Everything posted by suvy
-
35 வருடங்களின் பின் தேரில் ஆரோகணித்த கண்ணகி அம்பாள்!
அடியார்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கம் ........ ! 🙏
-
கொஞ்சம் ரசிக்க
நாவில் நீர் சுரந்தால் நீங்கள் ஆரோக்கியமாய் இருக்கிறீர்கள் . ........ ! 😂
-
மனதுக்கு பிடித்த BGM Background Music
எல்லாம் மிக மிக அருமையாய் இருக்கு .......! 👍 நன்றி பையா & மற்றைய அனைவருக்கும் ......!
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- இரசித்த.... புகைப்படங்கள்.
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ......... ! ஆண் : சொல்லிட்டாளே அவ காதல சொல்லும் போதே சுகம் தாலல இது போல் ஒரு வாா்த்தைய யாாிடமும் நெஞ்சு கேக்கல இனி வேறொரு வாா்த்தைய கேட்டிடவும் எண்ணி பாக்கல அவ சொன்ன சொல்லே போதும் அதுக்கு ஈடே இல்ல யேதும் யேதும்… பெண் : சொல்லிட்டேனே இவ காதல சொல்லும் போதே சுகம் தாலல இது போல் ஒரு வாா்த்தைய யாாிடமும் சொல்ல தோணல இனி வேறொரு வாா்த்தைய பேசிடவும் எண்ணம் கூடல உனதன்பே ஒன்றே போதும் அதுக்கு ஈடே இல்ல யேதும் யேதும்… ஆண் : அம்மையவள் சொன்ன சொல் கேக்கல அப்பனவன் சொன்ன சொல் கேக்கல உன்னோடைய சொல்ல கேட்டேன் ரெண்டு பேர ஒன்னா பாா்த்தேன் பெண் : மனசையும் தொறந்து சொன்னா எல்லாமே கிடைக்குது உலகத்துல வருவத எடுத்து சொன்னா சந்தோஷம் முளைக்குது இதயத்துல ஆண் : அட சொன்ன சொல்லே போதும் அதுக்கு ஈடே இல்லை யேதும் யேதும்… பெண் : சொல்லிட்டேனே இவ காதல ஆண் : சொல்லிட்டாளே அவ காதல பெண் : எத்தனையோ சொல்லு சொல்லாமலே உள்ளத்திலே உண்டு என்பாா்களே சொல்லுறதில் பாதி இன்பம் சொன்ன பின்னே ஏது துன்பம் ஆண் : உதட்டுல இருந்து சொன்னா தன்னால மறந்திடும் நிமிசத்துல இதயத்தில் இருந்து சொன்னா போகாம நிலைச்சிடும் உதிரத்துல ஆண் : அவ சொன்ன சொல்லே போதும் அதுக்கு ஈடே இல்ல யேதும் யேதும்…..... ! --- சொல்லிட்டாளே அவ காதல ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மாணிக்க வீணையின் ராகம் ........ ! 😍- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
"பனையின் கீழ் இருந்து பால் குடித்தது போல் " கண்ணதாசன் போன்றவர்கள் எந்தப் பெண்களையும் நல்ல மனத்துடன் பாராட்டினாலும் கூட அது சரியாக சமூகத்தில் எடுபடாது கவிஞரே ..........! 😂- அமைதிக்கான நோபல் பரிசுக்காக ட்ரம்பின் பெயரை பரிந்துரைத்தார் இஸ்ரேல் பிரதமர் !
பணமும் பதவியும் பத்தும் செய்யும் பாதாளம் வரையும் பாயும் . ........ ! 😁- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நடையா இது நடையா ....... ! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .......... ! பெண் : தவமின்றி கிடைத்த வரமே இனி வாழ்வில் எல்லாம் சுகமே தவமின்றி கிடைத்த வரமே இனி வாழ்வில் எல்லாம் சுகமே ஆண் : நீ சூரியன் நான் வெண்ணிலா உன் ஒளியால் தானே வாழ்கிறேன் பெண் : நீ சூரியன் நான் தாமரை நீ வந்தால் தானே மலர்கிறேன் ஆண் : நீ சூரியன் நான் வான்முகில் நீ நடந்திடும் பாதையாகிறேன் பெண் : நீ சூரியன் நான் ஆழ்கடல் என் மடியில் உன்னை ஏந்தினேன் ஆண் : ஹோ கடிவாளம் இல்லாத காற்றாக நான் மாற வேண்டாமா வேண்டாமா பெண் : கடிகாரம் இல்லாத ஊர் பார்த்து குடியேற வேண்டாமா வேண்டாமா ஆண் : கை கோர்க்கும் போதெல்லாம் கை ரேகை தேயட்டும் முத்தத்தின் எண்ணிக்கை முடிவின்றி போகட்டும் பெண் : பகலெல்லாம் இரவாகி போனாலென்ன இரவெல்லாம் விடியாமல் நீண்டாலென்ன ஆண் : நம் உயிர் ரெண்டும் உடல் ஒன்றில் வாழ்ந்தால் என்ன ஆண் : சூடான இடம் வேண்டும் சுகமாகவும் வேண்டும் தருவாயா தருவாயா பெண் : கண் என்ற போர்வைக்குள் கனவென்ற மெத்தைக்குள் வருவாயா வருவாயா ஆண் : விழுந்தாழும் உன் கண்ணில் கனவாக நான் விழுவேன் எழுந்தாலும் உன் நெஞ்சில் நினைவாக நான் எழுவேன் பெண் : மடிந்தாலும் உன் மூச்சின் சூட்டால் மடிவேன் பிறந்தாலும் உனையே தான் மீண்டும் சேர்வேன் ஆண் : இனி உன் மூச்சை கடன் வாங்கி நான் வாழுவேன் .......... ! --- தவமின்றி கிடைத்த வரமே ---- சம்பந்தனை தமிழ்ச்சமூகம் மறந்துவிட்டதா?
அவர் தம் மக்களுக்கு எல்லாம் செய்தார் . ........... தமிழ் மக்களுக்கு என்ன செய்தார் .......... நினைவில் வைத்திருப்பதற்கு .......! 😒- பாகிஸ்தானில் பெருநகர வீதியில் திடீரென புகுந்த சிங்கம் தாக்கி தாய், 3 குழந்தைகள் காயம்
இதில் என்ன அதிசயம் .......... இங்கும் வீடு , பணம் , நகை , கார் எல்லாம் குடுத்து சிங்கங்களை கட்டி வைத்திருப்பது உங்களின் கவனத்துக்கு வரவில்லைப் போலும் ....... ! 😂- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி நில்மினி ......... ! 💐- சிலாபம் கடலில் தத்தளித்த 04 இந்திய மீனவர்கள் மீட்பு
அப்படியே பத்திரமாக அவர்கள் நாட்டுக்கு அனுப்பி வைத்து விட வேண்டும் . .......... நல்ல செயல் . ......... ! 👍- இனித்திடும் இனிய தமிழே....!
நீ தரும் தண்டனை எது தெரியுமா ........ ! 😁- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கே . பி .சுந்தராம்பாள் ......... எமிருசிரா இராமா எமி ருசிரா ....... மோகனம் .........! 🙏- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .......... ! ஆண் : மின்சாரம் என் மீது பாய்கின்றதே பெண் : உன் கண்கள் என் கண்ணை மேய்கின்றதே ஆண் : உன் வார்த்தை என் பாஷை ஆகின்றதே பெண் : உள்நெஞ்சில் மின்னல் பூ பூக்கின்றதே ஆண் : நீ உத்தரவிட்டால் முத்தம் தருவேன் உதடுகள் வேர்க்கும்வரை உண்மையில் நானும் யோக்கியன்தானடி உன்னைப் பார்க்கும்வரை ஆண் : காதல் ஸியே ஓ காதல் ஸியே ஓ காதல் ஸியே காதல் ஸியே பெண் : என்னைவிட இந்த உலகிலே உன்னை மிகமிக விரும்பினேன் ஆண் : உந்தன் அன்பு தரும் சுகத்தினால் இன்னும் உயிருடன் இருக்கிறேன் பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் தீ கூட தின்னத் தின்ன தித்திக்கும் என்று கண்டேன் அன்பே நீ பக்கம் வந்தால் புத்திக்கு ஓய்வு தந்தேன் ஆண் : பெண் என்றால் மென்மை என்று கவிதைகள் சொல்லி வந்தேன் உன்னை நான் பார்த்த பின்தான் கன்னத்தில் போட்டுக்கொண்டேன் ஆண் : காதல் ஸியே ஓ காதல் ஸியே ஓ காதல் ஸியே காதல் ஸியே பெண் : மெல்ல மெல்ல எந்தன் உயிரினை மென்று தின்று இன்று சிரிக்கிறாய் ஆண் : கொள்ளை அடித்தது நீயடி என்னைக் குற்றம் சொல்லித் திரிகிறாய் பெண் : ஆஹாஹா பொல்லாத இம்சை ஒன்றில் புரியாமல் மாட்டிகொண்டேன் இம்சைக்கு இன்னொரு பேர் காதல்தான் என்று கண்டேன் ஆண் : அன்பே நீ அருகே வந்தால் என் உலகம் சுருங்கக் கண்டேன் ஒரு கோப்பை தண்ணீர் காதல் அதில் நீந்தக் கற்றுக்கொண்டேன் ஆண் : காதல் ஸியே ஓ காதல் ஸியே ஓ காதல் ஸியே காதல் ஸியே.......... ! --- மின்சாரம் என் மீது பாய்கின்றதே ---- அமெரிக்க மூத்திரம் - தேவ அபிரா
மனித இனம் ஒருபோதும் திருந்தப் போவதில்லை . ........ முன்னாளில் தாம் பட்ட துன்பங்களை மறந்து அதே கூத்தை இந்நாளில் வரிந்து கட்டிக்கொண்டு செய்கின்றார்கள் .......... ! பகிர்வுக்கு நன்றி நிழலி ........ !- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
என்னை அழைத்தது யாரடி கண்ணே என்னை அறியாமலே ....... ! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .......... ! ஆண் : ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓ ஹோ ……. ஆண் : அடடா என்ன அழகு என்னை அழகாய் கடத்தும் அழகு அழித்தே நொறுக்கும் அழகு பிழைப்பேனா தெரியல ஆண் : கண்கள் நிலவின் அழகு அவள் கன்னம் வெயிலின் அழகு கூந்தல் மழையின் அழகு தொலைந்தேனே கிடைக்கல ஆண் : சிரிக்கிறாளோ கொஞ்சம் சிதைகிறேன் நடக்கிறாளோ பின்னால் அலைகிறேன் தெரிந்துமே ஹோ ஐயோ தொலைகிறேன் காதலின் கைகளில் விழுகிறேன் ஆண் : எதையோ சொல்ல வார்த்தை ஒன்று நான் கோர்க்கிறேன் எதிரே உன்னை பார்த்த உடனே ஏன் வேர்க்கிறேன் ஆண் : பெண்ணே உன் பார்வையாலே அலை பாய்கிறேனே ஆஹா இந்த நேரம் நானும் குடை சாய்கிறேன் ஆண் : காதோரமாய் ஊஞ்சல் கொடு காதோரமாய் ஊஞ்சல் கொடு பெண்ணே உன் கம்மல் போல் நான் ஆடுவேன் கால் ஓரமாய் சிறையில் இடு பெண்ணே உன் கொலுசாக நான் மாறுவேன் ........... ! --- அடடா என்ன அழகு ---- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
அவர் சரியான இடத்தில்தான் கடை போட்டிருக்கிறார் ........ கால்நடைகளை வாங்க அங்கு இங்கு அலையத் தேவையில்லை ......... ! 😂- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நீரோடும் வைகையிலே ....... ! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .......... ! ஆண் : நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே பெண் : நெய்யூறும் கானகத்தில் கை காட்டும் மானே ஆண் : தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே பெண் : தெம்மாங்கு பூந்தமிழே தென்னாடன் குலமகளே பெண் : மகளே உன்னைத் தேடி நின்றாளே மங்கை இந்த மங்கல மங்கை ஆண் : வருவாய் என்று வாழ்த்தி நின்றாரே தந்தை உன் மழலையின் தந்தை ஆண் : { நான் காதலென்னும் கவிதை சொன்னேன் கட்டிலின் மேலே பெண் : அந்தக் கருணைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே } (2) ஆண் & பெண் : ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆராரோ பெண் : குயிலே என்று கூவி நின்றேனே உன்னை என் குலக்கொடி உன்னை ஆண் : துணையே ஒன்று தூக்கி வந்தாயே இங்கே உன் தோள்களில் இங்கே பெண் : உன் ஒரு முகமும் திருமகளின் உள்ளமல்லவா ஆண் : உங்கள் இரு முகமும் ஒரு முகத்தின் வெள்ளமல்லவா ஆண் & பெண் : ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆராரோ ........ ! --- நீரோடும் வைகையிலே ---- வணக்கம்
வணக்கம் ! வாங்கோ !! வாழ்த்துக்கள் !!! - இரசித்த.... புகைப்படங்கள்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.