Everything posted by இணையவன்
-
முழுப்பெயர் - முதற்பெயர், இடைப்பெயர், குடும்பப்பெயர் ...
குடும்பப் பெயரை வைத்து ஐபோப்பியர்கள் பல நூற்றாண்டு பின்னோக்கி தமது பரம்பரையைத் தேட முடியும். ஐரோப்பியர்களின் சரித்திரத்தைத் துல்லியமாக எழுத அவர்களின் குடும்பப் பெயர் உதவுகிறது. எனது நண்பன் ஒருவன் 200 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட ஒரு தேவாலையத்தின் உள் முகட்டில் உள்ள ஓவியத்தைக் காட்டி, அது தனது முப்பாட்டன் வரைந்தது என்று கூறினான்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நுணாவிற்கும் அகஸ்தியனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நிழலி !
- இன்று மாவீரர் தினம்!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் நல் வாழ்த்துகள் குமாரசாமி !
-
பால்ராஜ் அண்ணாவின் 12ம் ஆண்டு நினைவு நாள்
வீர வணக்கங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்து தெரிவித்த நுணாவிலான், சுமே அக்கா, உடையார், ஈழபிரியன், தமிழ்சிறி, தோழர் புரட்சி, சுவி அண்ணா, கவி அருணாசலம் (படத்துக்கு மேலதிக நன்றி 🙂), கிருபன், குமாரசாமி, சுவைப்பிரியன், ராசவன்னியன், பையன், எப்போதும் தமிழன், ரதி, மற்றும் அனைவருக்கும் நன்றி. இன்று வெளியே செல்ல முடியாமலும் யாரும் எங்களிடம் வர முடியாதபடியும் நிலமை உள்ளதால் மனைவி பிள்ளைகளுடன் மட்டும் அமைதியாகச் சாப்பிட்டு மகிழ்ந்தோம். எனது குடும்பத்தாரைப் போலவே யாழ் குடும்பமும் வாழ்த்தியதில் மிக மகிழ்ச்சி.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
கையெழுத்து அப்படியே உள்ளதே.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நிழலி.
- இன்று மாவீரர் தினம்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் விசுகு அண்ணா !
- கீழடி அகழாய்வும் தமிழர் நாகரீகமும் வரலாறும்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துகள் சுவி அண்ணா.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கலைஞன்.
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
வெண்பொங்கலுக்குப் பச்சை மிளகாய்ச் சம்பல் போல் எது வும் வராது. 😁
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சாத்திரிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் நிழலி.
-
உங்களுக்கு தெரியுமா?
இந்தத் தீவுக்குச் சென்றிருக்கிறேன். கரிபியன் தீவுகளை விட அழகானது. இங்குள்ள தமிழர்கள் பலருக்குத் தமிழ் தெரியாது. தமிழ் கற்க ஆவலாக உள்ளனர்.
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
யாழ்ப்பாணத்தில் உணவு தயாரிப்பவர்களுக்கு அருகில் ஒரு கிண்ணத்தில் சீனி மாதிரி ஒரு தூள் (Ajinomoto ?) வைத்திருப்பார்கள். அது எந்த உணவாக இருந்தாலும் சரி அதற்குள் இந்தத் தூளை கலந்து கிளறி விடுவார்கள். இது இல்லாமல் சுவையாகச் சமைக்க முடியாதாம்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சகாறா, ரகுநாதன் ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
- இன்று மாவீரர் தினம்!
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
முகப்பில் இணைப்புகள் என்ற பகுதி சில காலமாகப் புதுப்பிக்கப் படாமல் இருந்ததால் கைவிடப்பட்டது. தரமான இணையத் தளங்களை நீங்கள் பரிந்துரை செய்தால் மறுபடி இணைக்க முடியும். நன்றி.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ராஜன் விஷ்வா, சுமே அக்கா ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ராசவன்னியனுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள். யாயினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.