Everything posted by பெருமாள்
-
அமெரிக்காவில் சீக்கிய செயற்பாட்டாளரை கொலை செய்ய சதி - முறியடிப்பு - பினான்சியல் டைம்ஸ்
அப்ப இனி இந்திய யுடியுப் கூட்டம் இந்தியா அமெரிக்கா மீது அந்த தடை இந்த தடை கடைசியில் அமெரிக்கன் பயந்து விட்டான் என்று அலம்பரை பன்னபோரான்கள் அதை நினைக்கத்தான் வேர்க்குது .
-
இரசித்த.... புகைப்படங்கள்.
நீதிபதி - எல்லாரும் 500₹ , 1000₹ கள்ள நோட்டு அடிப்பாங்க ! நீ என்னடான்னா ஒரு ரூபாய், 2 ரூபாய் கள்ள நோட்டு எதுக்கு அடிச்சே ? குற்றவாளி - சில்லறைத் தட்டுப்பாட்டுல நிறையப் பேர் கஷ்டப்படறதைப் பார்த்து மனசுக்கு கஷ்டமா இருந்துதுங்க. அதான்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
அட இப்படி ஒரு விடயமும் இருக்குதா ?
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நன்னி எனக்கும் அப்படித்தான் காட்டியது ஆனால் https://postimages.org/ இங்கு படத்தை இணைத்து இங்கு போடுவது மிக இலகுவானது .
-
சகோதரி யாயினியின் தந்தை காலமானார்
ஆழ்ந்த அனுதாபங்கள் ..
-
சூரியனை ஆய்வு செய்ய நாளை விண்ணில் பாய்கிறது ஆதித்யா எல்-1
அவங்கள் கொஞ்ச நாளைக்கு ஆகாச வெளியில் பறந்து கொண்டு இருப்பாங்கள் பாஸ் ஏதாவது மிசன் பெய்லியர் ஆனாபின் தான் தரையில் வந்து விழுவார்கள் அது மட்டும் அவர்கள் பாசையில் உன்னிப்பாய் கவனித்து கொண்டு இருப்போம் .😀
-
விமர்சனம் என்பதன் பொருள் என்ன?
2௦15 ல் பதியப்பட்ட கருத்துக்கு பதில் இப்ப யாழில் எழுதமுடியாது இந்த திரி 2௦௦6ல் தொடங்கியது எப்படி ?
-
எனது பயண நினைவுகளின் தொகுப்பு
இந்த இடத்தை கூகிளில் தேடிபிடித்து படம் போட்டு ராஜவன்னியன் அண்ணா நாலு பக்கம் ஓடினவர் .
-
டைட்டானிக் சுற்றுலாப்பயணிகளிற்கான நீர்மூழ்கி காணாமல்போயுள்ளது
நன்றி வழகமான பாணியில் எழுதாமல் விட்டதுக்கு . இன்னும் அவர்களின் விளம்பரம் தொடர்ந்து வருகிறதாம் .
-
டைட்டானிக் சுற்றுலாப்பயணிகளிற்கான நீர்மூழ்கி காணாமல்போயுள்ளது
என்ன நடக்குது என்பதை உனரும்முன்பே உள்ளிருந்த ஐந்து பேரும் கொல்லப்பட்டு இருப்பார்கள் என்று சொல்கிறார்கள் உடல் கூட சில செக்கன்களில் காணாமல் போய் விடும் பாரிய அழுத்த வெடிப்பு காரணமாக என்கிறார்கள் .
-
டைட்டானிக் சுற்றுலாப்பயணிகளிற்கான நீர்மூழ்கி காணாமல்போயுள்ளது
வளர்ப்பு மகனால் வந்த வினை .
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
அப்படியா ? கூட வேலை செய்தவர்களின் உறவுகளின் செத்த வீட்டுக்கு போய்வரவே நேரமில்லை இதுக்குள் .......................................................
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
யாழ் உருவாக்கிய காலத்தில் இருந்து இது வரை நடக்காத விடயம் .சக ஒரு மனிதன் எப்படி சிந்திப்பார் கவலை கொள்கிறார் என்று தெரியாமலா வாழ்கிறோம் . மோகன் அண்ணா துயரில் நாங்களும் பங்கு கொள்கிறோம் ஆழ்ந்த அனுதாபங்கள் .
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
bullying இன்றைய புலம்பெயர் ஒவ்வொரு பெற்றோரும் அறிதிருக்க வேண்டிய ஒன்று அதனால் வரும் பாதிப்புக்கள் பாரதூரமானவை அதை நைசியமாய் எழுதி யாழில் இணைக்கவேணும் @Nathamuni கவனிக்கவும் வழக்கம்போல் வீரகேசரி எழுதியதை இங்கு இணைக்க அதுக்கு நாலு கல்லெறி விட்டு எழுதுவதுதான் கருத்துக்களம் என்று நினைக்கிறார்கள் போல் உள்ளது . @கிருபன் கறுவல் என்பது இழிவழக்காக எங்கு சொல்லியுள்ளார்கள் ? இது குருவின் முன் மாணவன் கேட்க்கும் கேள்வி போன்றது தப்பாக எடுத்துக்கொள்ள வேணாம் .
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நான் கறுப்பன் என்பதில் பெருமைபடுகிறேன் என்று நம்முடன் வேலை செய்யும் ஆப்ரிக்கன் அடிக்கடி சொல்வான் Proud To Be Black என்று கறுப்பர்கள் பாடும் பாடலே இருக்குது. முன்பே செய்திகள் எப்படி இருக்கணும் மக்கள் எதை ரசிக்கணும் எதை சிந்திக்கணும் எதை கதைக்கணும் எதை உண்ணனும் என்பதை நவீன மீடியாக்கள் என்று சொல்லபடுபவைகளால் கட்டுபடுத்தப்பட்டு மறைமுகமாக அடிமையாக்கபடுகின்றனர் அதில் இருந்து விலகி வித்தியாசமான கோணம்களில் செய்திகளை ஒவ்வொருவரின் கருத்துக்கள் மூலம் ஆராய்வது மேம்படுத்துவது சில உண்மைகளை புரிந்து கொள்வதுக்கு யாழ் கருத்துக்களத்தினை உருவாக்கி தந்த மோகன் அண்ணாவுக்கு நன்றி . புதியவைகளை பற்றி ஆராய்வதும் அறிந்து கொள்வதும் மனிதர்களின் இயல்பு .
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
தெரியலை அண்ணா மட்டுக்களுக்கு தெரிந்து இருக்கும் .
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுவி அண்ணாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!- இலங்கையில் ஆறு மாதங்கள்
தொடருங்கள் படிக்க ஆவலாக உள்ளோம் .- சிரிக்கலாம் வாங்க
நன்றி இணைப்புகளுக்கு சுவியர் நுணா வுக்கு .- கொஞ்சம் சிரிக்க ....
மண்ணை குவித்து வைத்து விட்டு அதில் பல்கனி போல் 89களில் பார்த்த அனுபவம் வந்து போகுது இந்தியன் ஆமி வெளியேறுகிறான் என்று ராமேஸ்வரம் சவுங்கம் காடுகளில் பகல் பொழுதுகளில் தண்ணிக்குள்ளே பாட்டிகாரன் அதான் கியு பிரான்சு பிடிபடாமல் இருக்க இருப்பது உண்டு பழைய நினைவுகளை கொண்டுவந்த சுவியருக்கு நன்றிகள் .- இலங்கையில் ஆறு மாதங்கள்
கீழே உட்கார்ந்து விட்டு எதையும் பிடிக்காமல் கால்களின் பலத்தில் எழுந்து நிற்கணும் . ஊர் போனால் தரையில் உட்கார்ந்து சாப்பிடவேணும் அல்லவா ?- இலங்கையில் ஆறு மாதங்கள்
நன்றாகப் போகிறது கதை, தொடருங்கள்........! 👍 இன்கிருக்கும்ட்டும் அதுகென்றே பயிற்சி எடுப்பது உண்டு 2௦௦9 பிறகு அதெல்லாம் கிடையாது .- இலங்கையில் ஆறு மாதங்கள்
எனக்கு அந்த மோட்டர் சைக்கிள் கதை மட்டும் சஸ்பென்ஸ் தாங்காது இருக்கிறன்சாமியார் கொஞ்சம் சொல்லிவிடுங்க அத்தரிடம் அவர் ரகசிமாய் படத்தை போடட்டும் . - பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.