Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெருமாள்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by பெருமாள்

  1. அட பிச்சை கார சிங்கள கூட்டம் தமிழர்களின் அனுமதி இன்றி அப்பவே இந்தியாவுக்கு தமிழர்களின் முக்கிய மீன் வளம் உருவாகும் கடல் பூமியை தாரை வார்த்து விட்டார்களா ? அதுக்காக சர்வேதேச தடையில் உள்ள ரோலர்களை வைத்து அந்த மீன் விளையும் கருவறையை நாசம் பண்ணகூடாது என்ற விடயம் உள்ளதல்லவா .
  2. இந்த தொடரில் மிக முக்கிய விடயம் என்றால் இந்த காலத்தில் இந்த தொடரை சொல்லுபவர்கள் எழுதுபவர்கள் தங்களின் அரசியல் கட்சி நடை முறைகளுக்கு ஏற்ப வளைத்து நெளித்து ஓட்டுகிறார்கள் உண்மையான கொப்பி நூலகத்தில் உள்ளது .
  3. இந்த தொடரை முதலில் இங்கு யாழில் மட்டுகளின் அனுமதியுடன் ஆரம்பித்தேன் ஆரமபத்தில் என்னிடம் இருந்த சேகரிப்புகள் இடம் இருந்தே எழுதியதுக்கு காரணம் அப்போதைய புலி எதிர் பாளர்களின் புலி வரலாறை தவறாக எழுத தொடங்கியது ஆனால் காலம் செல்ல பலபக்கத்தால் நெருக்கடிக்குக்கு உள்ளாகி அத்தொடரை நிறுத்தவேண்டிய நிலைக்கு ஆளானேன் 6௦ வயதுக்கு மேல் எனக்கு இந்த பூமியில் வாழ்வுண்டால் நிறைய தொடர்கள் வெளி வரும் . https://yarl.com/forum3/topic/149916-அல்பிரட்-துரையப்பா-முதல்-காமினி-வரை/
  4. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சுமே அக்காவுக்கு .
  5. போரில் காணாமல் போனதில் மரங்களும் உள்ளது போல் இருக்கு .
  6. போர்டிங் கவுண்டரில் டிக்கெட் மாற்றம் பண்ண முடியுமா என்று கேட்டு பாருங்க ஆட்கள் குறைவாக இருந்தால் குறைந்த விலையில் முதல் வகுப்பு கிடைக்கும் மிக நீண்ட பயணம் என்றால் மிக நல்லது . இப்படி பெற்று கொண்டது பத்து வருடங்களுக்கு மேல் இருக்கும் என்று நினைக்கிறேன் இப்ப அந்த சூட்சுமம் வேலை செய்யுமா தெரியலை .
  7. பயண வருசை குறைவாக இருந்தால் போர்டிங் பாஸ் எடுக்கையில் ஒரு 1௦௦ இருநுறு பவுன் உடன் அப்டேட் முதல்வகுப்பு கிடைக்கும் நமக்கு எங்கே என்றாலும் நித்திரை வந்துடும் ஓரிரு முறை ஆசைக்கு ஏறி இறங்கியதுடன் சரி மற்றபடி எக்கனாமிக் ல் பெல்ட் போட்டால் குரங்குக்கு பெல்ட் போட்டு கட்டியது போல் மனபிராந்தி உருவாகுவதை தவிர்க்க முடியாது 😃 அவர்களுக்கு மணித்தியாலம் ஒன்றுக்கு 12௦ பவுன் வருடத்துக்கு ஒரு லட்சத்துக்கு மேல் வரும் வருமானத்துக்கு முதல் வகுப்பு சிலவை காட்டினால் வரி விலக்கு கிடைக்கும் தானே ........
  8. ஊருக்கு போய் வருபவர்களில் பலவகை இருக்குது . ஊரில் இருந்து வியபாரம் செய்பவர்கள் அடிக்கடி போய் வருவார்கள் முட்டை போட்ட ஆமை போல் அமைதியாக இருப்பார்கள் வருவதும் தெரியாது போவதும் தெரியாது போனின் ரிங் சத்த வேறு பாடு மூலமே ஆள் எங்கு நிக்கிறார் என்று தெரியும் . இன்னொரு வகை முப்பது நாப்பது வருஷம் கழிந்து ஊர் பக்கம் போனவர்கள் அப்படியானவர்கள் ஊரை பார்த்த புளுகில் அவர்கள் ஏதாவது வாட்சப் குழுமத்தில் இருந்தால் அந்த குழுமத்தில் சிங்கன் ஊரில் நிக்கும் காலம்மட்டும் பனாட்டு வேப்பமரம் பணம் கிழங்கு கருவாடு எல்லாம் இலவச ஒளிபரப்பில் படமாய் கொட்டி மண்டை காய வைப்பார்கள் .குழந்தையின் ஆனந்த ஆட்டத்தை ரசிப்பது போல் அமைதியாக இருந்துட வேண்டியதுதான் 😀 அடுத்த கூட்டம் ஊரைபார்த்த புளுகில் தாங்கள் ஊரில் இருக்கும்மட்டும் கனவு இடங்களின் விலையை பார்த்து உடனே காணியை வேண்டி மூன்று மாடி வீடும் கட்டி கமராவை பூட்டி விட்டு இங்கு வந்து கமராவுக்குள் தங்கள் வீட்டை பார்த்து ஆனந்தப்படும் கூட்டம் இருக்குது அங்கிருக்கும் வசதியில்லாத ஆரையாவது குடியேற்றி இருக்கலாமே என்று கேட்டால் ஓம் இரவு வந்தால் லைட் போட ஒரு ஆளை வேலைக்கு வைத்து இருக்கிறேன் என்பார் .😀இரண்டு மூன்று வருடத்துக்கு ஒருக்கா ஊர் போறவர்களுக்கு ஏன் வீடு தேவை? அடுத்தது இங்கிருக்கும் மட்டும் வாட்சப் குழுமத்தில் புலி பற்றி எதாவது செய்தி வந்தால் வீழ்ந்து விடாத வீரம் அப்படி இப்படி உசுப்பேத்தும் ஸ்ட்டேட் போட்டு கொண்டு இருப்பவர் ஊர் போய் வந்த வுடன் புலி புலித்தலைமை எல்லாத்தையும் போட்டு திட்டும் வகை இந்த சேர்க்கையில் யாழிலும் ஒரு சிலர் உள்ளனர் . ஆனால் எல்லாத்திலும் ஒரு மோசமான கூட்டம் உண்டு அவர்கள்தான் நீங்கள் சொல்லும் ஆட்கள் ஊரில் இருபவர்களுக்கு படம் காட்டும் கூட்டம் அனேகமாக அவர்கள் சோசல் பணத்தில் அரசின் உதவிகளை பெற்றுகொள்பவர்கள் இவர்கள் ஊர் போய் வந்தால் அங்கு அப்படி இப்படி ஆகா ஓகோ என்று இலங்கையரசின் உத்தியோகப்பற்று அற்ற உல்லாசபயண விளம்பர முகவர் ஆட்டம் ஆட்டம் காட்டுவார்கள் .அத்துடன் அடிக்கடி போய் வருவார்கள் . இதுக்குள் @goshan_cheஎல்லாத்தையும் ஒரு செய்தியாளர் போல் கவனிக்க முயற்சி பண்ணியிருக்கார் . இப்ப விடயம் என்னவென்றால் நீங்கள் சொல்வது போல் ஒன்றுக்கு ஒன்று வந்தால் யார் போவார்கள் அரச உதவி கூட்டம் மட்டுமே போகும் காரணம் அதுகளுக்கு இங்கு சிலவு செய்ய முடியாது . அடுத்த உண்மை எந்த ஒரு காலமும் யுரோவுக்கு அல்லது பவுனுக்கு நிகராக இலங்கை நாணயம் வலுபெற போவதில்லை காரணம் இலங்கையை சுற்றி கடல் மாத்திரம் அல்ல கடனும் இருக்கிறது.
  9. புலம்பெயர் என்ற கூட்டமே இருக்காது அண்ணேய் முக்கால்வாசி ஊரில்தான் நிக்கும் .
  10. உங்களுக்கு தெரிந்துது அவ்வளவுதான் வந்து சேர்ந்த கப்பல்களின் கொண்டிய்யினர் களில் என்னதான் இருக்கு என்று வெளிப்படையாக சொல்ல சொல்லுங்க அதன் பின் நீங்களும் சொறிலங்கா சொல்லுவீர்கள் .😀@goshan_cheUNKALUKKUM THAAN .
  11. இதைத்தானே பலமுறை சொல்லியுள்ளேன் இந்த நவீன உலகின் குப்பை கிடங்கு சொறிலங்கா என்று வக்காடி இல்லைஎன்று கம்பு சுற்றுபவர்கள் நேரில் வரவும் . **
  12. அப்ப கதை உண்மைதான் ரைச்சிய படைகளுக்குள் சிங்கள போர்குற்ற படைகள் .
  13. நாங்கதான் முகமுடி யில் இருக்கோமே முடிந்தால் நம்ம பிள்ளை என்ன படிக்குது என்று யார் கண்டு பிடிப்பான் என்ற கற்பனையில் சிலர் நினைக்கினம் சாமி .😀
  14. ஏற்கனவே இருந்தவர் தானே . கடற் தொழில் அமைச்சர் ஏன் வெட்டியான் வேலைக்கு வந்து இருக்கிறார் ? வெட்டியான் என்பது கெட்ட சொல்லாக இருந்தால் நிர்வாகம் மன்னித்து கொள்க .
  15. ஏதோ அழிவுக்குத்தான் சாத்தான் வேதம்o ஓதுகிறது .
  16. அந்த செல்லத்தை பிடித்து லண்டன் அனுப்பி விடுங்கையா 😀
  17. யாயினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
  18. குத்தியரின் அரசியலால் ஒரு காலத்தில் இலங்கையின் முதலாவது மீன்பிடி துறைமுகம் ஆக இருந்தது இப்ப இப்படி இருக்கிறது .
  19. வெறும் சுட்ட மரவெள்ளி கிழங்கும் கொஞ்சமே ஆனாலும் கொஞ்ச உப்பும்தான் இந்த போராட்டமே ஆதராம் என்றால் யாரும் நம்புவார்களா ? இன்று சிலருடன் கதைக்கும்போது அந்த பெரிய மனிதனின் ஒருவேளை உணவை பகிர்ந்து கொண்டேன் . ஆனால் இங்கு நாலு நேரமும் வயுறு புடைக்க திண்டு விட்டு ...........................................எழுதி விட பார்கிறார்கள் .

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.