Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெருமாள்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by பெருமாள்

  1. தங்கடை தங்கடை அரசுகள் சிங்கள பெரும்பான்மை சமூக மக்களிடம் நல்லபெயர் எடுக்கனும் என்பதற்க்காக தாராள இறக்குமதியை அனுமதித்தது விலைகளை குறைத்தால் யார் நிண்டு பிடிப்பார்கள் ? இப்பவும் தேங்காய் எண்ணையை கூட இறக்குமதி முட்டை இறக்குமதி தொடர்கிறதுதானே . கோத்தபாயவின் இயற்க்கை விவசாய குளறுபடி அது முழுக்க முழுக்க தோல்வியடைந்த திட்டம் அதனால் மேலும் பலர் விவசாயத்தை கைவிட்டு போயிருப்பார்கள் . monocrotophos, Endosulfan
  2. நாங்க தப்பி வந்து விட்டோமா ஜஸ்ரின் சொல்வது போல் இந்த திரியை நிர்வாகம் நீக்கி விடுங்க புலம் பெயருக்கு தேவை அற்ற செய்தியா இது ? 😃 ******
  3. ஈரானின் தாக்குதலை கண்டிக்க தவறிய ஐநா தங்கள் நாட்டுக்குள் வரக்கூடாது என்று இஸ்ரேல் அறிவித்து உள்ளது . https://www.aljazeera.com/news/2024/10/2/israels-katz-bars-un-chief-from-country-over-iran-attack-response
  4. அப்படி நடந்தால் ஈரானின் மலிவு விலை கச்சா எண்ணெய் வாங்கிய நாடுகள் முதலாவது சீனா இந்தியா போன்றவை பலத்த அடி வாங்கும் அதே நேரம் நம்ம ஊரு புது ராசாவும் சீரோஆகி விடுவார் பெற்றோல் விலை குறையுது என்று சொல்லி முடிக்கையில் திரும்பவும் விலைகள் ஆகாசத்துக்கு பறக்க போகுது .
  5. ரணில்தான் அந்த சகுனிதான் 2௦3௦ ல் அல்லது 2௦35 யார் இலங்கையை ஆளனும் எனும் முடிவை எடுப்பவனும் அவன் தான் ஒரு முழு சிங்கள இனவாதி அவனுக்கு தெரியும் இந்த அனுரா எல்லாம் வெத்து வேட்டு பக்கத்தில் உள்ள இந்தியாவும் மேற்குலகமும் ஒரு அளவுக்கு மேல் அவரின் ஆட்டத்தை ரசிக்காது என்று வேணுமென்றால் நீங்கள் தீருவில் தானே இனி த்தான் இருக்கு விளையாட்டு பொப் கோர்ன் உடன் இருப்பம் .😃
  6. அவர் அரிச்சந்திரன் இல்லை என்பது எல்லாருக்கும் தெரியுது ஆனால் உங்க ஆட்கள் அரிச்சந்திரன் கூட்டமா கொள்ளை கார கூட்டம் அதை ஒத்து கொள்கிறிர்களா ?
  7. விக்கியர் முகத்திரையை கிழிக்க ஒரு அனுரா வரவேண்டி உள்ளது இவ்வளவு காலமும் எங்கை போயிருந்தின்கா ? அப்ப மற்ற கள்ளர் சுமத்திரன் ஸ்ரீதரன் மாவை எல்லாம் காந்தியம் பேசிக்கொண்டு இருக்கினமா ? இன்னமும் ? அவர் வரும் தேர்தலில் போட்டியிடவில்லை வரும் தலைமுறைக்கு வழி விட்டு கொடுக்கிறேன் என்ற சொல் அங்கிருக்கும் பல தமிழ் அரசியல்வாதிகளை கோப படுத்தி விட்டது அதுதான் காரணம் என்கிறார்களே உண்மையா ?
  8. உங்களுக்கு தகுதி இருக்கவில்லையா அங்குதானே இருகிறியல் நியாயம் என்ற போட்டை போட்டு விட்டு அநியாயம் செய்ய கூடாது .
  9. ஏற்கனவே நிறைய இருக்கு அதற்காக என் நேரம் வீணாக தேடி போடும் அளவுக்கு நீங்க பெரிய ஆள் கிடையாது முகமூடிக்குள் இருந்து காரி துப்பும் ஒருத்தர் இனியும் யாழில் புலிகளை வசை பாடுங்க அப்ப தெரியும் நா.... என்று .
  10. ஒரு மட்டுபடுத்தபட்ட ஊடுருவல் செய்ய போவதாய் அமரிக்காவுக்கு அறிவித்துள்ளார்கள் இஸ்ரேலியர்கள்.
  11. வரும் போது அமைதிப்புறா போலத்தான் வருகிறார்கள் கொஞ்ச காலம் போன பிறகு டைனோசர மாறுகிறார்கள் . அது சரி மாற்றய தமிழ் அரசியல் கொள்ளைகாரர்கள் பெயர் வருமா வராதா ......
  12. புலிகளின் நடவடிக்கைகளை விமர்சனத்துக்கு உட்படுத்த வேணும் என்று சொல்லி புலிகளை வசைபாடுவது உங்க ஸ்டைல் இங்கு அனுரா வின் கடந்த கால நடவடிக்கைககள் அவர் கட்சி சார்ந்த தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைககள் போன்றவற்றை ரஞ்சித் எமது பார்வைக்கு நினைவு படுத்துகிறார் உங்களால் அவர் எழுதிய விடயங்களில் பிழை கண்டு பிடிக்க முடியவில்லை ஏனென்றால் அவர் எழுதுவது அனைத்தும் நடந்த விடயங்களே .பொது வேட்பாளர் அவர் உண்மையிலே யார் என்று தெரியாத போதிலும் தமிழ் தேசியத்தை கரித்து கொட்டுவதுதான் யாழில் உங்களின் 24 மணி நேர சேவை . நல்ல கருத்துக்கள் வரவேணும் அதற்காக எப்ப பார்த்தாலும் பழம் சீல கிழிந்தது போல் தமிழ் தேசியத்தை கரித்து கொட்டிக்கொண்டு புலம்பெயர் தமிழரையும் திட்டிக்கொண்டு எழுதுவதை எல்லாம் நீங்கள் கருத்து என்று எடுத்து கொண்டது உங்கள் சிறுமைத்தனத்தை வெளிச்சம் போட்டு காண்பிக்குது . அநேகமா இனி அனுரா திருந்தியும் இருக்கலாம் இரு இனமும் ஒன்று பட்டால் தான் அந்த தீவில் நல் வாழ்வு என்று அதற்கு முதல் ....................அறுத்து ஆடுகிரியல் உங்க வழக்கமான விளயாட்ட ?
  13. அப்படியா எந்த பல்கலையில் எப்போ படித்தவர் என்ற விபரத்தை தர முடியுமா ? குதிரை ஓடிய கூட்டம் கோட்டு மாட்டிகொண்டு திரிந்தால் படித்தவர் என்ற விம்பம் தோன்றுவதை தவிர்க்க முடியாது . இங்கு ரணிலும் இவரும் கோட்டு மாட்டும் கூட்டம் ரணில் வெளிநாடுகாளில் படிக்கவில்லை . அங்கு அடிக்கிற வெக்கைக்குள் இவங்கள் இரண்டு பேரும் சனத்தை ஏமாற்றும் தோற்றம்
  14. இங்கு வெளிக்கும் அனுராவின் தமிழர் எதிர்ப்பு முகம் ? பார்ப்பம் வழக்கம் போல் சிங்களவரா இல்லை ?
  15. சில விடயங்கள கதைக்கும் போது ஆயிரகணக்கான சிங்கள போலிஸ் சிங்களஆமியை கூட போட்டு தள்ளிய கருணா பிள்ளையானை எப்படி அதே அனுரா அரவனைகிறார் ? அதே1972 jvp கிளர்சையில் இதே இந்திய ராணுவம் சிங்கள இளையோர்களை வீதியில் போட்டு நெரித்தார்காளே அப்படி இறந்து போன இளையயவர்களின் ஆன்மாக்கு இதே அனுரா என்ன பதில் சொல்ல போகிறார் ?
  16. தமிழர்களுக்கு விடிவு பெற்று தருகிரம் என்று கிளம்பிய அனைத்து அரசியல்வாதிகளும் முழு கொள்ளைகாரர் ஆக இருந்து இருக்கினம் . அரசியல் பிரிவு நடேசன் போன்றவர்களை கொல்ல சொன்னதும் இவர்களாக இருக்கலாம் .
  17. அனுரா இருக்கும் வரை அரசியலில் லாபம் கிடையாது எல்லா தமிழ் அரசியல்வாதிகளும் மாலுகடையில் மீன் விக்க போக வேண்டியதுதான் . இவ்வளவு உழைக்கலாம் என்று தெரிந்து இருந்தால் புதியவர்கள் எப்பவோ வந்து இருப்பார்கள் .😃
  18. பொறுங்க உங்க ஆள் கனடாவிலும் கிழிந்த தவக்கை போல் இருப்பார் .

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.