Everything posted by suvy
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஆடிவெள்ளி தேடி உன்னை நானடைந்த நேரம் . ......... ! 😍
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ....... ! பெண் : கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம் நடனம் பாருங்கள் இதுவும் ஒரு வகை யாகம் பெண் : பூமி இங்கு சுற்றும் மட்டும் ஆட வந்தேன் என்ன நட்டம் ஓடும் மேகம் நின்று பார்த்து கைகள் தட்டும் பெண் : கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம் நடனம் பாருங்கள் இதுவும் ஒரு வகை யாகம் ஆண் : ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ பெண் : நேற்று என் பாட்டு ஸ்ருதியில் விலகியதே பாதை சொல்லாமல் விதியும் விலகியதே பெண் : காலம் நேரம் சேரவில்லை காதல் ரேகை கையில் இல்லை சாக போனேன் சாகவில்லை மூச்சு உண்டு வாழவில்லை பெண் : வாய் திறந்தேன் வார்த்தை இல்லை கண் திறந்தேன் பார்வை இல்லை தனிமையே இளமையின் சோதனை புரியுமா இவள் மனம் இது விடுகதை பெண் : கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம் கவிதை கேளுங்கள் நடனம் பாருங்கள் ஓ ஆண் : ஜகன ஜகன்ன ஜம் ஜம் தக்கா ஜகன ஜகன்ன ஜம் ஜம் ஜகன ஜகன்ன ஜம் ஜம் தக்கா ஜகன ஜகன்ன ஜம் ஜம் ஆண் : ஆஆ ஆஆ ஆஆ குழு : { ஜகன ஜகன்ன ஜம் ஜம் தக்கா ஜகன ஜகன்ன ஜம் ஜம் ஜகன ஜகன்ன ஜம் ஜம் தக்கா ஜகன ஜகன்ன ஜம் ஜம் } (2) ஆண் : ஜகன ஜகன்ன ஜம் ஜம் தக்கா ஜகன ஜகன்ன ஜம் ஜம் ஜகன ஜகன்ன ஜம் ஜம் தக்கா ஜகன ஜகன்ன ஜம் ஜம் பெண் : ஓம் ததீம் ததீம் பதங்கள் பாட ஜகம் நடுங்க என் பாதங்கள் ஆட பெண் : ஜகன ஜகன ஆண் : தம் தம் தக்க பெண் : ஜகன ஜகன ஆண் : தம் தம் தம் பெண் : ஜகன ஜகன ஆண் : தம் தம் தக்க பெண் : ஜகன ஜகன ஆண் : தம் தம் தம் பெண் : ஜகன தீம்த ஜகன தீம்த தீம்த தீம்த தீம்த தீம்த ஓம் ததீம் ததீம் பதங்கள் பாட ஜகம் நடுங்க என் பதங்கள் ஆட பெண் : பாறை மீது பவள மல்லிகை பத்தியம் போட்டதாரு ஓடும் நீரில் காதல் கடிதம் எழுதிவிட்டது யாரு அடுப்பு கூட்டி அவிச்ச நெல்லை விதைத்து விட்டது யாரு அலையில் இருந்து உலையில் விழுந்து துடி துடிக்கிது மீனு பெண் : இவள் கனவுகள் நனவாக மறுபடி ஒரு உறவு சலங்கைகள் புது இசை பாட விடியட்டும் இந்த இரவு பெண் : கிழக்கு வெளிச்சம் இருட்டை கிழிக்கட்டும் இரவின் முடிவில் கனவு பலிக்கட்டும் இருண்டு கிடக்கும் மனமும் வெளுக்கட்டும் பெண் : ஓம் ததீம் ததீம் பதங்கள் பாட ஜகம் நடுங்க என் பாதங்கள் ஆட ஓம் ததீம் ததீம் பதங்கள் பாட ஜகம் நடுங்க என் பாதங்கள் ஆட ........! --- கவிதை கேளுங்கள் --- எச்சரிக்கை : அனுபவமில்லாதவர்கள் இப் பாடலில் உள்ள சுரங்களைப் பாட முயற்சிக்க வேண்டாம் ...... ஜுரம் வந்திடும் . .......!
-
களைத்த மனசு களிப்புற ......!
கபிலதேவுடன் தோனி .......... ! 🤞
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அனைவருக்கும் இனிய காலை வணக்கம் ......... பிரீத்தி & காவ்யா நொட் அவைலபிள் ......... வெரி சாரி .........! 😂- இரசித்த.... புகைப்படங்கள்.
- சிரிக்க மட்டும் வாங்க
- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
- கொஞ்சம் ரசிக்க
- இரசித்த.... புகைப்படங்கள்.
- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அனைவருக்கும் இனிய காலை வணக்கம் ........... ! 😂- இனித்திடும் இனிய தமிழே....!
- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எதிரணி பலமாய் இருந்தால் என்ன எப்படியோ தொலையட்டும் பையா .......ஆனால் நாங்கள் வெல்லுவோம் ........! 😂- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- அதிசயக்குதிரை
இப்படி என்ர திறமைகளையும் கொட்டிவிட்டு எல்லாரையும் சிந்திக்க வைக்கலாம் (ஏமாற்றலாம் ) என்று நினைக்கிறன் . ..... ! 😂- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நாங்களும் காத்திருப்போம் பையா ........... ! 😂- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நடந்து வந்த பாதையிலே ........... ! 😁- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ......... ! ஆண் : வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் இப்படை தோற்கின் எப்படை வெல்லும் நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் இப்படை தோற்கின் எப்படை வெல்லும் ஆண் : நீதிக்கு இது ஒரு போராட்டம் இதை நிச்சயம் உலகம் பாராட்டும் நீதிக்கு இது ஒரு போராட்டம் இதை நிச்சயம் உலகம் பாராட்டும் ஆண் : வல்லோர்கள் சுரண்டும் பொல்லாத கொடுமை இல்லாமல் மாறும் ஒரு தேதி வல்லோர்கள் சுரண்டும் பொல்லாத கொடுமை இல்லாமல் மாறும் ஒரு தேதி ஆண் : அன்று இல்லாமை நீங்கி எல்லோரும் வாழ இந்நாட்டில் மலரும் சமநீதி நம்மை ஏய்ப்பவர் கையில் அதிகாரம் இருந்திடும் என்னும் கதை மாறும் நம்மை ஏய்ப்பவர் கையில் அதிகாரம் இருந்திடும் என்னும் கதை மாறும் ஆண் : ஆற்றலும் அறிவும் நன்மைகள் ஓங்க இயற்கை தந்த பரிசாகும் ஆற்றலும் அறிவும் நன்மைகள் ஓங்க இயற்கை தந்த பரிசாகும் ஆண் : இதில் நாட்டினைக்கெடுத்து நன்மைகள் அழிக்க நினைத்தால் எவர்க்கும் அழிவாகும் நல்லதை வளர்ப்பது அறிவாற்றல் அல்லதை நினைப்பது அழிவாற்றல் ........ ! --- நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் ---- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
உஸ் ........ சத்தம் போடாதேயுங்கோ ........... இது செம்பாட்டானுக்காக அவ மேக்கப் போடமுதல் இரவோடு இரவாக அவசரமாக எடுத்துப் பதிந்த படம் . .......... நல்ல வடிவான மேக்கப்புடன் எடுத்த படம் கிருபன் போட்டிருக்கிறார் . ........ ! 😂- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அனைவருக்கும் அதிகாலை வணக்கம் . ........... ! 😂- சிரிக்கவும் சிந்திக்கவும் .
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025