Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. petanque சிறப்பான ஆட்டம் ......! 👏
  2. வணக்கம் வாத்தியார்........! ஆண் : தாய் தந்தை முகமே மறந்து நெஞ்சில் உந்தன் முகம் எழுதே பாிட்சை எழுதும் பொழுதும் கவிதை எழுத வருதே பெண் : குளிக்கும் அறையில் ஒரு கூத்து நினைக்கும் போது வெட்கம் வருதே ஆடையில்லாமல் வந்தேன் சோப்பு நுரையை அணிந்தே ஆண் : ஒரு கொசு கடித்தாலும் உயிா் துடிக்கும் அது இதுவரை எனக்குள்ள வழக்கம் பெண் : இன்று தேள் கடித்தாலும் தொிவதில்லை அட என்னாச்சு என்னாச்சு எனக்கும் பாப்பு பாப்பு பாப்பு பாப்பு ஆண் : கண்ண விழிச்சிருக்கேன் கனவுகள் வருது கண்ண மூடி கிடந்தும் காட்சிகள் வருது இது உனக்கும் இருக்குமே உண்மை சொல்லிவிடு குழு : இது ஏன் என்று தொியவில்லை இது நீதானா புாியவில்லை ஒரு வாய் பேச முடியவில்லை இது இனிப்பில் நனைந்த கவலை.....! --- ஒரு பொண்ணு ஒன்னு நான் பார்த்தேன்---
  3. உண்மைதான்.....அந்த ஆணமும் றோஸ்சும் என்ன சுவை..... நினைக்கும்போது இப்பவும் நாவில் நிக்குது.....! 👍
  4. நீங்கள் சொல்வது நீராவியடி பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக "செங்கை ஆழியான்" அவர்களின் வீட்டோடு சேர்ந்த வாசிகசாலை. நான் அங்கு நிரந்தர உறுப்பினர். அங்கிருந்துதான் ஏராளமான புத்தகங்கள் எடுத்து வாசித்தனான். எனது வீட்டுக்கு அருகில்தான் அது இருந்தது. அவரது மனைவியும் இந்து மகளிர் பாடசாலையில் ஆசிரியை என்று நினைக்கின்றேன். அதற்கு முன்னால் லிங்கம் அரவை மில் இருந்தது. அதனால் அடிக்கடி அரிசி, தூள் அரைக்க போகும்போது அந்த நூலகத்துக்கு போய் அதுவே வழக்கமாகி விட்டது...... முன்பு புதுப்படம் 65 சதம். பழைய படம் 35 சதம். கூட ஒரு 10 சதம் இருந்தால் நல்ல தேநீருடன் ஒரு வடை,சுசியும்,பகோடா,போண்டா எதோ ஒன்று வாங்கி சாப்பிட முடியும்....... நல்லதொரு நினைவு மீட்டல் பிரியன்......! 😁
  5. தல பேச நினைப்பதை இந்த பையன் கொட்டித் தீர்க்கிறான்.......! 😂
  6. வணக்கம் வாத்தியார் ..........! குதிரில நெல்லாட்டம் குமியுதே உன் வாசம் ஆசையா நீ பாக்க சோறு பொங்கும் தெருவில போனாலும் புழுதியாய் வந்தாலும் தாவணி ராசாவா மாத்த சொல்லும் செந்தணலா நெஞ்சிருக்க உன் நினைப்பே தூறல் அடிக்கும் ஊர் நிழலாய் நான் இருக்க என் நிசமே நீதாண்டி முத்தத்த தாயேன் ராசாத்தி மொத்தமும் தாறேன் கை மாத்தி ஹேய் ........! --- தட்டான் தட்டான் ---
  7. பாராட்டத் தக்க நல்ல கவிதை......! 👍
  8. காசியில் வாழும் கருணைக்கடலே........! 🙏
  9. கிரிக்கெட்டில் ஒரு தரமான சம்பவம்........! 🤣 🤣
  10. வணக்கம் வாத்தியார்........! பெண் : ஹே என் கோலி சோடாவே என் கறி கொழம்பே உன் குட்டி பப்பி நான் டேக் மீ டேக் மீ ஆண் : ஹே என் சிலுக்கு சட்ட நீ வெயிட்டு கட்ட லவ் சொட்ட சொட்ட டாக் மீ டாக் மீ பெண் : ஹே மை டியர் மச்சான் நீ மனசு வெச்சா நம்ம ஒரசிக்கலாம் நெஞ்சு ஜிகு ஜிகு ஜா ஆண் : மை டியர் ராணி என் ட்ரீம்ல வா நீ நம்ம ஒண்ணா சேர பையர் பத்திகிருச்சா பெண் : ரா நம்ம பீச் பக்கம் போத்தாம் ஒரு டப்பாங் குத்து வேஸ்த்தாம் நீ என்னுடைய ரவுடி பேபி ஆண் : ரா யூ ஆர் மை ஒன்லி கேர்ள் பிரண்டு ஐ வில் கிவ் யூ பூச்செண்டு வீ வில் மேக் அஸ் நியூ டிரென்டு பேபி பெண் : போத்தாம்.. வேஸ்த்தாம்.. ரவுடி பேபி ஆண் : கேர்ள் பிரண்டு.. பூச்செண்டு.. நியூ டிரென்டு பேபி......! --- என் கோலி சோடாவே ---
  11. நல்ல கருத்துக்கள் உடைய கவிதை சகோதரி.......! நீங்கள் தாழ்வு மனப்பான்மையுடன் ஆண்களைப் பிரித்துப் பார்க்கின்றீர்கள். ஆண்கள் ஒருபோதும் அப்படி இருப்பதில்லை.நீங்கள் இவ்வளவு சுதந்திரமாக எழுதுவதற்கும் ஒரு ஆண்தானே துணையாக இருக்கின்றார் என்பதை மறுக்க முடியுமா. நாங்கள் ஒருபோதும் பெண்களை பிரித்துப் பார்ப்பதில்லை. நாங்களே விரும்பாவிடினும் அவர்கள் காலால் இட்ட வேலையை சிரமேற்கொண்டு செய்து முடிக்கின்றோம்.எங்களது உயிரையே அவர்களிடம் தந்து விட்டு அந்த பாவத்திற்காக ஆயுள் முழுதும் விலங்கில்லாத அடிமையாய் வாழ்ந்து சாகிறோம்.நாங்கள் ரொம்ப பாவம் தாயே, கொஞ்சம் புரிந்து கொள்ளுங்கள்........ ! 😎
  12. வணக்கம் வாத்தியார்.........! முத்தங்கள் அள்ளி வீசவே வெட்கம் என்னடா பெண்ணோடு கொஞ்சிப் பேசவே வெட்கமா இதழோடு சோமபானம் தான் கரைந்து விட்டதா இனிக்கின்ற சின்ன துரோகமே செய்யடா தூது வருமா கனவில் வருமா கலைந்து விடுமா நல்லதே நடக்கும் என்றே சீனத்தின் வாஸ்து அன்றே பார்த்தேனே வீட்டின் உள்ளே சிவப்பிலே dragon படமும் சிரித்திடும் புத்தர் சிலையும் வைத்தேனே தெற்கு மூலையிலே பலப்பலத் தடை தாண்டி வந்தாய் வாஸ்துகள் எல்லாம் பொய்யே என்றாய் கொடிய சாத்தானே என்னைத் தூக்கி செல்லவா.....! --- தூது வருமா---
  13. srinivasan chennappan (50 years old) சுழியோடி (47 years old) பகலவன் ரகசியா சுகி (34 years old) ரகசியாசுகி இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பகலவன் & அதர்ஸ் ......! 💐
  14. அதி உன்னத சக்தியுடன் சாகசம் செய்து விளையாடும் தேவதை......! 👍
  15. ஒரு மாணவியின் அசத்தலான பேச்சு .........! 👍
  16. அதிக சக்தி வாய்ந்த சில யந்திரங்கள்........! 👍
  17. புல் டாக்கின் சேட்டைகள்......! 🐕
  18. உலகம் இதிலே அடங்குது........! 😎
  19. சுதா சந்திரனின் சூப்பர் மூவ்மென்ட்ஸ் ........! 👍
  20. வணக்கம் வாத்தியார்......! ஒரு புன்னகை பூவே சிறு பூக்களின் தீவே நீ என்னை மட்டும் காதல் பண்ணு என் வாலிப நெஞ்சம் உன் காலடி கெஞ்சும் சிறு காதல் பிச்சை போடு கண்ணு நான் கெஞ்சி கேட்கும் நேரம் உன் நெஞ்சின் ஓரம் ஈரம் அச்சச்சோ அச்சோ காதல் வாராதோ எங்கேயோ போகின்ற மேகம் நிற்குது என் பேரை உன் பேரை சொல்லி அழைக்குது Love பண்ணு Love பண்ணு சூரியன் வாசல் வந்து ஐஸ்க்ரீம் கொடுக்கும் உடாதம்மா பீலாதம்மா சந்திரன் உள்ளே வந்து சாக்லெட் கொடுக்கும் சுத்தாதம்மா ரீலுதாம்மா உன் படுக்கை அறையிலே ஒரு வசந்தம் வேண்டுமா உன் குளியல் அறையிலே Winter season வேண்டுமா நீ மாற சொன்னதும் நான்கு சீசனும் மாற வேண்டுமா Love பண்ணு எங்கேயோ போகின்ற மேகம் நிற்குது என் பேரை உன் பேரை சொல்லி…....! ---ஒரு புன்னகை பூவே---
  21. கடற்கரைக் காற்று முகத்தில் அறையுது அது சுகமாக இருக்குது.........தொடருங்கள் புங்கை.....! 😁
  22. யதார்த்தமான கருத்து புங்கை.........சுதந்திரம் இயற்கையானது மட்டுமல்ல மிகவும் பெறுமதியானதும் கூட......! வருகைக்கும் கருத்துக்களுக்கும் எல்லோருக்கும் மிகவும் நன்றிகள்......! 💐
  23. எவ்வளவோ நிறைய விடயங்கள் உங்களிடம்......அவற்றில் ஒரு துளி இதுவென்று நினைக்கின்றேன் தனி.......அருமையான பதிவு........! 👍

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.