுப்ப ஆட்டாதே நான் என்ன தெருவுல சுத்துற நாயா இரவும் பகலும் என்ன கல் அடிச்சு தொறத்துற உங்க அப்பன் கிட்ட என்ன அடி வாங்க வைக்கிற நல்லவ போல நடிச்சு ஏமாத்துற ஆண் : வாய் பேசும் வாசனை கிளியே ஊா் பேசும் ஓவிய சிலையோ அந்த வெண்ணிலாக்குள்ள ஆயா சுட்ட வடகறி நீதானே நீ போனா யாரடி எனக்கு நீதானே ஜின் ஜினா ஜினுக்கு அட அஞ்சர மணிக்கே ஜிஞ்சொ் சோடா தரவா நான் உனக்கு நான் பாா்த்த ஒருத்தல நீதானே உன்னாலே தரதல நான்தானே அட நெருப்புல விழுந்த ரேசன் அாிசி புழுவென ஆனேனே மங்காத்தா ராணிய பாத்தானே கைமாத்தா காதல கேட்டானே இந்த கோமளவள்ளி என்ன தொட்டா குளிக்கவே மாட்டேனே.....! --- ஆத்தங்கரை ஓரத்தில் நின்னாலே ---
  11. பூங்கொடியே பூங்கொடியே பூ இருந்தால் தருவாயோ......! 💕
  12. வீட்டிலேயே செய்யக்கூடிய சுவையான மிக்ஸர் ........செய்து அசத்துங்கள் .......! 👍
  13. மைதானத்தில் நிகழ்ந்த மறக்க முடியாத மகோன்னதமான தருணங்கள்......! 👏
  14. பூனைகளின் புளுகம் .........! 😂
  15. வணக்கம் வாத்தியார்......! சரட்டு வண்டில சிரட்டொலியில ஓரம் தெரிஞ்சது உன் முகம் உள்ளம் கிள்ளும் அந்த கள்ளச்சிரிப்புல மெல்லச்சிவந்தது என் முகம் அடி வெத்தலபோட்ட ஒதட்ட எனக்கு பத்திரம் பன்னிக்கொடு நான் கொடுத்த கடனத்திருப்பிக் கொடுக்க சத்தியம் பன்னிக்கொடு என் இரத்தம் சூடு கொள்ள பத்து நிமிசம் தான் ராசாத்தி ஆணுக்கோ பத்து நிமிசம் ஹ பொண்ணுக்கோ அஞ்சு நிமிசம் ஹ பொதுவா சண்டித்தனம் பன்னும் ஆம்பளைய பொண்ணு கிண்டி கெழங்கெடுப்பா......! ---சரட்டு வண்டியில---
  16. ஆயிரம் பெண்மை மலரட்டுமே ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே .......! 👍
  17. இந்த வீடியோவில் வரும் பெண் முன்னால் நின்று ஆடியபோதும் எப்படி நீங்கள் பார்க்காமல் தவிர்த்தீர்களோ அதுபோல் உங்கள் வாழ்க்கையில் குறுக்கால வரும் பெண்களையும் கண்டுக்காமல் தவிருங்கள், பிரச்சினைகளே வராது......! 😂
  18. அத்தனையும் அழகாய் இருக்கு .......தொடருங்கள் கோபி........! 👏
  19. ஆணவம் அடங்கிய அந்த நேரம்......! 👍
  20. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இணையவன்.நல்ல ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ்க .........! 🌹
  21. வணக்கம் வாத்தியார்........! ரொம்ப நன்றி சகோதரி....... பின்னேரம் வேலையால் ஆள் வரட்டும், எப்போதும் வீட்டில நான் சும்மா இருக்கிறன் எண்ட நினைப்பு அவளுக்கு......! 🤬
  22. நீங்கள் சொல்வதிலிருந்து அது கன்னாதிட்டி சந்தி.(நகைக்கடைகள் அதிகம் இருக்கும்). அதில் இடது பக்கம் போனால் ஒரு அம்மன் கோவிலும் அதன் வீதியில் ஒரு மோட்டர் சைக்கிள் கராஜ்சும் (அப்பாமணியின் கராஜ், மகன்மார் நடத்தினவை) இருக்கு அதன் அருகில் என்று நினைக்கிறேன்.நான் அங்கு போனதில்லை......!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.