Everything posted by suvy
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
அதிசயராகம் ஆனந்தராகம் அழகியராகம் அபூர்வராகம் .......... ! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .......... ! ஆண் : குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை உறிஞ்ச துடிக்கும் உதடு இருக்க ஓடியதென்ன பூவிதழ் மூடியதென்ன என் மனம் வாடியதென்ன ஆண் : ஒரு மாலையிடவும் சேலை தொடவும் வேளை பிறந்தாலும் அந்தி மாலை பொழுதில் லீலை புரியும் ஆசை பிறக்காதோ பெண் : மேள தாளம் முழங்கும் முதல் நாள் இரவு மேனி மீது எழுதும் மடல் தான் உறவு தலையில் இருந்து பாதம் வரையில் தழுவி கொள்ளலாம்…. ஆண் : அதுவரையில் நான்….. அதுவரையில் நான் அனலில் மெழுகோ அலைக் கடலில்தான் அலையும் படகோ பெண் : ஒரு மாலையிடவும் சேலைத் தொடவும் வேளை பிறக்காதோ அந்த வேளை வரையில் காலை உனது உள்ளம் பொறுக்காதோ ஆண் : காற்று வந்து தொடத்தான் கொடியே இருக்க கடலில் வந்து விழத்தான் நதியே பிறக்க இடையில் வந்து தடைகள் சொல்ல எவரும் இல்லையே பெண் : பிறர் அறியாமல்……. பிறர் அறியாமல் பழகும் போது பயம் அறியாத இதயம் ஏது பெண் : வீணை மீது விரல்கள் விழுந்தால் ராகம் ராகம் நூறு ரகங்கள் விளைந்தால் யோகம் உனது ராகம் உதயம் ஆகும் இனிய வீணை நான் ஆண் : சுதி விலகாமல் இணையும் நேரம் சுவைக் குறையாமல் இருக்கும் கீதம் ........ ! --- குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை ---- இரசித்த.... புகைப்படங்கள்.
- அதிசயக்குதிரை
- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
மும்பையும் குஜராத்தும் ஒதுங்கி நிக்க வந்திருந்த ரசிகர்கள் பதுங்கிப் பார்க்க மழை விளையாடுகிறது மைதானத்தில் ....... ! 😂- உணவு செய்முறையை ரசிப்போம் !
பருப்பு கீரை வளர்ப்பும் கறியும் செய்முறையுடன் . ...... அருமை .......... ! 👍- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
Alice Capsey · Kavya Maran appear after long time Hello everyone....... ! அனைவருக்கும் இனிய காலை வணக்கம் . ...... ! 😂- சிந்தனைக்கு சில படங்கள்...
தோட்டத்தில் கடினமான வேலை செய்யும் விவசாயி . .......... ! 💪- கொஞ்சம் ரசிக்க
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- கிறிஸ் கெய்ல் நெவர் பெய்ல் !
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- நல்லை ஆதீன குருமுதல்வர் இறையடி சேர்ந்தார்.
பூரணம் பெற்ற பெரியவரை வணங்கி ஆசி வேண்டுகின்றோம் . ......... ! 🙏- தேனுக்குள் இன்பம் -சுப.சோமசுந்தரம்
திருமந்திரப் பாடலும் அதன் பொழிப்புரையும் அருமை ஐயா ......... ! 👍- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
- இரசித்த.... புகைப்படங்கள்.
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- சிரிக்கலாம் வாங்க
- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அழகிய அன்னமுன்னா பழம் .......... பார்க்கவே மனம் குதூகலிக்குது ........ ! 😇- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
- இரசித்த.... புகைப்படங்கள்.
இந்த மாடா அந்த மாடு இல்லையெனில் உது எந்த மாடு சிறியர் . ........ ! 😂- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஹாய் நந்தன் ......... எங்களுடைய பிளான் "A " நன்றாக வேலை செய்யுது . ........ எதிரிகள் எல்லாம் கண்ணீர் விட்டு கதறாத குறை ......... நீங்கள் அப்படியே தொடர்ந்து முன்னேறவும் . ........ நான் பிளான் "B " பிரகாரம் தனுஸ்கோடியை எப்படியும் கைப்பற்றி விடுவேன் . ........ யோசிக்க வேண்டாம் சுவைப்பிரியனும் நம்முடைய ரகசிய ஏஜெண்ட்தான் ........ ! 😂- அதிசயக்குதிரை
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!