Everything posted by suvy
-
சிரிக்க மட்டும் வாங்க
- அதிசயக்குதிரை
- இரசித்த.... புகைப்படங்கள்.
- குட்டிக் கதைகள்.
🌷கரிசக்காட்டுப்பூவே🌷 Samuel Churchill ·ntoeoSdpsrf1i7955mi82ta98uth th2g3mlifhil70l7478107h0221clm5 · ......சங்கு கதை.... ஒரு ஊரில் கண்ணுசாமி என்பவன் இருந்தான். அவன் பல வீடுகளில் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தி வந்தான். அவனிடம் சங்கு ஒன்று இருந்தது. ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் அதை ஊதிக் கொண்டிருந்தான். அந்த ஊரை அடுத்து இருந்த மடத்தில் இரவு நேரத்தில் அவன் தூங்குவான். நள்ளிரவில் திருடர்கள் சிலர் அந்த மடத்திற்கு வருவது வழக்கம். அந்தத்திருடர்களுக்கும், அவனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. “இவர்கள் ஒருநாள் திருடுகிறார்கள். பல நாள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நானோ நாள்தோறும் பிச்சை எடுத்து அலைகிறேன். மீந்து போன பழைய உணவே கிடைக்கிறது. உப்பு சப்பில்லாத அதைச் சாப்பிட்டு சாப்பிட்டுச் சலித்து விட்டது. இவர்களுடன் சேர்ந்து திருட வேண்டும். வளமாக வாழ வேண்டும்’என்று நினைத்தான் அவன். தன் எண்ணத்தை அவர்களிடம் சொன்னான். அதற்குத் திருடர் தலைவன், “திருடுவது எளிது அல்ல. அதற்குத் திறமை வேண்டும். நீ எங்களுடன் சேர்ந்து திருட வேண்டாம். உனக்கு என்ன வேண்டும் கேள் தருகிறோம்,” என்றான். “எதுவும் எனக்கு இனாமாக வேண்டாம். நீங்கள் திருடச் செல்லும் போது என்னையும் அழைத்துச் செல்லுங்கள். நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதைச் செய்கிறேன். நானாக எதையும் செய்ய மாட்டேன்,” என்றான் அவன். “இன்றிரவு பண்ணையார் மந்தையில் ஆடுகளைத் திருடப் போகிறோம். நீயும் வா,” என்றான் திருடர் தலைவன். இரவு நேரம், திருடுவதற்கு அவர்கள் புறப்பட்டனர். இடுப்பில் சங்கை கட்டிக் கொண்டு அவனும் அவர்களுடன் சேர்ந்து கொண்டான். எங்கும் இருட்டாக இருந்தது. அவர்கள் அனைவரும் பண்ணையாரின் மந்தைக்குள் நுழைந்தனர். திருடர்கள் ஒவ்வொருவரும் ஒரு ஆட்டின் கழுத்தைப் பிடித்து தூக்கினர். அப்படித் தூக்கினால் ஆடு கத்தாது. திருடிப் பழக்கம் இல்லாத அவன் ஆட்டின் காலைப் பிடித்துத் தூக்கினான். அதனால் அந்த ஆடு கத்தியது. ஆட்டின் கத்தலைக் கேட்ட திருடர் தலைவன் அதன் கழுத்தைப் பிடித்துத் தூக்கு. அது கத்தாது என்று சொல்ல நினைத்தான். கழுத்தை “சங்கு’ என்று சொல்வது வழக்கம். “சங்கைப் பிடி! சங்கைப் பிடி,” என்று மெல்லியதாக குரல் கொடுத்தான். இதைக் கேட்ட பிச்சைக்காரன், சங்கை ஊதும்படி சொல்கிறான் திருடர் தலைவன். சங்கு ஊதும் திறமையை அவனுக்குக் காட்ட வேண்டும் என்று நினைத்தான். ஆட்டைக் கீழே விட்ட அவன் இடுப்பில் இருந்த சங்கை எடுத்தான். வலிமையாக ஊதினான். சங்கோசை எங்கும் கேட்டது. அங்கே காவல் இருந்தவர்கள் விழித்து கொண்டனர். பிறகு என்ன? பிச்சைக்காரனை கூட்டு சேர்த்த திருடர்கள் சிறைக்குச் சென்றனர். இதிலிருந்து வந்ததுதான் சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி என்ற பழமொழி. Voir la traduction.....!- களைத்த மனசு களிப்புற ......!
- "உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
- கொஞ்சம் ரசிக்க
Indian Cinema Old · Suivre doonspretSu45o010a53017,0 fûm4073i71t4148 l4gu3h:3ahciihhilh · Lata Mangeshkar, Usha Mangeshkar and P. Susheela together in a single frame embody the timeless brilliance of Indian music and the extraordinary artistry of voices that became treasures for generations. Lata Mangeshkar, hailed as the nightingale of India, carried with her a divine quality that turned every song into an everlasting experience, while her sister Usha Mangeshkar created a niche of her own with her melodious renditions and remarkable versatility across different languages and genres. Alongside them stands P. Susheela, the legendary voice of South Indian cinema whose unmatched contribution in Tamil, Telugu, Kannada and Malayalam music made her a living icon of melody and devotion to her craft. The three of them together represent not only the power of music to transcend boundaries but also the harmony that unites diverse traditions of India into one golden thread of melody. This image reflects a historic confluence of extraordinary talent, reminding us that when such voices came together, they did more than just sing, they created moments of history that continue to inspire, uplift and resonate across time......!- பாலஸ்தீனம் ஒரு நாடாக அங்கீகரிக்கப்படும் : பெல்ஜியம் அறிவிப்பு
அப்படி நடந்தால் அது மிகவும் நல்லது . ........ஒரு நாட்டின் மக்களை, குஞ்சு குருமான்களையெல்லாம் திட்டமிட்டு பட்டினி போட்டு கொல்வதை எந்த ஒரு நாகரீகமான சமுதாயமும் ஏற்காது ..........!- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- சிரிக்கலாம் வாங்க
வகுப்பறையில் ஒரு குட்டித்தூக்கம் போட்டு எழுந்தால் மூளை சுறுசுறுப்பாக வேலை செய்யும் . ........! 😀- சிரிக்க மட்டும் வாங்க
- இரசித்த.... புகைப்படங்கள்.
அங்கேபோயிடாதே , நரியைவிட உன்னைத்தான் உண்ண புலிகளுக்குப் பிடிக்கும் . ....... ! 😂- அழகான புத்தகக்கடை
மிகவும் அருமையான பகிர்வு ......... ! எனது குடும்பம் இங்கு வந்த புதிதில் பிள்ளைகள் சிறுவர்கள் . ......மகள் (8) மகன் (4) அவர்களை பாடசாலையில் சேர்த்திருந்தோம் .....ஒருநாள் அவர்களின் ஆசிரியை சொன்னார் இவர்களுக்கு சிறுவர்களுக்கான கார்டடூன் கதைகள் உள்ள புத்தகங்கள் வாங்கிக் கொடுங்கள் என்று சொல்லி தன்னிடமிருந்த ஓரிரு புத்தகங்களையும் தந்திருந்தார் . ...... நானும் ஜம்பமாய் நகரில் இருந்த ஒரு பெரிய புத்தகக் கடையில் அவர்களையும் அழைத்துக் கொண்டு போய் சில புத்தகங்களை வாங்கினேன், அவர்களும் எமது பெயர் விலாசங்களையும் எழுதிக்கொண்டு அனுப்பி வைத்தனர் . ..... பிறகு பார்த்தால் அக்கடையில் இருந்து மாதாமாதம் புத்தகங்கள் வீட்டுக்கு வரத்தொடங்கின . ..... 25 பிராங் , 50 பிராங் என்று குடுக்க வேண்டி இருந்தது . .....அதை நிறுத்துவதற்கு நான் பட்ட பாடு இருக்கே .....பின்பு எமது சோசியல் பெண்மணியுடன் சென்று சொல்லி அதை நிறுத்தி வைத்தேன் . .....! 😀- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
விநாயகனே வினை தீர்ப்பவனே வீட்டுத் தோட்டத்தில் நாயுடன் குஷாலாக வீற்றிருப்பவனே உன்னைப் பார்க்கையில் புத்தருக்கும் புன்முறுவல் ......... .! 🙏- களைத்த மனசு களிப்புற ......!
திரைக்கதம்பம் · Rukmani Palaniappan ·opodnserSt34h8gu4a14 f202i2tc01090uamhl5û5l44o39,t u1:775l1l · Happy 69th Birthday Silver Jubilee Star Mic Mohan 🤩 poornimabhagyaraj Ambika Suhasini Kushboo revathi Lissa.......! 😍- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
துள்ளி துள்ளி விளையாட துடிக்குது மனசு . ........ ! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ........! ஆண் : என்னவளே அடி என்னவளே எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன் எந்த இடம் அது தொலைந்த இடம் அந்த இடத்தையும் மறந்து விட்டேன் ஆண் : உந்தன் கால்கொலுசில் அது தொலைந்ததென்று உந்தன் காலடி தேடி வந்தேன் ஆண் : காதலென்றால் பெரும் அவஸ்தையென்று உனைக் கண்டதும் கண்டு கொண்டேன் எந்தன் கழுத்து வரை இன்று காதல் வந்து இரு கண்விழி பிதுங்கி நின்றேன் ஆண் : வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும் இன்று வசப்படவில்லையடி வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருண்டையும் உருலுதடி ஆண் : காத்திருந்தால் எதிா் பாா்த்திருந்தால் ஒரு நிமிஷமும் வருஷமடி கண்களெல்லாம் எனைப் பாா்ப்பதுபோல் ஒரு கலக்கமும் தோன்றுதடி ஆண் : இது சொா்க்கமா நரகமா சொல்லடி உள்ளபடி நான் வாழ்வதும் விடைகொண்டு போவதும் உன் வாா்த்தையில் உள்ளதடி ஆண் : கோகிலமே நீ குரல் கொடுத்தால் உன்னை கும்பிட்டுக் கண்ணடிப்பேன் கோபுரமே உன்னைச் சாய்த்துக்கொண்டு உந்தன் கூந்தலில் மீன் பிடிப்பேன் ஆண் : வெண்ணிலவே உன்னைத் தூங்கவைக்க உந்தன் விரலுக்கு சொடுக்கெடுப்பேன் வருடவரும் பூங்காற்றையெல்லாம் கொஞ்சம் வடிகட்டி அனுப்பிவைப்பேன் ஆண் : என் காதலின் தேவையை காதுக்குள் ஓதிவைப்பேன் உன் காலடி எழுதிய கோலங்கள் புதுக் கவிதைகள் என்றுரைப்பேன் ...... ! --- என்னவளே அடி என்னவளே ---- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
என் வீட்டுத் தோட்டத்தில் .......! 😀 படங்கள் அப்பப்ப வரும் ......!- உணவு செய்முறையை ரசிப்போம் !
கத்தரிக்காயில் ஒரு அருமையான உருண்டை உணவு . ........ ! 👍- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நான் பெத்ததுகள் எல்லாம் முதலாவது வகை , நான் எப்பவும் இரண்டாவது வகை . ....... இதனால் நான்தான் எப்பவும் காருக்கு பெற்றோல் போடுவது . .........! 😇- கொஞ்சம் ரசிக்க
- மலரும் நினைவுகள் ..
🌷கரிசக்காட்டுப்பூவே🌷 Veluthambi Thambi Veluthambi ·esnotdpSor0m82u58c710hic4u37703g596a334524 7400a98tlu5732lt2 · அழிந்து கொண்டு வரும் இந்த (டிராபாக்ஸ்)தறிகளின் எண்ணிக்கை நாளைடைவில் விரல்விட்டு எண்ணிவிடலாம் என்ற நிலைமையில் சென்று கொண்டிருக்கிறது. 1990முதல்2005 காலகட்டங்கள் வரை இந்த தறிகளில் உற்பத்தி செய்யப்பட்ட உயர்தர ரக ஜவுளி ரகங்களில் இந்த தறிகளின் பங்களிப்பு கணக்கிலடங்காது.இரவுபகலாய் நிற்காமல் இயங்கிகொண்டிருந்த இந்த தறிகளின் இயக்கம் புது நவீன(airloom)தறிகளின் வரவால் இந்த தறிகளின் பிரகாசம் மங்கதொடங்கியது.இந்த (டிராபாக்ஸ்)தறிகளில் 40நாட்களில் செய்யப்பட்ட உற்பத்தி புதுநவீன தறிகளில்4நாட்களில் உற்பத்தியை தயார் பண்ணி கொடுத்தது. அதனால் இந்த தறிகளில் ரகங்களை உற்பத்தி செய்ய முடியாமல் போனது.அதன் பிறகு இந்த தறிகள் பெட்ஷீட் ,துண்டு, போன்ற ஜவுளிகளை தயாரிக்கும் வேலையில் இறங்கியது. நாளடைவில் இந்த ஜவுளி ரகங்களின் உற்பத்தியும் G S T மற்றும் நூல் விலை உயர்வு போன்ற காரணங்களால் இதுவும் முடங்கியது. இதனால் விசைத்தறியாளர்கள் செய்வதறியாது நின்றனர்.அதனால் இந்த தறிகளை எல்லாம் விற்கத்தொடங்கினர். ஆனால் வாங்குபவர்கள் ரொம்ப குறைந்த விலைக்கே அணுகுகின்றனர்.அதிலும் சிலபேர் குறைந்த விலைக்கு கொடுக்க மனம் வராமல் அதை (காட்சி பொருளாக) இரும்பு கடையில் எடை விலைக்கு விற்க தொடங்கினர்.இப்பொழுது பழைய இரும்பு கடைகளில் இந்த தறிகள் எல்லாம் உடைக்கபட்டு ஒரு ஓரமாய் கிடப்பதை பார்த்தால் (தேவை முடிந்தால் நீயும் தூக்கி எறியப்படுவாய்) என்ற வாசகம் தான் நினைவுக்கு வருகிறது. எப்படியும் இன்னும் சில வருடங்களில் இந்த விசைத்தறிகளை பார்ப்பதே அரிதாகிவிடும் என்பதில் துளி கூட ஐயமில்லை!!! இவண்";இந்த விசைத்தறியை இயக்கியதில் நானும் ஒருவன்........!- களைத்த மனசு களிப்புற ......!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- அதிசயக்குதிரை