Everything posted by நிழலி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ரதிக்கு என் பிறந்த தின வாழ்த்துகள். பாட்டி ஆக முதல் ஒரு நல்ல மனுசனை அல்லது ஒரு மனிசியைத் தேடிக் கண்டு பிடித்து கலியாணம் கட்ட மேலும் வாழ்த்துக்கள்.
-
பெயர் மாற்றங்கள்.
உங்கள் பெயரை ரோமியோ என்று ஆங்கிலத்திலா வைக்கப் போறீர்கள்... ? யாழ் ஒரு தமிழ் தளமப்பா...
-
பெயர் மாற்றங்கள்.
தவறுதலாக இதனைக் கவனிக்க வில்லை. இப்ப 'ஈசன்' என்று மாத்தியாச்சு.
-
பெயர் மாற்றங்கள்.
பெயர் மாற்றியாச்சு...............
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அலைமகளுக்கு என் இனிய பிறந்த தின வாழ்த்துகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் தமிழச்சி.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இளங்கவிக்கு இன் இனிய பிறந்த தின வாழ்த்துகள். யாழ் பக்கமும் அடிக்கடி வாங்கோ.,..
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நெடுக்ஸ் இற்கு என் இனிய பிறந்த தின வாழ்த்துகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கங்காணிமார்,குஞ்சுகுருமன்கள் இந்த காணொலியை பார்க்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கனடாவில் காப்புரிமை சட்டத்தின் காரணமாக இங்கு காண்பிக்கப்பட மாட்டாது என்று கறுப்பு நிறத்தில் Youtube சொல்லுது. ச்சா...இந்த மனிசன் என்னத்தை கொண்டு வந்து ஒட்டியிருக்கு..விடுவமா வேணாமா என்று பார்க்கவும் முடியுது இல்லை....
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழ் சிறிக்கு என் இனிய பிறந்த தின வாழ்த்துக்கள் நுணாவின் பிறந்த தினத்தினைக் கவனிக்கவில்லை. பிந்திய பிறந்த தின வாழ்த்துகள் தோழா
-
106 மேலதிக வாக்குகளினால் குற்றப்பிரேரணை நிறைவேற்றம்
இது தோற்கடிக்கப்பட்டு இருந்தாலோ அல்லது வெல்லப்பட்டதாலோ தமிழர்களுக்கு எந்தவிதமான மாற்றத்தினையும் கொண்டு வர மாட்டாது. இலங்கையின் நீதித் துறை தமிழ் மக்கள் மீதான அனைத்து அடக்குமுறைகளுக்கு சட்ட அங்கீகாரம் கொடுத்து வந்தது மட்டுமன்றி தமிழ் மக்களின் தாயக கோட்பாட்டினைச் சிதறடிக்கக் கூடிய அனைத்து விட சட்ட மூலங்களுக்கும் அங்கீகாரம் கொடுத்த ஒரு அமைப்பு. பயங்கரவாத தடைச் சட்டம், அவசரகாலச் சட்டம் போன்ற தமிழர்களை அழிக்க துணை புரிந்த அனைத்து சட்டங்களுக்கும் துணை நின்ற சிங்கள பேரினவாத இயந்திரம் தான் இலங்கை நீதித் துறை. சர்வதேச அளவில் மகிந்த அரசுக்கு எதிரான கண்டனங்களைக் கொண்டு வர இது உதவலாம். ஆனால் அந்தக் கண்டனங்கள் இன்னொரு சிங்கள பேரினவாத அரசை ஆட்சியிலேற்ற மட்டுமே துணை நிற்கும். அத்துடன், சர்வதேச கண்டனங்களை தமிழர்களுக்கு சாதகமாக்கக் கூடிய ஒரு பலம் பொருந்திய அமைப்பு தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் இன்று இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எவருக்குமே பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லிப் பழக்கமில்லாத சாத்திரிக்கு என் பிறந்த நாள் வாழ்த்துகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ராஜவன்னியன் அண்ணாவுக்கு என் பிறந்த தின வாழ்த்துகள். நேற்று பிறந்த நாள் கொண்டாடிய சசிக்கும் என் பிந்திய பிறந்த நாள் வாழ்த்துகள். எனக்கு பிந்திய பிறந்த நாள் வாழ்த்து சொன்ன அனைவருக்கும் என் நன்றிகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்துகளை மேலும் சொன்ன கிருபன், விசுகு அண்ணா, நவரத்தினம், இசைக்கலைஞன், விசுகு, நெடுக்கு, அலையரசி, அர்ஜுன், யாயினி (அவசரக் குடுக்கை), வாத்தியார், தப்பிலி brother, அன்னிலிங்கம், கறுப்பி, கலைஞன் ஆகியோருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இவர்களுடன், இந்த நல்லவனை வாழ்த்த மறந்த, வாழ்த்த விரும்பாத ஏனைய உறவுகளுக்கும் என் அன்பான நன்றிகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
என் பிறந்த தினத்துக்கு வாழ்த்திய சுபேஸ், புங்கை அண்ணா, குமாரசாமி அண்ணை, தமிழரசு, தமிழ் சிறி (அவரது குஞ்சு நானாம் ), துளசி, சுண்டல், உடையார், கிளியவன், காவாலி, இணயவன், கந்தக வயல் வல்வை சகாறா, தோழி ரதி, நிலாமதி அக்கா, சபேசன், கண்மணி அக்கா ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிகள். இன்னொரு வயது கூடுகின்றது. முடிக்க வேண்டிய விடயங்களும் அதிகரித்துக் கொண்டு போகின்றன (ஆரம்பித்த தொடர் கதை உட்பட). வயதுக்கு ஏற்ற பக்குவமோ, சிந்தனைகளோ வருவதாகவும் தெரிகின்றது இல்லை. இப்பவும் கடந்து போகும் பெண்ணை கடைக்கண்ணால் Scan பண்ணும் வழக்கமும் மாறுது இல்லை. சபேசன், எப்படியும் அடுத்த வயது ஏறும் முன் பிரச்சனையின் மூல காரணத்தைக் கண்டு பிடித்து திருத்தி விடுவம்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஜெயபாலன் அண்ணாவுக்கு பிந்திய பிறந்த நாள் வாழ்த்துகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நவம் அண்ணாவுக்கு என் இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாள் வாழ்த்துகள் பனங்காய் இந்தாங்கோ பனங்காய்ப் பணியாரம்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்த தினத்தைக் கொண்டாடும் தோழி சகாறாவுக்கும், நண்பன் ரகுநாதனுக்கும், இசை ரசிகன் ராஜாவுக்கும் இனிய பிறந்த தின வாழ்த்துகள்.
-
பெயர் மாற்றங்கள்.
வண்டுமுருகன், பெயர் மாற்றுவதில் முன்னுரிமை தமிழ் பெயர்களாகத் தேர்ந்தெடுப்பவர்களுக்குத் தான். உங்கள் பெயரை ரோமியோ என மாற்றக் கேட்டீர்கள். அது தமிழ் பெயர் இல்லை என்பதால் உடனடியாக மாற்றாமல் கால அவகாசம் கிடைக்கும் போது மாற்றலாம் என்று இருந்தோம்.
-
கறுப்புப் பட்டியல்
மேலே குறிப்பிட்ட இணையத்தளங்களுடன் பின்வரும் தளங்களும் சேர்க்கப்படுகின்றது. 8. விறுவிறுப்பு 9. நெருப்பு 10. தேனி இன்றில் இருந்து இவற்றின் பதிவுகளும் செய்திகளும் நேரடியாகவோ மறைமுகமாகவோ யாழ் கருத்துக்களம் பகுதில் இணைக்கப்படல் ஆகாது. நன்றி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாத்தியாருக்கு என் பிறந்ததின வாழ்த்துக்கள்.
- பெயர் மாற்றங்கள்.
- பெயர் மாற்றங்கள்.
-
பெயர் மாற்றங்கள்.
கண்ணை மூடிக் கொண்டு இந்த காட்சியை கற்பனையில் கொண்டு வரப் பாருங்கள்... ஒரு புதுமையான கண்ணுக்கு சரியாகப் புலப்படாத காட்சிகளும் உணர்வுகளும் தொற்றிக் கொள்ளும். நல்லதொரு விரிந்த காட்சியை சில சொற்களுக்குள் வசப்படுத்திய ஒரு உணர்வு வருகின்றது. எழுதியவருக்கு கோடி பாராட்டுகள்.