Everything posted by suvy
-
களைத்த மனசு களிப்புற ......!
தாறுமாறான தண்டனை உதைகள்.....! 😂
-
பத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.
இதுவரை நீங்கள் எடுத்த ரிக்கட் ஒன்றும் விழவில்லையா இன்னுமா பாக்கட்டில் வைத்திருக்கிறீர்கள்.......! 😂
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! ஆண் : இன்றே இன்றே இன்றே வேணும் வேணும் வேணும் இன்றே இன்றே இன்றே ஆண் : பால்போலே பதினாறில் எனக்கொரு கேர்ள் ஃபிரண்ட் வேணும் இன்று புதிதாக அவிழ்ந்த மலர் போல எனக்கொரு கேர்ள் ஃபிரண்ட் வேணும் குழு : இணைய தளத்தில் கணினி களத்தில் மின் அஞ்சல் அரட்டைகள் அடிக்கணுமே வியர்வை வழிந்தால் மழையில் நனைந்தால் முகத்தை முகத்தால் துடைக்கணுமே குழு : எனக்கொரு கேர்ள் ஃபிரண்ட் வேணுமடா எனக்கொரு கேர்ள் ஃபிரண்ட் வேணுமடா குழு : கேர்ள் ஃபிரண்ட் தானே பாய்ஸின் பூஸ்ட் அல்லவா கேர்ள் ஃபிரண்ட் இல்லா வாழ்க்கை வேஸ்ட் அல்லவா கேர்ள் ஃபிரண்ட் வேணும் வேணும்.....! --- பால்போலே 16 ல் ---
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
காதல் கடல் கரையோரமே .......! 💞
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
தேங்காய் விலை கிடக்கட்டும்.....உடல் நலத்திற்கு 3 தேங்காய் அநியாயம், குறைந்தது 15 தேங்காயாவது போடவேணும்......! 😂
-
கொரோனா வந்து அமைதி போச்சு-பா.உதயன்
வேலை வெட்டி ஒன்றும் இல்லை விடியல் மட்டும் தெரிய வில்லை......! சூப்பர் கவிதை உதயகுமார்......! 👍
-
பத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.
"அம்மா அவித்த குரக்கன் மா புட்டும்,நல்லெண்ணையில் பொரித்த கத்தரிக்காய் பொரியலும், அதோடு முட்டை பொரியலும் சேர்த்து சட்டிக்குள்ள பிசைந்து சாப்பிட வேண்டும்".......! வைரமாளிகை........! 😂
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
siya (67 years old) தமிழ் சிறி (13 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழ்சிறி & சிவா......! 💐
-
களைத்த மனசு களிப்புற ......!
உயரப் பாய்ந்து உறி அடித்தல்......! 👍
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
கஷ்டப்பட்ட நேரத்தில் கை கொடுத்த ட்ரம் .........! 😂
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இயற்கை எழில் கொண்ட மண்ணித்தலை...... தெரிந்து கொள்ள வேண்டிய கிராமம்.......! 👍
-
நடனங்கள்.
நாட்டுப்புற பாடல் & ஆட்டம்.....! 😂
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
இரவு முழுதும் விருந்து வைக்கின்றேன்.... ஏய் ..... இதயம் முழுதும் திறந்து வைக்கின்றேன் ......! 💞
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! பெண் : உயிரின் தாகங்கள் கிடந்து சாகுதே கடந்த காலங்கள் வாராதோ… பெண் : பார்வையின் பாராமயில் வாழுமோ என் நெஞ்சம்… பெண் : வார்த்தைகள் கோழைபோல் யாழிருந்தும் ராகமின்றி ஏங்கி போகுதே பெண் : வசந்த காலங்கள் கசந்து போகுதே எனது தூரங்கள் ஓயாதோ… --- வசந்த காலங்கள்---
-
பயணம்???
தொடருங்கள் தொடர்கின்றோம்......! 👍
-
நான் ரசித்த விளம்பரம் .
நல்ல ஞாபகசக்தி உங்களுக்கு......காலையில் என்ன பாணம் அருந்துகிறனீங்கள்.......! 😁
-
பத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.
ஆம் அத்தத் தன்னம்பிக்கை மிக முக்கியம் சிறியர்.......! நாடு விரலால் உங்கள் மூக்கை மட்டுமல்ல அடுத்தவர் மூக்கையும் நோண்ட முடியாது. அது கொஞ்சம் பெரிது. அதுக்கு ஆள்காட்டி சுட்டுவிரல்தான் சரி.(நான் முயற்சித்துப் பார்த்துட்டுத்தான் எழுதுகின்றேன்). ஆனால் பேப்பர் பாவிப்பவர்கள் அதில் டிஸ்சு சுத்தி காலைகடனின் போது உபயோகிக்கலாம் வாகாக இருக்கும்.......! 😎
-
தொலைவும் வாழ்வும் , தொலையும் வாழ்வும்
மேலும் தொடருங்கள், நாங்களும் தொடர்கின்றோம்.....! 😁
-
யாழ் எனும் கைத்தடி..
அகவைகள் வருசம் வருசம் அதிகரிக்கும்போது சராசரி மனிதனுக்கு நாடி நரம்பு தளர்ந்து வயசாகிறது என்றே பொருள்படும். ஆனால் இனத்துக்கான காலபதிவுகளை ஒரு பணியாக தொடரும் தளங்களுக்கு காலம் செல்ல செல்ல நரம்புகள் இன்னும் முறுக்கேறுமே தவிர முடிவுக்கு வராது., ஆம், நீங்கள் சொல்வது மிகச்சரி. பகிர்வுக்கு நன்றி வளவன்.....! 😁
-
முழுப்பெயர் - முதற்பெயர், இடைப்பெயர், குடும்பப்பெயர் ...
அருமையான தேவையான பதிவு கிருபன். இதே பிரச்சினையும் அனுபவமும் எனக்கும் நிறைய உண்டு. பின்பு எழுதுகின்றேன்......! 👍
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஒரு மூட்டை கரி, ஒரு துண்டு தண்டவாளம், நிறைய கத்திகள்.......! 👍
-
கொஞ்சம் சிரிக்க ....
சைவப் பூனைகளும் சதிராடும் மீன்களும்......! 😂
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
சரசராணி கல்யாணி.......! 💞
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! எடுத்து படித்து முடிக்கும் முன்னே எரியும் கடிதம் உனக்கு தந்தேன் உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஒஹ் ஒஹ் ஒஹ் உன்னில் இன்று என்னை பார்க்கிறேன் அமர்ந்து பேசும் மரங்களில் நிழலும் நமது கதையை காலமும் சொல்லும் உதிர்ந்து போன் மலரின் வாசமா? தூது பேசும் கொலுசின் ஒலியை அறைகள் முழுதும் ஆண்டுகள் சொல்லும் உடைந்து போன வளையலின் வண்ணமா? உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும் விரல்கள் உந்தன் கையில் தோளில் சாயந்து கதைகள் பேச நமது விதியில் இல்லை முதல் கனவு போதுமே காதலா கண்கள் திறந்திடு......! --- நினைத்து நினைத்து பார்த்தால்---
-
மாஸ்க் எடுத்தாச்சே
முருகனும் மாஸ்க் போட்டிருந்தவரோ........சரியான நேரத்தில் வந்த நல்ல கதை புத்ஸ்......! 👍