Everything posted by suvy
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
பிறகும் பார் ......... தம்பி 6 க்குள் நீர் போனால்தானே அது நிரம்பும் ....... அப்படியே 5,7 க்கும் நீர் போகாது ........ ! 😇
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
🌷கரிசக்காட்டுப்பூவே🌷 கௌரி சற்குணம் ·orpstonSde2i53u1 31018caaguhthca4107182l6f2il1183ia7n3cm5ui6 · #உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு இந்தத் #தமிழ்_மண்தான், இங்கு மட்டும் நாற்பாதயிரம் கோயில்கள் உள்ளன. அவ்வளவு கோயில்கள் ஏன்? அவசியம் என்ன? சோழர் காலத்தில் தமிழ்நாடு தான் உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு. *சுமார் 40,000 கோயில்களை சோழர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் கட்டினார்கள். அன்று உலகிலேயே உயர்ந்த கட்டிடம் தஞ்சை பெரிய கோவிலும், கங்கை கொண்ட சோழபுரமும்தான்.* அப்போது வட அமெரிக்கா தென் அமெரிக்கா கிடையாது. இலண்டன் ஒரு சிறு மீன்பிடிக்கும் கிராமமாக 1066 -இல் நிறுவப்பட்டது. *#தஞ்சை பெரிய கோபுரம் முழுவதும் தங்கத்தால்_போர்த்ப்பட்டது. இது பற்றிக் கல்வெட்டும் உள்ளது. இந்தத் தங்கப் போர்வை 1311 - ஆம் வருடம் மாலிக்கபூரின் படைகளால் கொள்ளையடிக்கப்பட்டு, 500 யானைகள் மேல் எடுத்துச் செல்லப்பட்டது.* இவ்வளவு கோவில்கள் கட்டுவதற்கு எங்கிருந்து பணம் வந்தது? *எல்லாம் கடல் வாணிபம் ஏற்றுமதிதான். ஜப்பான் நாட்டில் தங்கச் சுரங்கம் கிடையாது. ஆனால் ஏற்றுமதி வியாபாரம் மூலம் அவர்களுக்குத் தங்கம் கிடைக்கிறது. அதே போல் சோழ நாட்டில் தங்கச் சுரங்கம் கிடையாது. இரும்பு சாமான்கள், துணிகள், கைவினைப் பொருட்கள், தானிய ஏற்றுமதி மூலம் தங்கம் கிடைத்தது.* உலகிலேயே ஒரே சீராக 80 இலட்சம் ஏக்கர் விளை நிலம் காவிரிப் படுகைப் பகுதியில்தான் அமைந்துள்ளது. எங்கும் மூன்று போகச் சாகுபடிக்குக் காவிரியில் நீர் வந்து கொண்டிருந்தது. *வியாபாரத்திலும், ஏற்றுமதியிலும், விவசாயத்திலும் கிடைத்த பணத்தை - தங்கத்தை சோழர்கள் படை பலத்தைப் பெருக்கிக் கொள்ள பயன்படுத்தினர்.* மலேயா காடுகளிலிருந்தும், மைசூர் காடுகளிலிருந்தும் யானைகள் பிடித்து வரப்பட்டன. பர்மாவிலிருந்து தங்கம் கொடுத்து குதிரைகள் வாங்கப்பட்டன. *ஏன் கோவிலை கட்டினார்கள்?* *தமிழர்கள் ஏன், கோயில் கோயில் என்று அதைச் சுற்றியே வருகிறோம் ? தமிழகத்தை ஆண்ட பெரும்பாலான அரசர்கள் அவரவர் ஆண்ட பொழுது ஏன் மருத்துவமனை கட்டவில்லை, கல்விச்சாலை அமைக்கவில்லை ஆனால் கோயில்களை கட்டினார்கள். *கோயில்கள் எப்பொழுதெல்லாம் கட்டப்பட்டன ? மக்களுக்கு பிரித்து கொடுக்காமல், அரசன், அரசின் நிலங்களை, ஏன் கோயில்களுக்கு மானியமாக எழுதி வைத்தான் ? *உலகின் குருவாக தமிழகம் ஆனது எப்படி ? எந்த ஒரு அரசும் பட்ஜட் போடும் பொழுது வரி வசூல் என்ன, அதில் அரசு நடத்த அதிகாரிகளுக்கு ஆகும் செலவு, மக்கள் நல திட்டங்களுக்கு ஆகும் செலவு ன்னு வரவு செலவை வைத்து தன்னிறைவு திட்டத்தை அடையத்தான் நிதிநிலை அறிக்கை போடுவார்கள். இதையேதான் தமிழக கோயில்கள் செய்தன. *கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம் ன்னு அதைத்தான் சொல்லி வெச்சாங்க.* மன்னன் கோயில் கட்ட ஆரம்பித்தவுடன், கட்டுமான பணிக்கு அந்த ஊரை சுற்றி உள்ள கட்டுமான கலைஞர்கள், சிற்ப கலைஞர்கள், கல் தச்சர்கள், கட்டுமான பொருட்களான செங்கல், சுண்ணாம்பு போன்றவற்றை உற்பத்தி செய்வோர், அதை ஓரிடத்தில் இருந்து கோயில் கட்டும் இடத்திற்கு கொண்டு செல்லும் போக்குவரத்து, வர்ணம் அடிக்க, ஓவிய கலைஞர்கள், இப்படி அனைவருக்கும் வேலை வாய்ப்பு, அதுவும் அரசரால் கொடுக்கப்படும், அரசு வேலை. *கோவிலுக்கு மானியமாக கொடுக்கப்படும் நிலங்கள், குத்தகை மூலமாக விவசாயிகளுக்கு விடப்பட்டு அதன் மூலம் விவசாய உற்பத்தி, அதற்கு ஒரு சமூகம், பாண்ட மாற்று முறையில், தன்னிறைவு பெற்ற பொருளாதாரம்.* கோவிலுக்கு கொடுக்கப்பட்ட பசுமாடுகள், அதை கவனித்தல், அதற்கு ஒரு சமூகம், இதனால் கோயிலுக்கும் அந்த கிராமத்தாருக்கும் பால் சார்ந்த பொருட்கள். *நெய்வேத்தியம் சமைக்க சமையல் கலைஞர்கள். அதற்கு ஒரு சமூகம்.* சமையல் செய்ய பாத்திரங்கள் செய்ய மண்பானை செய்வோர் மற்றும் உலோக பாத்திரம் செய்வோர், அதற்கு ஒரு சமூகம். அவர்களுக்கு தொடர்ந்து வேலை. *நந்தவனம் மூலம் தெய்வத்திற்கு பூ மாலை மற்றும் அலங்கார சேவை செய்ய நந்தவனம் காப்போருக்கு வேலை. அதற்கு ஒரு சமூகம். அவருக்கு தொடர்ந்து வேலை இருக்க, அதற்கேற்ப கோவில் உற்சவங்கள்.* மங்கள இசை இசைக்கும் கலைஞர்கள் ஓர் சமூகம். கூத்து கலைஞர்கள் என, அவர்களுக்கும் வருட மானியம் மற்றும் வேலை. மாலை வேளைகளில் ஆன்மீக கச்சேரி என்று மனதிற்கு இனிய பொழுது போக்கு நிகழ்ச்சிகள். *தெய்வத்தின் வஸ்திரங்கள் நெய்ய ஒரு சமூகம்.* அந்த வஸ்திரங்களை துவைக்க ஓரு சமூகம், அவருக்கும் தொடர்ந்து கோவில் மானியம் மூலம் வேலை. *கோயிலை சுத்தமாக வைத்துக்கொள்ள ஒரு தேவை, அதை செய்ய ஒரு சமூகம். அவருக்கும் கோயில் மூலம் மானியம், வருட வருமானம்.* இவை அனைத்தையும் நிர்வாகம் செய்ய, கணக்கு பார்க்க, ஒரு சமூகம். *இவர்கள் அனைவரும் அவரவர் வேலையை பார்க்க, அதன் மூலம் வாழ்வாதாரம் பெறவும், கோயில் ஒரு மிகப்பெரிய தொழிற்சாலை. ஆன்மீகம் ஒட்டி வாழ்வாதாரம்.* பெரு வெள்ளம் வந்து ஊரே மூழ்கி போனாலும், கோயிலின் கோபுரத்தில், கலசம் மூலம், செறிந்த விஞ்ஞான அறிவுடன், அதனுள் 12 வருடம் வரை கெடாத அந்த கிராமத்தில் மண்ணுக்கேற்ப விளையும் விளை பொருட்களின் விதை பொருட்கள். *12 வருடத்திற்கு ஒரு முறை அதை மாற்றி அமைத்து, மராமத்து பணிகள் மேற்கொள்ள மேற் சொன்ன அனைவருக்கும் ஒரு கூட்டு வேலை வாய்ப்பு.* இப்படி அவர் அவருக்கு தெரிந்த பணி, அதை சார்ந்த சமூகம், ஒன்றிணைந்து தன்னையும் காப்பாற்றிக்கொண்டு, தன்னிறைவு வாழ்க்கை என வாழ்வதற்கு கட்டமைக்கப்பட்டதே, நம் கோயில்கள். *ஊருக்கு ஒரு கோயில், அதை சுற்றிலும் அனைத்து சமூகம்,* அந்த அந்த ஊரை சுற்றி உள்ள இயற்கை வளங்கள் பாதுகாக்கபட்டு, மூலிகை மூலம் வைத்தியம், அதற்க்கென ஒரு சமூகம் என, ஊரை சுற்றியே, ஓர் தன்னிறைவு வாழ்க்கை. இப்படி அமைக்கப்பட்டது தான் நம் பொருளாதார கட்டமைப்பு. *மாத சம்பளம் பணமாக, பணத்திற்கு பொருள், அதன் விலை ஏற்ற இறக்கம், பண வீக்கம், இவை எதுவுமே சாராமல் ஓர் தன்னிறைவு வாழ்க்கை.* தெய்வங்களுக்கு உயிரூட்டி, அந்த தெய்வங்கள் அங்கே வாழ்வதாகவும், அந்த கோயிலின் சொத்துக்கள், அந்த தெய்வங்களின் சொத்துக்கள் என்றும், உயிருள்ள ஒருவர், எப்படி தினமும் குளிப்பாரோ, உடை உடுத்தி கொள்வாரோ, தினமும் உணவு உண்பாரோ, நம் வாழ்வாதாரத்திற்கு உதவும் ஒருவரை நாம் எப்படி போற்றி கவனிப்போமோ, அப்படி அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக, அனைவரின் சார்பாக, பூஜைகளை கவனிக்க ஒரு சமூகம்.* இப்படி ஒரு கோயிலை வைத்து, ஆன்மீகம் மூலமாக ஒரு *தன்னிறைவு பொருளாதாரத்தை உலகிற்கு வாழ்ந்து காட்டியதாலேயே, தமிழகம் உலக குருவாக திகழ்ந்தது. வாழிய பைந்தமிழ் நாடு......... ! Voir la traduction
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
தம்பி, ஆறு நிரம்ப கர்நாடகா அணை திறக்க வேண்டும் ........ ! 😇
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
3 தான் நிரம்பும் . ....... !
-
அதிசயக்குதிரை
PRAY UNTIL SOMETHING HAPPENS! [PUSH]! WITH BIBLE STUDY & CHRISTIAN CONTENT! · Juliet Egbe ·Sodsrotpnej1ef0lh2u00192h4l:g9g71,um4i l622i fm2458663tl9ug2 · Two islands incredibly close to each other, separated by only 5 km of sea, and in winter, you can walk through the frozen water to get from one to the other. Imagine that you start your journey at 10:00 in the morning, and expect to arrive in about an hour. When you arrive, the clock shows an illogical time. The islands are located on both sides of the International Date Line, with a time difference of 22 hours. Walking the distance takes you practically to a different day. These wonderful islands are located between America and Russia. They are called Yesterday's Little Diomede Island and Tomorrow's Big Diomede Island...... !
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
வருஷம் மாதம் தேதி பார்த்து ........... ! 😍
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .......... ! ஆண் : ஒரே ஒரு ஊரில் ஒரு வீடு உறவுகள் கூடும் கிளிக்கூடு இந்த அன்பை போல வேறேது வார்த்தைகள் எல்லாம் போதாது ஆண் : எந்த ஊரில் வாழ்ந்திடும் போதும் பறவை சொந்த கூட்டை மறந்திடுமா எங்கு சென்று பூத்திடும் போதும் மலரை வேர்கள் விட்டுக் கொடுத்திடுமா வேறெங்கும் இல்லாத வேராரும் சொல்லாத இதிகாசம் இந்த பாசம் தான் ஆண் : தேரோடும் வீதி அதில் மண் வாசம் வீசும் தாழ்வாரம் எங்கும் தினம் தேவாரம் தான் ஆண் : மூடாத வாசல் அது விருந்தோம்பல் பேசும் எந்நாளும் இங்கே அட சந்தோசம் தான் ஆண் : கண்ணீரை கண்கள் என்றும் பார்த்ததில்லையே மண்மீது சொர்க்கம் இது தான் அணில் ஆடும் முற்றத்தில் அன்பென்னும் ராகத்தில் மயிலாக துள்ளி ஆடிப்பாடு ஆண் : பணம் காசு இல்லை பெரும் புகழ் கூட இல்லை எது இந்த மண்ணில் அட இன்பம் தரும் ஆண் : சொந்தங்கள் வந்து ஒரு சிரிப்பொன்று தந்தால் அது போதும் என்றும் இந்த வாழ்வே வரம் ஆண் : தந்தை சொல் வேதம் என்று போற்றும் பிள்ளைகள் வருங்கால விழுதல்லவா ஆகாயம் வீழ்ந்தாலும் பூலோகம் சாய்ந்தாலும் அன்பொன்றே நம்மை தாங்கும் நாலும் ........... ! --- ஒரே ஒரு ஊரில் ஒரு வீடு ---
-
காதலன் மோட்டார் சைக்கிள் வாங்க வீட்டில் நகைகளை களவெடுத்து கொடுத்த யுவதி உள்ளிட்ட 07 பேர் கைது
ரகசியக் காவலர்களையும் எதற்காகப் பரகசியப் படுத்துகிறார்கள் ......... அவ்வளவு படத்துக்கு முகம் காட்டும் ஆசையா ....... ! 😀
-
சிரிக்க மட்டும் வாங்க
- அதிசயக்குதிரை
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
செங்குத்துச் சுவரில் கொஞ்சம் சேறு குழைத்து ஒரு கூடு .......... ! 😀- இனித்திடும் இனிய தமிழே....!
திசைகள் : தமிழின் மற்றொரு சிறப்பு .......... ! 👍- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- மலரும் நினைவுகள் ..
குரங்குகள் போலே மரங்களின் மேலே தாவித் திரிந்தோமே ........ ! 😀- இரசித்த.... புகைப்படங்கள்.
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் ........ ! ஆண் : ஆத்தா உன் சேலைஆகாயம் போல ஆத்தா உன் சேலை ஆகாயம் போல ஆத்தா உன் சேலை ஆகாயம் போல ஆண் : தொட்டி கட்டி தூங்க தூளி கட்டி ஆட ஆத்துல மீன் பிடிக்க அப்பனுக்கு தலை தொவட்ட தொட்டில் கட்டி தூங்க தூளி கட்டி ஆட ஆத்துல மீன் பிடிக்க அப்பனுக்கு தலை தொவட்ட ஆண் : பார்த்தாலே சேர்த்தனைக்க தோணும்.. நான் செத்தாலும் என்ன போத்த வேணும்…. பார்த்தாலே சேர்த்தனைக்க தோணும்.. செத்தாலும் என்ன போத்த வேணும்…. ஆண் : தொட்டிக்குள்ள நடிச்சா அது அழகு முத்து மாலை காயம் பட்ட வெரலுக்கு கட்டு போடும் உன் சேலை ஆண் : நீ கட்டியிருக்கும் சேலை அது கண்ணீரில் மணக்கும் உன் சேலை கட்டி எறச்சா தண்ணி சக்கரையா இனிக்கும் ஆண் : என் உசுருகுள்ள சேலை அது மயில் இறகா விரியும் உன் வெளுத்த சேலை திரி போட்டா வெளக்கு நல்லா எரியும் உன் சேலை தானே பூஞ்சோலை தானே ஆண் : அக்கா கட்டி பழக நான் ஆடு கட்டி மேய்க்க ஓட்டை குடிசை வெயிலுக்கு ஒட்டு போட்டு மறைக்க என் கண்ணில் ஒரு தூசு பட்டா ஒத்தடமும் கொடுக்கும் ஆண் : அட கஞ்சி கொண்டு போனா சேலை சும்மாடாக இருக்கும் நான் தூங்கும்போது கூட அது தலையணையா பேசும் ஆண் : அட வெக்கை வரும் நேரம் ஒரு விசிறி போல வீசும் உன் சேலை தானே பூஞ்சோலை தானே .......... ! --- ஆத்தா உன் சேலை ஆகாயம் போல ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பாட்டு ஒரு பாட்டு ......... ! 😍- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சுமையுடன் நின்றாலும் சுகமாய் நிக்கிறேன் .......... ! 😀- இரசித்த.... புகைப்படங்கள்.
- எனது மரணச்சடங்கு.🖤
எதிர்மறையான தலைப்பும் செய்தியுமாய் இருப்பதால் கருத்தெழுத சங்கடமாய் உணர்கின்றேன் . ........ எதுவாயினும் நடக்கும்போது நடக்கட்டும் .......நீங்கள் நலமுடன் வாழவேண்டும் . ....... !- கொஞ்சம் ரசிக்க
அனுமதித்தால் பிறிதொரு உயிர் பிறந்து வருமே காதலா, இப்ப அது தேவையா காதலா ......... ! 😀- சிரிக்கலாம் வாங்க
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
அவன் நினைத்தானா இது நடக்கும் என்று ........ ! 😀- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் ........... ! ஆண் : { ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா } (2) கண்ட பின்னே உன்னிடத்தில் என்னைவிட்டு வீடுவந்தேன் உனைத் தென்றல் தீண்டவும் விடமாட்டேன் அந்தத் திங்கள் தீண்டவும் விடமாட்டேன் உனை வேறு கைகளில் தரமாட்டேன் நான் தரமாட்டேன் நான் தரமாட்டேன் ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ஆண் : நிலத்தினில் உன் நிழல் விழ ஏங்குவேன் நிழல் விழுந்தால் மணலையும் மடியினில் தாங்குவேன் உடையென எடுத்து எனை உடுத்து நூலாடைக் கொடிமலர் இடையினை உறுத்தும் ரோஜா ஆண் : உன் பேர் மெல்ல நான் சொன்னதும் என் வீட்டு ரோஜாக்கள் பூக்கின்றன ஓர் நாள் உன்னைக் காணாவிடில் எங்கே உன் அன்பென்று கேட்கின்றன நீ வந்தால் மறுகணம் விடியும் என் வானமே மழையில் நீ நனைகையில் எனக்குக் காய்ச்சல் வரும் வெயிலில் நீ நடக்கையில் எனக்கு வேர்வை வரும் உடல்களால் ரெண்டு உணர்வுகள் ஒன்று ரோஜா ரோஜா ரோஜா ஆண் : இளையவளின் இடையொரு நூலகம் படித்திடவா பனிவிழும் இரவுகள் ஆயிரம் இடைவெளி எதற்கு சொல் நமக்கு உன் நாணம் ஒரு முறை விடுமுறை எடுத்தால் என்ன ஆண் : என்னைத் தீண்டக் கூடாதென வானோடு சொல்லாது வங்கக்கடல் என்னை ஏந்தக் கூடாதென கையோடு சொல்லாது புல்லாங்குழல் நீ தொட்டால் நிலவினில் கறைகளும் நீங்குமே விழிகளில் வழிந்திடும் அழகு நீர்வீழ்ச்சியே எனக்கு நீ உனைத்தர எதற்கு ஆராய்ச்சியே உனைவிட வேறு நினைவுகள் ஏது ரோஜா ரோஜா ரோஜா ......... ! --- ரோஜா ரோஜா ---- காதலன் மோட்டார் சைக்கிள் வாங்க வீட்டில் நகைகளை களவெடுத்து கொடுத்த யுவதி உள்ளிட்ட 07 பேர் கைது
சும்மா விடுங்க . ......... காதலுக்கு கண் இல்லை எனும்போது பொன் எல்லாம் துச்சம் ........... ! 😀 - அதிசயக்குதிரை
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.