Everything posted by suvy
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அனைவருக்கும் இனிய காலை வணக்கம் ........... ! 😂- இனித்திடும் இனிய தமிழே....!
- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எதிரணி பலமாய் இருந்தால் என்ன எப்படியோ தொலையட்டும் பையா .......ஆனால் நாங்கள் வெல்லுவோம் ........! 😂- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- அதிசயக்குதிரை
இப்படி என்ர திறமைகளையும் கொட்டிவிட்டு எல்லாரையும் சிந்திக்க வைக்கலாம் (ஏமாற்றலாம் ) என்று நினைக்கிறன் . ..... ! 😂- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நாங்களும் காத்திருப்போம் பையா ........... ! 😂- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நடந்து வந்த பாதையிலே ........... ! 😁- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ......... ! ஆண் : வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் இப்படை தோற்கின் எப்படை வெல்லும் நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் இப்படை தோற்கின் எப்படை வெல்லும் ஆண் : நீதிக்கு இது ஒரு போராட்டம் இதை நிச்சயம் உலகம் பாராட்டும் நீதிக்கு இது ஒரு போராட்டம் இதை நிச்சயம் உலகம் பாராட்டும் ஆண் : வல்லோர்கள் சுரண்டும் பொல்லாத கொடுமை இல்லாமல் மாறும் ஒரு தேதி வல்லோர்கள் சுரண்டும் பொல்லாத கொடுமை இல்லாமல் மாறும் ஒரு தேதி ஆண் : அன்று இல்லாமை நீங்கி எல்லோரும் வாழ இந்நாட்டில் மலரும் சமநீதி நம்மை ஏய்ப்பவர் கையில் அதிகாரம் இருந்திடும் என்னும் கதை மாறும் நம்மை ஏய்ப்பவர் கையில் அதிகாரம் இருந்திடும் என்னும் கதை மாறும் ஆண் : ஆற்றலும் அறிவும் நன்மைகள் ஓங்க இயற்கை தந்த பரிசாகும் ஆற்றலும் அறிவும் நன்மைகள் ஓங்க இயற்கை தந்த பரிசாகும் ஆண் : இதில் நாட்டினைக்கெடுத்து நன்மைகள் அழிக்க நினைத்தால் எவர்க்கும் அழிவாகும் நல்லதை வளர்ப்பது அறிவாற்றல் அல்லதை நினைப்பது அழிவாற்றல் ........ ! --- நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் ---- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
உஸ் ........ சத்தம் போடாதேயுங்கோ ........... இது செம்பாட்டானுக்காக அவ மேக்கப் போடமுதல் இரவோடு இரவாக அவசரமாக எடுத்துப் பதிந்த படம் . .......... நல்ல வடிவான மேக்கப்புடன் எடுத்த படம் கிருபன் போட்டிருக்கிறார் . ........ ! 😂- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அனைவருக்கும் அதிகாலை வணக்கம் . ........... ! 😂- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- இரசித்த.... புகைப்படங்கள்.
- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
- சிரிக்க மட்டும் வாங்க
- நம்பிக்கை துளிர்க்கிறது
வணக்கம் ! வாங்கோ !! வாழ்த்துக்கள் !!! நல்ல கவிதை ....... தொடர்ந்து ஆக்கங்களைத் தரவும் ....... !- தோல்வியில் முடிந்தது இஸ்ரோவின் 101ஆவது விண்கல திட்டம்!
விடுங்க கவலைப்படாதேங்கோ சிறியர் . ........ கொஞ்சம் நஷ்டமாயிட்டுதுதான் ......... அறிவியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா ........ ! 😂- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நல்ல தரமான தகவல்கள் ......... நன்றி கவி அருணாசலம் .......... ! 👍- கொஞ்சம் ரசிக்க
- அதிசயக்குதிரை
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கிரிக்கட் வர வர திருவிழா ரொக்கட் டான்ஸ் மாதிரி ஆகிக் கொண்டிருக்கு . ......... ! 😂 அனைவருக்கும் இனிய காலை வணக்கம் . ....... ! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .......... ! ஆண் : கண்டேன் கல்யாணப் பெண் போன்ற மேகம் கண்டேன் கல்யாணப் பெண் போன்ற மேகம் அங்கே உல்லாச ஊர்வல ஓடம் மணமகன் மணமகள் மணவறைக் கோலமே பெண் : செம்பொன் மீனாட்சி நடத்தும் ராஜாங்கம் சிரிக்கும் பூந்தோட்டமோ இது சேலை முந்தானை விரிக்கும் பூமாது ஆடும் கொண்டாட்டமோ ஆண் : அலைகள் நீரோட்டம் அம்மன் தேரோட்டம் பருவப் பெண்ணாட்டமோ பனி மலைகள் தாலாட்டும் மலர்கள் பாராட்டும் கலைகள் வெள்ளோட்டமோ பெண் : சிறு அத்தாணி முத்தாரமோ இந்த அத்தானின் அச்சாரமோ ஆண் : ராஜாவின் வட்டாரமோ இந்த ராஜாத்தி வித்தாரமோ ஆண் : இடையின் மீதாக வளையும் வண்ணங்கள் இளமைப் பூப்பந்தலோ இலையும் மூடாமல் தலையும் வாராமல் அசையும் பொன் பூக்களோ பெண் : நடையில் அன்னங்கள் அடையும் இல்லங்கள் இடையில் வைத்தார்களோ நளினப் பொன்மேனி சுவையைப் பாரென்று உனக்கே தந்தார்களோ ஆண் : சுகம் ஒன்றாக வைத்தார்களோ நம்மை ஒன்றாக்க வைத்தார்களோ பெண் : கண் பார்க்க வைத்தார்களோ உன்னை பெண் பார்க்க வைத்தார்களோ ஆண் : வரிசைப் பல்முத்து அழகுப் பூங்கொத்து நகையில் நான் ஆடவா வதனச் செவ்வல்லி சரியும் வண்ணத்தில் மெதுவாய் நான் பாடவா பெண் : அடிமைப் பெண்ணேனும் உடமை உன்னோடு அதிகம் நான் சொல்லவா அணைக்கும் கையுண்டு ரசிக்கும் பெண்ணுண்டு பருவம் தேனல்லவா ஆண் : நான் கண்ணாடி பார்த்தாலென்ன பெண் : அதைக் கன்னத்தில் பார்த்தாலென்ன ஆண் : நெஞ்சத்தைப் பார்த்தாலென்ன பெண் : அதை மஞ்சத்தில் பார்த்தாலென்ன ........ ! --- கண்டேன் கல்யாணப் பெண் போன்ற மேகம் ---Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025