Everything posted by பெருமாள்
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
எழும்பி நடக்கவேமுடியாத முன்னாள் போராளிகளை தனக்கு அதி உச்ச பந்தா பாதுகாப்பு வேனும் என்பதற்காக பொய் காரணம் சொல்லி பிடித்து உள்ளே போட்டு விட்டு சொல்லிய கதை அதயெல்லாம் நம்பி கொண்டு இருக்கிறியள் .😀
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
அவர்களால் முடியாது சுமத்திரனுக்கு எதிராக அவரின் பிழைகளை சாதாரண மக்கள் கொண்டு போனால் அவருக்கு கிளைமோர் வைக்க வந்தவர் என்று பயங்கரவாத தடை சட்டத்தின் மூலம் உள்ளே துக்கி போட்டு விடுவார்கள் .
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
பேராண்டி உங்களை எப்படி விளிப்பது என்றே புரியவில்லை அவ்வளவுக்கு அப்பாவி தனமாய் உள்ளீர்கள் இதுக்கு மேல வேணாம் காலையில் ஐந்துகு எழும்பி சொன்ன நேரத்துக்கு பிளைட் பிடிக்கணும் அங்கு அலான் மாக்சுசுடன் ஒப்பந்தம் போட்டு யாழின் உள்ளே வருகிறேன் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க அதுக்குள் நான் உள்ள இடம் சரியா என்று பிரவுசர் கேட்குது ?...................................................................................................
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
தனி கார் எடுத்த ரசித்ததை இந்திய பாணியில் கிடைக்காது இங்கு வேறு.
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
சிலவேளை உங்க உண்மையான பெயரிலும் பதிவு இருக்கலாம் ஏன் என்றால் சுமத்திரன் தமிழருக்கு எதிராக பிழை செய்கிறார் என்று தெரிந்தும் வக்காலத்து வாங்குவது நீங்கள் மட்டும் தானே இதே யாழில் ? சும்மா கொதிக்க வேணாம் பேராண்டி சும் கனடா வந்தவுடன் சில நேரம் ஏன் தனி கார் எடுத்து போகிறார் அதையாவது புரிந்து கொண்டால் காணும் ?
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
என்னை வன்மையாக கண்டியுங்க முதலில் உங்க ஆள் சுமத்திரன் தன்னுடைய அடுக்குமாடி கனடா குடியிருப்பில் இருந்த குடும்பத்தை வாடகை தரவில்லை என்று குடி எழுப்பிய கதை உங்களுக்கு இன்னும் தெரியவில்லையா ? 😀 கல்லெறிந்து கொள்வது தமிழர் பண்பாடு இல்லை என்ற சொல் பதமாவது உங்களுக்கு புரியவில்லை ? கொல்வது சரியானது பிழைதிருத்தம் .
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
பெருமாள் என்ன எழுதி உள்ளார் என்று கவனமாக படியுங்க என்று தானே நீங்க ஏன் மிச்சம் மீதியை நீட்டி முழக்குகிறது?
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
நீங்க லண்டன் கனடா பக்கம் இல்லையா கொஞ்சமாவது ரோசம் மானம் உங்கடை சும்முக்கு இருந்தால் தமிழருக்கு தீர்வு என்பதை வாங்கி தருவேன் என்றுதானே அரசியலுக்கு வந்ததார ? அதை செய்யாது ஏன் சிங்களஅரசியல் வாதிகள் சொல் கேட்டு ஆடுகிறார் ஆடு போல் ? இரண்டு பேருமே பின்கதவால் வந்த கூட்டம் ஒன்று தீர்வு என்று பொய் மான் காட்டுறது அடுத்தது .............மூத்துரத்தை குடித்து வலிந்து வெற்றி கொண்டது .(ஓவரா இருந்தால் நிர்வாகம் நீக்கி விடுங்க )
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
சரியான கருத்து ஒவ்வொரு தேர்தலின் போதும் சிங்கள அரசியல்வாதிகள் தமிழருக்கு அது செய்வம் இது செய்வம் என்று சொல்லி பதவி கிடைத்தவுடன் கைகழுவி விடுவதே வாடிக்கையான ஒன்று . இம்முறையும் கொஞ்சம் அதிகமாகவே கூவுகின்றனர் காரணம் பொது வேட்பாளர் என்ற ட்ரம் கார்ட் களத்தில் இறங்கியவுடன் சிங்கள அடிவருடிகள் முதல் சிங்களத்துடன் வாழ்ந்தால் சந்தோசப்பட்டு சிங்களத்துக்கு மாமா வேலை செய்யும் சுமத்திரன் வரை குழம்பி போய் உள்ளார்கள் அதற்கு இந்த திரியே சாட்சி .ஏமாறுவது ஒருவகை ஆனால் இங்கு சில பேர் மற்றவர்களையும் வாங்க போய் ஏமாந்து போவம் என்று அழைப்பிதழ் வைப்பதாகவே தெரிகிறது .
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
உங்க ஆள் யாருடன் கதைக்க போனாலும் கதவை இறுக்கி பூட்டின பின்தானே கதைப்பாரமே ?
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
முதலில் அவரை அரசியலில் இருந்து இது வரை காலமும் ஒன்றும் (சில விடயங்கள் பச்சையாக திட்டினால்த்தன் சிலருக்கு புரியுது ) செய்யவில்லை பேசாமல் ஓய்வுக்கு செல்வதே நல்லது அல்லது லண்டன் கனடா பக்கம் ஒரு கூட்டம் வைக்கட்டும் சனம் கல்லெறிந்தே ஆளை முடித்து விடுவார்கள் அவ்வளவு வெறியில் நிக்குதுகள் . அவரை போக சொல்லுங்கள் அவர் போக மாட்டார் கடைசியாக கூட வெட்கங்கெட்டு ஒரு பொம்பிளை எடுத்த வோட்டுக்களை தனக்கு மாற்றி தான் வந்தவர் அப்படி இல்லை என்று ஏதாவது விசர் ஆடும் அப்படி இல்லை என்றால் அவவுக்கு ஏன் 19 கோடி சிங்கள அரசால் நொண்டி காரணம் சொல்லி கொடுக்கபட்டது ? முதலில் பந்தம் பிடிப்பதை விட்டு ஆளுக்கு நல்ல புத்தி மதி சொல்லி அடங்க வையுங்க அதன் பின் தமிழ் அரசியல் சரியாகும் .
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
வென்ற பின் வழக்கம்போல் மொட்டைகளிடம் ஆசிர்வாதம் வழக்கம்போல் இனவாத பேச்சுக்கள் இந்த கேனை சுமத்திரன் வீராவேசமாக அறிக்கை விடுவார் அதை கேட்டு சுமத்திரன் வாலுகள் துல்லி கிலாகிக்கும் புதிய பிரபாகரன் வந்து விட்டார் என்று. யாதார்த்தம் அவர்கள் பேசி வைத்து கொண்டே பிளே பண்ணுகிறார்கள் சுமத்திரன் கூட்டம் அதை அடி முட்டாள் கூட்டமும் அதை இன்னும் நம்புவதுதுதான் வினோதம் . இங்கு சிலதுகளுக்கு விளங்காது இப்படி பல ஆசைகளை காட்டி 15 தடவை மோசம் போனோம் அப்படி போவதுக்கு சம்பந்தர் என்ற அரசியல்வாதி உடந்தையாக இருந்தார் தற்போது அந்த வேலையை சுமத்திரன் செய்ய வெளிகிடுறார் அதற்காக ஸ்ரீதரன் ஒன்றும் உத்தமர் அல்ல அவர் பற்றி பிறிதொரு திரியில் சொல்கிறேன் .
-
பொதுவேட்பாளர் தோல்வியின் பின் அரசியல் தீர்வு குறித்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்த முடியாத நிலையேற்படும் - சுமந்திரன்
அட ராரரா மா😀 ...........................................................இன்னிக்கு நானா உங்களுக்கு ஊறுகாய் நோ .............🏃♂️
-
ஜனாதிபதியாக அல்லது பிரதமராக இளம் தமிழர் ஒருவர் எதிர்காலத்தில் பொதுஜன பெரமுனவின் சார்பில் தெரிவு செய்யப்படவேண்டும் என்பது எனது விருப்பம் - நாமல்
அவர் சொன்ன செய்தி சிங்கள பத்திரிகை களில் வராத மாதிரி பார்த்துகொள்வார்கள் நாங்களும் வழக்கம் போல் ஏமாறி துலைவம்.
-
பொதுவேட்பாளர் தோல்வியின் பின் அரசியல் தீர்வு குறித்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்த முடியாத நிலையேற்படும் - சுமந்திரன்
கடந்த 15 வருடமாய் என்ன பிடுங்கி கொண்டு இருந்தவராம் ? இனிமேல்த்தான் தமிழருக்கு தீர்வு பற்றி கதைக்கபோராராம் அப்ப இவ்வளவு நாளும் சிங்கள அரசியல்வாதிகளுடன் என்ன செய்து கொண்டு இருந்தவராம் ?
-
கனிய மணல் அகழ்வாய்விற்கு ரவிகரன் உள்ளிட்ட மக்கள் எதிர்ப்பு : அவ்விடத்திலிருந்து வெளியேறிய திணைக்களங்கள்
பகிடிக்குத்தான் ஒரு புத்தர் சிலையை வைத்து பாருங்க என்ன நடக்குது என்று ?
-
மன்னாரில் குழந்தையை பிரசவித்த இளம் தாய் உயிரிழப்பு!
முதலில் கருத்துக்களை படியுங்க அதன்பின் பதில் கருத்து போடுங்க மூன்றாவது நாலாவது ரவுண்டில் இவரை அடிக்கிறன் தூக்கிறன் என்று சோ..... தனமாய் @நியாயம் போன்றவர்கள் வர வேணாம் .
- மொட்டுவை பிளவுபடுத்திய ரணில்; குழம்பிப்போயுள்ள ராஜபக்ஷக்கள்!: அகிலன்
-
மன்னாரில் குழந்தையை பிரசவித்த இளம் தாய் உயிரிழப்பு!
வாழ்த்துக்கள் விசுகர் இங்கும் முகநூல் முழுக்க பிள்ளைகளின் யுனி பட்டம்களை பெற்றோருக்கு போடுவதும் பெற்றோர் அதை வாங்கி தங்கள் தலையில் போட்டு மகிள்வதுமாய் படங்கள் வந்து கொண்டே இருகின்றன அதில் அநேக பெற்றோர் வெட்டு புள்ளி என்ற இனவாத பூதம் இலங்கையை விட்டே கலைத்து அவர்கள் இரண்டு நேர வேலை மூன்று நேர வேலை செய்து தங்களின் கனவுகளை நிறைவேற்றி கொண்டார்கள் இனித்தான் .........................................................................இந்த இடைப்பட்ட வெளி எதையும் சொல்லும் 😃 சிலர் பெருமாள் இப்படித்தான் கருத்து வரும் என்று படிக்காமலே கருத்து போடும் கனவான்களுக்காக வேணுமென்றே இடைவெளி .
-
மகாராஜா Review: விஜய் சேதுபதி வியாபித்த களத்தில் கிட்டிய அனுபவம் எப்படி?
எல்லாம் ஒரு அளவுடன் இருக்கணும் எல்லை மீற கூடாது அவை கூடினால் அந்த சமூகம் சீரழியும் .
-
வடக்கில் பல இடங்களில் விகாரைகள் முளைக்க சஜித்தே காரணம்
யார் அதிக சலுகைகளை கொடுகிரார்களோ அவர்களுக்கு ஒட்டு என்ற கனவில் திரிகினம் .
-
மன்னாரில் குழந்தையை பிரசவித்த இளம் தாய் உயிரிழப்பு!
முதலில் இரவில் விடி காலையில் பதில் கருத்து போடுகிறோம் என்ன நிலையில் இருப்பவர் எப்படி போடுகிறார் என்பதை வைத்து கண்டு பிடிக்கலாம் .
-
மன்னாரில் குழந்தையை பிரசவித்த இளம் தாய் உயிரிழப்பு!
நாங்க எழுதிய கருத்தை விளங்கியா உங்கள் பதில் கருத்து வந்தது ? வேறு யாருடனோ கருத்துக்கு கருத்து வைக்க திராணியில்லாமல் என்னுடன் ஏன் சேட்டை?
-
மன்னாரில் குழந்தையை பிரசவித்த இளம் தாய் உயிரிழப்பு!
இனப்பிரச்னையை விட மோசமானது வசதிகள் அற்ற நாடு சிங்கள அரசியல்வாதிகள் அடித்த கொள்ளையால் நாடு வங்குரோத்து ஆக அனைத்து மருத்துவ திறமைசாலிகளும் நாட்டை விட்டு வெளியேற இப்படியான பிரச்சனைகள் வருவது தடுக்க முடியாது இனிமேலும் மோசம் ஆகலாம் .
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
தயவு செய்து யாரவாது அவருக்கு நல்ல வழியில் வழி காட்டுங்க ஆள் கண்ட அறிவற்ற ஆட்களுடன் சகவாசம் கொண்டு அழியுமுன் .