Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. மம்மி ....... நான் கனவு காண்கிறேனா ......... ! 😀
  2. அந்நாட்களில் ஆடிஅமாவாசை விரதம் பிடிப்பவர்கள் கீரிமலைக்குப் போகும் வழியில் பற்றைகளில் அந்தப் பருவத்தில் மட்டும் இந்தக் காய்கள் நிறையக் காய்த்திருக்கும் ........ வரும்போதுஅவற்றைப் பிடுங்கிக் கொண்டு வருவார்கள் . ......... இதனைப் பொரித்து விரதத்துக்கு சாப்பிடுமுன் முதலாவதாக இந்தக் காயின் பொரியலை சப்புவார்கள் . ......அவ்வளவு கசப்பு . ........ அது ஏன் என்றால் ஐயாவின் நினைவையும் கவலையையும் மறப்பதற்கு ( ஆச்சி சொன்னவ ) ........ சரி .....இது கிடைக்காத இடங்களில் என்ன செய்யலாம் . ........ பாவக்காயை பொரித்து (அதுவும் பேய் பாவக்காய் என்று ஒரு சிறிய குண்டுப் பாவக்காய் உண்டு, சாதாரண பாவைக்காயும் பரவாயில்லை ) அதை முதலில் சப்பிவிட்டு ஏனையவற்றைச் சாப்பிட்டு விரதத்தை முடிக்கலாம் . ........! நான் பிறந்த நாளில் இருந்து இந்த விரதம் பிடித்து வருகிறேன் . ....... மாவிட்டபுரத்தில் இருந்து கொல்லங்கலட்டியூடாக வெறுங்கால் நடையாக சின்னையா என்னைத் தோளில் தூக்கிக் கொண்டு செல்வார் . ......... பின் அவரோடு சைக்கிளில் ........ பின், நான் தனியாக சைக்கிளில் கீரிமலை சென்று கடலில் நீராடிவிட்டு வந்தது இன்றும் மனதில் பசுமையாக . .......!
  3. ஐயா அப்படியே எங்கள் தேசத்தையும் தயவுசெய்து ........... ! 🙏
  4. நல்லதொரு ஆய்வுக்கு கட்டுரை ......... ! 👍 நன்றி கிருபன் ........... !
  5. 🌷கரிசக்காட்டுப்பூவே🌷 Usha Ravikumar ·tneodoSprsl479305tg2740g a1g752tfui80i5uut784atcl85i21um1h2g · ஒருமுறை கோவிலுக்குப் போன ராமகிருஷ்ண பரமஹம்சரிடம், "ஒவ்வொரு நாளும் தயாரிக்கிற பிரசாதங்களையெல்லாம் எங்கிருந்தோ வருகிற எறும்புகள் மொய்த்து விடுகின்றன. கடவுளுக்கும் படைக்க முடியவில்லை, பக்தர்களுக்கும்கொடுக்க முடியவில்லை" என்று முறையிட்டனர். இதைக்கேட்ட பரமஹம்சர் சொன்னார். "இன்றைக்குக் கோவில் வாசலிலே ஒரு பிடி சர்க்கரையைப் போட்டு வைத்துவிடுங்கள். அப்புறம் எறும்புகள் உள்ளே வராது" அதேபோல கோவில் வாசலிலே சர்க்கரையைப் போட்டதும், எறும்புகளெல்லாம் அந்த சர்க்கரையை மொய்த்து விட்டு அப்படியே திரும்பிப் போய்விட்டன. " "உள்ளே விதவிதமாக பிரசாதங்கள் இருக்கின்றன. ஆனால் இந்த எறும்புகள் வாசலில் இருக்கிற சர்க்கரையை மட்டும் மொய்த்துவிட்டு திரும்பிப் போய்விட்டனவே" என்று எல்லாரும் ஆச்சரியப்பட்டபோது, பரமஹம்சர் சொன்னார் "எறும்புகளும் மனிதர்களும் ஒன்றுதான். மனிதர்களும் வாழ்க்கையில் உயரிய லட்சியமெல்லாம் வைத்துக்கொண்டுதான் இருப்பார்கள். ஆனால், நடுவிலே கிடைக்கிற அற்ப சந்தோஷத்துக்கு மயங்கி முன்னேறாமலேயே இருந்து விடுவார்கள்".......!
  6. வணக்கம் வாத்தியார் . ........... ! பெண் : {ஒன்னப்போல ஊருக்குள்ள யாரும் இல்ல அட சத்தியமா வேற ஒன்னும் தேவையில்ல} (2) பெண் : என் நெனப்பு ஒன்ன சுத்தும் காதலுல என் நெனப்பு ஒன்ன சுத்தும் காதலுல நீ நிச்சயமா ஏத்துக்குவ வாழ்க்கையில நீ நிச்சயமா ஏத்துக்குவ வாழ்க்கையில பெண் : இல்லாத உசுருமேல இம்புட்டு அன்பவச்சு பொல்லாத எம்மனச பொங்கவைச்சிட்ட நீ பொங்கவைச்சிட்ட தென்னம் பனை போல லேசாக நெறஞ்ச வயசா சொல்லாம கொள்ளாம நீ சொக்கவச்சிட்ட நீ சொக்கவச்சிட்ட பெண் : நீ தொட்ட கல் கூட கற்பூரம் போல் ஆகும் உனக்கீடா ஒன்னும் இல்லையே பெண் : நீப்போற திசையில் பார்த்தாலே புண்ணியம் ஐயா உங்காலுமாட்டில் கெடந்தாலே காவியம் ஐயா பெண் : யாரோ யாரோ மனச மனச யாரோ யாரோ மனச யாரோ யாரோ மனச மனச ஆ…….ஆ…….ஆ….. ஆ…….ஆ…….ஆ….. பெண் : கண்ணுக்கு மணியப்போல என்னைக்கும் ஒன்ன நானும் நெஞ்சுக்குள் பூட்டிவச்சு சேவை செய்யுவேன் நான் சேவை செய்யுவேன் ரோட்டோரம் செடியைபோல நோகாம காக்கும் உன்ன மனசுக்குள் பூக்கவச்சு வாசம் பண்ணுவேன் நான் வாசம் பண்ணுவேன் பெண் : நீயில்லா வாழ்க்கையை நினைக்கவும் மாட்டேனே நீ இன்றி நானுமில்லையே பெண் : நீ ஒத்த வார்த்தை சொன்னாலே பாக்கியம் ஐயா உன்கூட நானும் நடந்தாலே பாக்கியம் ஐயா பெண் : {ஒன்னப்போல ஊருக்குள்ள யாரும் இல்ல அட சத்தியமா வேற ஒன்னும் தேவையில்ல} (2) பெண் : என் நெனப்பு ஒன்ன சுத்தும் காதலுல என் நெனப்பு ஒன்ன சுத்தும் காதலுல நீ நிச்சயமா ஏத்துக்குவ வாழ்க்கையில நீ நிச்சயமா ஏத்துக்குவ வாழ்க்கையில ....... ! --- ஒன்னப்போல ஊருக்குள்ள யாரும் இல்ல ---
  7. உன்னைப்போல யார் இருக்கா அப்பா .......... ! ❤️
  8. Shankar Mahadevan's Popular song "Gananayakaya" - Sridevi Nrithyalaya - Bharathanatyam Dance......... ! 💖
  9. கால்பந்தில் முத்திரை பதித்தவர்களை தேசிய முத்திரையில் பதித்துள்ளார்கள் .......... ! 👍
  10. 2015 Day 12 Highlights, Hingis & Mirza vs Makarova & Vesnina final....... ! 😍
  11. சித்தர்கள் கூறும் வாழ்க்கை ரகசியங்கள் ஐந்து . ......... ! 🙏
  12. தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே .......... ! 😍
  13. வணக்கம் வாத்தியார் . .......... ! பெண் : கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம் நடனம் பாருங்கள் இதுவும் ஒரு வகை யாகம் பெண் : பூமி இங்கு சுற்றும் மட்டும் ஆட வந்தேன் என்ன நட்டம் ஓடும் மேகம் நின்று பார்த்து கைகள் தட்டும் பெண் : கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம் நடனம் பாருங்கள் இதுவும் ஒரு வகை யாகம் பெண் : நேற்று என் பாட்டு ஸ்ருதியில் விலகியதே பாதை சொல்லாமல் விதியும் விலகியதே பெண் : காலம் நேரம் சேரவில்லை காதல் ரேகை கையில் இல்லை சாக போனேன் சாகவில்லை மூச்சு உண்டு வாழவில்லை பெண் : வாய் திறந்தேன் வார்த்தை இல்லை கண் திறந்தேன் பார்வை இல்லை தனிமையே இளமையின் சோதனை புரியுமா இவள் மனம் இது விடுகதை பெண் : பாறை மீது பவள மல்லிகை பத்தியம் போட்டதாரு ஓடும் நீரில் காதல் கடிதம் எழுதிவிட்டது யாரு அடுப்பு கூட்டி அவிச்ச நெல்லை விதைத்து விட்டது யாரு அலையில் இருந்து உலையில் விழுந்து துடி துடிக்கிது மீனு பெண் : இவள் கனவுகள் நனவாக மறுபடி ஒரு உறவு சலங்கைகள் புது இசை பாட விடியட்டும் இந்த இரவு பெண் : கிழக்கு வெளிச்சம் இருட்டை கிழிக்கட்டும் இரவின் முடிவில் கனவு பலிக்கட்டும் இருண்டு கிடக்கும் மனமும் வெளுக்கட்டும் ........ ! --- கவிதை கேளுங்கள் ---

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.