Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. "அவளைத் தொடுவானேன் கவலைப் படுவானேன் " ........... அதானியை அழைப்பானேன் ஐந்நூறை இழப்பானேன் .......... அவர்கள் வந்தாலும் நஷ்டம் சென்றாலும் நஷ்டம் ......... ! 😇
  2. Unique Music World sSoroenptd9:h 1lfut11e3721ih0agt2106i5l90l18u1gtu j,ulm25370 · Remembering “Nadaswara Isai Chakravarthi” Alaveddy Shri N K PATHMANATHAN (Born c 1932 - Died 15 July 2003), prolific Srilankan Carnatic Classical Music NADASWARAM playe….... ! 👍
  3. " அடி " என்னும் இரெண்டெழுத்து .......... ! 👍
  4. எனது ராஜசபையிலே ஒரே சங்கீதம் . ......... ! 😍
  5. வணக்கம் வாத்தியார் .........! ஆண் : ஆட்டுக்குட்டி முட்டையிட்டு கோழிக்குட்டி வந்ததுன்னு யானைக்குஞ்சு சொல்லக்கேட்டு பூனைக்குஞ்சு சொன்னதுண்டு கதையில்ல சாமி இப்போ காணுது பூமி இது மட்டும்தானா இன்னும் இருக்குது சாமி ஆண் : கூத்து மேடை ராஜாவுக்கு ஏ ஏய் ஏ….. கூத்து மேடை ராஜாவுக்கு நூற்றிரெண்டு பொண்டாட்டியாம் நூற்றிரெண்டு பெண்டாட்டியும் வாத்து முட்டை போட்டதுவாம் பட்டத்துராணி அதுல பதினெட்டு பேரு பதினெட்டு பேர்க்கும் வயசு இருபத்து ஆறு மொத்தம் இருபத்து ஆறு ஆண் : சின்ன குட்டிகளின் மேல் ஆணை புது சட்டிகளின் மேல் ஆணை இரு வள்ளுவன் ஏட்டிலுண்டு பரம்பரை பாட்டிலுண்டு கதையில்ல மகராசி ஆண் : காக்கையில்லா சீமையிலே காட்டெருமை மேய்க்கையிலே பாட்டெடுத்து பாடிப்புட்டு நோட்டமிட்ட சின்னப் பொண்ணு சந்தைக்கு போனா நானும் சாட்சிக்கு வர வா சம்பந்தம் பண்ண உனக்கு சம்மதம்தானா காக்கையில்லா சீமையிலே பெண் : ஏ ஏ ஏ ஏஹெய்……… காக்கையில்லா சீமையிலே காட்டெருமை மேய்க்கையிலே காக்க வச்சி நேரம் பாத்து பாக்கு வச்ச ஆசை மச்சான் சந்தைக்கு போறேன் நீங்க சாட்சிக்கு வாங்க க க சம்பந்தம் பண்ண எனக்கு சம்மதம் தாங்க பெண் : அட இந்த பக்கம் பாருங்களே என் கன்னி மொழி கேளுங்களே அட ஏண்டி என்ன வஞ்சனைனு கேக்குறீயே கேக்குறீயே {பழைய நெனப்புடா பேராண்டி பழைய நெனப்புடா} (2) ஆண் : கிட்டப்பாவின் பாட்டை கேட்டேன் சின்னப்பாவை நேரில் பார்த்தேன் கொட்ட கொட்ட வருகுதம்மா சங்கீதமா பெருகுதம்மா ஆண் : வேலைக்கு போனா எனக்கு ஈடுயில்ல பொண்ணு பாட்டுல நின்னா நானும் நூத்துல ஒன்னு என் திறமையை காட்டட்டுமா இரண்டு சங்கதியை போடட்டுமா ஆண் : {ததரின ததரின ததரின ததரின} (2) ........ ! --- ஆட்டிக்குட்டி முட்டையிட்டு---
  6. 🌷கரிசக்காட்டுப்பூவே🌷 செல்வன் சௌந்தரராஜ் · tnoreoSpsdjuim717uu,ilt2t82e08u1 la85h50694ui:4cl62 1itag5u0 · உலகமே வியந்து பொறாமைப் பட்டு பொருளாதாரத்தில் உச்ச நிலையைத் தொட்ட ஆப்பிள் நிறுவனத்தின் அதிபர் ஸ்டீவ் ஜோப்ஸ் உடல்நலம் குன்றி தனது 56 வயதில் இந்த உலகை விட்டு பிரிவதற்கு முன்பாக சொன்ன செய்தி: வர்த்தக உலகில் வெற்றியின் உச்சம் தொட்டேன். மற்றவர் பார்வையில் என் வாழ்க்கை வெற்றிக்கு உதாரணமாகக் காட்டப்பட்டது. நோயுற்று மரண படுக்கையில் இருக்கும் நான் இப்போது என் முழு வாழ்க்கையையும் நினைத்துப் பார்க்கிறேன். பெற்ற புகழும், செல்வமும் அதனால் அடைந்த பெருமையும் இப்போது எனக்கு அர்த்தமற்றதாகத் தோன்றுகிறது. அதனால் எந்த வித பயனும் இல்லை. உங்கள் காரை ஓட்ட யாரையாவது நியமிக்கலாம். உங்களுக்காக சம்பாதிக்க, உங்கள் வீட்டு வேலைகள், தோட்ட வேலைகள் செய்ய எத்தனை பேரை வேண்டுமானாலும் நியமிக்கலாம். ஆனால் உங்கள் நோயையும் அதனால் சந்திக்கும் வேதனைகளையும் வலிகளையும் பயத்தையும் ஏற்றுக் கொள்ள யாரையும் நியமிக்க முடியாது. எந்தப் பொருள் தொலைந்தாலும் மீண்டும் தேடிவிட முடியும். ஆனால் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியம், உடல் நலம் தொலைந்து விட்டால் திரும்ப கிடைக்கவே கிடைக்காது. வாழ்க்கை எனும் நாடக மேடையில் இப்போது நீங்கள் எந்த காட்சியில் நடித்துக் கொண்டிருந்தாலும் நாடகம் முழுமையாக முடியும் என்று உறுதி சொல்ல முடியாது. நடுவிலேயே எப்போது வேண்டுமானாலும் உங்களுக்கு திரை விழலாம். அழைப்பு வரலாம். நாம் பக்குவமடையும் போதுதான் சில விஷயங்கள் புரியும். முடிந்தால் அதற்குள் உங்கள் கடமைகளை நிறைவேற்றுங்கள், அதற்கும் இறைவன் அருள் வேண்டும். செலவழிக்க வாய்ப்பு இல்லாதபோது உங்கள் மணிபர்சில் நூறு ரூபாய் இருந்தாலும் ஒன்றுதான். ஒரு கோடி இருந்தாலும் ஒன்றுதான். நீங்கள் தனிமையான பிறகு 300 சதுர அடி வீட்டில் வசிப்பதும், 30,000 சதுர அடி பங்களாவில் வசிப்பதும் ஒன்றுதான். ஆறடி நிலம் கிடைக்காமல் நாறிப்போனவர்கள் எத்தனையோ. ஆகவே உங்களைச் சுற்றிலும் இருக்கும் அனைவரிடமும் அன்புடன் பேசிப் பழகுங்கள். அதுதான் உண்மையான மன மகிழ்ச்சி , மன நிம்மதி. தங்கத்தை பூட்டி வைத்தாய் வைரத்தை பூட்டி வைத்தாய் உயிரை பூட்ட ஏது பூட்டு ?
  7. யூலியா இனிமேல் ஜாலியா தனது பதவியை நிர்வகிப்பார் என நம்பலாம் .......... ! 😀
  8. Benitto Kumar onretpSdsoili09 e0231 u808u4l:t7l16t6cj1hu9lltiu8gm9751,75ta · பெருந்தலைவர் காமராஜர், முதல்வராக இருந்த போது, சென்னை தாம்பரம் குடிசைவாசிகளுக்கு பட்டா வேண்டும் என்று ஜீவா போராடினார். அப்போது, தாம்பரத்தில் ஓர் ஆரம்பப்பள்ளியை திறந்து வைக்கச் சென்றார் காமராஜர். போகும் வழியில் தான் ஜீவாவின் வீடு இருந்தது. அந்தப் பள்ளிக்கு அடிக்கல் நாட்டியவர் ஜீவா என்பதால், அவரையும் அழைத்துச் செல்வது தான் சரியாக இருக்கும் என்று நினைத்து, காரை ஜீவாவின் வீட்டுக்கு விடச் சொன்னார். ஒழுகும் கூரை வீடு ஒன்றில் குடியிருந்தார் ஜீவா. திடீரென தன்னுடைய வீட்டுக்கு காமராஜர் வந்ததைக் கண்டு ஆச்சர்யப்பட்டு "என்ன காமராஜ்" என்று கேட்டார்" ஜீவா. "என்ன நீங்க இந்த வீட்டுல இருக்கீங்க..?" என்று கேட்டு ஆதங்கப்பட்டார் காமராஜர். உடனே ஜீவா, "நான் மட்டுமா..? இங்கே இருக்கிற எல்லோரையும் போலத்தான் நானும் இருக்கேன், என்று சர்வ சாதாரணமாக சொன்னார். காமராஜரை, உட்கார வைக்க, ஒரு நாற்காலி கூட இல்லாததால், இருவரும், நின்று கொண்டே பேசினார்கள். "நீ அடிக்கல் நாட்டிய, பள்ளிக் கூடத்தைத் திறக்கணும். அதான் உன்னையும் கூப்பிட்டுப் போக வந்தேன்" என்றார் காமராஜர். "காமராஜ், நீ முதலமைச்சர், நீ திறந்தா போதும்" என்று ஜீவா மறுக்க, "அட... ஆரம்பிச்ச நீ இல்லாம, நான் எப்படிப் போக, கிளம்பு போகலாம்" என்று அழைத்தார், காமராஜர், "அப்படின்னா, நீ முன்னால போ. நான் அரை மணி நேரத்துல வந்துடுறேன் " என்று அனுப்பி வைத்தார். "கண்டிப்பாக வரணும்" என்றார் காமராஜர். விழாவுக்கு, அரை மணிக்கு மேல் தாமதமாகவே வந்தார் ஜீவா. "என்ன ஜீவா, இப்படி லேட் பண்ணிட்டியே...? " என்று காமராஜர் உரிமையுடன் கடிந்து கொண்டார். உடனே ஜீவா, "நல்ல வேட்டி ஒண்ணுதாம்பா இருக்கு. அதை உடனே துவைச்சு, காய வைச்சு, கட்டிட்டு வர்றேன். அதான் தாமதம். தப்பா நினைச்சுக்காதே"... என்றார். உடனே கண் கலங்கி விட்டார் காமராஜர். விழா நல்ல படியாக முடிந்தது. ஆனால் ஜீவாவின் வறுமை, காமராஜரை மிகவும் வாட்டியது. அதனால் ஜீவாவுக்கு தெரியாமல், அவரது கம்யூனிஸ்ட் நண்பர்களை அழைத்துப் பேசினார். "ஜீவாவுக்கு வீடு கொடுத்தா போக மாட்டான். காரு கொடுத்தாலும் வாங்க மாட்டான். ஆனா, அவனைப் போல தியாகிகள் எல்லாம் இத்தனை கஷ்டப் படக்கூடாது என்ன செய்யலாம்"....? என்றார். கூட்டத்தில் இருந்த ஒருவர், "ஜீவாவின் மனைவி படித்தவர். அதனால் அவருக்கு ஏதாவது பள்ளியில் அரசு வேலை கொடுத்தா, அந்த குடும்பம் நிம்மதியாக இருக்கும்" என்றார். உடனே காமராஜர், "ரொம்ப நல்ல யோசனை. ஆனா, நான் கொடுத்தா, அவன் பொண்டாட்டியை வேலை செய்ய விட மாட்டான். அதனால நீங்களா ஜீவா மனைவியிடம் பேசி, "வீட்டுக்குப் பக்கத்துல பள்ளிக்கூடத்துல ஒரு வேலை காலியாக இருக்குன்னு சொல்லி மனு போடச் சொல்லுங்க. உடனே, நான் வேலை போட்டுத் தர்றேன்... ஆனா, இந்த விஷயம் வேறு யாருக்கும் தெரியக்கூடாது அவன் முரடன், உடனே வேலையை விட வைச்சுடுவான் என்று சொல்லி அனுப்பி வைத்தார். அதன்படியே ஜீவாவுக்குத் தெரியாமல், அவருடைய மனைவிக்கு அரசு வேலை கொடுத்தார் காமராஜர். அதற்குப் பின்னரே ஜீவாவின் வாழ்க்கையில் வறுமை ஒழிந்தது. காமராஜர், ஜீவா இருவருடைய நட்பும் வார்த்தைகளால் வடிக்க முடியாதது. நோய் வாய்ப்பட்டு சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் ஜீவா. தனக்கு முடிவு வந்து விட்டதைத் தெரிந்து கொண்டவர், கடைசியாக உதிர்த்த வார்த்தைகள்... "காமராஜருக்கு போன் பண்ணுங்கள்"... என்பது தான். இனி எங்கே காணமுடியும்..? இது போன்ற தலைவர்களை. அடித்தட்டு மக்களோடு மக்களாக, வறுமையை உணர்ந்த, பகிர்ந்த தலைவர்கள், கர்மவீரர் காமராஜர், ஜீவா, கக்கன் போன்ற தலைவர்கள். இதை பகிரலாம் என்று நினைத்தால், செய்யலாமே... !! நண்பர்களே....!! Voir la traduction
  9. நான் செய்த பூஜாபலன் ............ ! 😍
  10. வணக்கம் வாத்தியார் ............. ! ஆண் : தேரு வந்தது போல் இருந்தது நீ வந்த போது போதை வந்தது போல் இருந்தது நான் கண்டபோது என் கண்ணுக்கென்ன கொண்டாட்டமோ சிங்காரக் குட்டி கன்னிக்கென்ன கண்ணோட்டமோ ஆண் : மூக்கழக கண்டாலும் முன்ன நின்னு பாத்தாலும் மூச்சு வரவில்லையடி அய்யே அய்யய்யே பாக்கு வச்சு பாக்காமே பத்தினி பெண் இல்லாமே தூக்கம் வரவில்லையடி தய்யே தய்யைய்யே அடி பன்னீரு பூப்போல தண்ணீரில் மீன் போல உன்னோடு என்னை அள்ளிக் கொண்டால் என்ன ஆண் : மாரியம்மன் திருநாளில் மங்கை உனைப் பார்த்த பின்னே வேறுப் பெண்ணை பாக்கவில்லை அய்யே அய்யய்யே காரியத்தைப் பார்த்தாலே காரணத்த கேளாம காதல் கொள்ள சொல்லுமடி தய்யே தய்யைய்யே அடி பஞ்சாங்கம் பாக்காமே பங்காளி இல்லாமே இப்போது என்னைக் கட்டிக் கொண்டால் என்ன ......... ! --- தேரு வந்தது போல் இருந்தது நீ வந்த போது ---
  11. 🌷கரிசக்காட்டுப்பூவே🌷 செல்வன் சௌந்தரராஜ் · prdsneoSot7f96246iamm81lt9uh3iic62lhu3l3132cgci0g g0h3h660t1 · ஒரு பெருமைமிக்க வழக்கறிஞர் தனது கிணற்றை ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு விற்றார். இரண்டு நாட்களுக்குப் பிறகு, வழக்கறிஞர் ஆசிரியரிடம் வந்து, "ஐயா, நான் உங்களுக்கு கிணற்றை விற்றுவிட்டேன், ஆனால் அதில் உள்ள தண்ணீரை அல்ல. நீங்கள் தண்ணீரைப் பயன்படுத்த விரும்பினால், நீங்கள் அதற்குத் தனியாக பணம் செலுத்த வேண்டும்" என்றார். ஆசிரியர் புன்னகையுடன், "ஆம், நானும் உங்களிடம் வரப் போகிறேன். என் கிணற்றிலிருந்து உங்கள் தண்ணீரை வெளியேற்றச் சொல்லப் போகிறேன், இல்லையெனில் நாளை முதல் நீங்கள் கிணற்றில் தண்ணீரை சேமித்து வைப்பதற்கு பணம் செலுத்த வேண்டும்" என்றார். இதைக் கேட்டதும், வழக்கறிஞர் பயந்து, "ஓ, நான் விளையாடினேன்!" என்றார். ஆசிரியர் சிரித்துக்கொண்டே, "மகனே, நான் உன்னைப் போன்ற பல குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுத்து அவர்களை வழக்கறிஞர்களாக்கியுள்ளேன்!" என்றார்........ !
  12. ஒன்றுசேர்ந்த அன்பு மாறுமா ......... ! அழகான வில்லனும் (நம்பியார் ) அழகிய ராட்சசியும் (எம் . என் . ராஜம் ) கனிவுடன் பாடும் ஜோடிப்பாடல் ....... கண் மூடி ரசிக்கையில் விண்மேவிச் சிறகடிக்கும் நினைவலைகள் .........! 😍
  13. வணக்கம் வாத்தியார் ......... ! பெண் : ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா உண்மைக் காதல் மாறிப் போகுமா ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா பெண் : முன் நாளிலே கொண்ட பொல்லாப்பிலே இந்நாளிலே காதல் மண்ணாவதோ முன் நாளிலே கொண்ட பொல்லாப்பிலே இந்நாளிலே காதல் மண்ணாவதோ ஆண் : சொந்தம் எண்ணியே வாழ்வில் கொண்டோம் காதலே என்னாசை தங்கமே நேசம் மாறுமா பெண் : பகையாலே காதலே அழியாது கண்ணா பகையாலே காதலே அழியாது கண்ணா ஆண் : பண்போடு நாமே இன்பம் காணுவோம் நாளுமே……பாரிலே……. ஆண் : என்னாவியே கண்ணே உன் போலவே மண் மீதிலே வேறு பெண் ஏதம்மா பெண் : இன்பம் மேவுதே உந்தன் சொல்லால் நெஞ்சிலே என்னாசை கண்ணா நீயே என் தெய்வமே ஆண் : அழியாத அன்பிலே இணைந்தோமே ஒன்றாய் பெண் : பண்போடு நாமே இன்பம் காணுவோம் நாளுமே பாரிலே ......... ! --- ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா ---
  14. அதிகமாக குளியல் அறையில் விழுந்து காயம் அடைவதும் பனிக்காலங்களில் வீதிகளிலும் வீடுகளிலும் சறுக்கி விழுந்து அல்லல் படுவதும் அதிகமாய் நடக்கத்தான் செய்கிறது ........ஆனால் கடைசிவரை மேலாளர் கண்டு பிடிக்கச் சொன்னதில் ஒன்றும் நடக்கவில்லை .......... ! 😄

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.